புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்களை பெரிதாக காட்டும் புருவங்கள்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- riknizதளபதி
- பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009
சிலரைப் பாருங்கள். அவர்களுடைய நெற்றி பெரிதாக இருக்கும். பெரிய நெற்றிக்காரர்கள் அறிவாளிகள் என நாம் ஆறுதல் கூறிக்கொண்டாலும் இது அழகு விஷயத்தில் சற்று குறைச்சலான விஷயமே.
அவர்களுடைய நெற்றி பெரியதாக இருக்கிறதே. நெற்றியின் அளவைக் குறைத்து காட்டுவதற்கு என்ன செய்யலாம் என்பதே இவர்களது மனதை எப்போதும் குடைந்து கொண்டிருக்கும் கேள்வியாகும். இவர்கள் தங்கள் நெற்றியின் அளவைக் குறைத்துக் காட்டுவதற்கு புருவத்தை அதற்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ள முடியும். அது சரி. என்ன மாதிரி ஷேப் செய்து கொண்டால் நெற்றியின் அளவு குறைவாகத் தெரியும்? புருவத்தை உங்கள் முகத்துக்கு ஏற்றவாறு ஷேப் செய்து கொள்ளலாம்.
புருவத்தை ஷேப் செய்வதால் மட்டும் நெற்றியை சிறியதாக காட்ட முடியாது. நெற்றியை மறைக்கும் படி முடியை முன்புறம் விட்டு ஹெயார் ஸ்டைல் பண்ணலாம் அல்லது முடியை முன்புறமாக விட்டு பிரிஞ்ச் கட் செய்து கொள்ளலாம். பின்னர் புரு வத்தை மேலே தூக்கலாக தெரியும்படி ஷேப் செய்து கொண்டால் நெற்றியின் அகலம் தெரியாது. பார்க்கவும் மிகவும் அழகாகத் தெரியும். இன்னும் சிலரைப் பார்த்தீர்களானால் புருவத்தில் முடியே இருக்காது. இன்னும் சிலருக்கு ஐபுரோ பென்சிலால் புருவத்தை தேய்த்து தேய்த்து முடியெல்லாம் உதிர்ந்து போயிருக்கும்.
உதிர்ந்த புருவ முடி வளர வேண்டுமா? அதற்கு என்னசெய்யலாம்? புருவ முடி உதிர்ந்து விட்டதே அல்லது எனக்கு புருவத்தில் முடி இல்லையே எனக் கவலையே பட வேண் டாம். விளக்கெண்ணெயை லேசாகச் சூடு செய்து புருவத்தில் தடவி மசாஜ் செய்தால் முடிகள் நன்றாக வளரும். அதுமட்டுமல்லாமல் ஐபுரோ ஒயில் என்று கடைகளில் கிடைக்கிறது. இதில் விளக்கெண்ணெயும் ரோஸ்வோட்டரும் கலந்துள்ளது. இதை வாங்கி புருவத்தில் தடவி மசாஜ் செய்தால் விரைவில் முடி முளைத்து புருவங்கள் அழகாகும். கண்களை எப்படி பெரிதாகக் காட்டுவது? சில பெண்களைப் பாருங்கள் அழகாக நல்ல நிறமாக வாட்டசாட்டமாக கூட இருப்பார்கள் ஆனால் அவர்களது கண்களைப் பார்த்தால் கண்கள் இடுங்கிய மாதிரி இருக்கும். சட்டெ னப்பார்த்தால் சீனப் பெண்கள் போல் இருப்பார்கள். புருவத்தைக் கொண்டு கூட உங்கள் கண்களை அழகு படுத்தலாம். கண்கள் பெரிதாகத் தெரியும்படி புருவத்தை எப்படி அமைத்துக் கொள்ளலாம்? கண்கள் இப்படி இடுங்கிய மாதிரி இருப்பதற்கு புருவங்கள் திக்காக இருப்பதும் ஒரு காரணம் தான்.
புருவங்கள் "திக்'காக இருப்பவர்களுக்கு கண்கள் சிறியதாகத் தெரியுமே தவிர உண்மையில் அவர்களின் கண்கள் சரியான அளவில்தான் இருக்கும். நீங்கள் உங்கள் புருவத்தை மெல்லியதாக திரடிங் செய்து கொண்டால் கண்களின் அழகு எடுப்பாகத் தெரியும். அதோடு லைட் கலரில் ஐ ஷடோவும் மஸ்காராவும் பயன்படுத்தவும். கண்கள் இன்னும் அழகாகத் தெரியும். ஐலைனர் பயன்படுத்தினால் கண்கள் சிறியதாக தெரிய வாய்ப்புண்டு. இன்னும் சிலரைப் பார்த்தால் புருவங்கள் இருப்பதே தெரியாது.
அத்தோடு புருவ முடிகள் மிகவும் குறைவாக இருக்கும். இவர்கள் திரடிங் செய்தால் புருவம் இருப்பது போல் தெரியும். புருவத்தை திரடிங் செய்தால் புருவங்கள் அழகாகத் தெரியும் ஆனால் புருவத்தை மிகவும் மெல்லியதாக ஷேப் செய்யாமல் சற்று "திக்'காக வைத்துக் கொள்ளலாம். புருவத்தை திரடிங் செய்து கொள்ளப் போகும் போது "ஐபுரோ' பென்சிலால் வரைந்து கொண்டு போவது நல்லது. ஏனென்றால் நாம் விரும்பிய படி புருவத்தை ஷேப் செய்து கொள்ளலாம். புருவமே இல்லாதவர்கள் நிரந்தரமாக புருவத்தை அமைத்துக் கொள்ள ஐபுரோ டாட்டூ முறையைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஐபுரோ டாட்டூ என்பது புருவங்கள் உள்ள இடத்தில் டாட்டூ பிக்மென் டேஷனை நிரப்பி நிரந்தரமாக புருவங்களை அமைக்கும் மேக்கப் பாகும். இதனால் முகத்திற்கு அழகு கிடைப்பதுடன் உங்களுடைய மனக்குறையும் அகன்று விடும்.
உங்கள் கண்கள் பெரிய இமைகளைக் கொண்டிருப்பின்...
கண் இமைகளை சிறியது போன்று காட்டுவதற்கு இமைகளின் மேல் முனைப் பகுதியில் அழுத்தமான ஐ ஷடோக்களை இடவும். பிறகு அதே வர்ணத்தின் இளம் நிறத்தை நடுப்பகுதியில் இட்டு மீண்டும் அழுத்தமான நிறத்தைக் கொண்டு முடியுங்கள். கண்ணின் முனைப்பகுதிகளில் ஐ லைனரை நன்கு அழுத்தமாக வைத்து கண்களின் அழகுக்கு அழகு சேருங்கள்.
சிறிய கண்களைக் கொண்டவர்கள்..நன்கு அழுத்தமான வர்ண ஐ ஷடோவைக் கொண்டு இமைகளின் மேற்புறங்களில் கோடிட்டுக் கொள்ளுங்கள். பிறகு இளம் நிற ஐ ஷேடோவைக் கொண்டு நிரப்புங்கள். இப்போது ஐ லைனரைக் கொண்டு அழுத்தமான கோட்டில் ஆரம்பித்து மிக மெல்லிய கோட்டுடன் இமைகளின் இறுதியை முடியுங்கள். சிறிய கண்களும் தற்போது எடுப்பாகத் தோன்றும்.
உள்நோக்கி இருக்கும் கண்களுக்கு...
கண்கள் மீது ஐ ஷடோக்களை இடாமல் மேல் இமையில் அழுத்தமாக ஐ லைனரை மட்டும் அழகாக போட்டு இமையின் முடிவில் அழுத்தமாக முடிக்கவும். இது உங்கள் கண்களை அழகாக்கும்.

- GuestGuest
ரொம்ப நன்றி
- Chocyஇளையநிலா
- பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009
very useful to me
- Chocyஇளையநிலா
- பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009
இதே மாதிரிலாம் நான் செய்ய மாட்டேன் எனக்கு கடவுள் தந்த அழகு போதும் என் தோழிக்கு கல்யாணம் அவளுக்கு குஉடுபேன்
- Chocyஇளையநிலா
- பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009
அதற்கு இன்னும் 3வருடங்கள் ஆகட்டுமே
- Chocyஇளையநிலா
- பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009
அதற்கு இன்னும் 3வருடங்கள் ஆகட்டுமே
- Chocyஇளையநிலா
- பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009
வேலைக்கு போகணும்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3