புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம்
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
First topic message reminder :
தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் நண்பர்களே
தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் நண்பர்களே
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஒன்று சொல்ல மறந்து விட்டேன்.. இப்பொழுது எல்லாம் ஆண் இல்லாமல் தனியாக வாழ முடியும் என்று நிறைய பெண்கள் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள் வாழ்கிறார்கள் ...அவர்களுக்கு கண்டிப்பாக..தாலி தேவை இல்லை தான் [You must be registered and logged in to see this image.]
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
priyatharshi wrote:தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் நண்பர்களே
நன்றி பிரியா ஒரு நல்ல விவாதத்தை தொடங்கியதற்கு தாலி என்பது முள்ளா அல்லது வெளிய என்பதற்கு எந்த கோணத்தில் பார்த்தாலும் இங்கே சம்பந்த படுவது
பெண்ணின் மனம் வாழ்வின் சூழலும் தான் எல்லை தாண்டாத சுதந்திரம் என்னும் அளவை கொண்ட
பெண்களுக்கு அது வாசமுள்ள வாடாத பூவேலியாக இருக்கும் இன்னும் ஒரு கோணத்தில் அவளுக்கு அமைந்த கணவன் நல்லவனாக இருக்கும் பட்சத்தில்
அது பூவேலி ஒரு சந்தேகம் கொண்ட ஒருவனுக்கு வாக்கப்பட்ட பெண்ணுக்கு அது ஒரு முள்வேலி இப்போதுள்ள காலத்திலும் தாலி மதிக்கபடுகிறது அனால் கொஞ்சம் நவீன படுத்தப்பட்டுள்ளது மஞ்சள் கயிறுக்கு பதில் சங்கிலி
இப்போதுள்ள உள்ள பெண்கள் ஆண்கள் துணையின்றி வாழ முடியும் என கூறினார் உண்மை ஆனால் உடலில் சக்தி இருக்கும் வரைதான் இது அணுக்கும் பொருந்தும் பெண்ணுக்கும் பொருந்தும் மேல் நாடுகளை போல் இங்கும் திருமணதிற்கு முன் சேர்ந்து வாழும் கலாச்சாரம் மூலம் நாம் பெறக்கூடியது ஒன்றுதான் வயதான பின் அன்பை தேடும் ஒரு கூட்டம் தாலி இல்லாமல் குடும்பம் நடத்த இயலாத என கேட்க முடியும் நாளை அந்த பெண்ணுக்கு ஒரு பிரச்சினை எனில் முறைப்படி கல்யாணம் செய்தால் தீர்த்து வைக்க உதவி புரிய சொந்தங்கள் வரும் இல்லாத பட்சத்தில் சிந்திக்க வேண்டும் பிறகு அண்ணன் சிவா சொன்னார் பாலியல் தொழிலாளிகளும் தாலி அணிந்துள்ளதாக அவர் நண்பர் சொன்னதாக உண்மைதான் அண்ணா ஆனால் அவர்களுக்கும் குடும்பம் உண்டு கணவன் இருப்பான் அவ்வாறில்லாத பாலியல் தொழிலாளர்களை நாம் பொருட் படுத்த வேண்டியதில்லை இதனால் குடும்ப பெண்களுக்கு அச்சம் கொள்ள வேண்டியது இல்லை
Malaimagal wrote:priyatharshi wrote:தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் நண்பர்களே
தாலிக்கு இங்கு பல அர்த்தங்களும்... சடங்குகளும்.. விளக்கங்களும்... சிவா அவர்கள் கொடுத்துள்ளார்கள்.இதை படித்து அறிந்து கொள்ள முடியும்.. பண்டைக்காலத்தில் பயனுள்ள தகவல்களை படைத்தார்கள் அவை மனிதனை மனிதனிடம் இருந்து பாதுகாக்கவே...
பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கவும் பிளவுகள் ஏற்படாமல் தவிர்க்கவும் உருவாக்கினார்கள்...மனக்கட்டுப்பாட்டை வளர்க்கவும் அடையாளப்பொருட்களாக வெளிப்படுத்தினார்கள்...இங்கு தாலியின் மகத்துவத்தையோ மகிமையையோ சகோதரி கேட்கவில்லை என்று நான் நினைக்கிறேன்...
தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ?
கேள்வியில் விட்டுள்ளார் தாலி பெண்ணுக்கு முள்ளா இல்லை பூவா என்று...????
என்னைப் பொறுத்தவரை அதை அணிந்துள்ள பெண்ணின் மனநிலையை பொறுத்தது...வெறும் பொன் என்று நினைத்தால் அது வெறும் ஆடம்பரப்பொருளாக இருக்கும்....!!!
பொக்கிசம் என்று நினைத்தால் அது பொக்கிசமாகவே கருதவும் காக்கவும் செய்யும் என்பது என் கருத்து....!!!
தாலிக்காக வாழ்கையா....??வாழ்க்கைக்காக தாலியா...?முள்ளாக குத்துகிறது என்று சொல்லும் போதே அது தைக்கிறது பிடிக்கவில்லை என்று தானே அர்த்தம்...இதற்குரியவரை பிடிக்கவில்லை என்றும் பொருள்ப்படும்....
கட்டியவனை கண்ணாக நினைக்கும் போது பூவாகத் தெரியும்...!!!
மற்றவர்களின் கருத்துக்கு இடம்விட்டு மீண்டும் வருகிறேன்...
முதலில் தாலி என்றால் என்ன என்பதை மற்றவர்கள் அறிந்து பிறகு கருத்துக் கூறட்டும் என்றுதான் அந்த தகவல்களை வழங்கினேன்!
தாலிக்காக வாழ்கையா....??வாழ்க்கைக்காக
தாலியா...?முள்ளாக குத்துகிறது என்று சொல்லும் போதே அது தைக்கிறது
பிடிக்கவில்லை என்று தானே அர்த்தம்...இதற்குரியவரை பிடிக்கவில்லை என்றும்
பொருள்ப்படும்....
கட்டியவனை கண்ணாக நினைக்கும் போது பூவாகத் தெரியும்...!!!
பண்பட்ட, தரமான கருத்து கூறியுள்ளீர்கள்!!! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
இளமாறன் wrote:தாலி என்பது சுதந்திரமாக பறக்க நினைக்கும் பெண்களுக்கு முள்வேலியாக தான் இருக்கும்...கட்டுபாடுகளோடு இருக்க நினைக்கும் பெண்களுக்கு . குடும்பம் கலாச்சாரம் போன்றவைகளை ஆதரிக்கும் பெண்களுக்கு அது பூவேலியாக தான் இருக்கும்.. என்னை பொருத்தவரை இது மனது சார்ந்த விஷயம் தான்... ஜீன்ஸ் போட்டு தாலி போடுற பெண்களும் உண்டு... புடவையில் தாலி கழட்டி வைத்துவிட்டு ஊர் சுற்றுபவர்களும் உண்டு [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
maniajith007 wrote:priyatharshi wrote:தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் நண்பர்களே
நன்றி பிரியா ஒரு நல்ல விவாதத்தை தொடங்கியதற்கு தாலி என்பது முள்ளா அல்லது வெளிய என்பதற்கு எந்த கோணத்தில் பார்த்தாலும் இங்கே சம்பந்த படுவது
பெண்ணின் மனம் வாழ்வின் சூழலும் தான் எல்லை தாண்டாத சுதந்திரம் என்னும் அளவை கொண்ட
பெண்களுக்கு அது வாசமுள்ள வாடாத பூவேலியாக இருக்கும் இன்னும் ஒரு கோணத்தில் அவளுக்கு அமைந்த கணவன் நல்லவனாக இருக்கும் பட்சத்தில்
அது பூவேலி ஒரு சந்தேகம் கொண்ட ஒருவனுக்கு வாக்கப்பட்ட பெண்ணுக்கு அது ஒரு முள்வேலி இப்போதுள்ள காலத்திலும் தாலி மதிக்கபடுகிறது அனால் கொஞ்சம் நவீன படுத்தப்பட்டுள்ளது மஞ்சள் கயிறுக்கு பதில் சங்கிலி
இப்போதுள்ள உள்ள பெண்கள் ஆண்கள் துணையின்றி வாழ முடியும் என கூறினார் உண்மை ஆனால் உடலில் சக்தி இருக்கும் வரைதான் இது அணுக்கும் பொருந்தும் பெண்ணுக்கும் பொருந்தும் மேல் நாடுகளை போல் இங்கும் திருமணதிற்கு முன் சேர்ந்து வாழும் கலாச்சாரம் மூலம் நாம் பெறக்கூடியது ஒன்றுதான் வயதான பின் அன்பை தேடும் ஒரு கூட்டம் தாலி இல்லாமல் குடும்பம் நடத்த இயலாத என கேட்க முடியும் நாளை அந்த பெண்ணுக்கு ஒரு பிரச்சினை எனில் முறைப்படி கல்யாணம் செய்தால் தீர்த்து வைக்க உதவி புரிய சொந்தங்கள் வரும் இல்லாத பட்சத்தில் சிந்திக்க வேண்டும் பிறகு அண்ணன் சிவா சொன்னார் பாலியல் தொழிலாளிகளும் தாலி அணிந்துள்ளதாக அவர் நண்பர் சொன்னதாக உண்மைதான் அண்ணா ஆனால் அவர்களுக்கும் குடும்பம் உண்டு கணவன் இருப்பான் அவ்வாறில்லாத பாலியல் தொழிலாளர்களை நாம் பொருட் படுத்த வேண்டியதில்லை இதனால் குடும்ப பெண்களுக்கு அச்சம் கொள்ள வேண்டியது இல்லை
சிறப்பான கருத்தை முன் வைத்துள்ளீர்கள்! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
இளமாறன் wrote:ஒன்று சொல்ல மறந்து விட்டேன்.. இப்பொழுது எல்லாம் ஆண் இல்லாமல் தனியாக வாழ முடியும் என்று நிறைய பெண்கள் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள் வாழ்கிறார்கள் ...அவர்களுக்கு கண்டிப்பாக..தாலி தேவை இல்லை தான் [You must be registered and logged in to see this image.]
ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியமான வாழ்க்கை படிகள் காணப்படுகின்றன,ஒவ்வொரு படிகளும் சமுதாயத்தால் உன்னிப்பாக நோக்கப்படுபவை, அவற்றில் சில பெண் பூப்பெய்துதல் , இல்லற வாழ்க்கையில் நுழைதல், மழலைச் செல்வங்களை பெற்றுக்கொள்வது, இதில் நான் விவாதத்தில் எடுத்துக்கொள்ளப் போவது, இல்லற வாழ்க்கையில் நுழைதல், மழலைச் செல்வங்களை பெற்றுக்கொள்வது ஆகிய இரண்டையும் தான் ,
தொடரும் ...........
ஆவலர்களுக்கு ! அவசர தேவை நிமித்தம் வெளியில் சென்றுவிட்டு மீண்டும் இரவு இணைந்து கொள்கின்றேன் ....
ஒரு மஞ்சல் கயிறு ஒரு பெண்ணுக்கு பூவாகவும், முள்வேலியாகவும் மாறிவிடுவது ஆச்சர்யமான ஒன்றுதான். கயிற்றுக்கு கட்டுப்பட்டவளா பெண் இல்லை கட்டியவனுக்கு கட்டுப்பட்டவளா? இலலை பாரம்பரிய கடடுப்பாடுகளுக்கு இடையே மாட்டித் தவிப்பவர்களா ? எதுவாக இருந்தாலும் சரி கயிற்றை கட்டுபவனும், அதற்கு கழுத்தை நீட்டுபவளும் இருவருக்கும் இடைவெளி இல்லாத வரை பூவேலிதான். தோழி.
நீ இல்லாத மணித்துளி
முள்வேலி
நீ இருக்கும் காலம்
பூவேலி
உன் நினைவோ
பூவேலி
உன் பிரிவோ
முள்வேலி
எனை தவிர்க்கும்போது
முள்வேலி
எனை அனைக்கும்போது
பூவேலி
உனக்கும் எனக்குமான
மஞ்சள் தாலி
உணர்வுகளுடன் நாம்
ஒன்றாக கலந்த பின்
அதற்கு தேவையில்லை ஒரு கேள்வி !!
முள்வேலி
நீ இருக்கும் காலம்
பூவேலி
உன் நினைவோ
பூவேலி
உன் பிரிவோ
முள்வேலி
எனை தவிர்க்கும்போது
முள்வேலி
எனை அனைக்கும்போது
பூவேலி
உனக்கும் எனக்குமான
மஞ்சள் தாலி
உணர்வுகளுடன் நாம்
ஒன்றாக கலந்த பின்
அதற்கு தேவையில்லை ஒரு கேள்வி !!
மு.வித்யாசன் wrote:ஒரு மஞ்சல் கயிறு ஒரு பெண்ணுக்கு பூவாகவும், முள்வேலியாகவும் மாறிவிடுவது ஆச்சர்யமான ஒன்றுதான். கயிற்றுக்கு கட்டுப்பட்டவளா பெண் இல்லை கட்டியவனுக்கு கட்டுப்பட்டவளா? இலலை பாரம்பரிய கடடுப்பாடுகளுக்கு இடையே மாட்டித் தவிப்பவர்களா ? எதுவாக இருந்தாலும் சரி கயிற்றை கட்டுபவனும், அதற்கு கழுத்தை நீட்டுபவளும் இருவருக்கும் இடைவெளி இல்லாத வரை பூவேலிதான். தோழி.
வித்யாசனின் கருத்துக்களும் வரவேற்கப்படுகிறது! விவாதங்கள் மிகவும் அழகாக செல்கிறது! பாராட்டுக்கள் அனைவருக்கும்! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர்
» பெண்ணுக்கு சம உரிமை: மணமகன் கழுத்தில் தாலி கட்டிய மணமகள்............
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
» தனியாக இருந்த பெண்ணுக்கு தாலி கட்ட முயற்சி-காதலன் கைது
» தட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்..! பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6