புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_c10 
60 Posts - 48%
heezulia
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_c10 
17 Posts - 2%
prajai
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_c10 
5 Posts - 1%
jairam
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவி வருமா?? தூது வருமா??

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 18, 2010 12:42 pm

First topic message reminder :

ஆவி வருமா?? தூது வருமா??

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Yawn-m

”குமரி தனியாப் போனாலும்கொட்டாவி தனியாப் போக மாட்டாள்” ஆமாங்க இது நம்ம ஊருல ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கற பழமொழி. இது உண்மையா? அப்படியெல்லாம் இல்ல என்கிறார்கள்கொட்டாவி ஆய்வாளர்கள். ஆமாங்க.. கொட்டாவி தனியாத்தான் போவாளாம்.. பக்கத்தில் இருப்பவர்களின் ஒரு உந்துதல், பார்த்துச் செய்தல் என்ற மனோபாவம், கொஞ்சம் சோம்பேறித்தனம் எல்லாம் சேர்ந்துதான் கொட்டாவி விட நம்மைத்தூண்டுமாம்.. நாம் நமக்கு வரவில்லை என்றாலும் மற்றவர் கொட்டாவி விடும்போது முயற்சி செய்து கொட்டாவி விடுவோமாம்....

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Cat_yawn_1

நம்ம உடலைப்பற்றி நமக்குத் சேதி சொல்லும் அருமையான தூதுவன் தான் இந்த கொட்டாவி. உடலுக்கு ஓய்வு தேவை என்பதையும் உறக்கம் உடனடியாகத் தேவை என்பதையும்
உடலுக்குச் சொல்லும் மூளையின் தூதுவன் கொட்டாவி. உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது உயிரினங்கள் கொட்டாவி விடுகின்றன. கொட்டாவியைக் கண்டிப்பாக நிறுத்த முடியாது. நிறுத்துவது போல நாம் வாயை மூடிக்கொண்டாலும் கொட்டாவி
தசைகள் இயங்கிக் கொண்டுதான் இருக்கும்.

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Tired-yawn

கொட்டாவியைத் தூண்டுவது மூளை நரம்பு என்பதை ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர். ஆனால் அது எந்த நரம்பு என்று கண்டு பிடிப்பதில் சோர்ந்து போய் இன்னும் கொட்டாவி விட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். மூளையின் நடுப்பகுதியில் கொட்டாவியைத் தூண்டும் நரம்பு இருக்கலாம் என்று கருதுகின்றனர். தசைகளை வருடி சுறுசுறுப்பாக்குவதும், இரத்த ஓட்டத்தை சீராக்குவதும் இந்த கொட்டாவியின் இன்றியமையாத
வேலை.

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Yawning.

.இதுல இன்னும் சில நல்ல விஷயம் இருக்கு. என்னன்னு கேக்கறீஙகளா? முகத்தசைகளுக்கு நல்ல உடற்பயிற்சியும் இதன் மூலம் கிடைத்து விடுகிறது. அதுமட்டுமல்லங்க கொட்டாவி நாட்டியத்திற்கு மத்தளம் கொட்டுகிறார்களே கண்கள் என்ற இரண்டு
பெரியவர்கள் இவர்களுக்கும் இது நல்ல பயிற்சியாம்... (மூடி
மூடித்திறப்பதால்) கொட்டாவி விடும்போது உடலையும் சேர்த்து முறிக்கும் வழக்கும் பெரும்பாலும் எல்லோருக்கும் உண்டு.. இது உடலுக்கு ஒரு நல்ல உடற்பயிற்சி.. இப்ப நீங்க இந்த ஹெல்த் டிப்பைப் படிக்காம கொட்டாவி விடுவது தெரிகிறது.

ஓகே ஓகே இப்ப விஷயத்துக்குப் போகலாம். குளிர்ந்த நீரைக் குடிப்பதாலும், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுவதாலும் கொட்டாவிக்கு கொஞ்ச நேரம் கடுக்கா கொடுக்கலாம். ஆனால் உடலுக்கு ஓய்வு கொடுக்காமல் கொட்டாவியை ஏமாற்ற
முடியாதுங்க.. புரிஞ்சுக்கோங்க... சும்மா சும்மா வாயைப் பொளக்காம போய்ப் படுத்துத் தூங்குங்க... எல்லாம் சரியாய்ப் போய்விடும்...இப்ப நான் ஜகா வாங்கிக்கறேன்...ஜூட்...

ஆதிரா...

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Tஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Hஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Iஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Rஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 Empty

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Apr 21, 2010 10:10 am

Aathira wrote:
kalaimoon70 wrote:
உங்களுடைய கட்டுரை தொடக்க முதலும் ,இறுதி வரை புரியும் படி சொல்வது தான் ஒவ்வரு கட்டுரையின் வெற்றி.
அந்த வகையில் இதுவும்
ஒன்று.இதுபோல இன்னும் சிறப்பான கட்டுரை தந்து மேலும் நாங்கள் அறிய தாருங்கள்.நன்றி தோழியே.தொடரட்டம்,உங்கள் கட்டுரையின் தேரோட்டம்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தொடக்கம் முதல் இன்று வரை உங்கள் வாழ்த்தும் அன்பும் எனக்கு இதமாக அமைகிற சுகமே கலைநிலா இப்படியெல்லாம் கட்டுரை எழுத வைக்கிறது என்கிறேன்.. தொடர் அன்புப் பொழிவுக்கு மிக்க நன்றி ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 154550 ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 733974 ஆவி வருமா?? தூது வருமா?? - Page 5 154550
நன்றி நன்றி அன்பு மலர்

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக