புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_c10புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_m10புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_c10 
11 Posts - 35%
heezulia
புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_c10புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_m10புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_c10 
9 Posts - 29%
Dr.S.Soundarapandian
புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_c10புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_m10புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_c10 
6 Posts - 19%
i6appar
புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_c10புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_m10புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_c10 
3 Posts - 10%
mohamed nizamudeen
புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_c10புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_m10புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_c10 
1 Post - 3%
Jenila
புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_c10புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_m10புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_c10புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_m10புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_c10 
103 Posts - 42%
ayyasamy ram
புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_c10புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_m10புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_c10 
88 Posts - 36%
i6appar
புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_c10புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_m10புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_c10புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_m10புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_c10புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_m10புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_c10புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_m10புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_c10புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_m10புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_c10 
7 Posts - 3%
Guna.D
புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_c10புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_m10புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_c10புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_m10புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_c10 
2 Posts - 1%
prajai
புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_c10புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_m10புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள். Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Apr 18, 2010 7:09 pm

வளர்ந்தவர்கள் மற்றும் சிறியவர்களில் பொதுவாக ஏற்படும் குணங்குறிகளாக : உடல் வெப்பநிலை உயர்வடைதல், (காய்ச்சல்), அதிகரித்த வியர்வை, தசை மற்றும் மூட்டு வலி, வறண்ட இருமல், தொண்டை நோ, தும்மல், மற்றும் தச்லை வலி போன்றவை. உடல் நலமற்ற தன்மை உணரப்படும்.

இன்புளுவன்சா காரணமான புளூவானது ஏனைய வைரசுக்கள் காரணமான புளூபோன்ற நோயை விட மோசமானதாக காணப்படும். இளவயதான உடல் ஆரோக்கியமானவர்களையும் இது படுக்கையில் விட்டு விடுகிறது.

குழந்தைகள் மற்றும் சிறுவர்களில் : உடல் வெப்பநிலை உயர்வடைதல், (காய்ச்சல்), அதிகரித்த வியர்வை, இருமல், தொண்டை நோ, தும்மல், சுவாசிப்பதில் சிரமம், உடற் சோர்வு, உணவுட் கொள்ளல் குறைவடைதல், போன்றன ஏற்படுகின்றன. சில சிறுவர்களில் காய்ச்சல் வலிப்பனது ஏற்படுகிறது.

பொதுவாக அறிகுறிகள் 1-2 நாட்களில் உச்ச நிலையை அடைகின்றன. பின்னர் சில நாட்களில் படிப்படியாக குணமடைகின்றன. அரிப்பை ஏற்படுத்துகின்ற இருமலானது ஏனைய குணங்குறிகள் மறைந்த பின்னும் சில வாரங்களுக்கு நீடிக்கிறது. அநேகர் 1-2 வாரங்களில் பூரண குணமடைவர்.

இதையொத்த குணங்குறிகளை உருவாக்கக் கூடிய ஏனைய நோய்கள். உ-ம் மெனிஞ்சைற்றிஸ், மலேரியா காய்ச்சல், நியூமோநியா போன்றவை. இவ்வறான தீவிரமான நோய்களில் இக்குணங்குறிகளுக்கு மேலதிகமாக பல்வேறு குணங்குறிகல் உருவாகின்றன. அவ்வாறான அறிகுறிகளாக :
தோலில் தழும்புகள் – குறிப்பாக கடும் சிவப்புநிற புள்ளிகள் உருவாக்கப்படுகின்றன,
கழுத்துப் பகுதியில் இறுக்கம், வலி
மோசமடைந்து செல்லும் தலைவலி
பிரகாச ஒளியை விரும்பாமை
மயக்க உணர்வு
சிந்தனைக் குழப்பம்’
மீண்டும் மீண்டும் வாந்தி
நெஞ்சு வலி
இருமும் போது இரத்தம் அல்லது இரத்தக் கசிவுடனான சளி வெளியேறல்
மலேரியா அதிகமான இடங்களுக்கு பயணித்திருத்தல்.
போன்றன காணப்படும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Apr 18, 2010 7:09 pm

புளூபோன்ற நோய்க்குரிய சிகிச்சைகள்

நிர்ப்பீடனத் தொகுதியானது பொதுவாக புளூ அல்லது புளூ போன்ற நோயினை ஏற்படுத்தும் வைரசினை உடலிலிருந்து அகற்றுகிறது. சிகிச்சையானது கிருமித் தொற்று மறையும் வரை குணங்குறிகளை கட்டுப்படுத்துவதையும் இதன் காரணமான சிக்கல்கள் ஏற்படுவதை தவிர்ப்பதையும் நோக்காக் கொண்டது. சிகிச்சையானது பொதுவான நடவடிக்கைகள், சில சந்தர்ப்பங்களில் வைரசிற்கெதிரன மருந்துகள், பக்றீரியாவுக்கெதிரான மருந்துகள் மற்றும் மிகத் தீவிரமான நோயுடையவர்களை வைத்தியசாலையில் அனுமதித்தல் என்பவற்றை கொண்டது. (அநேகமாக சிக்கல்கல் உருவாகும் போது)

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Apr 18, 2010 7:09 pm

பொதுவான நடவடிக்கைகள்
பரசிடமோல் மருந்து / இபியூபுரோபன் மருந்தானது உடல் வெப்பநிலையை குறைக்கவும் மற்றும் நோக்கள்/வலிகள் என்பவற்றுக்காகவும் வழங்கப்படும். உடல் நீர் மட்டம் குறைவடைவதை தவிர்ப்பதற்காக அதிகளவு திரவம் அருந்துவதற்காக வழங்கப்படும். புகைத்தலை தவிர்ப்பது சிறந்தது. சுவாசப் பாதை சுரப்புக்களால் ஏற்படும் அடைப்பினை குறைக்கின்ற மருந்தின் துளிகள், மூக்கினூடாக சேலைன் திரவத் துளிகளை வழங்கல் என்பன நாசி மற்றும் தொண்டைக்குரிய குணங்குறிகளை குறைப்பதற்குரிய மருந்து வகைகள் ஆகும்.

குறிப்பு : பெற்றோர் மற்றும் ஏனைய பராமரிப்பாளர்கள் ஆறு வயதிற் குட்பட்ட சிறுவர்களில் இருமல் மற்றும் தடிமல் என்பவற்றுகென மருந்தகங்களில் காணப்படும் சிட்டின்றி பெறக் கூடிய மருந்து வகைகளை வைத்திய ஆலோசனை இன்றி வழங்கக்கூடாது. இவற்றின் பயன்பாடு பற்றி எவ்வித ஆதாரங்களும் இல்லை அத்துடன் இவை பல பக்க விளைவுகளையும் உ-ம் ஒவ்வாமைத் தாக்கம், நித்திரையினை பாதித்தல் அசாதாரண உளஉணர்ச்சிகளையும் ஏற்படுத்தக் கூடியன.
புளூ போன்ற நோய்க்குரிய சிகிச்சைகள்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Apr 18, 2010 7:10 pm

வைரசுக்கெதிரான மருந்துகள்
வைஸ் எதிர் மருந்துகள் சில வேளைகளில் புளூவிற்காக வழங்கப்படும். இவை வைரசுக்களை அழிக்காத போதும் அவற்றின் பிரிகையை தடுக்கின்றன. எனவே இவை புளூவினை குணப்படுத்தவோ நீண்டகால பாதுகாப்பினை வழங்கவோ மாட்டாதன. இவ் வைரசுக்கெதிரான மருந்துகளை உட்கொள்ளாத போதும் பூரண குணமேற்படுகிறது. ஆயின் இவை சிக்கல்கள் ஏற்படுவதற்குரிய ஆபத்தினை குறைப்பதுடன் இவை நோயின் தீவிரத்தினையும் நோயின் காலப்பகுதியினையும் குறைக்கின்றன. பருவகால புளூ ஏற்படும் போது சிக்கல்கள் ஏற்படுவதற்குரிய ஆபத்தினை உடையவர்களுக்கு இவை வழங்கப்படும்.
பன்றிக்காய்ச்சல் உடையார்களுக்கு அதற்குரிய மருந்துகள் வழங்கப்படும். சிகிச்சையானது பொதுவாக ஐந்து நாட்களுக்கு வழங்கப்படும்.

சிறந்த பலனை பெறுவதற்கு குணங்குறிகளேற்பட்டு மிக விரைவாகவே சிகிச்சை ஆரம்பிக்கப்பட வேண்டும். அத்துடன் சில சந்தர்ப்பங்களின் தடுப்பு நடவடிக்கையாகவும் இவை வழங்கப்படும் உ-ம் திடீர் பரவுகையின் போது நோயாளியுடன் ஏனைய வீட்டில் வசிப்பவர்களுக்கு மற்றும் நெருங்கிய தொடர்புடையோருக்கு.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Apr 18, 2010 7:10 pm

நுண்ணுயிர் கொல்லிகள்

நுண்ணுயிர்கொல்லிகள் பக்க்றீரியாக்களை அழிக்கக்கூடியன ஆயின் வைரசுக்களை அழிக்கமாட்டாதன. எனவே அவை பொதுவாக புளூ அல்லது புளூ போன்ற நோய்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஆயின் சிக்கல்கள் உ-ம் இரண்டாம் நிலையான சுவாசப்பாதை அல்லது நுரையீரல் பக்றீரியாக் கிருமித்தொற்று காணப்படும் போது வழங்கப்படும். தற்போதைய பன்றிக் காய்ச்சலின் போது நுண்ணுயிர்க் கொல்லில்கள் தடுப்பு மருந்துகளாக பறீரியா கிருமித்தொற்று ஏற்படும் ஆபத்தினை உடையவர்களில் வழங்கப்படுகிறது.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Apr 18, 2010 7:11 pm

வைதியசாலையில் அனுமதித்தல்.
மிகச் சொற்பளவிலானோர் தீவிர நோய்த்தன்மை காரணமாக வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவர்.
புளூ அல்லது புளூ போன்ற நோய் காரணமாக ஏற்படக்கூடிய சிக்கல்கள்.
பொதுவான உடலாரோக்கியத்துடன் காணப்படுபவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாகும். அவர்கள் பூரண குணமடைவர். ஆயின் குனங்குறிகள் மாற்றமடையின் அல்லது சிக்கல்கள் ஏற்படின் வைத்திய ஆலோசனை பெறப்பட வேண்டும். சிலர் சிக்கல்கள் உருவாவதற்குரிய ஆபத்தை உடைய குழுவினராக காணப்படுகின்றனர்.

பொதுவான சிக்கலாக வைரஸ் தொற்றுக்கு மேலதிகமான இரண்டாம் நிலையான பக்றீரிய கிருமித்தொற்று காணப்படுகிறது.
இது சிலவேளைகளில் ஆபத்துக்குரியதாகவும் நியூமோநியா போன்றதாகவும் ஏற்படலாம். நுண்ணுயிர் கொல்லிகள் மூலம் இவற்றை குணமாக்கலாம். ஆயின் இரண்டாம் நிலையான பக்றீரியா கிருமித்தொற்றானது சில சந்தர்ப்பங்களில் உயிராபத்தினை ஏற்படுத்தக்கூடியளவில் தீவிரமானதாக காணப்படலாம், குறிப்பாக வயது முதிர்ந்தோரிலாகும். ஆயின் கவனிக்க வேண்டிய விடயம் : புளூவின் பின்னர் 1-2 வாரங்களுக்கு ஏனைய குணங்குறிகள் மறைந்த பின்னரும் இருமல் போன்றன காணப்படலாம். பச்சை நிற சளியானது பக்றீரியா கிருமித்தொற்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இரண்டாம் நிலையான பக்றீரியா கிருமித்தொற்றுக்குரிய குணங்குறிகளாக உடல் வெப்பநிலை மீண்டும் உயர்வடைதல், இருமல் மோசமடைதல், சுவாசிப்பதில் சிரமம், அதிகரித்த சுவாச வீதம், நெஞ்சு வலி என்பன காணப்படுகின்றன.

ஏனைய சிக்கல்களாக மூக்குடன் தொடர்புடைய குடையங்களின் அழற்சி மற்றும் நடுக்காது அழற்சி என்பனவும் ஏற்படலாம். அரிதாக ஏனைய தீவிர சிக்கல்களான மூளையில் கிருமித்தொற்று (என்செபலைற்றிஸ்) என்பனவும் ஏற்படலாம்.

பருவகால புளூவிற்கெதிரான தடுப்பூசி மருந்துகள்.
இது குறிப்பிட்ட பேதத்திற்குரிய இன்புளுவன்சா வைரசினால் பொதுவாக ஏற்படுத்தப்படும். இது காலத்துக்குக் காலம் வேறுபடும். இது வழங்கப்படுவதன் நோக்கம் சிக்கல்கள் ஏற்படக்கூடிய ஆபத்தை உடையவர்களில் அவற்றை தவிர்ப்பதாகும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Apr 18, 2010 7:13 pm

பருவகால புளூவிற்கெதிரான தடுப்பூசி மருந்துகள்.

இது குறிப்பிட்ட பேதத்திற்குரிய இன்புளுவன்சா வைரசினால் பொதுவாக ஏற்படுத்தப்படும். இது காலத்துக்குக் காலம் வேறுபடும். இதன் நோக்கம் சிக்கல்கள் ஏற்படக் கூடிய ஆபத்தை உடையவர்களில் அவற்றை தவிர்ப்பதாகும். பின்வரும் குழுவினரில் வழங்கப்படும்:
65 வயதிற்கு மேற்பட்டோர்
நாட்பட்ட நுரையீரல் நோயை உடையோர். உ-ம் நாட்பட்ட சுவாசக் குழாய் அழற்சி, எம்பிசீமா நோய், சிஸ்டிக்பைபிரோசிஸ் நோய், மற்றும் தீவிர ஆஸ்துமா நோய் போன்றன. மற்றும் சிறுவர்களில் மீண்டும் மீண்டும் ஏற்படும் போது.
நாட்பட்ட இதய நோய்கள். உ-ம் மார்பு வலி, இதய செயலிழப்பு, அல்லது மாரடைப்பு ஏற்பட்டிருத்தல்
தீவிர சிறுநீரக நோய்கள். உ-ம் நெப்ரோட்டிக் சிண்ட்ரோம் எனும் நோய், சிறுநீரக செயலிழப்பு, மற்றீடு செய்யப்பட்ட சிறுநீரகம்
தீவிர ஈரல் நோய், உ-ம் சிரோசிஸ்
நீரிழிவு
நிர்ப்பீடன பாதிப்புகள். உ-ம் புற்றுநோய் இரசாயன மருந்துச் சிகிச்சையினை பெறுதல், ஸ்டீரொயிட் மருந்துகள், எச்.ஐ.வீ/எயிட்ஸ், அல்லது மண்ணீரல் அகற்றப்படல் போன்றன.
சில குறிப்பிட்ட தீவிர நரம்பியல் நோய்கள். உ-ம் மல்டிபில் ஸ்கிலரோசிஸ்
மேலும் நோய் பராமரிப்பில் ஈடுபடும் சுகாதார உத்தியோகத்தர்கள்,

ஆரோக்கியமான 65 வயதுக்குட்பட்ட பேற்கூறிய ஆபத்துக்குரிய காரணிகள் ஏதுமற்றவர்களுக்கு பருவகால புளூவிற்கெதிரான தடுப்பூசி வழங்கப்படுவது அவசியமில்லை. காரணம் இவர்களில் சிக்கல்கள் உருவாவது அரிதாகும்.

தடுப்பூசியானது பருவகால இன்புளுவன்சாவிற்கெதிரான பாதுகாப்பினை வழங்குகின்றது. அத்துடன் இது ஒரு வருடத்திற்கு நீடிக்கும். இது அக்காலப்பகுதிக்குரிய வைரசின் பேதத்திலிருந்து தயாரிக்கப்படும். எனவே ஆண்டு தோறும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்.

பன்றிக்காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி

பன்றிக்காய்ச்சலுக்கெதிராக தடுபூசியானது உருவாக்கப்பட்டுள்ளது. சிக்கச்ல்கள் உருவாவத்ற்குரிய ஆபத்தை உடையவர்களுக்கு முன்னுரிமை அழிக்கப்படுகிறது. இவ்வறான ஆபத்தினை உடைய குழுவினர் மேற்கூறிய புளூ போன்ற நோயிற்குரிய அதே குழுவினராகும். மேலும் கர்ப்பிணித்தாய்மர்கள், மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் வழங்கப்படும். மற்றும் இந்நோயாளிகளை பராமரிக்கும் சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்படும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக