புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_m10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10 
58 Posts - 46%
ayyasamy ram
ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_m10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10 
52 Posts - 41%
T.N.Balasubramanian
ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_m10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_m10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_m10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_m10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_m10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_m10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_m10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_m10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_m10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10 
418 Posts - 48%
heezulia
ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_m10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10 
294 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_m10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_m10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_m10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10 
28 Posts - 3%
prajai
ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_m10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_m10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_m10ஏமாறச் சொன்னது நானா - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏமாறச் சொன்னது நானா

Page 2 of 2 Previous  1, 2

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 18, 2010 1:48 pm

First topic message reminder :

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டம்தான். நூதன வழிகளில் தொழில் நுட்ப உதவியுடன் ஏமாற்றுபவர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள, சில உபயோகமான எச்சரிக்கைகள்

1. உடனடி பணம், புகழ் போன்றவை தரும் திட்டங்கள், அழைப்புகள்
எல்லாவற்றிலும் எச்சரிக்கையாய் இருங்கள். ஒரே நாளில் மன்னனாக
ஆசைப்படும்போது அதிக கவனம் அவசியம்!

2. "உடனே" என உங்களை அவசரப்படுத்தும் எதையும் உதாசீனப்படுத்தத் தயங்க வேண்டாம்.

3.இணையத்தில் உங்கள் தகவல்கள் எதையும் கொடுக்காதீர்கள். அப்படிக் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் தளம் பாதுகாப்பானது எனப்படும் சிம்பல் இருந்தால் மட்டுமே கொடுங்கள்.

4. "முன் பணம்" கொடுக்க வேண்டியவற்றை ரொம்பவே அலசி ஆராயுங்கள். பெரும்பாலும் கம்பி நீட்டி விடும் காரியமாகத்தான் அது இருக்கும்.

5. எந்த விஷயத்தையும் அனுபவசாலிகளிடம் விவாதிக்கத் தயங்காதீர்கள்.

6. இணையம் சார்ந்த சமாச்சாரங்களெனில் அந்தத் தளம் எங்கிருந்து இயங்குகிறது, கூகிள் தேடலில் அந்தத் தளம் லிஸ்ட் ஆகிறதா என்பதையெல்லாம் கண்டறியுங்கள். பொதுவான மின்னஞ்சல்களான யாகூ, கூகிள், ஜிமெயில் போன்றவை அல்வா பார்ட்டிகள் பயன்படுத்துவது!

7. சஞ்சலம்தான் முதல் எதிரி. "ஒருவேளை உண்மையாய் இருந்தால் செம பணமாச்சே!" என ஒரு வினாடி சஞ்சலப்பட்டால் காரியம் கெட்டு விடும்.

8.உங்கள் கிரெடிட் கார்ட், வங்கி போன்றவற்றின் எண்களை எப்போதும் கைவசம் வைத்திருங்கள். கிரெடிட் கார்ட் தொலைந்து போனால் உடனடியாக கஸ்டமர் சர்வீஸுக்குப் போன் செய்து கார்டை தடை செய்யலாம். அதைப் பின்னர் யாரும் பயன்படுத்த முடியாது.

9. ஒரு மின்னஞ்சல் கணக்கைத் தனியாக வைத்திருங்கள். அதை வைத்தே உங்கள் முக்கியமான தகவல் பரிமாற்றங்களைச் செய்யுங்கள். பொதுவான இணையத் தளங்கள், குழுக்கள், வலைப்பூக்கள் போன்றவற்றுக்கு வேறு மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துங்கள்.

10. ஆன்லைன் குலுக்கல்கள், போட்டிகள் போன்றவற்றிலெல்லாம் கலந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது. உங்களை சிங்கப்பூருக்கு அனுப்புகிறேன் என ஆசை காட்டுபவற்றை நிராகரியுங்கள்.

11. உங்கள் வங்கிக் கணக்கு எண், செக்
புக், ஸ்டேட்மெண்ட், பணம் எடுத்த ரசீதுகள், கட்டிய ரசீதுகள், இது போன்ற அத்தனையும் ஓரிடத்தில் பத்திரமாக வைத்திருங்கள். தேவை தீர்ந்ததும் கிழித்து விடுங்கள்.

12. ஏடிஎம் கார்டையும், பின் நம்பரையும் இரண்டு வேறு வேறு இடங்களில் சேமித்து வையுங்கள். பாஸ்வேர்ட்கள் எல்லாம் கடினமானதாக, யூகிக்க முடியாததாக, நீங்கள் மறக்காததாக இருக்க வேண்டும்.

13. பணம் கொடுத்து கம்ப்யூட்டர் வாங்கினால் தயங்காமல் நல்ல வைரஸ் எதிர்ப்பு மென்பொருளையும் அதில் நிறுவுங்கள்.

14. ஆன்லைனில் ரிஜிஸ்டர் செய்து, ஆன்லைனிலேயே படித்து, ஆன்லைனிலேயே சர்டிபிகேட் தரும் பல்கலைக் கழகங்களில் போலிகளும் இருக்கின்றன. உஷார்! பட்டம் வேண்டுமென்றால் நல்ல பல்கலைக்கழகங்களை நாடுங்கள். குறுக்கு வழிப் பட்டத்தினால் பணம்தான் வேஸ்ட்!

15. ரொம்ப இளகிய மனசுக்காரராய் இருந்தாலும் இணையத்தில் உதவிப் பணம் அனுப்பும் முன் யோசியுங்கள். உண்மையான நேர்மையான நிறுவனங்களை மட்டும் கண்டறிந்து கொடுங்கள். நேரில் சென்று ஆராய்ந்து பின் வழங்குவதை விட சிறப்பானது வேறில்லை!

நேசமுடன் ஹாசிம்
ஏமாறச் சொன்னது நானா - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 18, 2010 6:35 pm

நிர்மல் wrote:அருமையான தகவலுக்கு நன்றி ....

ஏமாறச் சொன்னது நானா - Page 2 678642 ஏமாறச் சொன்னது நானா - Page 2 678642 ஏமாறச் சொன்னது நானா - Page 2 154550

நேசமுடன் ஹாசிம்
ஏமாறச் சொன்னது நானா - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Sun Apr 18, 2010 7:46 pm

ஏமாறச் சொன்னது நானா - Page 2 Vadivelu-photo

ஏன்யா நம்மளப் போட்டுக்குடுக்குற, சிவனேன்னு ஒரு தொழில செஞ்சா அதுக்கும் ஆப்பு வெக்கிறியா.
குத்திக்கொல பண்ணிப்புடுவேன் ஆமா.

இப்போதுள்ள சூழ்நிலைக்குத் தேவையான பதிவு.
நன்றி தோழா.

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 18, 2010 8:18 pm

mhmramees wrote:ஏமாறச் சொன்னது நானா - Page 2 Vadivelu-photo

ஏன்யா நம்மளப் போட்டுக்குடுக்குற, சிவனேன்னு ஒரு தொழில செஞ்சா அதுக்கும் ஆப்பு வெக்கிறியா.
குத்திக்கொல பண்ணிப்புடுவேன் ஆமா.

இப்போதுள்ள சூழ்நிலைக்குத் தேவையான பதிவு.
நன்றி தோழா.

ஏமாறச் சொன்னது நானா - Page 2 705463 ஏமாறச் சொன்னது நானா - Page 2 705463 ஏமாறச் சொன்னது நானா - Page 2 705463 ஏமாறச் சொன்னது நானா - Page 2 678642 ஏமாறச் சொன்னது நானா - Page 2 678642 ஏமாறச் சொன்னது நானா - Page 2 154550

நேசமுடன் ஹாசிம்
ஏமாறச் சொன்னது நானா - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 18, 2010 9:21 pm

சபீர் wrote:எந்த விஷயத்தையும் அனுபவசாலிகளிடம் விவாதிக்கத் தயங்காதீர்கள் ஏமாறச் சொன்னது நானா - Page 2 677196 ஏமாறச் சொன்னது நானா - Page 2 677196 ஏமாறச் சொன்னது நானா - Page 2 677196

ஆமாம் ஆமாம்... என்னை கேளுங்க... ஏமாறச் சொன்னது நானா - Page 2 755837

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 18, 2010 10:56 pm

மிகவும் உபயோகமான தகவல்களை வழங்கிய ஹாசிமுக்கு நன்றி!

ஏமாறச் சொன்னது நானா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Apr 18, 2010 11:12 pm

அருமையான தகவலுக்கு நன்றி ....
ஏமாறச் சொன்னது நானா - Page 2 53ஹாசிம்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Apr 18, 2010 11:14 pm

அனைத்தும் தெரிந்துக்கொள்ளும் படி தந்தமைக்கு நன்றி தோழரே.

13. பணம் கொடுத்து கம்ப்யூட்டர் வாங்கினால் தயங்காமல் நல்ல வைரஸ் எதிர்ப்பு மென்பொருளையும் அதில் நிறுவுங்கள்.

14. ஆன்லைனில் ரிஜிஸ்டர் செய்து, ஆன்லைனிலேயே படித்து, ஆன்லைனிலேயே சர்டிபிகேட் தரும் பல்கலைக் கழகங்களில் போலிகளும் இருக்கின்றன. உஷார்! பட்டம் வேண்டுமென்றால் நல்ல பல்கலைக்கழகங்களை நாடுங்கள். குறுக்கு வழிப் பட்டத்தினால் பணம்தான் வேஸ்ட்!

15. ரொம்ப இளகிய மனசுக்காரராய் இருந்தாலும் இணையத்தில் உதவிப் பணம் அனுப்பும் முன் யோசியுங்கள். உண்மையான நேர்மையான நிறுவனங்களை மட்டும் கண்டறிந்து கொடுங்கள். நேரில் சென்று ஆராய்ந்து பின் வழங்குவதை விட சிறப்பானது வேறில்லை!

நன்றி தோழரே. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 19, 2010 1:31 am

எப்பொழுதும் ஹாசிமின் பதிவுகள் பயனுள்ளதாகவே இருக்கின்றன. இதுவும் மிகவும் உபயோகமான தகவல்கள். வழங்கிய ஹாசிமுக்கு நன்றி! ஏமாறச் சொன்னது நானா - Page 2 678642

ஏமாறச் சொன்னது நானா - Page 2 Aஏமாறச் சொன்னது நானா - Page 2 Aஏமாறச் சொன்னது நானா - Page 2 Tஏமாறச் சொன்னது நானா - Page 2 Hஏமாறச் சொன்னது நானா - Page 2 Iஏமாறச் சொன்னது நானா - Page 2 Rஏமாறச் சொன்னது நானா - Page 2 Aஏமாறச் சொன்னது நானா - Page 2 Empty
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக