புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காண்பதற்கரிய புகைப்படம்... - Page 5 I_vote_lcapகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 5 I_voting_barகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 5 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
காண்பதற்கரிய புகைப்படம்... - Page 5 I_vote_lcapகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 5 I_voting_barகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 5 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
காண்பதற்கரிய புகைப்படம்... - Page 5 I_vote_lcapகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 5 I_voting_barகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 5 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காண்பதற்கரிய புகைப்படம்...

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

dharshi
dharshi
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010
http://siththarkal.blogspot.com/

Postdharshi Sat Apr 17, 2010 5:36 pm

First topic message reminder :

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 5 Dharsh10

சித்தர்கள் சொன்ன மூலிகை ரசவாத முறையில் பாதரசத்தை தங்கமாக்கியதன் மூலம் தயாரிக்கப் பட்ட தங்க நாணயம் இது. இதன் விட்டம் 1.4 cm ஆகும். இதன் ஒரு பக்கத்தில் ஸ்ரீ சக்கரமும். மறுபக்கத்தில் அகத்தியரால் அருளப்பட்ட அம்பலச் சக்கரமும் பொறிக்கப் பட்டுள்ளது. இது பதினெட்டு காரட் தங்கமாகும்.

"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றென்றும் நட்புடன்,
dharshi.
http://www.siththarkal.com

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Apr 20, 2010 1:24 am

பகிர்விற்கு நன்றி
பகிர்விற்கு நன்றி
பகிர்விற்கு நன்றி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 20, 2010 1:31 am

dharshi wrote:
//இத்தனை சிந்தனைவளம் பெற்ற தங்கை எதோ ஒருதளத்தில் பதிந்து விட்ட படத்தை அபப்டியே பதிந்து அது ரசவாத தஙக்மென்று கூறும் போது வியந்தேன்..///

இது வேறொரு தளத்தில் வந்த படம் என்று எப்படி சொல்லுவீங்க? கலை அண்ணா சும்மா கற்பனைக் கதைகளை சொல்லி மற்றவர் பதிவுகளை தாழ்த்தாதீங்க...... அப்படி எதோ ஒரு தளத்தில் வந்த படம் என்றால் அந்த தளத்தின் முகவரிய தாங்க... மேற்கொண்டு நான் இது பற்றி விளக்க வேண்டுமென்றால் இதற்க்கு பதில் சொல்லுங்க...

அது மட்டும் இல்லை இந்த ஈகரையில் நான் பதிந்த எதாவது பதிவு வேறு வலை தளத்தில் இருந்து எடுக்கப்பட்டதா என்பதை சோதித்து பார்த்துக்குங்க ( எனது வலைத்தளங்கள் தவிர்ந்த)

தயவு செய்து விஷயம் தெரியாம அடுத்தவர் பதிவுகளை தாழ்த்திப் பேசும் பழக்கத விடுங்க..

அப்புறம் உங்க பகுத்தறிவுப் பாசறை இதையா சொல்லி தந்தது????

என் பகுத்தறிவுப்பாசறை சொல்லித்தந்தது ஒருபுறமிருக்கட்டும்... வார்த்தைப்பந்தல் போடுவதை விடுத்து அந்த காசுக்கு ஆதாரம் சொல்லுங்க...

அப்புறம்... என் பதிவுல என்ன தாழ்த்திப்பேசுனதுன்னு சொல்லிக்கொடுங்க...

அப்புறம் என்ன கற்பனைக்கதைகள் சொல்லிட்டேன்னு சொல்லுங்க,...

பதட்டப்பட்டு பேசிட்டா பொய்யை உண்மைன்னு நம்பிடனுமா நாங்க...?

அப்புறம் நீங்க போட்ட காயினை நாங்க ரசவாத காயின்னு கண்ணைமூடி ஏத்துக்கிட்டா நாங்க நல்லவங்கன்னு ஒத்துக்கிடுவீங்களா,,,?

ஆக என் கேள்வியை திசைதிருப்ப நீங்க முயற்சி செய்யாம ஆதாரம் கொடுங்க...

எங்க சிற்றறிவுக்கு தெரியறமாதிரி விள்ககம் கொடுங்க,,,

வணக்கமுங்க....

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 20, 2010 1:38 am

ஆக எல்லாரைப்போல பகிர்விற்கு நன்றின்னு போட்டுட்டு நானும் போயிருந்தா என்னை நல்லவன்னு ஏத்துக்கிட்டு இப்படி எல்லாம் கோபப்படாம விட்டுடுவீங்க தானே தங்கையே...?

அப்படின்னா இதோ நானும் சொல்லிடறேன்,,,

பகிர்வுக்கு நன்றி பிரியதர்சி....!

இந்த திரிக்கு குட்பை....! காண்பதற்கரிய புகைப்படம்... - Page 5 68516

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Apr 20, 2010 2:26 am

கலை wrote:ஆக எல்லாரைப்போல பகிர்விற்கு நன்றின்னு போட்டுட்டு நானும் போயிருந்தா என்னை நல்லவன்னு ஏத்துக்கிட்டு இப்படி எல்லாம் கோபப்படாம விட்டுடுவீங்க தானே தங்கையே...?

அப்படின்னா இதோ நானும் சொல்லிடறேன்,,,

பகிர்வுக்கு நன்றி பிரியதர்சி....!

இந்த திரிக்கு குட்பை....! காண்பதற்கரிய புகைப்படம்... - Page 5 68516

பகிர்விற்கு நன்றி சொன்னதில் அடியேனும் இருப்பதால் அப்பதிவிற்கான விளக்கம் நான் சொல்ல விரும்புகின்றேன், பதிவிற்கு நன்றி சொன்னா நல்லவன் என்று நினைக்க வேண்டிய தேவை இல்லை, பின்னர் நல்லவன் என்று நிரூபிக்கச் சொன்னாலும் அது முடியாத காரியம் அது நம்பிக்கையைப் பொறுத்தது புன்னகை

ரசவாதம் பற்றி அறிந்திருந்தாலும் அது பற்றிய பூரண அறிவோ விளக்கமோ என்னிடம் இல்லை, அதனால் அதுபற்றி விரிவாக ஏதும் சொல்லத் தோன்றவில்லை, அத்துடன் தர்ஷி அவர்கள் சித்தர்கள் இராட்சியம் எனும் வலைப்பூவில் சித்தர்களது அரும் பெரும் தகவல்களை எழுதிக்கொண்டிருப்பதனை வாசித்துள்ளேன், அவர்கள் ஈகரையிலும் பகிரும்போது அதற்கு நன்றி சொல்லி ஊக்கப் படுத்தும் நோக்கமாகும்.

மற்றும்படி கருத்துக்கள் இரசவாதத்தின் மீதானதாக இருக்கவேண்டுமே தவிர அதைப் பகிர்ந்து கொள்பவர் மீதானதாக இருக்காதவாறு பார்த்துக் கொள்ளல் வேண்டும்.
9. சகோதரி பிரியதர்சியின் வலைத்தளம் கண்டேன். அவரது உழைப்பு தகவல் சேமிப்பு எல்லாம் கண்டு வியந்தேன், இத்தனை சிந்தனைவளம் பெற்ற தங்கை எதோ ஒருதளத்தில் பதிந்து விட்ட படத்தை அபப்டியே பதிந்து அது ரசவாத தஙக்மென்று கூறும் போது வியந்தேன்..

உண்மைக்குச் சான்று வேண்டுவது போல பொய்யெனச் சொல்வதற்கும் சான்று மிக அவசியம் அது இல்லாத இடத்து மற்றையவர் நம்பிக்கையை குலைக்காது, முடிந்தால் ஒரு வாழ்த்துச் சொல்லிப் போவதில் சிறப்புண்டு எனவே நான் நம்புகின்றேன்.
காண்பதற்கரிய புகைப்படம்... - Page 5 678642

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 5 Avatar15523pf0
dharshi
dharshi
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010
http://siththarkal.blogspot.com/

Postdharshi Tue Apr 20, 2010 3:15 am

கலை wrote:
dharshi wrote:
//இத்தனை சிந்தனைவளம் பெற்ற தங்கை எதோ ஒருதளத்தில் பதிந்து விட்ட படத்தை அபப்டியே பதிந்து அது ரசவாத தஙக்மென்று கூறும் போது வியந்தேன்..///

இது வேறொரு தளத்தில் வந்த படம் என்று எப்படி சொல்லுவீங்க? கலை அண்ணா சும்மா கற்பனைக் கதைகளை சொல்லி மற்றவர் பதிவுகளை தாழ்த்தாதீங்க...... அப்படி எதோ ஒரு தளத்தில் வந்த படம் என்றால் அந்த தளத்தின் முகவரிய தாங்க... மேற்கொண்டு நான் இது பற்றி விளக்க வேண்டுமென்றால் இதற்க்கு பதில் சொல்லுங்க...

அது மட்டும் இல்லை இந்த ஈகரையில் நான் பதிந்த எதாவது பதிவு வேறு வலை தளத்தில் இருந்து எடுக்கப்பட்டதா என்பதை சோதித்து பார்த்துக்குங்க ( எனது வலைத்தளங்கள் தவிர்ந்த)

தயவு செய்து விஷயம் தெரியாம அடுத்தவர் பதிவுகளை தாழ்த்திப் பேசும் பழக்கத விடுங்க..

அப்புறம் உங்க பகுத்தறிவுப் பாசறை இதையா சொல்லி தந்தது????

என் பகுத்தறிவுப்பாசறை சொல்லித்தந்தது ஒருபுறமிருக்கட்டும்... வார்த்தைப்பந்தல் போடுவதை விடுத்து அந்த காசுக்கு ஆதாரம் சொல்லுங்க...

அப்புறம்... என் பதிவுல என்ன தாழ்த்திப்பேசுனதுன்னு சொல்லிக்கொடுங்க...

அப்புறம் என்ன கற்பனைக்கதைகள் சொல்லிட்டேன்னு சொல்லுங்க,...

பதட்டப்பட்டு பேசிட்டா பொய்யை உண்மைன்னு நம்பிடனுமா நாங்க...?

அப்புறம் நீங்க போட்ட காயினை நாங்க ரசவாத காயின்னு கண்ணைமூடி ஏத்துக்கிட்டா நாங்க நல்லவங்கன்னு ஒத்துக்கிடுவீங்களா,,,?

ஆக என் கேள்வியை திசைதிருப்ப நீங்க முயற்சி செய்யாம ஆதாரம் கொடுங்க...

எங்க சிற்றறிவுக்கு தெரியறமாதிரி விள்ககம் கொடுங்க,,,

வணக்கமுங்க....

உங்க சிற்றறிவுக்கு விளங்குகிற மாதிரி விளக்கம் சொல்றேங்க... விளக்கத்த படிச்சுட்டு எதோ ஒரு தளதிலேர்ந்து எடுத்தது என்று குற்றம் சொன்னீங்களே அந்த தளத்தோட முகவரிய கொடுங்க...

"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றென்றும் நட்புடன்,
dharshi.
http://www.siththarkal.com
dharshi
dharshi
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010
http://siththarkal.blogspot.com/

Postdharshi Tue Apr 20, 2010 5:10 am

இது செய்யப் பட்டத்துக்கு ஆதாரம்....

"பாரப்பா செந்தூரம் வேதை கேளு
பாலகனே ரவி மதியும் ஏழும் கூட்டி
தீரப்பா பரியோன்று கூடச் சேரு
திகளுடனே குருவோன்று உருக்கில் ஈய
நேரப்பா கண்விட்டு ஆடும் போது
நேர்மையுடன் காரம் இட்டு இறக்கிப் பாரு
ஆரப்பா மாற்றதுவும் சொல்ல ஒண்ணாது
அப்பனே பசுமை என்ற தங்கம்தானே"

என்று அகத்தியர் தனது நூலான ரசவாத காவியத்தில் சொன்ன முறையைக் கொண்டு செய்யப்பட்டதே இந்த நாணயம்.

இந்தப் பாடலுக்கு நான் விளக்கம் சொன்னால் திரிவு படுத்தி சொன்னதாக வரலாம் ஆகவே இதை மறுப்பவர்கள் இந்த முறை மூலம் செய்துபார்த்து உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்.

இனி மேலதிக சந்தேகங்களுக்கும் விளக்கம் சொல்கிறேன்...

dharshi
dharshi
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010
http://siththarkal.blogspot.com/

Postdharshi Tue Apr 20, 2010 5:18 am

கலை wrote:
mohan-தாஸ் wrote:

சில தகவல்களை யாரும் ஆராய்து பார்க்கமால் விளக்கம் கொடுக்கவும் கூடாது அதற்கு விவாதம் பண்ணவமும் கூடாது அதை பொய் என்று சொல்லவும் கூடாது முளு விவாதம் என்று வந்தால் முளு ஆதாரத்தையும் முன் வைக்க வேண்டும் உறுதி படுத்த வேண்டும் எதையும் லேசாக கருதி அப்படி இல்லை என்று தன் கருத்துகேற்ப மாற்றி விடாதீர்கள் நன்றி...

நான் குருட்டுத்தனமாக யோசிக்காமல் மறுக்கவில்லை தாஸ்...

7. படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள தங்க நாணயத்தை கவனித்துப்பாருங்கள். எவ்வளவு நேர்த்தியாக வட்டமாக அதில் உருவம் தெளிவுபட பதிந்துள்ளதை. ரசவாதம் மூலம் தயாரிக்கப்படும் தங்க நாணயம் இவ்வாறு காணப்படாது என்பது என் சிற்றறிவுக்கு எட்டிய ஒன்று.

சித்தர்கள் சொன்ன மூலிகை ரசவாத முறையில் பாதரசத்தை தங்கமாக்கியதன் மூலம் தயாரிக்கப் பட்ட தங்க நாணயம் இது.
என்று அந்த படத்தின் கீழ் சொல்லியிருக்கிறேன்.

ரசவாதத்தில் செய்யப்பட தங்கம் மற்ற தங்கங்கள் போலவே இருக்கும் அதை உருக்கி எங்களுக்கு தேவைப்படும் அச்சில் வார்த்து தேவையான உருவத்தை துல்லியமாகப் பெறலாம். அப்படி ரசவாத தங்கத்தைக் கொண்டு உருவாக்கப் பட்ட நாணயம் தான் இது.

ரசவாத தங்கத்தை சித்தர்கள் பணத்தேவைகளுக்காக செய்யவில்லை அந்ததங்கன்களைக் கொண்டு வேறு தேவைகளை செய்யவே உருவாக்கினார்கள்.. அது எதற்க்கு என்பது இங்கு தேவையில்லாதது ஆகவே அதை சொல்வதை தவிர்க்கிறேன்...

இனி..

dharshi
dharshi
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010
http://siththarkal.blogspot.com/

Postdharshi Tue Apr 20, 2010 5:25 am

சிவா wrote:
நிர்மல் wrote:
கலை wrote:பகுத்தறிவுப்பாசறையில் வள்ர்ந்த எவரும் இது போன்ற கட்டுக்கதைகளை நம்பமாட்டார்கள் சுதா...

சித்தர்கள் வல்லவராய் இருந்தது உண்மைதான்... ஆனா அதுக்குன்னு இப்படியா.....?

உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவை எல்லாம் பொக்கிஷங்கள் தான் கலை அண்ணா ...

நிர்மலின் கருத்தை வழி மொழிகிறேன்! காண்பதற்கரிய புகைப்படம்... - Page 5 678642

இந்தப் படம் தங்களுக்கு எப்படிக் கிடைத்தது என்பதை விளக்குவீர்களா தர்ஷி!

இந்த படம் நான் பிடித்தது... இந்த நாணயத்தின் உரிமையாளர் பற்றியோ, தயாரித்தவர் பற்றியோ சொல்ல என்னக்கு அனுமதி இல்லை மன்னிக்கவும்...

அவர்கள் அனுமதியின்றி பெயர் வெளியிட முடியாது தானே...

இனி கலை அண்ணா அவர்கள் சொன்ன குற்ற சாட்டுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றென்றும் நட்புடன்,
dharshi.
http://www.siththarkal.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 20, 2010 8:14 am

உங்க சிற்றறிவுக்கு விளங்குகிற மாதிரி விளக்கம் சொல்றேங்க...

ஆனானப்பட்ட சித்தர்களுக்கே தலைக்கனம் இருந்ததில்லை... அதைப்பற்றி ஏதோ ஒன்றிரண்டு செய்திகளைப்படித்துவிட்டு உங்களுக்கு இருக்கும் கர்வத்தைப்பற்றி இந்த வரிகள் சான்று கூறும்.்

உங்கள் செய்திகள் ஐயத்துக்கு அப்பாற்பட்டவையா என்பதற்கு உதாரணங்கள்...

அகத்தியர் தனது நூலான ரசவாத காவியத்தில் சொன்ன முறையைக் கொண்டு செய்யப்பட்டதே இந்த நாணயம்.

சித்தர்கள் சொன்ன மூலிகை ரசவாத முறையில் பாதரசத்தை தங்கமாக்கியதன் மூலம் தயாரிக்கப் பட்ட தங்க நாணயம் இது. என்று அந்த படத்தின் கீழ் சொல்லியிருக்கிறேன்.

ரசவாதத்தில் செய்யப்பட தங்கம் மற்ற தங்கங்கள் போலவே இருக்கும் அதை உருக்கி எங்களுக்கு தேவைப்படும் அச்சில் வார்த்து தேவையான உருவத்தை துல்லியமாகப் பெறலாம். அப்படி ரசவாத தங்கத்தைக் கொண்டு உருவாக்கப் பட்ட நாணயம் தான் இது.

இந்த படம் நான் பிடித்தது... இந்த நாணயத்தின் உரிமையாளர் பற்றியோ, தயாரித்தவர் பற்றியோ சொல்ல என்னக்கு அனுமதி இல்லை மன்னிக்கவும்...

அவர்கள் அனுமதியின்றி பெயர் வெளியிட முடியாது தானே...

இனி அடுத்து,,,,

இனி கலை அண்ணா அவர்கள் சொன்ன குற்ற சாட்டுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

சமீபத்தில் விஜய் டிவியில் ஒரு வயதான பெண்மணி நான் போகரின் வாரிசு... போகர் என் உடலில் வந்து இறங்கி இருக்கிறார் என்று சொல்லி நிகழ்ச்சி தொகுப்பாளர் லட்சுமியின் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல் திக்கித்தவித்து இறுதியில் லட்சுமியை கேவலமாக திட்டிச்சென்றது நினைவு வந்தது...

நீங்கள்கொடுத்த விள்க்கங்கள் வாசிக்கும் அனைவரையும் திருப்தி படுத்தியதாக வைத்துக்க்கொண்டு இந்த வாதத்தை முடித்துக்கொள்கிறேன்...

முற்றும் அறிந்தவரிடம் வாதம் செய்யலாம்...ஒன்றும் அறியாதவரிட்ம் கூட வாதிக்கலாம்..

அரைகுறை அறிந்து எல்லாம் அறிந்ததாகக் காட்டிக் கொள்ளுபவரிடம் விவாதம் செய்வது கல்லில் முட்டிக்கொள்வதற்கு சமம்.

இனியும் இப்படிச் செய்து என் நேரத்தை வீணடிப்பதில் எனக்குச்சம்மதமில்லை.

உங்கள் விளக்கத்தை நம்புபவர்கள் நம்பட்டும். எனக்குத் தடையில்லை.

இனி ஒருமுறை என்னைத் தாக்குவதாக உங்கள் பதிவு அமைய இடம் தராதீர்கள் என்பதைத் தெரிவித்துக்கொண்டு இந்த வாதத்தை முடித்துவைக்கிறேன்...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Tue Apr 20, 2010 8:53 am

கலை அண்ணா கவலைப் படாதீர்கள் ,நிச்சயமாக உங்கள் அறிவுத் திறமைக்கும் உங்கள் புலமைக்கும் முன்னால் நான் வெறும் தூசு தான் அண்ணா, கற்றது கை அளவு அண்ணா கற்காதது உலகளவு என்ன்பார்கள்,என்ன இன்று தான் இந்த தலைப்பினுள் நிகழ்ந்த விவாதத்தை பார்த்தேன் ,நான் ரசமணி ,ரசவாதம் பற்றி படித்திருக்கின்றேன் அண்ணா, உண்மையில் ரசவாத வித்தை தெரிந்த ஒருவரால் உலகத்தை ஆட்டிப் படைக்கும் வல்லமை இருக்கும் ,ஒருவரின் எதிர் காலம் ,நாட்டில் நடக்க இருப்பவை என நிறைய விடயங்கள் என அவருக்கு அற்புத சக்திகள் இருக்கும் ,அவ்வாறான ஒருவரை தர்ஷி சந்தித்து இருக்கின்றார்,அவரால் இந்த புகைப்படம் எடுக்க கூடியதாக இருந்திருக்கின்றது இல்லையா அண்ணா , ஆகவே இந்த ரசவாதம் தயாரித்தவர்களிடம் ஒன்று கேட்டு சொல்ல முடியுமா தர்ஷி ? தமிழர்களுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என ?
ஒரு பெண்ணுக்கு அகங்காரம் ,நான் என்ற மமதை என்பன இருக்காக கூடதவற்றுள் சில ..

பதிலை எதிர் பார்க்கின்றேன்

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
காண்பதற்கரிய புகைப்படம்... - Page 5 Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக