புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோழி வறுவல் Poll_c10கோழி வறுவல் Poll_m10கோழி வறுவல் Poll_c10 
62 Posts - 40%
heezulia
கோழி வறுவல் Poll_c10கோழி வறுவல் Poll_m10கோழி வறுவல் Poll_c10 
53 Posts - 34%
mohamed nizamudeen
கோழி வறுவல் Poll_c10கோழி வறுவல் Poll_m10கோழி வறுவல் Poll_c10 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
கோழி வறுவல் Poll_c10கோழி வறுவல் Poll_m10கோழி வறுவல் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கோழி வறுவல் Poll_c10கோழி வறுவல் Poll_m10கோழி வறுவல் Poll_c10 
6 Posts - 4%
prajai
கோழி வறுவல் Poll_c10கோழி வறுவல் Poll_m10கோழி வறுவல் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கோழி வறுவல் Poll_c10கோழி வறுவல் Poll_m10கோழி வறுவல் Poll_c10 
4 Posts - 3%
Saravananj
கோழி வறுவல் Poll_c10கோழி வறுவல் Poll_m10கோழி வறுவல் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கோழி வறுவல் Poll_c10கோழி வறுவல் Poll_m10கோழி வறுவல் Poll_c10 
3 Posts - 2%
mruthun
கோழி வறுவல் Poll_c10கோழி வறுவல் Poll_m10கோழி வறுவல் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோழி வறுவல் Poll_c10கோழி வறுவல் Poll_m10கோழி வறுவல் Poll_c10 
189 Posts - 41%
ayyasamy ram
கோழி வறுவல் Poll_c10கோழி வறுவல் Poll_m10கோழி வறுவல் Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
கோழி வறுவல் Poll_c10கோழி வறுவல் Poll_m10கோழி வறுவல் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோழி வறுவல் Poll_c10கோழி வறுவல் Poll_m10கோழி வறுவல் Poll_c10 
21 Posts - 5%
prajai
கோழி வறுவல் Poll_c10கோழி வறுவல் Poll_m10கோழி வறுவல் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கோழி வறுவல் Poll_c10கோழி வறுவல் Poll_m10கோழி வறுவல் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கோழி வறுவல் Poll_c10கோழி வறுவல் Poll_m10கோழி வறுவல் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கோழி வறுவல் Poll_c10கோழி வறுவல் Poll_m10கோழி வறுவல் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
கோழி வறுவல் Poll_c10கோழி வறுவல் Poll_m10கோழி வறுவல் Poll_c10 
7 Posts - 2%
mruthun
கோழி வறுவல் Poll_c10கோழி வறுவல் Poll_m10கோழி வறுவல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோழி வறுவல்

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 6:39 pm

இதனை எளிதில் செய்துவிடலாம். செய்யும் நேரமும் குறைவு. எண்ணெய்யும் ஊறிஞ்சாது. இதனை என் அம்மா கற்றுத் தந்தார்கள்…. இந்த வறுவலுடன் தயிர் சாதம் பிரமாதமாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள்………

தேவையான பொருட்கள்:

•கோழிக்கறி – 1/4கிலோ
•சின்ன வெங்காயம் – 6
•நாட்டுத் தக்காளி – 1
•மிளகு – 1/2 ஸ்பூன்
•இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
•தேங்காய் – சிறிதளவு
•தயிர் – பிரட்ட தேவையான அளவு
•மஞ்சள் தூள் – 1/4ஸ்பூன்
•சோளமாவு – 2ஸ்பூன்
•மிளகாய் பொடி – 1 பொடி
•பஜ்ஜி பவுடர் – 1/4ஸ்பூன்
•புதினா – பொடியாக நறுக்கியது சிறிதளவு
•கொத்தமல்லி இழை – பொடியாக நறுக்கியது சிறிதளவு
•கறிவேப்பிலை – பொடியாக நறுக்கியது சிறிதளவு
•நல்லெண்ணெய் – தேவையான அளவு
•உப்பு – தேவையான அளவு
செய்முறை:

1.முதலில் கோழிக்கறியை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
2.பின்பு மிக்ஸியில் சின்ன வெங்காயம், தக்காளி, மிளகு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் பொடி, தேங்காய் ஆகியவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
3.சுத்தம் செய்த கோழிக்கறியுடன் இந்த கலவை, தயிர், சோள மாவு, பஜ்ஜி பவுடர், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, உப்பு ஆகியவற்றை பிசைந்து 1மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
4.பின்பு தோசைக்கல் காய்ந்தவுடன் சுற்றி எண்ணெய் விட்டு மீன் போல் கோழிக் கறியை பரப்பி மேலாக எண்ணெய் சிறிதளவு ஊற்றவும்.
5.குறைந்த தணலில் வேகவிடவும்
6.எல்லாப் பக்கமும் திருப்பி நன்கு சிவந்தவுடன் எடுக்கவும்.
7.சுவையான கோழி வறுவல் தயார்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 17, 2010 7:51 pm

கோழி வறுவல் Chicken65_4717

அருமை அருமை சபீர்,,,, கோழி வறுவல் 678642

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Apr 17, 2010 7:53 pm

கலை wrote:கோழி வறுவல் Chicken65_4717

அருமை அருமை சபீர்,,,, கோழி வறுவல் 678642

பார்க்கவே நாவூறுகின்றது அண்ணா ..... நன்றி நன்றி நன்றி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 8:16 pm

கலை wrote:கோழி வறுவல் Chicken65_4717

அருமை அருமை சபீர்,,,, கோழி வறுவல் 678642

இவ்வளவு சீக்கிரமாவா சார்
செய்வதுக்கு வளி காட்டிய எனக்கு கொஞ்சம் கொடுங்க சார்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 17, 2010 8:20 pm

முழு ப்ளேட்டும் உங்களுக்கு தான்....

அடிச்சுக்காம பங்கு போட்டுக்கோங்க பிரியா அண்ட் சபீர்...! கோழி வறுவல் 755837

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Apr 17, 2010 8:25 pm

கலை wrote:முழு ப்ளேட்டும் உங்களுக்கு தான்....

அடிச்சுக்காம பங்கு போட்டுக்கோங்க பிரியா அண்ட் சபீர்...! கோழி வறுவல் 755837

முதலில் சபீர் அண்ணா சாப்பிடட்டும், மீதம் இருந்தால் தங்கைக்கும் தரவும்..
எங்களுக்காக கோழி வறுவல் தயார் பண்ணிய கலை அண்ணாவுக்கு நன்றிகள் ... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 9:24 pm

கலை wrote:முழு ப்ளேட்டும் உங்களுக்கு தான்....

அடிச்சுக்காம பங்கு போட்டுக்கோங்க பிரியா அண்ட் சபீர்...! கோழி வறுவல் 755837

எவ்வளவு பரந்த மண்டி சாருக்கு நன்றி சார்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 9:27 pm

priyatharshi wrote:
கலை wrote:முழு ப்ளேட்டும் உங்களுக்கு தான்....

அடிச்சுக்காம பங்கு போட்டுக்கோங்க பிரியா அண்ட் சபீர்...! கோழி வறுவல் 755837

முதலில் சபீர் அண்ணா சாப்பிடட்டும், மீதம் இருந்தால் தங்கைக்கும் தரவும்..
எங்களுக்காக கோழி வறுவல் தயார் பண்ணிய கலை அண்ணாவுக்கு நன்றிகள் ... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

இல்லை நீங்க சாப்பிடுங்க தங்கச்சி அண்ணன் பரவல்ல நீங்க சாப்பிட நான் சாப்பிட்ட மாதிரிதான்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Apr 17, 2010 9:31 pm

சபீர் wrote:
priyatharshi wrote:
கலை wrote:முழு ப்ளேட்டும் உங்களுக்கு தான்....

அடிச்சுக்காம பங்கு போட்டுக்கோங்க பிரியா அண்ட் சபீர்...! கோழி வறுவல் 755837

முதலில் சபீர் அண்ணா சாப்பிடட்டும், மீதம் இருந்தால் தங்கைக்கும் தரவும்..
எங்களுக்காக கோழி வறுவல் தயார் பண்ணிய கலை அண்ணாவுக்கு நன்றிகள் ... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

இல்லை நீங்க சாப்பிடுங்க தங்கச்சி அண்ணன் பரவல்ல நீங்க சாப்பிட நான் சாப்பிட்ட மாதிரிதான்
அப்ப எனக்கு ?

கோழி வறுவல் Snapshot200603241721220bh

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 17, 2010 9:34 pm

சரி சரி ... அழாதீங்க கலைநிலா தோழரே..உங்களுக்கும் இந்தாங்க...

கோழி வறுவல் Tandoori%20Chicken-400

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக