புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 42 Poll_c10ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 42 Poll_m10ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 42 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 42 Poll_c10ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 42 Poll_m10ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 42 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 42 Poll_c10ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 42 Poll_m10ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 42 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 42 Poll_c10ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 42 Poll_m10ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 42 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 42 Poll_c10ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 42 Poll_m10ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 42 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு

Page 42 of 100 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 71 ... 100  Next

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Apr 19, 2010 4:41 pm

First topic message reminder :

இனிய மாலை வணக்கம் சிவா அண்ணா ...
நலமாக உள்ளீர்களா ?

வேலை பளு காரணமாக அதிகம் வர முடியவில்லை ....
மாலை தான் முடிகிறது ?
காலை திருக்குறளும் , இன்றைய நாளும் மறக்காமல் பதிவிடுகிறேன் தல .... அது மட்டும் தான் முடிகிறது ...

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Apr 25, 2010 11:07 pm

அக்கா, தமிழ் அறிஞர்கள் கூடியிருக்கும் ஒரு அவைக்குள் முதன் முதலாக காலடி எடுத்து வைக்கும் ஒருத்தியாக இருந்தேன் , நீங்கள் எல்லோருக்கும் மூத்தவர், எவ்வாறு பழகுவது என்ற பயம் இருந்தது அக்கா ..

நான் பயந்ததற்கு காரணம் சரிதானே நன்றி

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Sun Apr 25, 2010 11:10 pm

அனைவருக்கும் என் இனிய இரவு வணக்கங்கள்.

[You must be registered and logged in to see this link.]
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 25, 2010 11:13 pm

priyatharshi wrote:அக்கா, தமிழ் அறிஞர்கள் கூடியிருக்கும் ஒரு அவைக்குள் முதன் முதலாக காலடி எடுத்து வைக்கும் ஒருத்தியாக இருந்தேன் , நீங்கள் எல்லோருக்கும் மூத்தவர், எவ்வாறு பழகுவது என்ற பயம் இருந்தது அக்கா ..

நான் பயந்ததற்கு காரணம் சரிதானே நன்றி

இல்லவே இல்லை பிரியா.. மூத்தவர்கள் எப்போதும் இளையவர்களின் அறிவு, ஊக்கம், திறமை எல்லாவற்றையும் ரசிப்பவர்களாக இருப்பார்கள்.. இருக்கவும் வேண்டும்..நான் ரசித்துள்ளேன் பிரியா உங்கள் உரையாடல் ஒவ்வொன்றையும்..அதனால் தான் உங்களைக் கருத்துக் கருவூலம் என்றேன். இப்பொழுது புரிகிறதா... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Apr 25, 2010 11:15 pm

நன்றி அக்கா, உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி உள்ளவளாக இருப்பேன் ....தங்கள் பொழுது போக்கு பற்றி கூறுங்களேன் அக்கா ... அன்பு மலர்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Apr 25, 2010 11:17 pm

mhmramees wrote:அனைவருக்கும் என் இனிய இரவு வணக்கங்கள்.

வணக்கம் நண்பரே , வாருங்கள் வந்து கலக்குங்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Sun Apr 25, 2010 11:19 pm

priyatharshi wrote:
mhmramees wrote:அனைவருக்கும் என் இனிய இரவு வணக்கங்கள்.

வணக்கம் நண்பரே , வாருங்கள் வந்து கலக்குங்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரொம்ப நன்றி தோழி.

[You must be registered and logged in to see this link.]
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 25, 2010 11:22 pm

priyatharshi wrote:நன்றி அக்கா, உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி உள்ளவளாக இருப்பேன் ....தங்கள் பொழுது போக்கு பற்றி கூறுங்களேன் அக்கா ... அன்பு மலர்
நிறைய புத்தகங்கள் படிப்பேன்.. பாட்டு கேட்பேன்.. கதை, கவிதை, கட்டுரை எழுதுவேன்..சில நேரங்களில் மேடைப்பேச்சும் உண்டு.. பெரும்பாலும் உங்கள் வயது மாணவர்களிடம் உரையாடவே நேரம் சரியாக இருக்கும் பிரியா. .என் மாணவர்களும் மிகுந்த பாசமானவர்கள்.. கடவுள் ஒரு நாளுக்கு 48 மணி நேரம் கொடுக்கக் கூடாதா என ஏங்குவதும் உண்டு பிரியா.[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 25, 2010 11:26 pm

Aathira wrote:
mhmramees wrote:ஈகரை வாழ் அனைவருக்கும் என் இனிய இரவு வணக்கங்கள்.
அனைவரையும் அன்பாக வரவேற்று அதனினும் அன்பாக வழியனுப்பும் அழகிய உறவே வருக.. இனிய இரவு வணக்கம் ரமீஷ்...ஒரு கேள்வி.. உங்க உண்மையான பெயர் என்ன? தெரிந்து கொள்ளலாமா? [You must be registered and logged in to see this image.]

மீண்டும் கேட்கிறேன் ரமீஷ்... இப்பொழுதாவது சொல்லுஙள்... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Apr 25, 2010 11:26 pm

Aathira wrote:
priyatharshi wrote:நன்றி அக்கா, உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி உள்ளவளாக இருப்பேன் ....தங்கள் பொழுது போக்கு பற்றி கூறுங்களேன் அக்கா ... அன்பு மலர்
நிறைய புத்தகங்கள் படிப்பேன்.. பாட்டு கேட்பேன்.. கதை, கவிதை, கட்டுரை எழுதுவேன்..சில நேரங்களில் மேடைப்பேச்சும் உண்டு.. பெரும்பாலும் உங்கள் வயது மாணவர்களிடம் உரையாடவே நேரம் சரியாக இருக்கும் பிரியா. .என் மாணவர்களும் மிகுந்த பாசமானவர்கள்.. கடவுள் ஒரு நாளுக்கு 48 மணி நேரம் கொடுக்கக் கூடாதா என ஏங்குவதும் உண்டு பிரியா.[You must be registered and logged in to see this image.]

அக்கா தாங்கள் ஒரு ஆசான் என்பதை புரிந்து கொள்கின்றேன், எங்கு பணி புரிகின்றீர்கள் அக்கா?

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 25, 2010 11:29 pm

priyatharshi wrote:
Aathira wrote:
priyatharshi wrote:நன்றி அக்கா, உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி உள்ளவளாக இருப்பேன் ....தங்கள் பொழுது போக்கு பற்றி கூறுங்களேன் அக்கா ... அன்பு மலர்
நிறைய புத்தகங்கள் படிப்பேன்.. பாட்டு கேட்பேன்.. கதை, கவிதை, கட்டுரை எழுதுவேன்..சில நேரங்களில் மேடைப்பேச்சும் உண்டு.. பெரும்பாலும் உங்கள் வயது மாணவர்களிடம் உரையாடவே நேரம் சரியாக இருக்கும் பிரியா. .என் மாணவர்களும் மிகுந்த பாசமானவர்கள்.. கடவுள் ஒரு நாளுக்கு 48 மணி நேரம் கொடுக்கக் கூடாதா என ஏங்குவதும் உண்டு பிரியா.[You must be registered and logged in to see this image.]

அக்கா தாங்கள் ஒரு ஆசான் என்பதை புரிந்து கொள்கின்றேன், எங்கு பணி புரிகின்றீர்கள் அக்கா?

கல்லூரியில் பிரியா.. விரிவுரையாளர். [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 42 of 100 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 71 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக