புதிய பதிவுகள்
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதயச்செயலிழப்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
[color=brown]இதயச்செயலிழப்பு பரிசோதனைகள்
1. மின் இதய வரைபு
2. எகொ பரிசோதனை - இதயசெயற்பாட்டு வீதம், நோயின் காரணங்களை கண்டறியலாம்
3. இரத்தப்பரிசோதனை
4. நெஞ்சின் எக்ஸ் கதிர்ப்படம்
இதய செயலிழப்பிற்கான சிகிச்சை
1. அடிப்படை காரணங்களை திருத்துதல்
2. செயலிழப்பை அதிகரிக்கும் காரணிகளை தவிர்த்தல்
-வலி நிவாரணங்கள்
-இதய சுருங்கி விரியும் திறனை குறைப்பவை
3. புகைத்தலை நிறுத்தவும் உப்பின் அளவை குறைக்கவும்
4. சரியான உடல் நிறை போசணையை பேணவும்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மருந்துகள்
1. டையூரட்டிக்ஸ்- சிறுநீர்கழிக்கும் அளவை குறைப்பதற்கு
ப்ருசமைட்-40மி.கி/நாளொன்றுக்கு
பக்கவிளைவு – பொற்றாசிய அளவை குறைத்தல்,
உடல் வீக்க அளவு குறையாவிடின் தையேசைட், மெறொலசோன் ஆகிய மருந்துகளை பயன்படுத்தவும்.
2. அஞ்சியோடென்சின் (ACEI) மாற்றும் நொதியத்தடுப்பு மருந்து எல்லா இடது இதயவறைச் செயலிழப்பிலும் இது வழங்கப்பட வேண்டும். இதனால் குணங்குறிகள் முன்னேற்றத்தை காட்டுவதுடன் உயிவாழும் காலத்தை அதிகரிக்கும்.
3. பீட்டா அதிரீனல் வாங்கி தடுப்பு மருந்துகள் இதயத்திற்கென விசேடமானவை
இது ACEI மருந்துகளுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும் .இது ACEI சிறுநீர் அதிகரிக்கச் செய்யும் மருந்துகளின் பின்னர் பயனபடுத்த வேண்டும். காவெடிலோஸ் 3.125மிகி இரு முறை 25-50 மி.க வரை பயன்படுத்தலாம்
4. ஸ்பரோலொனக்டே இது 30% உயிரிழப்புகளை தடுக்கும். இது மேற்குறிப்பிட்ட மருந்துகளுடன் குணங்குறிகள் முன்னேறாத நிலையில் வழங்கப்படும். இவை பொட்டாசிய அளவை கூட்டலாம் இவை கண்காணிக்கப்படல் வேண்டும்.
5. டிஜொக்சின்-இது சரியான நாடித்துடிப்புள்ளோரில் குணங்குறிகளை குறைக்கும். இது ஏனைய மருந்துகளுடன் வழங்கப்பட வேண்டும்.
இது வலது சோணையறையிலிருந்து ஆரம்பிக்கும் தாறுமாறான இதயதுடிப்புள்ளவர்களுக்கு வழங்கவும்
6. குருதிக்குழாய்களை விரிப்பவை
• ஐதரலசின்
• ஐசோசோபைட்டைநைட்டிரேட்
இந்த மருந்துகளின் கூட்டான பாவணை ஆயூட்காலத்தை குறைக்கும்
இவற்றுடன்
1. கட்டாய ஓய்வு
2. மெட்டலசோன்
3. நாளத்தினூடாக ப்ருசமைட்
[/color]

இதயச்செயலிழப்பு முன்னுரை
இது இதயத்தினால் வெளியே அனுப்பும் குருதியின்அளவு மற்றும் குருதியழுத்தம் ஆகியவை உடலின் தேவைகளுக்கு போதுமானதாக இருக்காவிடின ஏற்படும் நிலையாகும் இது ஏற்படின் 82% ஆன நோயாளிகள் 6 வருடங்களுள் உயிரிழப்பா.
வகைகள்
1. இரு இதயவறைகளதும் செயலிழப்பு
2. குறைந்தளவு குருதியை வெளியேற்றும் இதய செயலிழப்பு
இதயம் செயலிழப்பதற்கான காரணிகள்
• இதயத்திற்கு வழங்கப்படும் குருதி போதாமை
• உயர் குருதியழுத்தம்
• வால்வுப்பிரச்சனைகள்
• அதிகளவு மதுபாவனை
இதயத்தின் குருதி வெளியேற்றும் பணியை பாதிப்புக்குள்ளாக்கும் காரணிகள்
1. இதயத்தசைநோய் - இதயத்திற்கு குருதி பற்றாக்குறையால் ஏற்படுவன.
இதயத்தசையின் உள்ளார்ந்த சிக்கல்கள்
2. இதயத்தின் விரிவடையும் தன்மையை குறைக்கும் காரணிகள்
-சுருக்கத்தை ஏற்படுத்தும் இதயசுவர் அழற்சி
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
[color=brown]இதயசுவருள் அதிகளவு பாயம் இருத்தல்
இதயத்தை தளர்வடைய முடியாது செய்யும் இதயதசைநோய்
3. நாடித்துடிப்பு பற்றாக்குறை
பீற்றா தடுப்பு மருந்துகள்
இதயகணத்தாக்கம் கடத்தல் பாதிக்கப்படல்
மாரடைப்பின் பின்னர்
4. இதய சுருக்கத்திறனை பாதிக்கும் மருந்துகள்
5. இதயம் அதிகளவு குருதியால் விரிவடைதல்
இருகூர் வால்வு பாதிப்பு
அதிக குருதி(வலி நிவாரணிகளால் நீர் சோடியம் தேக்கமைடதல்)
6. நீண்ட காலமாக இதயத்திற்கு அதிக வேலைப்பழு
தொகுதிப் பெருநாடி அரைமதி வால்வில் அடைப்பு உயர் குருதி அழுத்தம்
7. இதய நோயுள்ள பெணகள் காப்பமுறல் குருருதிச்சோகை அதிக தைரொக்சின் சுரப்பு

குணங்குறிகள்
இது எந்த இதயவறை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதில் தங்கியுள்ளது
இடது இதயவறை செயலிழப்பு
1. இளைப்பு
2. உடன் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாமை
3. களைப்பு
4. படுக்கையில் மூச்சுத்திணறல்
5. கிடையாகப்படுத்து சிலமணிநேரங்களில் மூச்சுத்திணறல்
6. இரவு நேரங்களில் இருமல்
7. சுவாசிக்கும் போது ஒலி
8. இரவில் சிறுநீர் கழித்தல்
9. கை பாதங்கள் குளிர்தல்
10. உடல் நிறைக்குறைவு
11. தசைகள் திணிவு குறைதல்
வலது இதயவறைச்செயலிழப்பு
1. கை கால் தொடை நாரி வயிற்றில் வீக்கம் ஏற்படல்
2. வயிறு ஊதுதல்
3. வாந்தி வரும் உணர்வு
4. பசியின்மை
5. முகம் வீக்கமுறல்
6. கழுத்து முகத்தில்
7. மூக்கிலிருந்து குருதி வெளியேறல்

வைத்திய பரிசோதனையின் போது வெளிப்படுபவை
1. நோயாளி போல் தோற்றம்
2. கை கால்கள் குளிர்தல் நீலநிறமாதல்
3. அதிகரித்த நாடித்துடிப்பு
4. நாடித்துடிப்பின் வீரியம் வேறுபடல்
5. குருதி அழுத்தம் குறைதல்
6. நாடி அழுத்த வேறுபாடு குறைதல்
7. ஐகுலா நாள அழுத்த அதிகரிப்பு
நெஞ்சில் அவதானிப்பு
• இடது இதயவறையின் அமைவிட விலகல் வலது இதயவறை சுருங்கும் தாக்கத்தை நெஞ்சில் உணர்தல்
• அதிகரித்த அளவு சுவாசவீதம்
• நுரையீரல்களின் அடியில் நீர் சேர்ந்த ஒலி
• நுரையீரல்களை சுற்றி நீர் தேங்குதல்
• ஈரல் வீங்குதல்
• வயிற்றில் நீர்
கை கால்கள் வீக்கமுறல்[/color]

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2