புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இப்படியும் சில நோய்கள் ! Poll_c10இப்படியும் சில நோய்கள் ! Poll_m10இப்படியும் சில நோய்கள் ! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
இப்படியும் சில நோய்கள் ! Poll_c10இப்படியும் சில நோய்கள் ! Poll_m10இப்படியும் சில நோய்கள் ! Poll_c10 
77 Posts - 36%
i6appar
இப்படியும் சில நோய்கள் ! Poll_c10இப்படியும் சில நோய்கள் ! Poll_m10இப்படியும் சில நோய்கள் ! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இப்படியும் சில நோய்கள் ! Poll_c10இப்படியும் சில நோய்கள் ! Poll_m10இப்படியும் சில நோய்கள் ! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இப்படியும் சில நோய்கள் ! Poll_c10இப்படியும் சில நோய்கள் ! Poll_m10இப்படியும் சில நோய்கள் ! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இப்படியும் சில நோய்கள் ! Poll_c10இப்படியும் சில நோய்கள் ! Poll_m10இப்படியும் சில நோய்கள் ! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இப்படியும் சில நோய்கள் ! Poll_c10இப்படியும் சில நோய்கள் ! Poll_m10இப்படியும் சில நோய்கள் ! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இப்படியும் சில நோய்கள் ! Poll_c10இப்படியும் சில நோய்கள் ! Poll_m10இப்படியும் சில நோய்கள் ! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இப்படியும் சில நோய்கள் ! Poll_c10இப்படியும் சில நோய்கள் ! Poll_m10இப்படியும் சில நோய்கள் ! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
இப்படியும் சில நோய்கள் ! Poll_c10இப்படியும் சில நோய்கள் ! Poll_m10இப்படியும் சில நோய்கள் ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் சில நோய்கள் !


   
   
gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Mon Apr 19, 2010 12:57 pm

எத்தனையோ நோய்கள் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இப்படியும் சில
மிகவும் அரிதான நோய்கள் இந்த உலகத்திலே இருக்கின்றன. சற்று வித்தியாசமாக
இருக்கட்டும் என்று சுவாரசியமான இந்தத் தகவல்களை பதிவிடுகிறேன்.

1. Reduplicative Paramnesia
இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாங்கள் இருக்கிற இடம் இரட்டிப்பாகி
விட்டதாக நினைப்பார்கள். அதாவது தங்கள் வீட்டில் இருந்து கொண்டே இது தனது
வீடு அல்ல தன வீட்டைப் போன்ற இன்னுமொருவர் வீட்டில் இருப்பது போல
நம்புவார்கள்.

2. Cotard Delusion
இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் , தாங்கள் இறந்து
விட்டதாகவும் தங்கள் உடல் புதைக்கப்பட்டு அழுகிக் கொண்டிருப்பதாகவும்
நினைப்பார்கள்.

3. Fregoli Delusion
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரையும் ஒருவர் போலவே
நோக்குவார்கள். உருவம் வேறுபட்டுத் தெரிந்தாலும் குறிப்பிட்ட ஒரு நபரே தன்
முன்னாள் வெவ்வேறு உருவங்களில் தெரிவதாக நம்புவார்கள்.

4. Capgras Delusion
உண்மையில் தனக்குத் நெருக்கமான ஒருவரையே அது அவர் அல்ல
வேறு ஒருவர் தனக்கு நெருக்கமான அந்த நபர் போல வேசமிட்டு வந்துள்ளதாக
நினைப்பார்கள்.

5. Stendhal syndrom
இந்த நோயாளிகளுக்கு அழகான சித்திரங்களைக் கண்டாலே போதும் இதயம் பட
படக்கும், மனக்குழப்பம், தலைச் சுற்று என்பவை ஏற்படும்.

6. Diogenes syndrom
இவர்கள் தங்களையே புறக்கணித்துக் கொள்ளுவார்கள். எப்படி வசதியான வீடு
இருந்தாலும் பிச்சைக் காரர்கள் போல வீதியோரத்தில் படுத்துக் கொள்ள
நினைக்கும் மனம் கொண்டவர்கள்.

7. Lima syndrom
ஒருவரைக் கடத்தி () வைத்திருக்கும் நபர் , தான் கடத்தி வைத்திருக்கும்
நபர்மேலேயே அனுதாபப் பட்டு அவர்மே அன்பு கொள்வதைக் குறிக்கும்

8. Stockholm syndrom
தன்னைக் கடத்தி வைத்திருக்கும் அல்லது துன்புறுத்தும் நபர்மேலேயே அன்பு
கொள்வதைக் குறிக்கும்.


7.Genitalia retraction syndrom
தங்கள் பாலியல் உறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக சிறிதாகி சுருங்கிப் போவதாக
நினைக்கும் நிலைமை


10.Exploding head syndrome
தங்கள் தலை ஒரு வெடி குண்டு போல வெடித்துச் சிதறுவதாக நினைப்பார்கள். ஆனால்
எந்த நோவும் இருப்பதாக உணர மாட்டார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 19, 2010 3:22 pm

வேடிக்கையான வியாதிகள்!!! இப்படியும் சில நோய்கள் ! 705463



இப்படியும் சில நோய்கள் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக