புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் - Page 3 I_vote_lcapதாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் - Page 3 I_voting_barதாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் - Page 3 I_vote_rcap 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம்

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Apr 18, 2010 8:59 pm

First topic message reminder :

தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் நண்பர்களே

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Apr 19, 2010 7:16 pm

பூ போன்ற பெண்ணுக்கு முள்வேலி தேவைதானே ..!

கட்டிய கணவனுக்கு அது பூவேலி.. மாற்றுக்குறையாத நெஞ்சத்தின் அருகில் இருக்கும் தங்கம் !

கயவர்களுக்கு அது முள்வேலி..மாற்றுக்குறையாத நெஞ்சத்திற்கு
மட்டும் அது நெருப்பு !

தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Apr 19, 2010 7:38 pm

priyatharshi wrote:தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் நண்பர்களே

அருமையான தலைப்பு அனைவரது கருத்துக்களும் ஆக்கங்களும் அருமையாக இருக்கிறது எனது கருத்து
நிச்சயமாக முள்வேலியாக இருக்க முடியாது ஏனென்றால் தாலி ஒரு திருமணமான பெண்ணுக்குத்தான் போடப்படுகிறது அவள் அந்த பந்தத்தைவிட்டு அகலும் சந்தர்பத்தில் தாலியும் அகற்றப்படுகிறது திருமணமான ஒருபெண் கணவனுக்கு உன்மையானவளாக நடந்து கொள்வதற்கும் தன்னை தீய விடயங்களில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கும் தாலி துணை புரிகிறது (சிலர் தாலியை வைத்துக்கொண்டு சொய்கிறார்கள் என்றால் அது விதிவிலக்கு அனைவரையும் எடுத்துக்கொள்ளமுடியாது) அதுமாத்திரமல்லாது ஆண்களை விட பெண்களைச்சுற்றியே காம வேட்டைகளும் சில்மிசங்களும் நடைபெறுகிறது தாலியை காண்பவர்கள் இவள் கணவனுள்ளவள் என்று விலகிச்செல்லும் சந்தர்பங்களையும் காண்கிறோம் ஆக ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்த சாதாரணமான ஒரு பெண்ணுக்கு தாலி ஒரு பாதுகாப்பு அழிக்கிறது அது அவளுக்கு சுமையாக அமைவதில்லை
இவைகளை தூக்கி எறிந்து விட்டு தான் விரும்பிய படி வாழ நினைப்பவர்களுக்கு இது முள்வேலியாக அமையலாம் ஒவ்வொருத்தருடைய தெரிவைப்பொறுத்தது
(இது எனது கருத்து பிழை தென்பட்டால் மன்னிக்கவும்)
[You must be registered and logged in to see this image.]

நேசமுடன் ஹாசிம்

[You must be registered and logged in to see this link.]
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Apr 19, 2010 9:45 pm

priyatharshi wrote:
இளமாறன் wrote:ஒன்று சொல்ல மறந்து விட்டேன்.. இப்பொழுது எல்லாம் ஆண் இல்லாமல் தனியாக வாழ முடியும் என்று நிறைய பெண்கள் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள் வாழ்கிறார்கள் ...அவர்களுக்கு கண்டிப்பாக..தாலி தேவை இல்லை தான் [You must be registered and logged in to see this image.]

ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியமான வாழ்க்கை படிகள் காணப்படுகின்றன,ஒவ்வொரு படிகளும் சமுதாயத்தால் உன்னிப்பாக நோக்கப்படுபவை, அவற்றில் சில பெண் பூப்பெய்துதல் , இல்லற வாழ்க்கையில் நுழைதல், மழலைச் செல்வங்களை பெற்றுக்கொள்வது, இதில் நான் விவாதத்தில் எடுத்துக்கொள்ளப் போவது, இல்லற வாழ்க்கையில் நுழைதல், மழலைச் செல்வங்களை பெற்றுக்கொள்வது ஆகிய இரண்டையும் தான் ,
இதில் இல்லறவாழ்க்கையில் நுழையும் போதுதான் பிரச்னை அடி எடுத்து வைக்கப்படுகின்றது, ஆரம்பத்தில் கல்யாணம் இனிதே சில நாட்டகள் கழிந்தாலும் அதன்பின் அவள் ஸ்ரீ ராமனாக யாரை நினைத்து திருமண பந்தத்தில் இணைந்தாளோ, அது சிலவேளைகளில் அவளது எதிர் பார்ப்புக்கு மாறாக அமைந்து விடுகின்றது,பின்வரும் நாட்ட்களில் மாமியாரின் வர தட்சனை கொடுமை,கணவனின் உடல் ரீதியான துன்புறுத்தல்கள் என்பன அந்த புது மணப் பெண்ணுக்கு வாழ்க்கையில் விரக்தியை ஏற்படுத்துகின்றன ,இந்த நிலையில் தன கணவனை திருத்த முயற்சிப்பாள், அதுவும் பயனளிக்காது போகும்போது, அவளது வாழ்க்கை தடம் மாறுகின்றது, அவள் இதுவரை காலமும் மனதில் கட்டிய கற்பனைக் கோட்டைகள் தாலி என்ற பாசக் கயிற்றில் தூக்கிட்டுக் கொள்கின்றன,அவள் தன தாய் தந்தையர் உற்றார் உறவினர் நண்பர்கள் என்ற அன்புப் பிணைப்பிலிருந்து பிரிக்கப்பட்டு தனிமரமாக்கப்படுகின்றாள்,இந்த வேளையில் அக்னி சாட்சியாக வேதங்கள் ஓத பெண்ணின் கழுத்தில் கட்டப்படும் திருமாங்கல்யத்தை அவள் கண்களில் ஒற்றி அவனை தன் வாழ்க்கைத்துணையாக ஏற்றுக் கொள்கின்றாள்.இந்த இடத்தில் அவள் ஏற்கும் தாலி அவளுக்கு காலம் பூராவும் கணவன் தன்னை அன்புக் கூண்டுக்குள் வைத்திருப்பான், தான் கணவனை கண்கலங்காமல் பார்த்து ,தான் புகுந்த வீட்டுக்கும் பிறந்த வீட்டுக்கும் பெருமை சேர்த்துக் கொடுக்க வேண்டும் என நினைத்து ஏற்றுக்கொள்ளும் பொது தாலி ஒவ்வொரு பெண்ணுக்கும் பூ வேலி.......அதை விடுத்து அவளது எதிர் பார்ப்புக்கு மாற்றாக நிகழும் போது அது அவளுக்கு முள் வேலி ......

தவறிருப்பின் மன்னிக்கவும்,நானும் ஒரு பெண்தான் ... இன்னும் எழுத அனுமதிப்பீர்களா?
கலை அண்ணா உங்கள் பதிவு எங்கே ?

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]

என்றும் அன்புடன் ப்ரியா[You must be registered and logged in to see this image.]
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon Apr 19, 2010 9:49 pm

மு.வித்யாசன் wrote:ஒரு மஞ்சல் கயிறு ஒரு பெண்ணுக்கு பூவாகவும், முள்வேலியாகவும் மாறிவிடுவது ஆச்சர்யமான ஒன்றுதான். கயிற்றுக்கு கட்டுப்பட்டவளா பெண் இல்லை கட்டியவனுக்கு கட்டுப்பட்டவளா? இலலை பாரம்பரிய கடடுப்பாடுகளுக்கு இடையே மாட்டித் தவிப்பவர்களா ? எதுவாக இருந்தாலும் சரி கயிற்றை கட்டுபவனும், அதற்கு கழுத்தை நீட்டுபவளும் இருவருக்கும் இடைவெளி இல்லாத வரை பூவேலிதான். தோழி.

உங்கள் கருத்து மிகவும் அருமையாக இருந்தது.

நிச்சயமாக பெண் கட்டியவனுக்குத்தான் கட்டுப் படுகிறாள்.
கயிறுக்கு கட்டுப் பட்டோ அல்லது சமூகத்துக்கு கட்டுப் பட்டு வாழ்வதிலோ அர்த்தமில்லை.
ஒரு பெண் இவ்வுலகில் மரியாதையான பெண்ணாகவோ, மற்றவர்களால் மதிக்கப் படக்கூடிய பெண்ணாகவோ, நல்லொழுக்கம் உள்ள பெண்ணாகவோ வாழ்வதற்க்கும் ( மற்றவர்களால் பேசப் படுவதற்க்கும் ) நிச்சயமாக ஒரு ஆணிண் துணை வேண்டும். அந்த துணை கணவனாக மட்டும்தான் இருக்க முடியும். அதனால் அந்த கணவன் இட்ட தாலி என்னைப் பொறுத்த வரை
பூ வேலிதான்.

இது என் தனிப்பட்ட கருத்து.

[You must be registered and logged in to see this image.]
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Tue Apr 20, 2010 4:56 am

திருமணத்தில் கணவனால் கட்டப்படும் தாலி ஒரு பெண் திருமணமானவள் என்பதைக் குறித்த போதும் அது கணவன் மனைவியிடையே அன்பான பந்தத்தை வளர்க்கவும் காரணமாக அமைந்தது, இன்றும் அமைகிறது. மனைவியின் கழுத்தில் தாலியைக் காணும் கணவன் இவள் எனது மனைவி. எனக்குச் சொந்தமானவள். இவள் மேல் வாழ்நாள் முழுவதும் அன்பு செலுத்துவதுடன் கஷ்டப்படாது இவளை வாழ வைக்கவேண்டியதும் எனது கடமை என்று நினைக்கிறான். தாலியைச் சுமந்திருக்கும் பெண்ணோ இவன் என்னை மணந்து எனக்கு புதிய வாழ்வு தந்தவன். அவனுக்கு உரியவளாக நான் வாழவேண்டும் என்று நினைக்கிறாள். இவ்வாறான எண்ணங்கள் இருவரிடையே உள்ள பந்தத்தை வலுவுடையதாக்குகின்றன. அந்த பந்தம் குடும்பம் என்ற அமைப்புக்கு அடித்தளம் அமைக்கின்றது.
சிறந்த ஒரு தலைப்பைக் கொடுத்த சகோதரிக்கு எனது நன்றிகள்
அன்பு மலர்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Apr 20, 2010 10:15 am

ஹனி wrote:
மு.வித்யாசன் wrote:ஒரு மஞ்சல் கயிறு ஒரு பெண்ணுக்கு பூவாகவும், முள்வேலியாகவும் மாறிவிடுவது ஆச்சர்யமான ஒன்றுதான். கயிற்றுக்கு கட்டுப்பட்டவளா பெண் இல்லை கட்டியவனுக்கு கட்டுப்பட்டவளா? இலலை பாரம்பரிய கடடுப்பாடுகளுக்கு இடையே மாட்டித் தவிப்பவர்களா ? எதுவாக இருந்தாலும் சரி கயிற்றை கட்டுபவனும், அதற்கு கழுத்தை நீட்டுபவளும் இருவருக்கும் இடைவெளி இல்லாத வரை பூவேலிதான். தோழி.

உங்கள் கருத்து மிகவும் அருமையாக இருந்தது.

நிச்சயமாக பெண் கட்டியவனுக்குத்தான் கட்டுப் படுகிறாள்.
கயிறுக்கு கட்டுப் பட்டோ அல்லது சமூகத்துக்கு கட்டுப் பட்டு வாழ்வதிலோ அர்த்தமில்லை.
ஒரு பெண் இவ்வுலகில் மரியாதையான பெண்ணாகவோ, மற்றவர்களால் மதிக்கப் படக்கூடிய பெண்ணாகவோ, நல்லொழுக்கம் உள்ள பெண்ணாகவோ வாழ்வதற்க்கும் ( மற்றவர்களால் பேசப் படுவதற்க்கும் ) நிச்சயமாக ஒரு ஆணிண் துணை வேண்டும். அந்த துணை கணவனாக மட்டும்தான் இருக்க முடியும். அதனால் அந்த கணவன் இட்ட தாலி என்னைப் பொறுத்த வரை
பூ வேலிதான்.

இது என் தனிப்பட்ட கருத்து.

[You must be registered and logged in to see this image.] அருமை ஹனி [You must be registered and logged in to see this image.]

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:53 pm

ஹனி wrote:
மு.வித்யாசன் wrote:ஒரு மஞ்சல் கயிறு ஒரு பெண்ணுக்கு பூவாகவும், முள்வேலியாகவும் மாறிவிடுவது ஆச்சர்யமான ஒன்றுதான். கயிற்றுக்கு கட்டுப்பட்டவளா பெண் இல்லை கட்டியவனுக்கு கட்டுப்பட்டவளா? இலலை பாரம்பரிய கடடுப்பாடுகளுக்கு இடையே மாட்டித் தவிப்பவர்களா ? எதுவாக இருந்தாலும் சரி கயிற்றை கட்டுபவனும், அதற்கு கழுத்தை நீட்டுபவளும் இருவருக்கும் இடைவெளி இல்லாத வரை பூவேலிதான். தோழி.

உங்கள் கருத்து மிகவும் அருமையாக இருந்தது.

நிச்சயமாக பெண் கட்டியவனுக்குத்தான் கட்டுப் படுகிறாள்.
கயிறுக்கு கட்டுப் பட்டோ அல்லது சமூகத்துக்கு கட்டுப் பட்டு வாழ்வதிலோ அர்த்தமில்லை.
ஒரு பெண் இவ்வுலகில் மரியாதையான பெண்ணாகவோ, மற்றவர்களால் மதிக்கப் படக்கூடிய பெண்ணாகவோ, நல்லொழுக்கம் உள்ள பெண்ணாகவோ வாழ்வதற்க்கும் ( மற்றவர்களால் பேசப் படுவதற்க்கும் ) நிச்சயமாக ஒரு ஆணிண் துணை வேண்டும். அந்த துணை கணவனாக மட்டும்தான் இருக்க முடியும். அதனால் அந்த கணவன் இட்ட தாலி என்னைப் பொறுத்த வரை
பூ வேலிதான்.

இது என் தனிப்பட்ட கருத்து.

உங்களின் தனிப்பட்ட கருத்துதான், இருந்தாலும் மிகச் சிறப்பான கருத்தை முன் வைத்துள்ளீர்கள் ஹனி!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்

பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Postமனுபரதன் Tue Apr 20, 2010 8:07 pm

[color=red][color=black]காதலிக்கிற
அல்லது கல்யாணம் செய்து கொள்கிற எண்ணத்துடன் அணுகுகிற ஆண்களுக்கு ‘I am
occupied’ என்கிற அறிவிப்புப் பலகையாக அது பயன் படுகிறது. தவறான
எண்ணத்துடன் நெருங்கும் ஆண்களுக்கு அது ஒரு அச்சத்தையும் தயக்கத்தையும்
ஏற்படுத்துகிறது.

இதை நான் வழிமொழிகிறேன்....
நன்றி நன்றி நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 9:15 pm

ilakkiyan wrote:திருமணத்தில் கணவனால் கட்டப்படும் தாலி ஒரு பெண் திருமணமானவள் என்பதைக் குறித்த போதும் அது கணவன் மனைவியிடையே அன்பான பந்தத்தை வளர்க்கவும் காரணமாக அமைந்தது, இன்றும் அமைகிறது. மனைவியின் கழுத்தில் தாலியைக் காணும் கணவன் இவள் எனது மனைவி. எனக்குச் சொந்தமானவள். இவள் மேல் வாழ்நாள் முழுவதும் அன்பு செலுத்துவதுடன் கஷ்டப்படாது இவளை வாழ வைக்கவேண்டியதும் எனது கடமை என்று நினைக்கிறான். தாலியைச் சுமந்திருக்கும் பெண்ணோ இவன் என்னை மணந்து எனக்கு புதிய வாழ்வு தந்தவன். அவனுக்கு உரியவளாக நான் வாழவேண்டும் என்று நினைக்கிறாள். இவ்வாறான எண்ணங்கள் இருவரிடையே உள்ள பந்தத்தை வலுவுடையதாக்குகின்றன. அந்த பந்தம் குடும்பம் என்ற அமைப்புக்கு அடித்தளம் அமைக்கின்றது.
சிறந்த ஒரு தலைப்பைக் கொடுத்த சகோதரிக்கு எனது நன்றிகள்
அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்

பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Postமனுபரதன் Tue Apr 20, 2010 10:19 pm

தாலி பெண்ணுக்கு வேலி தானே தவிர
முள்வேலி அல்ல தாலி இருந்தால் அது ஒரு பாதுகாப்பு கவசமே தவிர
அவள் ஒருவனுக்கு சொந்தம் என்பதை நினைவு படுத்துமே தவிர தண்டனை தருவதில்லை.
ஒழுக்கம் என்பது அவரவர் மனம் சம்பந்தபட்டது
நண்பர் சிவா சொல்வது போல்
தவறான தொழிலில் ஈடுபடுவோர் தாலி கட்டி கொள்வது அவர்களின் பதுகப்புக்ககவே
இங்கே கவனிக்க வேண்டியது அங்கேயும் பதுகப்புக்கே அவர்கள் உபயோகிக்கின்றனர்
அவர்களுக்கே பதுகாபென்றால்
நல்ல குடும்ப பெண்களுக்கு அது இரட்டை காப்பல்லவா...

Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக