புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் பாடம் Poll_c10முதல் பாடம் Poll_m10முதல் பாடம் Poll_c10 
53 Posts - 42%
heezulia
முதல் பாடம் Poll_c10முதல் பாடம் Poll_m10முதல் பாடம் Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
முதல் பாடம் Poll_c10முதல் பாடம் Poll_m10முதல் பாடம் Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
முதல் பாடம் Poll_c10முதல் பாடம் Poll_m10முதல் பாடம் Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
முதல் பாடம் Poll_c10முதல் பாடம் Poll_m10முதல் பாடம் Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
முதல் பாடம் Poll_c10முதல் பாடம் Poll_m10முதல் பாடம் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
முதல் பாடம் Poll_c10முதல் பாடம் Poll_m10முதல் பாடம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் பாடம் Poll_c10முதல் பாடம் Poll_m10முதல் பாடம் Poll_c10 
304 Posts - 50%
heezulia
முதல் பாடம் Poll_c10முதல் பாடம் Poll_m10முதல் பாடம் Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
முதல் பாடம் Poll_c10முதல் பாடம் Poll_m10முதல் பாடம் Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
முதல் பாடம் Poll_c10முதல் பாடம் Poll_m10முதல் பாடம் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
முதல் பாடம் Poll_c10முதல் பாடம் Poll_m10முதல் பாடம் Poll_c10 
21 Posts - 3%
prajai
முதல் பாடம் Poll_c10முதல் பாடம் Poll_m10முதல் பாடம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
முதல் பாடம் Poll_c10முதல் பாடம் Poll_m10முதல் பாடம் Poll_c10 
3 Posts - 0%
Barushree
முதல் பாடம் Poll_c10முதல் பாடம் Poll_m10முதல் பாடம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
முதல் பாடம் Poll_c10முதல் பாடம் Poll_m10முதல் பாடம் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
முதல் பாடம் Poll_c10முதல் பாடம் Poll_m10முதல் பாடம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் பாடம்


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Apr 18, 2010 1:44 pm

மன்னன் சுந்தரபாண்டியனுக்கு சொல்ல முடியாத வருத்தம்,​​ மகள் இளவழகியுடைய போக்கை எண்ணி.​ இளவழகியின் தாய் ராணி மங்கையர்கரசிக்கும் இதே கவலைதான்.​ இளவழகிக்கு பத்து வயதாகிறது.​ அரண்மனை பாடசாலைக்குப் போகும் அவள் சமத்துவத்தை கற்றுக் கொள்வதற்கு பதில் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி சண்டையிட்டு வருவதாய் தினமும் ஒரு புகார் வந்த வண்ணம் இருந்தது.

இது இரண்டாம் நிலை வயது.​ இந்த வயதில என்னக் கற்றுத் தருகிறோமோ அதுதான் அவர்களுடைய வாழ்க்கைக்கு அடிகோள்.​ அது மட்டுமில்லாமல்,​​ சுந்தரபாண்டியனுக்கு இளவழகி ஒரே மகள்.​ அவருக்குப் பிறகு இந்த ராஜ்ஜியத்தை பரிபாலனை செய்கிற பொறுப்பும்,​​ தகுதியும் இளவழகிக்கு வந்தாக வேண்டும் என்ற கவலை இப்போதே சுந்தரபாண்டியனுக்கு வந்து விட்டது.எடுத்துச் சொன்னால் புரிந்துக் கொள்ளும் பருவமும் இல்லை.​ அடித்துச் சொன்னால் திருத்திக் கொள்ளும் வயதும் இல்லை.​ என்ன சொல்லி இந்தக் குழந்தைக்குப் புரிய வைப்பது..?"

தந்தையாரே!​ இனிமேல் நான் கல்வி கற்றுக் கொள்ள பாடசாலைக்குப் போக மாட்டேன்.​ ஆசிரியர்கள் அரண்மனைக்கே வந்து எனக்குப் பாடங்களை கற்றுத் தர உத்தரவிடுங்கள் தந்தையே..'' என்றாள் கோபமாக.""மகளே இளவழகி,​​ பாடசாலை கல்வி கற்பதற்கு மட்டுமல்ல,​​ வாழ்க்கைப் பாடத்தையும் கற்றறிய வேண்டிய இடம்.​

அங்கே நாம் நம்முடைய ஆதிக்கத்தைச் செலுத்தக் கூடாது...'' என சுந்தரபாண்டியன் கனிவுடனும்,​​ அன்புடனும் சொன்னார்.""தந்தையே! ​ நான் இந்த நாட்டின் இளவரசி.​ என்னை அந்த ஆசிரியர் மற்ற மாணவர்களுடன் அமரச் சொல்கிறார்.​ மற்ற மாணவிகள் என் முன்னே எழுந்து நின்று,​​ எனக்குத் தெரியாத கேள்விகளுக்கு பதில் அளித்து என்னை விடவும் தங்களை புத்திசாலியாக காட்டிக் கொள்கிறார்கள்.​ அவர்கள் எனக்கு சமமானவர்கள் இல்லை.​ நான் அவர்களுடன் பாடம் பயில விரும்பவில்லை.

''ஆதிக்கம் மேவிய மகளுடைய வார்த்தைகளைக் கேட்டு மன்னன் துயருற்றுப் போனார்.""நகர்வலம் போகின்ற நேரத்தில் குடிமக்கள் வீடுகளில் விருந்துண்டு,​​ தன்னுடைய சமநிலையை உலகுக்கு பறைசாற்றிய பெருந்தன்மை கொண்ட சுந்தரபாண்டியனின் வம்சத்தில் இப்படியொரு குழந்தையா..?'' என ஊர் மக்கள் பேசத் துவங்கினர்.

மறுநாள்...கோவர்த்தன நாட்டில் இருந்து ஆயகலையிலும் கற்றுத் தேர்ந்த மிகப் பெரிய ஆசிரியரான சுதர்சனன் அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டு ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.தினமும் காலை,​​ மாலை இரண்டு வேளையும் அரண்மனை நந்தவனத்தில் அவளுக்குப் பாடம் கற்றுத் தருவது என்று ஏற்பாடானது.

முதல் நாள் நந்தவனத்திற்கு வந்து இளவழகியை மரபீடத்தில் அமர்த்திவிட்டு தான் தரையில் அமர்ந்துக் கொண்டார் சுதர்சனன்.​ இளவழகிக்கு மகிழ்வாய் இருந்தது.அடுத்த நாள் சுதர்சனன் இளவழகிக்கு தெரிந்த பாடங்களை படிக்கச் சொன்னார்.​ மூன்றாம் நாள்...​ நான்காம் நாள்...​ ஐந்தாம் நாள் என்று அதுவே தொடர,​​ இளவழகிக்கு படிப்பே வெறுத்துப் போனது.""தாயே,​​ எனக்கு படிப்பே பிடிக்கவில்லை.​ தந்தையார் கொண்டு வந்த ஆசிரியர்க்கு அறிவியலும் தெரியவில்லை.​ விஞ்ஞானமும் புரியவில்லை.​ ​ எனக்கு ஆசிரியரை மாற்றுங்கள்...'' என்றாள்.

இளவழகி ஒரே பாடத்தை படித்து சோர்ந்து போனாள்.​ சுதர்சனனோ ஒரு பாடத்தைக் கூட முழுமையாக கற்றுத் தந்தபாடில்லை.​ இளவழகி படிக்கவே மாட்டேன் என்று அடம்பிடிக்க,​​ சுதர்சனன் அவைக்கு அழைத்து வரப்பட்டான்."'என்ன ஆசிரியரே!​ இளவழகி உங்கள் பாட முறைகளால் திருப்தி அடையவில்லை என்று கூறுகிறாளே.​ உங்கள் பதிலென்ன..?''சுதர்சன் புன்முறுவல் பூத்தான்.""நான் கற்பிக்கும் முறை வித்தியாசமானது என்பதை அறிந்து தானே,​​ தாங்கள் என்னை ஆசிரியராக நியமித்தீர்கள்...''""ஆமாம் சுதர்சனரே.​

ஆனால்,​​ நீங்கள் எதையும் கற்றுத் தரவில்லை என்றல்லவா அவள் சொல்கிறாள்...''""இல்லை.​ நான் கற்றுத் தந்ததை அவள் சரிவர கற்றுக் கொள்ளும் வரை,​​ நான் அடுத்தப் பாடத்திற்கு எப்படி போக முடியும்..?''""கற்றுத் தந்தீரா..!​ எனக்கு அப்படி ஞாபகமில்லை...'' என்றாள் இளவழகி.""இல்லை குழந்தாய்,​​ நான் உனக்கு கற்றுத் தந்த முதல் பாடத்தையே நீ கற்றுக் கொள்ளாதபோது,​​ நான் அடுத்தப் பாடத்தை எப்படி கற்றுத் தர முடியும்?'' என்றார் புன்னகை மாறாமல்.அனைவரும் புரியாமல் விழித்தனர்."

"குழந்தாய், ​​ முதல் நாள் வந்ததும் உன்னை மரபீடத்தில் அமர்த்தி விட்டு,​​ நான் தரையில் அமர்ந்துக் கொண்டேன் அல்லவா.​ அதுதான் முதல் பாடம்.​ எவருக்கும் தன்னுடைய கல்வி,​​ கேள்வி,​​ பணம்,​​ பதவி இவற்றை எண்ணி செருக்கு ஏற்படக் கூடாது.​ எந்த இடத்திலும் தன்னைத் தாழ்ந்தவனாய் கருதும் பணிவு வேண்டும்.​ அந்தப் பணிவே வாழ்க்கையில் அணி.​ அதை உணர்த்தவே உன்னை மரபீடத்திலும் நான் தரையிலும் அமர்ந்தேன்.​

ஆனால் அந்தப் பணிவை நீ இதுவரை கற்றுக் கொள்ளவேயில்லையே குழந்தாய்...''அதீத புத்தியுடன் சுதர்சனன் பேசிய போது,​​ இளவழகிக்கு தன் செயலில் மண்டிக்கிடந்த தவறும்,​​ தன் செருக்கால் ஏற்பட்ட அவமானமும் நன்றாகப் புரிந்தது.""தந்தையே!​ உயர்வும்,​​ பதவியும் உலகத்தில் விளைவன.​ அதற்குத் தகுதி உள்ளவராய் நம்மை மாற்றிக் கொள்வதுதான் வாழ்க்கையின் முதல் பாடமென்று எனக்குக் கற்றுத் தந்த சுதர்சனன் அவர்களையே நம்முடைய குருகுலத்தின் தலைமை ஆசிரியராய் நியமித்து விடுங்கள்''என்றாள் இளவழகி.

அன்று மலர்ந்த மலராய் முகமகிழ்வோடு பேசி மகளை,​​ பூரிப்போடும்,​​ அவளுக்கு அனைத்தையும் புரிய வைத்த சுதர்சனனை அர்த்தப் புஷ்டியுடனும் பார்த்தார்.​ தன்னை வாட்டிய பெருந்துயர் அகன்றுவிட்ட மகிழ்வில் மன்னர் பெருமகிழ்வு கொண்டார்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 19, 2010 6:31 pm

சூப்பர் மாமு மேலும் கலக்குங்க



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

முதல் பாடம் Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 22, 2010 7:19 pm

நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sat May 01, 2010 10:26 am

நல்ல அனுபவம் வாழ்த்துக்கள்



முதல் பாடம் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun May 02, 2010 1:54 pm

நன்றி அஸ்லி நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Sun May 02, 2010 2:34 pm

எந்த இடத்திலும் தன்னைத் தாழ்ந்தவனாய் கருதும் பணிவு வேண்டும்.இந்த பணிவே வாழ்க்கையில் அணி .அதை உணர்த்தவே உன்னை மரபீடத்திலும் நாண் தரையிலும் அமர்ந்தேன். அருமையான வரிகள் சபீர் வாழ்த்துக்கள் முதல் பாடம் 154550 முதல் பாடம் 154550 முதல் பாடம் 154550



முதல் பாடம் Kilaisyedsignaturecopy
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun May 02, 2010 6:33 pm

kilaisyed wrote:எந்த இடத்திலும் தன்னைத் தாழ்ந்தவனாய் கருதும் பணிவு வேண்டும்.இந்த பணிவே வாழ்க்கையில் அணி .அதை உணர்த்தவே உன்னை மரபீடத்திலும் நாண் தரையிலும் அமர்ந்தேன். அருமையான வரிகள் சபீர் வாழ்த்துக்கள் முதல் பாடம் 154550 முதல் பாடம் 154550 முதல் பாடம் 154550

நன்றி சகோதரா நன்றி நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக