புதிய பதிவுகள்
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Today at 2:28 pm

» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Today at 2:26 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Today at 2:23 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Today at 2:21 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm

» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 2:09 pm

» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:05 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீ நல்ல நண்பன் ! Poll_c10நீ நல்ல நண்பன் ! Poll_m10நீ நல்ல நண்பன் ! Poll_c10 
16 Posts - 38%
ayyasamy ram
நீ நல்ல நண்பன் ! Poll_c10நீ நல்ல நண்பன் ! Poll_m10நீ நல்ல நண்பன் ! Poll_c10 
14 Posts - 33%
Dr.S.Soundarapandian
நீ நல்ல நண்பன் ! Poll_c10நீ நல்ல நண்பன் ! Poll_m10நீ நல்ல நண்பன் ! Poll_c10 
11 Posts - 26%
cordiac
நீ நல்ல நண்பன் ! Poll_c10நீ நல்ல நண்பன் ! Poll_m10நீ நல்ல நண்பன் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ நல்ல நண்பன் ! Poll_c10நீ நல்ல நண்பன் ! Poll_m10நீ நல்ல நண்பன் ! Poll_c10 
265 Posts - 51%
heezulia
நீ நல்ல நண்பன் ! Poll_c10நீ நல்ல நண்பன் ! Poll_m10நீ நல்ல நண்பன் ! Poll_c10 
163 Posts - 31%
Dr.S.Soundarapandian
நீ நல்ல நண்பன் ! Poll_c10நீ நல்ல நண்பன் ! Poll_m10நீ நல்ல நண்பன் ! Poll_c10 
41 Posts - 8%
T.N.Balasubramanian
நீ நல்ல நண்பன் ! Poll_c10நீ நல்ல நண்பன் ! Poll_m10நீ நல்ல நண்பன் ! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
நீ நல்ல நண்பன் ! Poll_c10நீ நல்ல நண்பன் ! Poll_m10நீ நல்ல நண்பன் ! Poll_c10 
18 Posts - 3%
prajai
நீ நல்ல நண்பன் ! Poll_c10நீ நல்ல நண்பன் ! Poll_m10நீ நல்ல நண்பன் ! Poll_c10 
5 Posts - 1%
cordiac
நீ நல்ல நண்பன் ! Poll_c10நீ நல்ல நண்பன் ! Poll_m10நீ நல்ல நண்பன் ! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நீ நல்ல நண்பன் ! Poll_c10நீ நல்ல நண்பன் ! Poll_m10நீ நல்ல நண்பன் ! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நீ நல்ல நண்பன் ! Poll_c10நீ நல்ல நண்பன் ! Poll_m10நீ நல்ல நண்பன் ! Poll_c10 
2 Posts - 0%
Barushree
நீ நல்ல நண்பன் ! Poll_c10நீ நல்ல நண்பன் ! Poll_m10நீ நல்ல நண்பன் ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ நல்ல நண்பன் !


   
   

Page 1 of 2 1, 2  Next

Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Tue Apr 20, 2010 5:49 am

நீ நல்ல நண்பன் !

நீ எனக்கு
நல்ல நண்பன்


உன் நேரத்தை
ஒதுக்கி
என் சோகத்தை
கேட்டதால்
நீ எனக்கு
நல்ல நண்பன்


என் கவலைகள்
போக்கி
கண்ணீரைத்
துடைத்ததால்
நீ எனக்கு
நல்ல நண்பன்


நான் திசைமாறி
தடுமாறிய போது
நல்வழி காட்டியதால்
நீ எனக்கு
நல்ல நண்பன்


என்னுடைய
எண்ணங்களுக்கு
மரியாதை செலுத்தியதால்
நீ எனக்கு
நல்ல நண்பன்


என் அருகில்
உன் கரம்
எப்போதும் இருப்பதால்
நீ எனக்கு
நல்ல நண்பன்


என் தவறுகளை
சுட்டிக்காட்டி
கண்டித்திருப்பதால்
நீ எனக்கு
நல்ல நண்பன்


என்னை என்றும்
மன்னித்து
ஏற்றுக்கொள்வதால்
நீ எனக்கு
நல்ல நண்பன்


உன் நட்பு
என் கற்புக்கு
காவலாய் இருப்பதால்
நீ எனக்கு
நல்ல நண்பன்


உன் நேசம்
என் வாழ்கைக்கு
உயர்வை தருவதால்
நீ எனக்கு
நல்ல நண்பன் !


ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Apr 20, 2010 10:18 am

அருமையான வரிகள் நண்பி நீ நல்ல நண்பன் ! 677196 நீ நல்ல நண்பன் ! 677196 நீ நல்ல நண்பன் ! 677196 நீ நல்ல நண்பன் ! 677196

என்னுடைய
எண்ணங்களுக்கு
மரியாதை செலுத்தியதால்
நீ எனக்கு
நல்ல நண்பன்

நான் நல்ல நண்பனா?



நேசமுடன் ஹாசிம்
நீ நல்ல நண்பன் ! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Apr 20, 2010 10:28 am

சூப்பர் நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நீ நல்ல நண்பன் ! Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 20, 2010 5:41 pm

என் அருகில்
உன் கரம்
எப்போதும் இருப்பதால்
நீ எனக்கு
நல்ல நண்பன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Wed Apr 21, 2010 1:11 am

ஹாசிம் wrote:அருமையான வரிகள் நண்பி நீ நல்ல நண்பன் ! 677196 நீ நல்ல நண்பன் ! 677196 நீ நல்ல நண்பன் ! 677196 நீ நல்ல நண்பன் ! 677196

என்னுடைய
எண்ணங்களுக்கு
மரியாதை செலுத்தியதால்
நீ எனக்கு
நல்ல நண்பன்

நான் நல்ல நண்பனா?

ஒரு நல்ல நண்பன் என்றால் முதல் எண்ணங்களுக்கு இடம் கொடுக்கனும் அப்போது தானே நம்பிக்கையும் நட்பும் உருவாகும்….செவிசாய்த்துப்பாருங்கள் நிட்சயம் உருவாகும்…
நீங்களும் ஒரு நல்ல நண்பனாக தான் இருப்பீர்கள் என்பது எனது நம்பிக்கை…


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Apr 21, 2010 1:12 am

அருமையான நட்பு வாழ்த்துக்கள் நீ நல்ல நண்பன் ! 154550 நீ நல்ல நண்பன் ! 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீ நல்ல நண்பன் ! Ila
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Wed Apr 21, 2010 1:14 am

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா
ம்....நல்ல உள்ளங்கள் இவ்வுலகில் இருக்கிறது...

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Apr 21, 2010 1:16 am

நட்பு என்னும் இலக்கணத்தில் நான் அறிந்த பாடம் கவிதை அருமை.
வாழ்த்துக்கள்.



நீ நல்ல நண்பன் ! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Wed Apr 21, 2010 1:19 am

சபீர் wrote:என் அருகில்
உன் கரம்
எப்போதும் இருப்பதால்
நீ எனக்கு
நல்ல நண்பன்
நீ நல்ல நண்பன் ! 677196 நீ நல்ல நண்பன் ! 677196 நீ நல்ல நண்பன் ! 677196
அப்படி ஒருகரம் எப்போதும் இருந்தால் வாழ்கையை இலகுவாக வாழ்ந்து முடிக்கலாம்…வழுக்கிவிழாமலும் இருக்கலாம்…மீண்டும் எழுந்து நடக்கலாம்…நன்றிகள்…!!!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 21, 2010 1:19 am

அருமையான நட்புதான் ... கொடுத்துவைத்தவர் தான்.. இருவரும்...

இப்படி எல்லாம் இருப்பவனை ஏமாந்த சோண்கிரின்னு சிலர் எண்ணுவதை தவிர்க்கமுடியாதா தாயே...?

அதுக்கு ஏதும் வழி இருக்கா....?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக