புதிய பதிவுகள்
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் Poll_c10தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் Poll_m10தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் Poll_c10 
18 Posts - 47%
ayyasamy ram
தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் Poll_c10தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் Poll_m10தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் Poll_c10தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் Poll_m10தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் Poll_c10தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் Poll_m10தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம்

avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Mon Apr 19, 2010 8:14 pm

தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம்

தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் Salat-is-cure1

தொழுதால்
தீரும்

தொல்லைகள் யாவும்
தினம் ஐவேளை
தொழுதிட வேணும்
மறந்தால் நாசம்

மறுமையில் மோசம்
மஹ்ஷர் வெளியில்
மருகிட நேரும்
படைப்பில் மேலாக நமைநாயன்

படைத்தான்
பகுத்து அறிகின்ற அறிவாற்றல் கொடுத்தான்
கருவில் உருவாகி நாமிருந்தபோது
கருணைக் கனிவோடு உணவீத்து காத்தான்

அருளின்
இறையோனை நாம் நினைத்து தொழுதால்
பெருமைப் பெறுவோமே இருலோகில் நாமே
மறையாம் குர்ஆனின் நெறிப்பேணி நின்று
மன்னர் பெருமானார் நபிப்பாதை
சென்று

மண்ணின் மாயைகள் நமைச்சூழு முன்னே
மாண்பின் இறையோனை தொழுதாலே
மேன்மை

மரணம் வருமுன்னே தொழுதிடுவோம் இங்கு
மண்ணறை சென்றபின்னே தொழுதிடுதல்
எங்கு

முஃமீன் அடையாளம் தொழுகை என்றார் நபி
முனைப்புடன் நாளுமே தொழுதாலே
நிம்மதி

இருளைப் போக்கிடும் இழிநிலை மாற்றிடும்
இறையருள் சூழ்ந்திடும் இன்னல்
பறந்தோடிடும்

குப்ரின் தீங்கான செயலின்றி வாழ
கப்ரின் வேதனையில் வீழாது
மீள

சுவனத்தின் திறவுகோல் தொழுகை என்றார் நபி
கவனத்தில் பேணியே தொழுதாலே
மேம்பதி

மறுமை தீர்ப்பன்று மகிழ்வோடு விண்ணில்
மாண்புடன் நாம் வாழ
தொழவேண்டும் மண்ணில்

உணர்ந்து தொழுதோர்க்கு உயர்வான சுவணம்
உதறித் திரிந்தோர்க்கு கேடான நரகம்.

*******************************************************
தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம்

எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Mon Apr 19, 2010 8:37 pm

உணர்ந்து தொழுதோர்க்கு உயர்வான சுவணம்
உதறித் திரிந்தோர்க்கு கேடான நரகம் தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 அருமை அருமை
சகோதரா.

தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Apr 19, 2010 9:10 pm

எஸ்.அஸ்லி wrote:உணர்ந்து தொழுதோர்க்கு உயர்வான சுவணம்
உதறித் திரிந்தோர்க்கு கேடான நரகம் தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 அருமை அருமை
சகோதரா.
சியர்ஸ் சியர்ஸ் நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Mon Apr 19, 2010 9:17 pm

சபீர் wrote:
எஸ்.அஸ்லி wrote:உணர்ந்து தொழுதோர்க்கு உயர்வான சுவணம்
உதறித் திரிந்தோர்க்கு கேடான நரகம் தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் 677196 அருமை அருமை
சகோதரா.
சியர்ஸ் சியர்ஸ் நன்றி

உண்மை தானே?

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon Apr 19, 2010 10:14 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :த
அருமையான கவிதை

தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக