புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_lcapநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_voting_barநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_lcapநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_voting_barநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_lcapநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_voting_barநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_lcapநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_voting_barநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_lcapநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_voting_barநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_lcapநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_voting_barநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
prajai
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_lcapநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_voting_barநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Pampu
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_lcapநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_voting_barநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_lcapநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_voting_barநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_lcapநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_voting_barநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_lcapநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_voting_barநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_lcapநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_voting_barநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_lcapநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_voting_barநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_lcapநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_voting_barநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_lcapநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_voting_barநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_lcapநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_voting_barநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_lcapநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_voting_barநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_lcapநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_voting_barநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_lcapநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_voting_barநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்...


   
   

Page 2 of 2 Previous  1, 2

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 18, 2010 10:35 am

First topic message reminder :

நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்...

நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 290mm-Sanitary-Napkin-Blue-Center

இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை இல்லாத பழக்கமாக இன்றைய வேக உலகத்தின் காரணம் என்று சொல்லலாமா? சுகாதார நோக்கம் என்று சொல்லலாமா? பெண்கள் மாத விடாய்க் காலங்களில் துணி நேப்கினைப் பயன்படுத்தும் பழைய முறையை மறந்து விட்டோம். சிறியதும் பெரியதுமாகப் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு மருந்துக் கடைகளை அலங்கரிக்கும் நேப்கின்களைப் பயன் படுத்தும் புதுப் பழக்கத்திற்குள் குடிபுகுந்து விட்டோம். வீட்டு அலமாரியிலும், மாதாந்திர பட்ஜெட்டிலும் முதல் இடம் இதற்குத்தான். எந்த முறையிலும் உள்ள ஆபத்துக்களை
அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?


நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Ob_tampons_pink_canada

சானடரி நேப்கின் (sanitary napkin) , டேம்போன்ஸ் (tampons)
பயன்படுத்துபவர்களுக்குப் பரவலாகக் கருப்பைப் புற்று நோய் (cervical cancer), கருப்பைக் கட்டிகள் (tumour) வருவதாகக் கண்டறியப் பட்டுள்ளன.


இவற்றிக்குக் காரணம் இந்த சாணடரி நேப்கினில் இடம்பெற்றுள்ள ஆஸ்பெஸ்டாஸ் (asbestos) என்ற மூலப்பொருள்தான். இது சிலிகாவில் அமிந்துள்ள ஒரு கூறு. சிலிகா என்பது மணலில் இருந்து கிடைக்கப்பெறும் இரசாயனப்பொருள். நேப்கினும், டேம்போன்ஸும் உள்ளே பருத்தியை வைத்து, மேலே இந்த் ஆஸ்பெஸ்டாஸால் ஆன கவரால் மூடப்படுகிறது. ஆஸ்பெஸ்டாஸில் ரேயான் (rayaan) என்ற ஃபைஃபர் உள்ளது. இது ஈரத்தை உறிஞ்சும் தனமை உடையது. பொதுவாக
ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ் நின்றவர்களுக்குத் தெரியும், அது எத்தனை சூட்டை உமிழும் என்று. நேப்கினை மூடியுள்ள ஆஸ்பெஸ்டாஸ் உடலில் நேரடியாகப் பட்டுக்கொண்டு இருப்பதால் சூட்டைக் கிளப்பி, உதிரப்போக்கைக் கூடுதலாக்குகிறது. இதனால் பயன்படுத்தும் நேப்கின்களின் எண்ணிக்கை அதிகமாகிறது.

நாளொன்றிற்குச் சுமார் மூன்று நேப்கின் அல்லது டேம்போன்ஸ்
பயன்படுத்தும் ஒருவர் இச்சூட்டின் காரணமாக ஐந்து வரை பயன்படுத்துவார். எனவேதான் இம்முறை, விற்பனையைக் கூட்டும் உத்தியாக நேப்கின் தயாரிப்பாளர்களால் கையாளப்படுகிறது. மாத்திற்கு ஐந்து நாட்கள் வீதம் முப்பத்தெட்டு மாதவிடாய்ச் சுழற்சி ஆண்டுகளில் எத்தனை நேப்கின்ஸ் பயன்படுத்துவர். இதில் நேப்கின் தயாரிப்பாளர்களின் லாபம், அதனை பயன்படுத்தும் பெண்களின் உடல்நிலை பாதிப்பு இரண்டையும் பெண்கள் எண்ணிப்
பார்க்க வேண்டும்.

நீங்கள் கூடுதலாகப் பயன்படுத்தும் நேப்கின்கள் அதாவது ஒரு மாதவிடாய்க்கு ( 5 X 2 = 10) ஆண்டுக்கு (12 X 10 = 120) சராசரியாகப் பெண்களின் மாதவிடாய்ச் சுழற்சி ஆண்டு முப்பத்தெட்டு.... ( 38 X 120 ) இது பெரிய கணக்கு..நீங்களே போட்டுக் கொள்ளுங்கள்.


மேலும் டை ஆக்ஸின் (dioxin) என்ற மூலப்பொருளும் இந்தத் தயாரிப்பில் பயன்படுத்தப் படுகிறது. இது நேப்கினின் தூய வெண்மை நிறத்திற்காகப் பயன்படுத்தப் படும் பிளீச் (bleach). இந்த பிளீச் புற்று நோயை ஏற்படுத்தும் தனமை வாய்ந்தது. அதுமட்டுமல்லாமல் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைப்பதுடன், மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் அபாயமும் இதில் உள்ளது. இந்த டைஆக்ஸின் எவ்வளவு குறைந்த அளவு சேர்க்கப்பட்டாலும் கொடிய பாதிப்புகளை உண்டாக்கும்
என்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் (Environmental protection agency) அறிக்கை விடுத்துள்ளது. டைஆக்ஸின் சிறிதளவு உடலில் சேர்ந்தாலும் அதிக அபாயத்தை ஏற்படுத்தும் என்பதை, இரத்தக் காயம் பட்ட இடத்தில் பிளீச் பட்டால் ஏற்படும் விளைவை அறிந்தவர் நன்கு அறிவர். மேலும் உடலில் பட்ட பிளீச்சின் அளவு குறையாது, நாள்பட நாள்பட அதிகரித்து நம் உடலில் உறுதியாக
இடம் பிடித்துக்கொள்ளும்.


இந்த நேப்கின் அல்லது டேம்போன்ஸ் பயன்படுத்துவோர்க்கு ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் டேம்போன்ஸ் பயன்படுத்துவோர்க்கு விளைவு அதிகம் என்றே சொல்லலாம். ஸ்வீடன், ஜெர்மனி, பிரிட்டன் போன்ற உலக நாடுகளில்
பெண்கள் தூய பருத்தியினால் ஆன நேப்கின்ஸ், டேம்போன்ஸ் பழக்கத்திற்கு மாறி வருகின்றனர். நம் நாட்டில் இப்போதுதான் இதன் விற்பனை சூடு பிடித்துள்ளது என்கின்றனர் சுகாதார ஆர்வலர்கள்.


பிரச்சனையைத் தீர்க்க மாற்று வழிகள்:

1. இன்றைய இயந்திர வாழ்க்கையைப் புரிந்து கொண்ட தயாரிப்பாளர்கள், பெண்களைஎத்தகு ஆபத்திற்கு உள்ளாக்குகின்றனர் என்ற விழிப்புணர்வைப் பெண்கள் பெற
வேண்டும்.

2. டைஆக்ஸின் சேர்க்கை மற்றும் வேறு எந்த இராசாயனப் பொருளும் கலக்காத நேப்கின்களைப் பயன்படுத்துதல் நல்லது. துரஷ்டவசமாக ஒரு சில தயாரிப்பாளர்கள் மட்டுமே இத்தகு பக்க விளைவுகள் இல்லாத் நேப்கின்களைத் தயாரிக்கின்றனர். அவற்றை இனம் கண்டு வாங்கிப் பயன் படுத்த வேண்டும்.

3. வெறு வழியின்றி இவ்வகை நேப்கின்களைப் பயன்படுத்தும் வேளைகளில் அதிகபட்சமாக ஒரு நேப்கினை மூன்று மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

4. இத்தனை கஷ்டம் எதற்கு? சுத்தமான பருத்தியையும், கட்டுத்துணியையும் வாங்கி வைத்துக்கொண்டு வீட்டிலேயே நேப்கின் தயாரித்துப் பயன்படுத்துவது உங்கள் ஹெல்த் மணிபர்ஸ் இரண்டுக்கும் உகந்ததாக இருக்குமே...

உங்க உடம்பு... உங்க இஷ்டம்னும் சொல்ல எனக்கு மனசு வரலங்க.. ரொம்ப அக்கரையோட சொல்றேன் தோழிகளே...சொந்தத் தயாரிப்புக்கு மாறிடுங்க....உங்களுக்கு ரொம்ப வேண்டியவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்க...
பிளீஸ்.....



ஆதிரா..



நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Aநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Aநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Tநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Hநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Iநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Rநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Aநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Empty

avatar
jani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 20/10/2009

Postjani Sun Apr 18, 2010 2:44 pm

பிரச்சனையை கூறி அதற்கு தீர்வையும் தந்தமைக்கு
நன்றி சகோதரி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Apr 18, 2010 5:06 pm

உங்க உடம்பு... உங்க இஷ்டம்னும் சொல்ல எனக்கு மனசு வரலங்க.. ரொம்ப அக்கரையோட சொல்றேன் தோழிகளே...சொந்தத் தயாரிப்புக்கு மாறிடுங்க....உங்களுக்கு ரொம்ப வேண்டியவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்க...பிளீஸ்.....

கண்டிப்பாக மேடம் இப்பவே ஆரம்பிச்சிர்றன். நன்றி நன்றி



நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 18, 2010 5:12 pm

அப்புகுட்டி wrote:உங்க உடம்பு... உங்க இஷ்டம்னும் சொல்ல எனக்கு மனசு வரலங்க.. ரொம்ப அக்கரையோட சொல்றேன் தோழிகளே...சொந்தத் தயாரிப்புக்கு மாறிடுங்க....உங்களுக்கு ரொம்ப வேண்டியவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்க...பிளீஸ்.....

கண்டிப்பாக மேடம் இப்பவே ஆரம்பிச்சிர்றன். நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 678642 நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 678642

நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Icon_eek நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Icon_eek நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Icon_eek மேடம் சொன்னாங்க என்பதுக்காக இது கூடவா...? நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Icon_eek நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Icon_eek




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 19, 2010 1:39 am

jani wrote:பிரச்சனையை கூறி அதற்கு தீர்வையும் தந்தமைக்கு
நன்றி சகோதரி

நன்றி ஜானி.. நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 678642 நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 678642 நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 154550 நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 154550



நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Aநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Aநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Tநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Hநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Iநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Rநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Aநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 19, 2010 1:40 am

கலை wrote:மிகவும் பயனுள்ள தகவல் ஆதிரா...

அனைவரும் ஆரோக்கியமாக இருக்க ஈகரையில் உங்களின் ஊக்கமிகு எண்ணற்ற ஏற்றமிகு ஐயம்போக்கி ஒலிக்கும் ஓராயிரம் ஔடதஙகளில் இஃதுமொன்றே...!

தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி கலை. நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 154550 நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 154550



நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Aநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Aநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Tநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Hநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Iநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Rநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Aநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 19, 2010 1:53 am

அப்புகுட்டி wrote:உங்க உடம்பு... உங்க இஷ்டம்னும் சொல்ல எனக்கு மனசு வரலங்க.. ரொம்ப அக்கரையோட சொல்றேன் தோழிகளே...சொந்தத் தயாரிப்புக்கு மாறிடுங்க....உங்களுக்கு ரொம்ப வேண்டியவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்க...பிளீஸ்.....

கண்டிப்பாக மேடம் இப்பவே ஆரம்பிச்சிர்றன். நன்றி நன்றி

மிக்க நன்றி அப்பு.. நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 154550 நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 154550



நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Aநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Aநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Tநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Hநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Iநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Rநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Aநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Apr 19, 2010 1:55 am

. இத்தனை கஷ்டம் எதற்கு? சுத்தமான பருத்தியையும், கட்டுத்துணியையும் வாங்கி வைத்துக்கொண்டு வீட்டிலேயே நேப்கின் தயாரித்துப் பயன்படுத்துவது உங்கள் ஹெல்த் மணிபர்ஸ் இரண்டுக்கும் உகந்ததாக இருக்குமே...

உங்க உடம்பு... உங்க இஷ்டம்னும் சொல்ல எனக்கு மனசு வரலங்க.. ரொம்ப அக்கரையோட சொல்றேன் தோழிகளே...சொந்தத் தயாரிப்புக்கு மாறிடுங்க....உங்களுக்கு ரொம்ப வேண்டியவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்க...பிளீஸ்.....

இது தான் உங்கள் கட்டுரையின் மகத்துவம் என்று நான் சொல்வேன்.கட்டுரையின்
நோக்கம் அது சொல்லவேண்டிய நிலை ,பயன் எதிர் மறை வினை ,பட்டியலிட்டு ,
முடிவில் உங்கள் உங்கள் கருத்தை தாய்மையோடு சொல்லும் நிலைதான்...
அறியாத தகவல் ,அறியும் படி தந்தமைக்கு நன்றி.எதிர் மறை வினையுடன் அறிய தந்தமைக்கு நன்றி ..பழசே பழக்கத்திருக்கும்,பழகுவதருக்கும்,எக்கால்த்திருக்கும் சிறந்தது என்று புரிய வைத்தமைக்கும் நன்றி நன்றி.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
mdseeni
mdseeni
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 19/06/2009

Postmdseeni Mon Apr 19, 2010 7:31 am

thanks for your information

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Aug 05, 2010 7:56 pm

mdseeni wrote:thanks for your information

mikka nandri..mdseeni



நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Aநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Aநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Tநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Hநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Iநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Rநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Aநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... - Page 2 Empty
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக