புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கற்பிணி பெண்கள் பற்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்
Page 1 of 1 •
- riknizதளபதி
- பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009
எல்லாச் சிக்கல்களுக்கும் மறுக்கப்பட்ட புன்னகைதான் காரணம் என்கிறது வரலாறு. ஒவ்வொருவரின் வெற்றிக்கும் அடித்தள மாக இருப்பதும் புன்னகையே. புன்னகை, எங்கு சிக்கல்களுக்கு ஆளாகிறதோ, அங்கு தோல்வி உருவாகிறது. புன்னகை பூக்க மறுப்பதற்கு மனம் ஒரு காரணி என்றால் அதற்கு நிவாரணம் தேடலாம். அதற்குக் கார ணம் சீரற்ற பல் வரிசைதான் என்றால்... பல் மருத்துவ நிபுணர்களைத்தான் நாடவேண் டும். பல் தொடர்பாக நம்மில் பலருக்கு இருக்கும் சந்தேகங்களை சென்னை சிருஷ்டி மருத்துவமனையில் இயங்கிவரும் டூத் ஹெல்ப் லைனின் இயக்குநரும் பல் மருத் துவ நிபுணருமான டொக்டர். பிரியா பிரபாகர் முன் வைத்தோம்.
பற்களில் தோன்றும் நோய்களால் உயிரிழப்பு இல்லை என்கிறபோது, பற்க ளுக்கான சிகிச்சைக்கு ஏன் முக்கியத்து வம் அளிக்கவேண்டும்? இந்தக் கருத்து பற்களுக்கான சிகிச்சை குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத போது உருவானது. ஆனால் தற்போது இது குறித்த விழிப்புணர்வு பெருகி வருவதால் பற்களுக்கு சிகிச்சை என்பதை விட, பற் களின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டப்பட்டு வருகிறது. அத்துடன் யாரும் உறுதியான, நிஜப் பற்களை எந்தச் சூழலி லும் இழக்க முன்வருவதில்லை. அவை எப் படியாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், கூடிய வரையில் செயற்கைப் பல்லைப் பொருத் தாமல், அதைச் சற்று மேம்பட்ட நிலையில் பராமரிக்கவே முக்கியத்துவம் தருகிறார்கள். அவசியம் ஏற்பட்டாலொழிய செயற்கைப் பல்லைப் பொருத்துவதில்லை. அத்துடன் பற்களின் ஆரோக்கியத்தை வைத்தே அவர் களின் உடல் ஆரோக்கியத்தை நிர்ணயித்து விட முடியும் என்பதை அனேகமானோர் உணர்ந்திருக்கிறார்கள்.
பல் வரிசை சீரின்றி இருப்பவர்க ளுக்கு பற்களைஉள்ளடக்குவதற்காக கிளிப் போடுகிறார்கள். இதன் மூலம் எந்த அளவிற்கு பற்கள் உள்ளடங்கவாய்ப்பு இருக்கிறது?
பற்களுக்குக் கிளிப் போடுவது தெற்காசி யாவில் கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் பிரபலமடையத் தொடங்கியிருக்கிறது. ஆனால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கிளிப் மூலம் சிகிச்சையளிப்பது முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகப்படுத் தப்பட்டுவிட்டது. ஒவ்வொருவரின் பற்க ளினதும் சீரற்ற தன்மையைப் பொறுத்தே கிளிப் மாட்டப்படுகிறது. ஒவ்வொரு பல்லுக்கும் தனித்தனியே கிளிப் போடுவதால், செலவு கூடினாலும் சிறப்பான பலனை அளிப்பதால் அனைவரும் அதனை வரவேற்கின்ற னர். மேலும் இதன்மூலம் ஒவ் வொருவருடைய பற்களின் தனித்தன்மையைப் பொறு த்து மூன்று முதல் நான்கு மி.மீ வரை உள்ளடங்கும் வாய்ப்பு உள்ளது.
தற்போது "ஸ்மைல் டிசைனிங்' என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கி றோம். அதாவது, பற்க ளின் அமைப்பு சமச்சீராக இல்லாமல் இருப்பவர்களுக்கு, அவர்களது தோற்றப்பொலிவினை மேம்படுத்தும் வகை யில் பற்களைச் சீரமைப்பது. இந்த வகையில் பற்கள் சீரமைக்கப்பட்ட பின் அவர்களின் புன்னகை, அவர்களுக்கே ஒரு தன்னம்பிக் கையையும் புத்துணர்வையும் அளிக்கும்.
பற்களின் உயரத்தைக் குறைப்பதற் கான சிகிச்சையில் பற்களின் நுனியில் அமைந்திருக்கும் எனாமலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதே. இதற்கு என்ன தீர்வு? தகுதி வாய்ந்த பல் மருத்துவர்கள் யாரும், எனாமலைப் பாதிக்கும் வகையில் பற்களுக்கு சிகிச்சையளிக்க மாட்டார்கள். அப்படியே எனாமல் பாதிக்கப்பட்டாலும், அதன் அளவினைப் பொறுத்து, அதனைத் தொடர்ந்து பராமரிக்கும் வகையில் பல் சீரமைப்பு நிபுணரிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் பற்க ளின் உறுதித்தன்மை குறையும்.

- Sponsored content
Similar topics
» குடும்ப நல அறுவைச் சிகிச்சை: 11 பெண்கள் சாவு
» பனிக்காலத்தில் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்!
» பற்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு முன் எம் மாதிரியானமருத்துவ பரிசோதனைக ளைச் செய்கிறீர்கள்?
» முழங்கால் அறுவை சிகிச்சை: மருத்துவக்குழு, அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு நன்றி - நடராஜன் டுவிட்
» உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா உள்பட 5 இந்திய பெண்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1