புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_c10இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_m10இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_c10 
61 Posts - 80%
heezulia
இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_c10இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_m10இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_c10இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_m10இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_c10இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_m10இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_c10இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_m10இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_c10 
397 Posts - 79%
heezulia
இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_c10இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_m10இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_c10இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_m10இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_c10இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_m10இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_c10இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_m10இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_c10 
8 Posts - 2%
prajai
இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_c10இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_m10இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_c10இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_m10இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_c10இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_m10இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_c10இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_m10இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_c10இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_m10இதயஅகவணியில் கிருமித்தொற்று-4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயஅகவணியில் கிருமித்தொற்று-4


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Apr 18, 2010 11:07 am

இதய அகவணியில் நோய்த் தொற்று சிகிச்சை
கிருமி கொல்லி மருந்துகளே சிகிச்சையில் முக்கியத்துவம் பெறுகின்றன.
இதற்காக கிருமி தொடர்பான நிபுணர்களை தொடர்பு கொள்ளவும்
1. எழுமாறான சிகிச்சை
பென்சைல் பென்சிலின் 1.2 கிராம் 4 மணிக்கு ஒருமுறை நாளத்தினூடாக
ஜென்றா மைசின் 1 மி.கி 8 மணிக்கு ஒருமுறை நாளத்தினூடாக
இவை 4 வாரங்களுக்கு வழங்கப்படும்.
2. ஸ்டபைலோகொக்கஸ் சிகிச்சை
ப்ளுகொக்ஸாஸிலின் 2 கிராம் ஆறும ணி நேரத்திற்கு ஒரு முறை நாளத்தினூடாக
3. என்ரோகொக்கஸ் கிருமி
அமொக்சிசிலின் 1 கிராம் ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை ஜெனனா மைசின்
4. ஸ்ரெப்ரோகொக்கஸ்
பென்சைல் பென்சிலின் 1.2 கிராம் 4 மணிக்கு ஒரு முறை நாளத்தினூடாக 2-4 வாரங்களுக்கு பின்னா அமாக்சிசிலின் 1 கிராம் எட்டு மணி நேரத்திற்கு ஒரு முறை 2 வாரங்களுக்கு வாய் மூலம்
5. பங்சுக்களுக்கு – ப்ளுசைடோசின் ,ப்ளுக்கனசோல்
அம்பொடெரிசின், மைக்கணசோல் ஆகியனவும் பயன்படுத்தலாம்






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Apr 18, 2010 11:07 am

நோய்த் தடுப்பு
பின்வரும் செயன்முறைகள் வால்வுகளை இரத்தத்தில் உள்ள கிருமிகளுடன் தொடர்புறச்செய்வதால் நோய்க்கு வழிவகுக்கும். பற்சிகிச்சைகள் சிறுநீர் தொற்றுக்கள் சிறுநீர் வழிக்குள் குழாய் செலுத்துதல் சிறுநீர் பையினுள் குழாய் மூலம் செய்யப்படும் பரிசோதனை நுரையீரல் நோய் தொற்று உணவுக் கால்வாயினுள் குழாய் பரிசோதனை பெருங்குடல் புற்றுநோய் தோல் நோய்கள் பித்தப்பை நோய் நாளத்தினுள் கருவிகளை செலுத்தல் ஏனைய சத்திர சிகிச்சைகள் என்பு முறிவுகள். ஆகையால் இதய வால்வு நோயாளிகளுக்கு இந்த நடைமுறைகளுக்கு முன்னும் பின்னும் தகுந்த கிருமி கொல்லி மருந்துகளை வழங்கப்படல் வேண்டும்.
இந்த நோயானது உருவாக்குவதற்கு வழிவகுக்கும் காரணிகளாக தொகுதிப் பெருநாடி வால்வுகள் இருகூர்வால்வு நோய்கள் நாளத்தினூடு போதை வஸ்து ஏற்றுபவர்களில் முக்கூர் வால்வு பாதிப்பு இரத்தக் குழாய் விட்டமானது குறுகுதல் பெருநாடிக்கும் சுவாச நாடிக்கும் இடையே தொடர்பு காணப்படல் இதயவறை பிரிசுவரில் துவாரம் செயற்கை வால்வுகள் என்பன செயற்படும். ஆகையால் இந்த இதய வால்வு நோயாளிகளுக்கு இந்த நடைமுறைகளுக்கு முன்னும் பின்னும் தகுந்த கிருமி கொல்லி மருந்துகளை வழங்கப்படல் வேண்டும்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக