புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதயஅகவணியில் கிருமித்தொற்று-1
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இதய அகவணியில் நோய்த் தொற்று முன்னுரை
காய்ச்சலுடன் புதிய இரைச்சல்/ஒலி கேட்குமாயின் அது பெரும்பாலும் இந்நோய் நிலைமையை குறிக்கும் வகைப்படுத்தல்50% இதய அகவணி கிருமித் தொற்றுக்கள் சாதாரண ஆரோக்கியமான வால்வுகளையே பாதிக்கின்றன. இதனால் சடுதியான நோய் ஏற்படுவதுடன் சடுதியான இதயச் செயலிழப்பு ஏற்படும்.குறைபாடுள்ள வால்வு ஏற்படும் கிருமித் தொற்றானது நீண்ட கால நோயாக வெளிப்படும்.
இந்த நோயானது உருவாக்குவதற்கு வழிவகுக்கும் காரணிகளாக தொகுதிப் பெருநாடி வால்வுகள் இருகூர்வால்வு நோய்கள் நாளத்தினூடு போதை வஸ்து ஏற்றுபவர்களில் முக்கூர் வால்வு பாதிப்பு இரத்தக் குழாய் விட்டமானது குறுகுதல் பெருநாடிக்கும் சுவாச நாடிக்கும் இடையே தொடர்பு காணப்படல் இதயவறை பிரிசுவாரில் துவாரம் செயற்கை வால்வுகள் என்பன செயற்படும்.
பின்வரும் செயன்முறைகள் வால்வுகளை இரத்தத்தில் உள்ள கிருமிகளுடன் தொடர்புறச் செய்வதால் நோய்க்கு வழிவகுக்கும்.பற்சிகிச்சைகள் சிறுநீர் தொற்றுக்கள் சிறுநீர் வழிக்குள் குழாய் செலுத்துதல் சிறுநீர் பையினுள் குழாய் மூலம் செய்யப்படும் பரிசோதனை நுரையீரல் நோய் தொற்று உணவுக் கால்வாயினுள் குழாய் பரிசோதனை பெருங்குடல் புற்றுநோய் தோல் நோய்கள் பித்தப்பை நோய் நாளத்தினுள் கருவிகளை செலுத்தல் ஏனைய சத்திர சிகிச்சைகள் என்பு முறிவுகள்.
ஆகையால் இதய வால்வு நோயாளிகளுக்கு இந்த நடைமுறைகளுக்கு முன்னும் பின்னும் தகுந்த கிருமி கொல்லி மருந்துகளை வழங்கப்படல் வேண்டும். நோயாளி பின்வருவனவற்றுள் ஏதேனும் அறிகுறிகளுடன் வரலாம். காய்ச்சல் கூதல் இரவில் வியர்த்தல் களைப்பு உடல் நிறை குறைவு குருதிச்சோகை கல்லீரல் வீங்குதல் நகங்கள் வெளித்தள்ளல் போன்றன உணரப்படும்.
இந் நோயானது பல்வேறு நோய்ச்சிக்கல் நிலைமைகளை ஏற்படுத்துவதால் ஆரம்ப கட்டத்திலேயே சரியான கிருமி கொல்லி மருந்துகளை வழங்கி போதுமான காலத்திற்கு சிகிச்சையானது வழங்கப்படல் வேண்டும். கிருமி கொல்லி மருந்துகளே சிகிச்சையில் முக்கியத்துவம் பெறுகின்றன. இதற்காக கிருமி தொடர்பான நிபுணர்களை தொடர்பு கொள்ளவும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
இதய அகவணியில் நோய்த்தொற்று நோயை கண்டறிதல்
இதற்காக டியூக்கின் வகைப்படுத்தலானது பயன்படும்
அதி முக்கிய விடயங்கள்
1. இரத்த கல வளர்பானது நோயை காட்டுதல்
2. இதய அகவணி பாதிப்பானது பின்வரும் வழிமுறைகளால் வெளிப்படல்
எகோ இதய பரிசோதனையில் சீழ்க்கட்டிகள் கிருமிகளின் வளர்ச்சி வால்வுப் பாதிப்பு ஆகியன தென்படல்
புதிய வால்வுச் செயலிழப்பு
ஏனைய விடயங்கள்
1. நோய் ஏற்பட தகுந்த காரணம் இருத்தல்
இதய நோய்
போதை வஸ்து ஊசிப்பாவனை
2. 38 செல்சியத்துக்கு மேல் காய்ச்சல் இருத்தல்
3. குருதிக்குழாய் நிர்பீடண அறிகுறிகள்
4. அதி முக்கிய விடயங்களில் அடங்காத கிருமிகளை கொண்ட கல கிருமி வளார்ப்புகள்
5. அதி முக்கிய விடயங்களில் அடங்காத எகோ இதயப்பரிசோதனையின் சாதகமான முடிவுகள்
இது இதய அகவணி நோய் தொற்று என உறுதியாக கூற 2 அதிமுக்கிய விடயமும் அல்லது ஒரு அதிமுக்கிய விடயம் அல்லது 3 ஏனைய விடயங்களும் 5 ஏனைய விடயங்களும் காணப்படல் வேண்டும்

1. கிருமிக்கான குருதி மாதிரியின் வளர்ப்புகள்
3 மாதிரி சோடிகளை வெவ்வெறு இடங்களில் இருந்து வெவ்வேறு நேரங்களில் காய்ச்சல் உச்சமாக இருக்கும் நேரங்களில் எடுக்கவும் 85-90% ஆன முதலிரு சோடிகளில் இரந்தும் கண்டறியப்படலாம்
2. இரத்தப் பரிசோதனைகள்
1) குருதிச்சொகை வெண்குருதி சிறுதுணிக்கை அதிகரிப்பு செங்குருதி சிறு துணிக்கை படிவு வீதம் விளைவுப் புரதம் ஆகியன
2) இவற்றுடன் சிறுநீரகப் பரிசோதனைகள் ஈரலின் தொழிற்பாட்டுப் பரிசோதனைகள் மக்ன்ர்சிய கனியுப்புகள் ஆகியன அளவிடப்படும்
3. சிறுநீர் பரிசோதனை நுணுக்குகாட்டியில் இரத்தக் கலங்கள் அவதானிப்பு
4. மின்னிதய வரைபு P-R இடைவெளி அதிரிப்பு
5. எகோ இதயப் பரிசோதனையின் போது 2மி.மி இலும் பெரிதான கிருமி வளர்ச்சிப் படிவகளையே காட்டும் ஆகையினால் களத்தினூடாக செய்யப்படும் எகோ பரிசோதனை ஆனது பயன்பாடுள்ளதாகும் இதன் மூலம் இருகூர் வால்வுப் பாதிப்புகள் பெருநாடியின் ஆரமபத்தில் ஏற்படும் சீழ்க்கட்டிகள் ஆகியன கண்டறியப்படும்.

இதயஅகவணி கிருமி தொற்றை ஏற்படுத்தும் காரணிகள் Infective endocarditis Causes and Investigation
1. பக்றீரியா கிருமித் தொற்று
பின்வரும் செயன்முறைகள் வால்வுகளை இரத்தத்தில் உள்ள கிருமிகளுடன் தொடர்புறச்செய்வதால் நோய்க்கு வழிவகுக்கும் (பற்சிகிச்சைகள் சிறுநீர் தொற்றுக்கள் சிறுநீர் வழிக்குள் குழாய் செலுத்துதல் சிறுநீர்பையினுள் குழாய் மூலம் செய்யப்படும் பரிசோதனை நுரையீரல் நோய் தொற்று உணவுக் கால்வாயினுள் குழாய் பரிசோதனை பெருங்குடல் புற்றுநோய் தோல் நோய்கள் பித்தப்பை நோய் நாளத்தினுள் கருவிகளை செலுத்தல் ஏனைய சத்திரசிகிச்சைகள் என்பு முறிவுகள் .பெரும்பாலான வேளைகளில் எந்தக்காரணியும் அறியப்படாது இருக்கலாம். ஸ்ரெப்ரோ கொக்கஸ் விரிடன்ஸ் என்ற கிருமியே 35-50% சந்தர்பத்தில் நோயை ஏற்படுத்தும்
1. பக்றீரியா கிருமித் தொற்று
பின்வரும் செயன்முறைகள் வால்வுகளை இரத்தத்தில் உள்ள கிருமிகளுடன் தொடர்புறச்செய்வதால் நோய்க்கு வழிவகுக்கும் (பற்சிகிச்சைகள் சிறுநீர் தொற்றுக்கள் சிறுநீர் வழிக்குள் குழாய் செலுத்துதல் சிறுநீர்பையினுள் குழாய் மூலம் செய்யப்படும் பரிசோதனை நுரையீரல் நோய் தொற்று உணவுக் கால்வாயினுள் குழாய் பரிசோதனை பெருங்குடல் புற்றுநோய் தோல் நோய்கள் பித்தப்பை நோய் நாளத்தினுள் கருவிகளை செலுத்தல் ஏனைய சத்திரசிகிச்சைகள் என்பு முறிவுகள் .பெரும்பாலான வேளைகளில் எந்தக்காரணியும் அறியப்படாது இருக்கலாம். ஸ்ரெப்ரோ கொக்கஸ் விரிடன்ஸ் என்ற கிருமியே 35-50% சந்தர்பத்தில் நோயை ஏற்படுத்தும்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஏனையவை
1. ஸ்டபைலோகொக்கஸ் ஒரியஸ்
2. ஸ்டபைலோகொக்கஸ் எபிடேமிடிஸ்
3. ஹீமோபிலஸ் அக்டினோபசிலஸ்
4. காடியோபக்டீரியம் ,எக்கினெலா. கிஞ்சலா
5. பங்கசுக்கள்
6. தொடுப்பிழைய நோய்கள்
7. புற்று நோய்கள்;
குணங்குறிகள்
நோயாளி பின்வருவனவற்றுள் ஏதேனும் அறிகுறிகளுடன் வரலாம்
• நோய்தொற்று அறிகுறிகள்
காய்ச்சல் கூதல் இரவில் வியர்த்தல் களைப்பு உடல் நிறை குறைவு குருதிச்சோகை கல்லீரல் வீங்குதல் நகங்கள் வெளித்தள்ளல்
• இதய அறிகுறிகள்
புதிய இதய இரைச்சல் முன்னர் உள்ள இரைச்சலில் ஏற்படும் மாற்றம் வால்வின் அடைப்பு சிதைவு
• மின்னிதய வரைபில PR இடைவெளி கூடுதல சோணையறை மற்றும் இதயவறைக்கு இடையே கணத்தாக்க கடத்தல் பாதிப்பு

• இதயச் செயலிழப்பு
• கிருமிகளும் பிறபொருளெதிரிகளும் சேர்ந்து உருவாகும் சேர்க்கைகள் குருதி நாடிகளை பாதித்து சிறுநீருடன் குருதி வெளியேறல் சிறுநீரக அழற்சி சடுதியான சிறுநீரக செயலிழப்பு ஆகியன ஏற்படலாம்
• கண்களின் விழித்திரையில் ரொத் புள்ளிகள் நகங்களில் நீளமான இரத்தக் கோடுகள் கை கால் விரல் நுனிகளில் வலிக்கின்ற கட்டிகள் உருவாதல் உள்ளங்கை உள்ளங்கால்களில் ஜேன்வே மாற்றங்கள் ஏற்பட ல் ஒஸ்லரின் கட்டிகள் ஜேன்வே மாற்றங்கள் ஆகியன இந் நோயின் போதே ஏற்படும்
• இரத்தக் குழாய்கள் அடைக்கப்பட்டு சில உறுப்புகளில் சீழ்க்கட்டிகள் உருவாகலாம் (மூளை .இதயம் சிறுநீரகம் கல்லீரல. உணவுக் கால்வாய்)

பயனுள்ள் பதிவு சபீர்...
சிதறிக்கிடப்பது ஒன்றாயிருந்தால் நல்லாயிருக்குமா ?
எனக்குத்தோன்றியது சபீர்,,,,
ஒரே இடத்தில் இருந்தால் எதிர்காலத்தில் பயன் இருக்குமோ என்ற எண்ணம்...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2