புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் - Page 5 Poll_c10தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் - Page 5 Poll_m10தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் - Page 5 Poll_c10 
29 Posts - 66%
Dr.S.Soundarapandian

8 Posts - 18%
heezulia

6 Posts - 14%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் - Page 5 Poll_c10தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் - Page 5 Poll_m10தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் - Page 5 Poll_c10 
194 Posts - 74%

33 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம்

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Apr 18, 2010 8:59 pm

First topic message reminder :

தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் நண்பர்களே

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 21, 2010 12:47 pm

தாலி பூ வேலியா முள் வேலியா என்பது எல்லாமே பெண்ணோட மனச பொருத்தது.
இளமாறன் அவர்கள் சொன்னது போல பெண் நல்லவளா இருந்து கணவன் கெட்டவனா இருந்தாலும் தாலி முள் வேலிதான்,இல்ல கணவன் நல்லவனா இருந்து மனைவி கெட்டவளா இருந்தாலும் தாலி முள்வேலிதான்.ஆகா மொத்தம் இரண்டு பேருல ஒருத்தர் கெட்டவரா இருந்ந்தாலும் தாலி பெண்ணுக்கு முள்வேலிதான்.

[You must be registered and logged in to see this link.]
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Wed Apr 21, 2010 12:56 pm

சில சந்தர்ப்ப சூழ்நிலைகளை நாம் கருத்தில் எடுக்கனும்...மாறுபட்டும் சிந்திக்கனும்...அறிதலோடு அநுபவங்களையும் பகிரனும் என்ற நோக்கம் கொண்டு வெளிப்படையாக பேச நினைக்கிறேன்...ஆண்களின் பார்வையில் மட்டும் பார்க்காமல் பெண்ணாக இருந்தும் பேசலாமே...காலம் மாறினாலும் கலாச்சாரநன்மைகளை கட்டிக்காக்கனும்...என்ற ஆதங்கத்திலும் தொடர்கிறேன்...

தாலி….கயிறாகி அது தூக்கு கயிறாக சிலர் வாழ்வில் தொங்குகிறது…இதே தாலி சிலருக்கு துணையாகி தோளிலே பூமாலையாக வாழ்கிறது..!!! தாலியின் பாரம்பரியத்தைமட்டும் கருதக்கூடாது…காலத்தையும் நடைமுறையையும் கவனிப்போமா…??

மாற்றானை ஏறெடுத்துப்பார்ப்பது தவறு என்று எண்ணிய காலம் போய்விட்டது இப்போ மனதுக்குப் பிடித்தவருடன் வாழ்ந்துவிட்டு மணம் முடிக்கும் காலம் பிறந்துவிட்டது.இது காலத்தின் மாற்றம் கவனிக்கப்படவேண்டும் அல்லவா..கலாச்சாரத்தையும் பண்புகளையும் மதிப்பவர்கள் தான் இந்ததாலியை இன்னும் மதிக்கிறார்கள்..அதனால் இங்கு சிலர் இதனால் மிதிபட்டும் நசுக்கப்பட்டும் போகிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது…

அன்றைய காலக்கட்டத்தில் கழுத்தில் தாலி ஏறிவிட்டால் ஒரு பெண்ணின் வாழ்கை முடிந்துவிடுகிறது என்று சொல்லுவார்கள்.தனக்கென்று வாழாமல் பெண் தன் கணவனுக்காக மட்டும் வாழ்கிறாள்…எத்தனை பெண்கள் பிடிக்காதா ஒருவரோடு வாழ்ந்து முடித்து இருக்கிறார்கள்;..???இல்லையென்று இங்கு யார் சொல்லமுடியும்..??

காரணம் தாலி ஏறிவிட்டது என்று தன்னையே மறந்துவிடுகிறார்கள்.. ஒரு பிள்ளை பிறந்தால் சரி என்பார்கள்..அப்புறம் பத்துமாதம் சுமந்த பிஞ்சுமுகத்தை பார்த்து காலத்தை ஓட்டிவிடுகிறார்கள்.. பெண் தன் உணர்வுகளை புதைத்துவிட்டு ஜடமாகவும் சிலவேளைகளில் வாழ்கிறாள்…

கணவன் பிள்ளை என்று கட்டுப்பாடுடன் வாழ உதவுவதே தாலியின் மகிமையாகும்.மனச்சிறைக்குள் மற்றவரை அனுமதிக்காதே என்று எப்படி அறிவு சொன்னாலும்..இயற்கையில் இயல்பாகவே இரக்கசுபாவம் கொண்டவர்கள் பெண்கள் என்பதால் ஐயோ பாவம் என்று அவள் நினைத்துவிட்டால் அதுவே ஆபத்தாகவும் முடிகிறது..மனம் என்பது குழந்தை என்பார்கள் அன்பைக் கண்டால் ஒட்டிக் கொள்ளாதா..???ஒரு கணவன் தன் அன்பையும் அக்கறையையும் சரியாக காட்டாத பட்சத்தில் இன்னொரு ஆண் அதை கொடுக்கும் நேரத்தில் பெண் தன் எல்லையை மீறுகிறாள்..!!!

அப்போது பெண் தவறிவிட்டாள் என்கிறோமே தவிர …தவறுக்கு காரணமான ஆண் தப்பித்துவிடுகிறான்..இந்த தப்பிலிருந்து பெண்ணை காப்பாற்றவே தாலி பெண்ணுக்கு வேலியாக இருக்கனும் என்பது என் கருத்து…அதற்கு காரணம் பெண்னே இவ்வுலகில் வாழ்வை கட்டிக்காக்கக்கூடியவள்…அவள் தன் மனதால் இவ்வுலகை ஆழும் சக்தியைக் கொண்டவள்…தியாகம் செய்யும் உணர்வும் உள்ளவள்!வாழ்க்கை சிறந்துவிளங்கவே தாலி தேவைப்படுகிறது…

இவ்வுலகில் காதலில் தோற்றுவிட்ட ஆண்களைத்தானே நாம் பார்க்கின்றோம்…எங்கே ஒரு தோல்வியுற்ற பெண் என்று கேட்டால் இங்கு யாரையும் உதாரணத்திற்கு காட்டுவதற்கு இல்லையே…?

அப்படியென்றால் பெண்கள் திருமணத்திற்கு முன் யாரையும் நேசிக்கவில்லையா…?இழந்த காதலிகள் எல்லாம் எங்கே சென்றார்கள்…????காரணம்

திருமணம் ஆகினால் பெண் தாலி கட்டியவனோடு தான் வாழனும் என்ற கட்டுப்பாட்டை பெண்மீறக்கூடாது.அது மகா தவறு என்கிறோம்…ஒரு பெண் பலவந்தப்படுத்தும் போதும் பலக்காரப்படுத்தம் போதும் ஐயோ பாவம் அவள் என்கிறோம்.அதே பெண் மனதில் ஒருத்தரை உயிருக்கு உயிராக நேசிக்கும் போது அவளை வேரொருவன் தாலிகட்டிவிட்டால் அவன் தொட்டால் அதுவும் பாலியல் வன்முறையில்லையா…

இந்த நிலையில் தாலி வெறும் ஆபரணமாக அவளுக்கு இருக்காதா…?அவளுக்கே முள்ளாக தைக்காதா..?உங்கள் காதலியை இன்னொருத்தர் கண்முன் கற்பழித்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்..?சிந்தியுங்கள்…! கற்பனைசெய்து பாருங்கள்…!!!உணர்வுகளையும் மீறி உயிர்வாழும் பல நல்ல உள்ளங்கள் இருப்பதால் தான் உலகில் பல குடும்பங்கள் சந்தோசமாக பூத்துக்குலுங்குகிறது…

எனவே என்னைப்பொறுத்தவரை தாலி என்பது மகத்தானது இல்லையென்று சொல்லவில்லை..அது பூவா முள்ளா என்று முடிவெடுக்கும் உரிமை அதை சுமக்கும் பெண்ணுக்கு உரியது…!!யாரையும் தீர்ப்பிடும் உரிமை எமக்கு இல்லை…!!!இருந்தாலும் சில வழிமுறைகள் வாழ்க்கைக்கு தேவை !!வளமான வாழ்க்கைக்கு கட்டாயத்தேவை !!தன்னைத் தானே அர்ப்பணித்து மற்றவருக்காக வாழும்போது தான் நல்ல சமுதாயம் உருவாகமுடியும்…உருவாக்கவும் முடியும்..!

இன்றைய காலக்கட்டத்தில் 25-40 பவுன் தாலிக்கொடியை கழுத்தில் கட்டுகிறார்கள்..கட்டிய இரவே பெண் களட்டியும் வைத்துவிடுகிறார்கள்…வருடம் 20 சென்றாலும் வாடாதமல்லிiகை போல் இருக்கிறது அலுமாரியிலும் வங்கியிலும்…அப்படி இருக்கும் போது அந்த தாலியின் செயலற்ற நிலையை கவனிக்கவும் வேண்டும்…!!!!

நாகரிக வாழ்வில் நடைமுறை ஆடைகளுக்கு தாலிக்கொடி சிலருக்கு இடைஞ்சலாகவும் விருப்பற்றும் இருக்கிறது…!!!தாலி என்பது அடிமையின் சாசனம் இல்லை அது அன்பால் இணைக்கப்பட்டுள்ள அடையாளச்சின்னம் என்று நினைக்கவும் வேண்டும் !!! இதயத்தின் ஒவ்வொரு துடிப்போடும் ஒட்டியே இருக்கவேண்டும் என்று தானே அணிவிக்கப்படுகிறது…இப்படி இருந்தால் நிட்சயம் இந்த உறவுகளை காட்டிக்காக்கும் பூவேலியாகவே இருக்கும் !

மனசார அதை அறிந்தும் தெரிந்தும் ஏற்காதபட்சத்தில் அதன் மகத்துவம் குறைகிறது ! இருமனங்களற்ற வாழ்வில் இந்த தாலி வேலியாக இருப்பதில்லை…

அன்றும் இன்றும் என்றும் குடும்பவாழ்வை கட்டிக்காக்கும் பொறுப்பு பெண்களுக்கே உரியதாகும்!ஆண் ஆதிக்கத்தின் அடையாளச்சின்னமாக கருதுவது நல்லதல்ல..இது என் தனிப்பட்ட கருத்து !!!ஒழுக்கம் என்பது பெண்ணுக்கு மட்டும் உரியது அல்ல..ஆண்பெண் இருவருக்கும் உரியது !நம்பிக்கை வைத்து நாம் அதை அணியும் போது புனிதமாக இருந்து நம்மை ஆபத்துக்களில் காப்பாற்றும் மனபக்குவத்தை கொடுக்கும் சக்திகொண்டது தாலி!!!!!

தாலியை தங்கமாக கருதாமல் தெய்வமாக நினைத்துப் பூஜிப்பவர்களை நான் இங்கு பேசவில்லை அது அவசியமில்லை என்று நினைக்கிறேன்…அது தானே தாலியின் வேலையும்…!!!!

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 21, 2010 1:58 pm

Malaimagal wrote:சில சந்தர்ப்ப சூழ்நிலைகளை நாம் கருத்தில் எடுக்கனும்...மாறுபட்டும் சிந்திக்கனும்...அறிதலோடு அநுபவங்களையும் பகிரனும் என்ற நோக்கம் கொண்டு வெளிப்படையாக பேச நினைக்கிறேன்...ஆண்களின் பார்வையில் மட்டும் பார்க்காமல் பெண்ணாக இருந்தும் பேசலாமே...காலம் மாறினாலும் கலாச்சாரநன்மைகளை கட்டிக்காக்கனும்...என்ற ஆதங்கத்திலும் தொடர்கிறேன்...

தாலி….கயிறாகி அது தூக்கு கயிறாக சிலர் வாழ்வில் தொங்குகிறது…இதே தாலி சிலருக்கு
துணையாகி தோளிலே பூமாலையாக வாழ்கிறது..!!! தாலியின் பாரம்பரியத்தைமட்டும் கருதக்கூடாது…காலத்தையும் நடைமுறையையும் கவனிப்போமா…??
மாற்றானை ஏறெடுத்துப்பார்ப்பது தவறு என்று எண்ணிய காலம் போய்விட்டது இப்போ மனதுக்குப்
பிடித்தவருடன் வாழ்ந்துவிட்டு மணம் முடிக்கும் காலம் பிறந்துவிட்டது.இது காலத்தின் மாற்றம் கவனிக்கப்படவேண்டும் அல்லவா..கலாச்சாரத்தையும் பண்புகளையும் மதிப்பவர்கள் தான் இந்ததாலியை இன்னும் மதிக்கிறார்கள்..அதனால் இங்கு சிலர் இதனால் மிதிபட்டும் நசுக்கப்பட்டும் போகிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது…

அன்றைய காலக்கட்டத்தில் கழுத்தில் தாலி ஏறிவிட்டால் ஒரு பெண்ணின் வாழ்கை முடிந்துவிடுகிறது
என்று சொல்லுவார்கள்.தனக்கென்று வாழாமல் பெண் தன் கணவனுக்காக மட்டும் வாழ்கிறாள்…எத்தனை பெண்கள் பிடிக்காதா ஒருவரோடு வாழ்ந்து முடித்து இருக்கிறார்கள்;..???இல்லையென்று இங்கு யார் சொல்லமுடியும்..??
காரணம் தாலி ஏறிவிட்டது என்று தன்னையே மறந்துவிடுகிறார்கள்.. ஒரு பிள்ளை பிறந்தால் சரி என்பார்கள்..அப்புறம் பத்துமாதம் சுமந்த பிஞ்சுமுகத்தை பார்த்து காலத்தை
ஓட்டிவிடுகிறார்கள்.. பெண் தன் உணர்வுகளை புதைத்துவிட்டு ஜடமாகவும் சிலவேளைகளில் வாழ்கிறாள்…
கணவன் பிள்ளை என்று கட்டுப்பாடுடன் வாழ உதவுவதே தாலியின் மகிமையாகும்.மனச்சிறைக்குள்
மற்றவரை அனுமதிக்காதே என்று எப்படி அறிவு சொன்னாலும்..இயற்கையில் இயல்பாகவே இரக்கசுபாவம் கொண்டவர்கள் பெண்கள் என்பதால் ஐயோ பாவம் என்று அவள் நினைத்துவிட்டால்
அதுவே ஆபத்தாகவும் முடிகிறது..மனம் என்பது குழந்தை என்பார்கள் அன்பைக் கண்டால் ஒட்டிக் கொள்ளாதா..???ஒரு கணவன் தன் அன்பையும் அக்கறையையும் சரியாக காட்டாத பட்சத்தில் இன்னொரு ஆண் அதை கொடுக்கும் நேரத்தில் பெண் தன் எல்லையை மீறுகிறாள்..!!!அப்போது
பெண் தவறிவிட்டாள் என்கிறோமே தவிர …தவறுக்கு காரணமான ஆண் தப்பித்துவிடுகிறான்..இந்த தப்பிலிருந்து பெண்ணை காப்பாற்றவே தாலி பெண்ணுக்கு வேலியாக இருக்கனும் என்பது என் கருத்து…அதற்கு காரணம் பெண்னே இவ்வுலகில் வாழ்வை கட்டிக்காக்கக்கூடியவள்…அவள் தன்
மனதால் இவ்வுலகை ஆழும் சக்தியைக்கொண்டவள்…தியாகம் செய்யும் உணர்வும் உள்ளவள்!
வாழ்க்கை சிறந்துவிளங்கவே தாலி தேவைப்படுகிறது…
இவ்வுலகில் காதலில் தோற்றுவிட்ட ஆண்களைத்தானே நாம் பார்க்கின்றோம்…எங்கே ஒரு தோல்வியுற்ற பெண் என்று கேட்டால் இங்கு யாரையும் உதாரணத்திற்கு காட்டுவதற்கு இல்லையே…?
அப்படியென்றால் பெண்கள் திருமணத்திற்கு முன் யாரையும் நேசிக்கவில்லையா…?இழந்த காதலிகள் எல்லாம் எங்கே சென்றார்கள்…????காரணம்
திருமணம் ஆகினால் பெண் தாலி கட்டியவனோடு தான் வாழனும் என்ற கட்டுப்பாட்டை பெண்மீறக்கூடாது.அது மகா தவறு என்கிறோம்…ஒரு பெண் பலவந்தப்படுத்தும் போதும் பலக்காரப்படுத்தம் போதும் ஐயோ பாவம் அவள் என்கிறோம்.அதே பெண் மனதில் ஒருத்தரை உயிருக்கு உயிராக நேசிக்கும் போது அவளை வேரொருவன் தாலிகட்டிவிட்டால் அவன் தொட்டால்
அதுவும் பாலியல் வன்முறையில்லையா…இந்த நிலையில் தாலி வெறும் ஆபரணமாக அவளுக்கு இருக்காதா…?அவளுக்கே முள்ளாக தைக்காதா..?உங்கள் காதலியை இன்னொருத்தர் கண்முன் கற்பழித்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்..?சிந்தியுங்கள்…! கற்பனைசெய்து பாருங்கள்…!!!உணர்வுகளையும் மீறி உயிர்வாழும் பல நல்ல உள்ளங்கள் இருப்பதால் தான்
உலகில் பல குடும்பங்கள் சந்தோசமாக பூத்துக்குலுங்குகிறது…
எனவே என்னைப்பொறுத்தவரை தாலி என்பது மகத்தானது இல்லையென்று சொல்லவில்லை..அது
பூவா முள்ளா என்று முடிவெடுக்கும் உரிமை அதை சுமக்கும் பெண்ணுக்கு உரியது…!!யாரையும் தீர்ப்பிடும் உரிமை எமக்கு இல்லை…!!!இருந்தாலும் சில வழிமுறைகள் வாழ்க்கைக்கு தேவை !!வளமான வாழ்க்கைக்கு கட்டாயத்தேவை !!தன்னைத் தானே அர்ப்பணித்து மற்றவருக்காக வாழும்போது தான் நல்ல சமுதாயம் உருவாகமுடியும்…உருவாக்கவும் முடியும்..!

இன்றைய காலக்கட்டத்தில் 25-40 பவுன் தாலிக்கொடியை கழுத்தில் கட்டுகிறார்கள்..கட்டிய இரவே
பெண் களட்டியும் வைத்துவிடுகிறார்கள்…வருடம் 20 சென்றாலும் வாடாதமல்லிiகை போல் இருக்கிறது அலுமாரியிலும் வங்கியிலும்…அப்படி இருக்கும் போது அந்த தாலியின் செயலற்ற நிலையை கவனிக்கவும் வேண்டும்…!!!!
நாகரிக வாழ்வில் நடைமுறை ஆடைகளுக்கு தாலிக்கொடி சிலருக்கு இடைஞ்சலாகவும் விருப்பற்றும்
இருக்கிறது…!!!தாலி என்பது அடிமையின் சாசனம் இல்லை அது அன்பால் இணைக்கப்பட்டுள்ள அடையாளச்சின்னம் என்று நினைக்கவும் வேண்டும் !!! இதயத்தின் ஒவ்வொரு துடிப்போடும் ஒட்டியே
இருக்கவேண்டும் என்று தானே அணிவிக்கப்படுகிறது…இப்படி இருந்தால் நிட்சயம் இந்த உறவுகளை காட்டிக்காக்கும் பூவேலியாகவே இருக்கும் !

மனசார அதை அறிந்தும் தெரிந்தும் ஏற்காதபட்சத்தில் அதன் மகத்துவம் குறைகிறது ! இருமனங்களற்ற வாழ்வில் இந்த தாலி வேலியாக இருப்பதில்லை…

அன்றும் இன்றும் என்றும் குடும்பவாழ்வை கட்டிக்காக்கும் பொறுப்பு பெண்களுக்கே உரியதாகும்!ஆண் ஆதிக்கத்தின் அடையாளச்சின்னமாக கருதுவது நல்லதல்ல..இது என் தனிப்பட்ட கருத்து !!!ஒழுக்கம் என்பது பெண்ணுக்கு மட்டும் உரியது அல்ல..ஆண்பெண் இருவருக்கும் உரியது !நம்பிக்கை வைத்து
நாம் அதை அணியும் போது புனிதமாக இருந்து நம்மை ஆபத்துக்களில் காப்பாற்றும் மனபக்குவத்தை
கொடுக்கும் சக்திகொண்டது தாலி!!!!!

தாலியை தங்கமாக கருதாமல் தெய்வமாக நினைத்துப் பூஜிப்பவர்களை நான் இங்கு பேசவில்லை அது அவசியமில்லை என்று நினைக்கிறேன்…அது தானே தாலியின் வேலையும்…!!!!

ஆமோதிக்க வேண்டிய அருமையான கருத்து [You must be registered and logged in to see this image.]

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed Apr 21, 2010 2:09 pm

மிக தெளிவான "நச்" என்ற கருத்துக்கள்.அட்டகாசம்
ராம்

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Thu Apr 22, 2010 1:49 am

தாலி பூவேலிம் இல்ல முள்வேலி ம் இல்ல அது ஒரு போலி .

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 22, 2010 8:07 am

sathyan wrote:தாலி பூவேலிம் இல்ல முள்வேலி ம் இல்ல அது ஒரு போலி .

என்ன பாஸ், இப்படி சொல்லிட்டீங்க?

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Apr 22, 2010 9:14 am

Malaimagal wrote:சில சந்தர்ப்ப சூழ்நிலைகளை நாம் கருத்தில் எடுக்கனும்...மாறுபட்டும் சிந்திக்கனும்...அறிதலோடு அநுபவங்களையும் பகிரனும் என்ற நோக்கம் கொண்டு வெளிப்படையாக பேச நினைக்கிறேன்...ஆண்களின் பார்வையில் மட்டும் பார்க்காமல் பெண்ணாக இருந்தும் பேசலாமே...காலம் மாறினாலும் கலாச்சாரநன்மைகளை கட்டிக்காக்கனும்...என்ற ஆதங்கத்திலும் தொடர்கிறேன்...

தாலி….கயிறாகி அது தூக்கு கயிறாக சிலர் வாழ்வில் தொங்குகிறது…இதே தாலி சிலருக்கு துணையாகி தோளிலே பூமாலையாக வாழ்கிறது..!!! தாலியின் பாரம்பரியத்தைமட்டும் கருதக்கூடாது…காலத்தையும் நடைமுறையையும் கவனிப்போமா…??

மாற்றானை ஏறெடுத்துப்பார்ப்பது தவறு என்று எண்ணிய காலம் போய்விட்டது இப்போ மனதுக்குப் பிடித்தவருடன் வாழ்ந்துவிட்டு மணம் முடிக்கும் காலம் பிறந்துவிட்டது.இது காலத்தின் மாற்றம் கவனிக்கப்படவேண்டும் அல்லவா..கலாச்சாரத்தையும் பண்புகளையும் மதிப்பவர்கள் தான் இந்ததாலியை இன்னும் மதிக்கிறார்கள்..அதனால் இங்கு சிலர் இதனால் மிதிபட்டும் நசுக்கப்பட்டும் போகிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது…

அன்றைய காலக்கட்டத்தில் கழுத்தில் தாலி ஏறிவிட்டால் ஒரு பெண்ணின் வாழ்கை முடிந்துவிடுகிறது என்று சொல்லுவார்கள்.தனக்கென்று வாழாமல் பெண் தன் கணவனுக்காக மட்டும் வாழ்கிறாள்…எத்தனை பெண்கள் பிடிக்காதா ஒருவரோடு வாழ்ந்து முடித்து இருக்கிறார்கள்;..???இல்லையென்று இங்கு யார் சொல்லமுடியும்..??

காரணம் தாலி ஏறிவிட்டது என்று தன்னையே மறந்துவிடுகிறார்கள்.. ஒரு பிள்ளை பிறந்தால் சரி என்பார்கள்..அப்புறம் பத்துமாதம் சுமந்த பிஞ்சுமுகத்தை பார்த்து காலத்தை ஓட்டிவிடுகிறார்கள்.. பெண் தன் உணர்வுகளை புதைத்துவிட்டு ஜடமாகவும் சிலவேளைகளில் வாழ்கிறாள்…

கணவன் பிள்ளை என்று கட்டுப்பாடுடன் வாழ உதவுவதே தாலியின் மகிமையாகும்.மனச்சிறைக்குள் மற்றவரை அனுமதிக்காதே என்று எப்படி அறிவு சொன்னாலும்..இயற்கையில் இயல்பாகவே இரக்கசுபாவம் கொண்டவர்கள் பெண்கள் என்பதால் ஐயோ பாவம் என்று அவள் நினைத்துவிட்டால் அதுவே ஆபத்தாகவும் முடிகிறது..மனம் என்பது குழந்தை என்பார்கள் அன்பைக் கண்டால் ஒட்டிக் கொள்ளாதா..???ஒரு கணவன் தன் அன்பையும் அக்கறையையும் சரியாக காட்டாத பட்சத்தில் இன்னொரு ஆண் அதை கொடுக்கும் நேரத்தில் பெண் தன் எல்லையை மீறுகிறாள்..!!!

அப்போது பெண் தவறிவிட்டாள் என்கிறோமே தவிர …தவறுக்கு காரணமான ஆண் தப்பித்துவிடுகிறான்..இந்த தப்பிலிருந்து பெண்ணை காப்பாற்றவே தாலி பெண்ணுக்கு வேலியாக இருக்கனும் என்பது என் கருத்து…அதற்கு காரணம் பெண்னே இவ்வுலகில் வாழ்வை கட்டிக்காக்கக்கூடியவள்…அவள் தன் மனதால் இவ்வுலகை ஆழும் சக்தியைக் கொண்டவள்…தியாகம் செய்யும் உணர்வும் உள்ளவள்!வாழ்க்கை சிறந்துவிளங்கவே தாலி தேவைப்படுகிறது…

இவ்வுலகில் காதலில் தோற்றுவிட்ட ஆண்களைத்தானே நாம் பார்க்கின்றோம்…எங்கே ஒரு தோல்வியுற்ற பெண் என்று கேட்டால் இங்கு யாரையும் உதாரணத்திற்கு காட்டுவதற்கு இல்லையே…?

அப்படியென்றால் பெண்கள் திருமணத்திற்கு முன் யாரையும் நேசிக்கவில்லையா…?இழந்த காதலிகள் எல்லாம் எங்கே சென்றார்கள்…????காரணம்

திருமணம் ஆகினால் பெண் தாலி கட்டியவனோடு தான் வாழனும் என்ற கட்டுப்பாட்டை பெண்மீறக்கூடாது.அது மகா தவறு என்கிறோம்…ஒரு பெண் பலவந்தப்படுத்தும் போதும் பலக்காரப்படுத்தம் போதும் ஐயோ பாவம் அவள் என்கிறோம்.அதே பெண் மனதில் ஒருத்தரை உயிருக்கு உயிராக நேசிக்கும் போது அவளை வேரொருவன் தாலிகட்டிவிட்டால் அவன் தொட்டால் அதுவும் பாலியல் வன்முறையில்லையா…

இந்த நிலையில் தாலி வெறும் ஆபரணமாக அவளுக்கு இருக்காதா…?அவளுக்கே முள்ளாக தைக்காதா..?உங்கள் காதலியை இன்னொருத்தர் கண்முன் கற்பழித்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்..?சிந்தியுங்கள்…! கற்பனைசெய்து பாருங்கள்…!!!உணர்வுகளையும் மீறி உயிர்வாழும் பல நல்ல உள்ளங்கள் இருப்பதால் தான் உலகில் பல குடும்பங்கள் சந்தோசமாக பூத்துக்குலுங்குகிறது…

எனவே என்னைப்பொறுத்தவரை தாலி என்பது மகத்தானது இல்லையென்று சொல்லவில்லை..அது பூவா முள்ளா என்று முடிவெடுக்கும் உரிமை அதை சுமக்கும் பெண்ணுக்கு உரியது…!!யாரையும் தீர்ப்பிடும் உரிமை எமக்கு இல்லை…!!!இருந்தாலும் சில வழிமுறைகள் வாழ்க்கைக்கு தேவை !!வளமான வாழ்க்கைக்கு கட்டாயத்தேவை !!தன்னைத் தானே அர்ப்பணித்து மற்றவருக்காக வாழும்போது தான் நல்ல சமுதாயம் உருவாகமுடியும்…உருவாக்கவும் முடியும்..!

இன்றைய காலக்கட்டத்தில் 25-40 பவுன் தாலிக்கொடியை கழுத்தில் கட்டுகிறார்கள்..கட்டிய இரவே பெண் களட்டியும் வைத்துவிடுகிறார்கள்…வருடம் 20 சென்றாலும் வாடாதமல்லிiகை போல் இருக்கிறது அலுமாரியிலும் வங்கியிலும்…அப்படி இருக்கும் போது அந்த தாலியின் செயலற்ற நிலையை கவனிக்கவும் வேண்டும்…!!!!

நாகரிக வாழ்வில் நடைமுறை ஆடைகளுக்கு தாலிக்கொடி சிலருக்கு இடைஞ்சலாகவும் விருப்பற்றும் இருக்கிறது…!!!தாலி என்பது அடிமையின் சாசனம் இல்லை அது அன்பால் இணைக்கப்பட்டுள்ள அடையாளச்சின்னம் என்று நினைக்கவும் வேண்டும் !!! இதயத்தின் ஒவ்வொரு துடிப்போடும் ஒட்டியே இருக்கவேண்டும் என்று தானே அணிவிக்கப்படுகிறது…இப்படி இருந்தால் நிட்சயம் இந்த உறவுகளை காட்டிக்காக்கும் பூவேலியாகவே இருக்கும் !

மனசார அதை அறிந்தும் தெரிந்தும் ஏற்காதபட்சத்தில் அதன் மகத்துவம் குறைகிறது ! இருமனங்களற்ற வாழ்வில் இந்த தாலி வேலியாக இருப்பதில்லை…

அன்றும் இன்றும் என்றும் குடும்பவாழ்வை கட்டிக்காக்கும் பொறுப்பு பெண்களுக்கே உரியதாகும்!ஆண் ஆதிக்கத்தின் அடையாளச்சின்னமாக கருதுவது நல்லதல்ல..இது என் தனிப்பட்ட கருத்து !!!ஒழுக்கம் என்பது பெண்ணுக்கு மட்டும் உரியது அல்ல..ஆண்பெண் இருவருக்கும் உரியது !நம்பிக்கை வைத்து நாம் அதை அணியும் போது புனிதமாக இருந்து நம்மை ஆபத்துக்களில் காப்பாற்றும் மனபக்குவத்தை கொடுக்கும் சக்திகொண்டது தாலி!!!!!

தாலியை தங்கமாக கருதாமல் தெய்வமாக நினைத்துப் பூஜிப்பவர்களை நான் இங்கு பேசவில்லை அது அவசியமில்லை என்று நினைக்கிறேன்…அது தானே தாலியின் வேலையும்…!!!!

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 22, 2010 9:32 am

மலைமகளின் நீண்ட விளக்கம் அருமை! நன்றி

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Apr 23, 2010 12:02 am

மலை மகள் வாழ்த்துக்கள் அருமையான கருத்து [You must be registered and logged in to see this image.] ... ஒரு பெண்ணா இருந்து சொல்லிட்டீங்க .. எத்தனை ஆண்கள் திருமணம் ஆகி கஷ்ட படுறாங்க அதையும் சொல்லிடுங்க [You must be registered and logged in to see this image.]

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Fri Apr 23, 2010 12:17 am

ஆகா..ஏன் நீங்களே சொல்லுறது தானே…எல்லாம் நானே சொன்னால்
சுவாரசியமாக இருக்காது தோழனே…சிந்தனையின் கோணத்தை மாற்றினால் போதுமே….நிறையவே இருக்கிறது…என் பார்வையில் சிலதை சொல்ல நினைத்தேன்…ம்…தொடருங்கள் நான் பின்வருகிறேன்…

Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக