புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 82 Poll_c10ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 82 Poll_m10ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 82 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 82 Poll_c10ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 82 Poll_m10ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 82 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 82 Poll_c10ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 82 Poll_m10ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 82 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 82 Poll_c10ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 82 Poll_m10ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 82 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு

Page 82 of 100 Previous  1 ... 42 ... 81, 82, 83 ... 91 ... 100  Next

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Apr 19, 2010 4:41 pm

First topic message reminder :

இனிய மாலை வணக்கம் சிவா அண்ணா ...
நலமாக உள்ளீர்களா ?

வேலை பளு காரணமாக அதிகம் வர முடியவில்லை ....
மாலை தான் முடிகிறது ?
காலை திருக்குறளும் , இன்றைய நாளும் மறக்காமல் பதிவிடுகிறேன் தல .... அது மட்டும் தான் முடிகிறது ...

அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Fri Apr 30, 2010 12:04 pm

சிவா wrote:
Aathira wrote:ஜில்லுனு ஒரு காலை வணக்கம்.. [You must be registered and logged in to see this image.] நான் உள்ளே வரலாமா? ஒரு ஐந்து நிமிடம் உறவுகளுடன் பேசி விட்டு போகலாமா? [You must be registered and logged in to see this image.]

அன்பு அக்காவிற்கு வணக்கம்! பார்த்து, பேசி பல நாட்கள் ஆகிவிட்டது....!

அலட்டல் அம்பலத்தார் wrote:வணக்கம் , என் மக்கள் அனைவருக்கும் வணக்கம் , இண்டைக்கு எனக்கு வேலை இல்லை ,
மழை வந்து வேலையை குழப்பிட்டுது,

வணக்கம் அம்பலம்....!!! என்ன வேலையை மழை வந்து குழப்பிடுச்சு!

வணக்கம் எண்ட மகராசனுக்கு, நீங்களாச்சும் இந்த அம்பலத்தானோட கதைக்கிறியள், இண்டைக்கு குஞ்சியப்பு தண்ட கொட்டில் மேஞ்சு தர சொன்னவர் , அதுக்கிடையில இந்த பாழப் போன மழை குழப்பிட்டுது ,,
ராசா உங்களை பார்க்க எண்ட மூத்த பெடியன் மாதிரியே இருக்கியள்....ரொம்ப சந்தோசம்

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Fri Apr 30, 2010 12:05 pm

kalaimoon70 wrote:
manoj_23 wrote:
kalaimoon70 wrote:
manoj_23 wrote:வணக்கம் திருவாளர்கள். சிவா, பிச்ச, ஆர்ட் நிலா அவர்களே அன்பு மலர்
இரண்டு மூன்று நாட்கள் வரவேற்பறையில் நான் வரும்போது
யாரும் இல்லையா, அதனாலே இந்த தற்காப்பு நடவடிக்கை

ஆஹா கருப்பூனையோடு தான் நடமாட்டமா ?

கலைநிலா அவர்களே தங்களால் மட்டும் உடனடியாக எப்படி கவிதை புனையமுடிகிறது

உங்கள் ஊக்கம் தான் .ஊக்கமே கரு .
நன்றி கலைஞனே

எல்லாம் நன்மைக்கே [You must be registered and logged in to see this image.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 30, 2010 12:05 pm

[quote="சிவா"]
Aathira wrote:ஜில்லுனு ஒரு காலை வணக்கம்.. [You must be registered and logged in to see this image.] நான் உள்ளே வரலாமா? ஒரு ஐந்து நிமிடம் உறவுகளுடன் பேசி விட்டு போகலாமா? [You must be registered and logged in to see this image.]

அன்பு அக்காவிற்கு வணக்கம்! பார்த்து, பேசி பல நாட்கள் ஆகிவிட்டது....!

ஆம் சிவா... எனக்கு இப்போதெல்லாம் இரவுதான் ஈகரைக்கு வர முடிகிறது...நான் வரும்போதெல்லாம் என் அன்புத்தம்பி ஈகரையில் இருப்பதே இல்லை.....(ஊர்சுற்றுவது போல தெரிகிறது.... போட்டுக் கொடுத்துடவா தலைவிகிட்டே? [You must be registered and logged in to see this image.] ) நேற்று இரவு முழுவதும் எதிர்பார்த்து ஏமாந்து.... [You must be registered and logged in to see this image.] திரும்பினேன்...

[You must be registered and logged in to see this link.]
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Fri Apr 30, 2010 12:06 pm

பிச்ச wrote:
அலட்டல் அம்பலத்தார் wrote:வணக்கம் , என் மக்கள் அனைவருக்கும் வணக்கம் , இண்டைக்கு எனக்கு வேலை இல்லை , மழை வந்து வேலையை குழப்பிட்டுது,

மழை வரலைனா மட்டும் என்ன வேலை செய்ய போறீங்க? .... [You must be registered and logged in to see this image.]

வயசான காலத்துல ரெஸ்ட்டு
எடுக்க வேண்டியது தானே பெரியவரே!

சரி, ஈகரைல கொஞ்சம் கலக்குங்க.மேலும் ஈகரைக்கு வாங்க வாங்கன்னு
வரவேற்கிறேன். [You must be registered and logged in to see this image.]

தம்பி பிச்ச , உங்களை கதையள் ரொம்ப பிடிச்சு போச்சு , இந்த காலம் போன காலத்துல கிழவனுக்கு எங்க மரியாதையை தம்பி ...

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 30, 2010 12:07 pm

manoj_23 wrote:
kalaimoon70 wrote:
manoj_23 wrote:
kalaimoon70 wrote:
manoj_23 wrote:வணக்கம் திருவாளர்கள். சிவா, பிச்ச, ஆர்ட் நிலா அவர்களே அன்பு மலர்
இரண்டு மூன்று நாட்கள் வரவேற்பறையில் நான் வரும்போது
யாரும் இல்லையா, அதனாலே இந்த தற்காப்பு நடவடிக்கை

ஆஹா கருப்பூனையோடு தான் நடமாட்டமா ?

கலைநிலா அவர்களே தங்களால் மட்டும் உடனடியாக எப்படி கவிதை புனையமுடிகிறது

உங்கள் ஊக்கம் தான் .ஊக்கமே கரு .
நன்றி கலைஞனே
உங்கள் நட்புக்கு நன்றி தோழரே . நன்றி நன்றி அன்பு மலர்

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Fri Apr 30, 2010 12:11 pm

அலட்டல் அம்பலத்தார் wrote:
வணக்கம் , என் மக்கள் அனைவருக்கும்
வணக்கம் , இண்டைக்கு எனக்கு வேலை இல்லை , மழை வந்து வேலையை குழப்பிட்டுது,

வாங்க தாத்தா.....

advance பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!.... [You must be registered and logged in to see this image.]

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 30, 2010 12:14 pm

தித்திக்கும் இந்தக் காலைப்பொழுதில் தேனும் பாலும் கலந்த ஒரு பானம் அருந்த வாருங்கள். அனைவரும் நலமா உறவுகளே
அன்பு உள்ளங்களைத்தேடி அப்புகுட்டி.

Spoiler:

[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Fri Apr 30, 2010 12:15 pm

கலைப்பிரியன் wrote:அலட்டல் அம்பலத்தார் wrote:
வணக்கம் , என் மக்கள் அனைவருக்கும்
வணக்கம் , இண்டைக்கு எனக்கு வேலை இல்லை , மழை வந்து வேலையை குழப்பிட்டுது,

வாங்க தாத்தா.....

advance பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!.... [You must be registered and logged in to see this image.]

தம்பியா புண்ணியங்கள் கோடி ,
எண்ட பொன்னம்மா போன பிறகு எனக்கு ஒண்டுமே இல்ல , மகராசி போய் சேர்ந்திட்டா அழுகை அழுகை அழுகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 30, 2010 12:16 pm

[quote="Aathira"]
சிவா wrote:
Aathira wrote:ஜில்லுனு ஒரு காலை வணக்கம்.. [You must be registered and logged in to see this image.] நான் உள்ளே வரலாமா? ஒரு ஐந்து நிமிடம் உறவுகளுடன் பேசி விட்டு போகலாமா? [You must be registered and logged in to see this image.]

அன்பு அக்காவிற்கு வணக்கம்! பார்த்து, பேசி பல நாட்கள் ஆகிவிட்டது....!

ஆம் சிவா... எனக்கு இப்போதெல்லாம் இரவுதான் ஈகரைக்கு வர முடிகிறது...நான் வரும்போதெல்லாம் என் அன்புத்தம்பி ஈகரையில் இருப்பதே இல்லை.....(ஊர்சுற்றுவது போல தெரிகிறது.... போட்டுக் கொடுத்துடவா தலைவிகிட்டே? [You must be registered and logged in to see this image.] ) நேற்று இரவு முழுவதும் எதிர்பார்த்து ஏமாந்து.... [You must be registered and logged in to see this image.] திரும்பினேன்...

கூடுதலான வேலை நேரம், அதனால் சீக்கிரம் தூங்கி விடுகிறேன் அக்கா! பகல் முழுதும் இணைந்துள்ளேன்!!!

(ஊர்சுற்றுவது போல தெரிகிறது.... போட்டுக் கொடுத்துடவா தலைவிகிட்டே? [You must be registered and logged in to see this image.] ) அப்படி யாரும் இல்லையே நீங்க போட்டுக் கொடுக்குறதுக்கு!! சுதந்திரப் பறவை....! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 30, 2010 12:18 pm

அப்புகுட்டி wrote:தித்திக்கும் இந்தக் காலைப்பொழுதில் தேனும் பாலும் கலந்த ஒரு பானம் அருந்த வாருங்கள். அனைவரும் நலமா உறவுகளே
அன்பு உள்ளங்களைத்தேடி அப்புகுட்டி.

Spoiler:

வணக்கம் அப்புகுட்டி!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 82 of 100 Previous  1 ... 42 ... 81, 82, 83 ... 91 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக