புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலாவதி மளிகைப் பொருட்கள் விற்பனை : கலங்கடிக்கும் அடுத்த 'பகீர்' Poll_c10காலாவதி மளிகைப் பொருட்கள் விற்பனை : கலங்கடிக்கும் அடுத்த 'பகீர்' Poll_m10காலாவதி மளிகைப் பொருட்கள் விற்பனை : கலங்கடிக்கும் அடுத்த 'பகீர்' Poll_c10 
72 Posts - 53%
heezulia
காலாவதி மளிகைப் பொருட்கள் விற்பனை : கலங்கடிக்கும் அடுத்த 'பகீர்' Poll_c10காலாவதி மளிகைப் பொருட்கள் விற்பனை : கலங்கடிக்கும் அடுத்த 'பகீர்' Poll_m10காலாவதி மளிகைப் பொருட்கள் விற்பனை : கலங்கடிக்கும் அடுத்த 'பகீர்' Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
காலாவதி மளிகைப் பொருட்கள் விற்பனை : கலங்கடிக்கும் அடுத்த 'பகீர்' Poll_c10காலாவதி மளிகைப் பொருட்கள் விற்பனை : கலங்கடிக்கும் அடுத்த 'பகீர்' Poll_m10காலாவதி மளிகைப் பொருட்கள் விற்பனை : கலங்கடிக்கும் அடுத்த 'பகீர்' Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
காலாவதி மளிகைப் பொருட்கள் விற்பனை : கலங்கடிக்கும் அடுத்த 'பகீர்' Poll_c10காலாவதி மளிகைப் பொருட்கள் விற்பனை : கலங்கடிக்கும் அடுத்த 'பகீர்' Poll_m10காலாவதி மளிகைப் பொருட்கள் விற்பனை : கலங்கடிக்கும் அடுத்த 'பகீர்' Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
காலாவதி மளிகைப் பொருட்கள் விற்பனை : கலங்கடிக்கும் அடுத்த 'பகீர்' Poll_c10காலாவதி மளிகைப் பொருட்கள் விற்பனை : கலங்கடிக்கும் அடுத்த 'பகீர்' Poll_m10காலாவதி மளிகைப் பொருட்கள் விற்பனை : கலங்கடிக்கும் அடுத்த 'பகீர்' Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலாவதி மளிகைப் பொருட்கள் விற்பனை : கலங்கடிக்கும் அடுத்த 'பகீர்'

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Apr 18, 2010 9:32 am

காலாவதி மருந்து பொருட்கள் விவகாரம் நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் வேளையில் காலாவதி மளிகைப் பொருட்களின் விற்பனை தமிழகம் முழுவதும் கனஜோராக நடைபெற்று வருவதாக அடுத்த, 'பகீர்' புகார் எழுந்துள்ளது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுப்புது பிரச்னைகள் வெளியில் தெரிந்து அதன் மூலம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள காலாவதி, போலி மருந்து பொருட்கள் விற்பனை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பலசரக்கு மளிகை கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது.

சென்னையில் ஒரு சிறிய கடை வைக்க வேண்டும் என்றாலே பல லட்ச ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது. டிபார்ட்மென்ட் ஸ்டோர் அமைக்க வேண்டுமென்றால் அதற்கு லட்சக்கணக்கான ரூபாய் வாடகையாகவே தர வேண்டியுள்ளது.

அதற்கு மேல் ஊழியர்களின் ஊதியம், மின் கட்டணம், மளிகை பொருட்களுக்கான முதலீடு, அரசியல்வாதிகள், போலீசார், ரவுடிகள், அதிகாரிகளுக்கு மாமூல் என கணக்கில் காட்ட முடியாத பல்வேறு கூடுதல் செலவுகள் உள்ளன. காலாவதியான, தரமற்ற பொருட்கள் அனைத்தையும் ஏஜன்சிகள், வினியோகஸ்தர்கள் முழுமையாக எடுத்துக் கொள்வதில்லை. இதனால், போட்ட பணத்தை எடுப்பதற்கும், அதிக லாபம் சம்பாதிப்பதற்கும் பெரும்பாலான வியாபாரிகள் குறுக்கு வழியில் திட்டமிடுகின்றனர். பொருளின் விலை உயர்ந்தால், பழைய விலையை மறைத்து புதிய விலையின் லேபிளை ஒட்டுவது; காலாவதி பொருட்களின் விற்பனையை மறைக்கும் விதத்தில் அதன் மேல் புது தேதியை குறிக்கும் ஸ்டிக்கரை ஒட்டுவது;

மார்க்கெட்டில் நன்றாக விற்பனையாகும் பிரபல பிராண்டுகளின் போலிகளை தெரிந்தே வாங்கி அவற்றை வாடிக்கையாளர்களை ஏமாற்றி அவர்களின் தலையில் கட்டுவது என பல்வேறு விதமான
முறைகேடுகளை கையாண்டு வருகின்றனர். உணவுப் பொருட்கள் காலாவதி ஆகும் தேதியுடன் கூடிய ஸ்டிக்கரை மாற்றி ஒட்டுவதற்கென்றே தனியாக வேலைக்கு ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர்.

பஸ், ரயில் நிலையங்கள், நெடுஞ்சாலையோர கடைகளில் போலி பிஸ்கட் பாக்கெட்கள், தின்பண்டங்கள், உணவுப்பொருட்கள் அதிகம் விற்கப்படுகின்றன. இதோடு கடைகளில் டீ குடிப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் காத்திருக்கிறது.

அது, தமிழகம் முழுவதும் பெரும்பாலான டீக்கடைகளில் கலப்பட டீத்தூள் கொண்டு தான் டீ போடப்படுகிறது. இதற்காக பிரபலடீத்தூள் கம்பெனிகளே, டீக்கடைகளுக்கு என்று தனியே போலியான டீத்தூள்களை விற்பனை செய்து வருகின்றன என்பதை கூறி திகிலடைய வைக்கின்றனர் டீ மாஸ்டர்கள். தரமான டீத்தூள் 100 கிராம் 35 ரூபாய், 40 ரூபாய் கொடுத்து வாங்க
வேண்டும். ஆனால், டீ கடைகளுக்கு அரைகிலோ டீ தூள் 50 ரூபாய்க்கு தருகின்றனர். இதிலிருந்தே, இதன் தரத்தை அறியலாம். அழுகிய பொருட்களைக் கொண்டு உணவு, பழரசம் தயாரித்தல், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தல் என கண்ணுக்கு தெரியாத பல முறைகேடுகளும் அரங்கேறி வருகின்றன. இப்படி அனைத்து முறைகேடுகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிந்தாலும் அவற்றை கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். இதுகுறித்து அரசு தான் அதிகாரிகளை முடுக்கிவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நன்றி : தினமலர்

avatar
jani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 20/10/2009

Postjani Sun Apr 18, 2010 12:52 pm

யாரைத்தான் நம்புவது நம் நாட்டில்
பயமா இருக்கு சார் நமது அடுத்த தலைமுறைகளை நீனைத்தால் !!!!!!

jani

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக