புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 8:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:39 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:11 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 7:10 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:58 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 6:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 4:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 4:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 4:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» புன்னகை
by Anthony raj Today at 11:59 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:52 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:00 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:35 am

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 10:31 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:58 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:37 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 9:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:53 am

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 7:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:29 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 4:48 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 4:39 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 4:12 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:53 am

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாதங்கள் உபயோகமான குறிப்பு… Poll_c10பாதங்கள் உபயோகமான குறிப்பு… Poll_m10பாதங்கள் உபயோகமான குறிப்பு… Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
பாதங்கள் உபயோகமான குறிப்பு… Poll_c10பாதங்கள் உபயோகமான குறிப்பு… Poll_m10பாதங்கள் உபயோகமான குறிப்பு… Poll_c10 
62 Posts - 34%
i6appar
பாதங்கள் உபயோகமான குறிப்பு… Poll_c10பாதங்கள் உபயோகமான குறிப்பு… Poll_m10பாதங்கள் உபயோகமான குறிப்பு… Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
பாதங்கள் உபயோகமான குறிப்பு… Poll_c10பாதங்கள் உபயோகமான குறிப்பு… Poll_m10பாதங்கள் உபயோகமான குறிப்பு… Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பாதங்கள் உபயோகமான குறிப்பு… Poll_c10பாதங்கள் உபயோகமான குறிப்பு… Poll_m10பாதங்கள் உபயோகமான குறிப்பு… Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பாதங்கள் உபயோகமான குறிப்பு… Poll_c10பாதங்கள் உபயோகமான குறிப்பு… Poll_m10பாதங்கள் உபயோகமான குறிப்பு… Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
பாதங்கள் உபயோகமான குறிப்பு… Poll_c10பாதங்கள் உபயோகமான குறிப்பு… Poll_m10பாதங்கள் உபயோகமான குறிப்பு… Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பாதங்கள் உபயோகமான குறிப்பு… Poll_c10பாதங்கள் உபயோகமான குறிப்பு… Poll_m10பாதங்கள் உபயோகமான குறிப்பு… Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
பாதங்கள் உபயோகமான குறிப்பு… Poll_c10பாதங்கள் உபயோகமான குறிப்பு… Poll_m10பாதங்கள் உபயோகமான குறிப்பு… Poll_c10 
1 Post - 1%
prajai
பாதங்கள் உபயோகமான குறிப்பு… Poll_c10பாதங்கள் உபயோகமான குறிப்பு… Poll_m10பாதங்கள் உபயோகமான குறிப்பு… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதங்கள் உபயோகமான குறிப்பு…

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 3:22 pm

•கால்களையும், பாதங்களையும் சுத்தமாக பராமரித்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். நடக்கும் போது முழுப் பாதத்தையும் தரையில் பதியும்படி வைத்து அழுத்தமாக ஊன்றி நடக்க வேண்டும். அப்படி செய்தால் கால்களில் நன்றாக ரத்த ஓட்டம் பரவி விரல்களும் பாதங்களும் நன்றாக விரிந்து வளரும். கால் தசைகள் உறுதியாகும். உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக பரவி புத்துணர்ச்சி பிறக்கும்.•கால்களில் காலணிகளை அணியாமல் மணல் வெளியிலும், புல் தரையிலும் வெறுங் காலுடன் நடப்பது நல்லது.•எப்பொழுதெல்லாம் சாத்தியப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் இப்படி வெறுங்காலுடன் நடந்து பழக வேண்டும். அப்பொழுதுதான் கால்களுக்கும் பாதங்களுக்கும் சூரிய ஒளியும் இயற்கை காற்றும் கிடைக்கும்.•மேலும், கால்களில் ஷூ அல்லது செருப்பு அணிவதால் கால்களுக்கு உண்டாகும் சிரமங்களும் குறையும். கால்களில் வியர்வை சுரப்பிகள் அதிகம் உள்ளதால் வியர்வை அதிகமாக சுரந்து வியர்வை நாற்றம் இருக்கும். அதனால் கால் உறைகளை (சாக்ஸ்) அடிக்கடி மாற்ற வேண்டும்.•காலணிகளை ஆல்கஹால் கொண்டு சுத்தமாக துடைத்து வெயிலில் காய வைப்பது நல்லது.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 3:23 pm

•நைலான் சாக்ஸ்களை அணிவதை தவிர்த்து வியர்வையை உறிஞ்ச கூடிய பருத்தி சாக்ஸ்களை அணிவதே சிறந்தது. மிகவும் இறுக்கமான ஷூ போடும் போது உராய்வினால் கால்களில் காய்ப்புகள் ஏற்படும். அதை தவிர்க்கவும், அது மேலும் மேலும் தடித்து போகாமல் இருக்கவும் தகுந்த சிகிச்சை பெற வேண்டும். எக்காரணம் கொண்டும் கால் ஆணிகள், காய்ப்புகள் ஆகியவற்றை டாக்டரின் ஆலோசனையில்லாமல் கிழித்துவிட கூடாது. அப்படி செய்தால் பெரிய தீங்குகளில் கொண்டு போய் விடக்கூடும்.•இரவில் உறங்க செல்லும் முன்னர் இளம் சூடான வெந்நீரில் இரண்டு ஸ்பூன் உப்பு சேர்த்து கால்களை ஐந்து நிமிடம் வைத்திருந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவி துடைத்து “யூடிகொலன்’ தடவி வந்தால் பாதங்கள் மென்மையாகும்.•வெந்நீரில் உப்பும், டெட்டாலும் சேர்த்து பாதங்களை கழுவினால் கால்களில் தொற்றி கொண்டுள்ள கிருமிகளும் அழுக்குகளும் வெளியேறும். இரவில் நன்றாக தூக்கம் வரும்.•குளிக்கும் போது கால்விரல் நகங்களை சோப்பு போட்டு, உபயோகிக்கப்படாத டூத் பிரஷ்ஷால் தேய்த்தும் கால்விரல்களையும், பாதங்களையும் “ஸ்பாஞ்சால்’ தேய்த்தும் சுத்தப்படுத்தினால் அழுக்குகள் முற்றிலும் நீங்கிவிடும்.•இளம் வயதிலேயே சிலருக்கு பாதங்களில் வெடிப்பு தோன்றிவிடும். சிலருக்கு இது நிரந்தரமாகி பாதங்களை விகாரமாக்குவதோடு உபத்திரவமும் கொடுக்கும். இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டால், ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மிதமான வெந்நீரை நிரப்பி அதில் பாதங்களை மூழ்கும்படி வைத்து இருக்க வேண்டும்.•பத்து நிமிடங்கள் கழித்து பாதங்களை வெளியே எடுத்து நன்றாக துடைத்து, சிறிது கிளிசரின், ஒரு தேக்கரண்டி பன்னீர், சிறிது எலுமிச்சைச்சாறு இவற்றை நன்றாக கலந்து பாதங்களில் தடவி வந்தால் பாதவெடிப்பு மறைந்து பாதங்கள் அழகுபெறும்.•மழைக்காலங்களில் கால் விரல்களின் இடுக்குகளில் எரிச்சல் உண்டாகும். அதை தடுக்க வெளியில் சென்று வந்த பின்னர் உப்பு கலந்த நீரில் காலை நன்றாக கழுவி தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளை போட்டு குழைத்து இரவில் பாதங்களின் மேல்புறமும் விரல் இடுக்குகளிலும் பூசி வைத்திருந்து காலையில் கழுவினால் பாதங்களில் ஏற்பட்ட எரிச்சல் குணமாகும்.•சூரியகாந்தி எண்ணெயை கால்களில் தடவி வந்தால், கால் நகங்களில் சிதைவு ஏற்படாமல் தவிர்க்கலாம். •வாரம் ஒருமுறை விளக்கெண்ணெயை கால்களில் தடவி ஊறிய பின் கழுவி வந்தால் கால்களில் சுருக்கம் வராமலும் பளபளப்பாகவும் இருக்கும். •கடுக்காயை அரைத்து பாதங்களில் தடவினால் சேற்றுப்புண் குணமாகும். •காய்ச்சிய வேப்ப எண்ணெயை தடவி வந்தாலும் சேற்றுப்புண் குணமாகும்.•வேப்ப எண்ணெயில் மஞ்சள் பொடி கலந்து தடவி வந்தால் கால்களில் ஏற்பட்ட பித்தவெடிப்பு குணமாகும். •மருதாணி இலையை அரைத்து அதில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து பாதத்தில் போட்டு ஐந்து மணி நேரம் கழித்து வெந்நீரில் கழுவினால் பாத எரிச்சல் தீரும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat Apr 17, 2010 4:15 pm

பகிர்வுக்கு நன்றி சபீர் அவர்களே...
விளக்கெண்ணெயை கால்களில் தடவி ஊறிய பின் கழுவி வந்தால் கால்களில் சுருக்கம்
வராமலும் பளபளப்பாகவும் இருக்கும்.
என்பது இப்பொழுது தான் காண்கிறேன்..

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Apr 17, 2010 4:21 pm

நன்றி சபீர் ....
பாதங்கள் உபயோகமான குறிப்பு… 678642 பாதங்கள் உபயோகமான குறிப்பு… 678642 பாதங்கள் உபயோகமான குறிப்பு… 678642

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 4:41 pm

சரண்யா wrote:பகிர்வுக்கு நன்றி சபீர் அவர்களே...
விளக்கெண்ணெயை கால்களில் தடவி ஊறிய பின் கழுவி வந்தால் கால்களில் சுருக்கம்
வராமலும் பளபளப்பாகவும் இருக்கும்.
என்பது இப்பொழுது தான் காண்கிறேன்..

சந்தோசம்.
இலகுவான வழிகளை கையாளவேண்டும் சகோதரி அதான் யாவருக்கும் உதவும் என்று இட்டுளேன் நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 4:42 pm

நிர்மல் wrote:நன்றி சபீர் ....
பாதங்கள் உபயோகமான குறிப்பு… 678642 பாதங்கள் உபயோகமான குறிப்பு… 678642 பாதங்கள் உபயோகமான குறிப்பு… 678642

நன்றி அருமை நண்பா நன்றி நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sat Apr 17, 2010 4:51 pm

நன்றி அருமையான் தகவல்
பயன்படுத்திவிட்டு பிறகு பகிர்கிறேன்

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 10:24 pm

manoj_23 wrote:நன்றி அருமையான் தகவல்
பயன்படுத்திவிட்டு பிறகு பகிர்கிறேன்
புன்னகை புன்னகை புன்னகை நிச்சயமாக மீண்டும் வருக

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Apr 18, 2010 6:04 am

எல்லோருக்கும் உபயோகமான தகவல் நன்றி
நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாதங்கள் உபயோகமான குறிப்பு… Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Apr 18, 2010 6:34 am

சூப்பர் மாமு அருமையான தகவல்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பாதங்கள் உபயோகமான குறிப்பு… Logo12
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக