புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Poll_c10காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Poll_m10காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Poll_c10 
11 Posts - 79%
Barushree
காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Poll_c10காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Poll_m10காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Poll_c10 
1 Post - 7%
kavithasankar
காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Poll_c10காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Poll_m10காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Poll_c10 
1 Post - 7%
mohamed nizamudeen
காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Poll_c10காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Poll_m10காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Poll_c10காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Poll_m10காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Poll_c10 
65 Posts - 83%
mohamed nizamudeen
காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Poll_c10காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Poll_m10காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Poll_c10காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Poll_m10காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Poll_c10 
2 Posts - 3%
prajai

Shivanya
காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Poll_c10காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Poll_m10காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Poll_c10 
1 Post - 1%
Barushree
காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Poll_c10காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Poll_m10காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Poll_c10காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Poll_m10காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காண்பதற்கரிய புகைப்படம்...

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

dharshi
dharshi
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010
http://siththarkal.blogspot.com/

Postdharshi Sat Apr 17, 2010 5:36 pm

First topic message reminder :

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Dharsh10

சித்தர்கள் சொன்ன மூலிகை ரசவாத முறையில் பாதரசத்தை தங்கமாக்கியதன் மூலம் தயாரிக்கப் பட்ட தங்க நாணயம் இது. இதன் விட்டம் 1.4 cm ஆகும். இதன் ஒரு பக்கத்தில் ஸ்ரீ சக்கரமும். மறுபக்கத்தில் அகத்தியரால் அருளப்பட்ட அம்பலச் சக்கரமும் பொறிக்கப் பட்டுள்ளது. இது பதினெட்டு காரட் தங்கமாகும்.

"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றென்றும் நட்புடன்,
dharshi.
http://www.siththarkal.com

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sun Apr 18, 2010 2:03 pm

ரொம்ப நல்ல விவாதம் ! தொடரட்டும் !

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 18, 2010 2:25 pm

என் கருத்தை வைத்துவிட்டேன்.. இனி இதை தொடக்கிய சகோதரி தான் வந்து ஆதாரம் வைக்கவேண்டும்....

காத்திருக்கேன்....

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 18, 2010 2:29 pm

mohan-தாஸ் wrote:
Aathira wrote:சுவையான விவாதம்.. சீக்கிரம் கூர்மையான விளக்கத்தை முன் வையுங்கள் இரு தரப்பினரும்.. என்ன தல ஒன்னும் சொல்ல மாட்டேங்கறாரு? காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Icon_rr

ஆஹா இதற்கு என்றே.... ஒரு கூட்டம்யா.....!
காத்திருக்கு

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Vedigundu-murugesan-vadivelu-photo-gallery-24
என்னதான் நடக்குத்துன்னு வேடிக்கைப் பார்ப்போம் நீங்களும் வாங்க மோஹன்... காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 755837 காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 755837

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Aகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Aகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Tகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Hகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Iகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Rகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Aகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Empty
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Apr 18, 2010 2:31 pm

Aathira wrote:
mohan-தாஸ் wrote:
Aathira wrote:சுவையான விவாதம்.. சீக்கிரம் கூர்மையான விளக்கத்தை முன் வையுங்கள் இரு தரப்பினரும்.. என்ன தல ஒன்னும் சொல்ல மாட்டேங்கறாரு? காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Icon_rr

ஆஹா இதற்கு என்றே.... ஒரு கூட்டம்யா.....!
காத்திருக்கு

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Vedigundu-murugesan-vadivelu-photo-gallery-24
என்னதான் நடக்குத்துன்னு வேடிக்கைப் பார்ப்போம் நீங்களும் வாங்க மோஹன்... காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 755837 காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 755837

நான் வந்தால் ரண கலமாகிடும் ஆமா

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Vadivelu_comedy_tamil_movie_channel

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Sun Apr 18, 2010 2:40 pm

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Vadivelu-wallpaper

என்ன ஒருத்தரையுமே காணோம்,கொஞ்சத்துக்கு முன்னாடி தான் போர்க்களம் மாதிரி இருந்திச்சே.

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Apr 18, 2010 4:58 pm

mhmramees wrote:காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Vadivelu-wallpaper

என்ன ஒருத்தரையுமே காணோம்,கொஞ்சத்துக்கு முன்னாடி தான் போர்க்களம் மாதிரி இருந்திச்சே.
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
dharshi
dharshi
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010
http://siththarkal.blogspot.com/

Postdharshi Mon Apr 19, 2010 10:59 pm

கலை wrote:
mohan-தாஸ் wrote:

சில தகவல்களை யாரும் ஆராய்து பார்க்கமால் விளக்கம் கொடுக்கவும் கூடாது அதற்கு விவாதம் பண்ணவமும் கூடாது அதை பொய் என்று சொல்லவும் கூடாது முளு விவாதம் என்று வந்தால் முளு ஆதாரத்தையும் முன் வைக்க வேண்டும் உறுதி படுத்த வேண்டும் எதையும் லேசாக கருதி அப்படி இல்லை என்று தன் கருத்துகேற்ப மாற்றி விடாதீர்கள் நன்றி...

நான் குருட்டுத்தனமாக யோசிக்காமல் மறுக்கவில்லை தாஸ்...

1. ரசவாதம் என்பது காலம் காலமாக கட்டுக்கதையாகத்தான் உள்ளது.

2.பித்தலாட்டம் என்ற சொல் வருவதற்கு முழுக்காரணமே இந்த ரசவாத வித்தை தான். எப்படி என்றால் பித்தளையை பொன் ஆக்குகிறேன் என்று ஏமாற்றிப் பொருள் குவித்தனர் ஒருகாலத்தில். அதனை பித்தளை யாட்டம் எனக்கூறினர். பின் அது பித்தளாட்டமாக மாறியது.

3. இந்த ரசவாத வித்தையை செய்கிறேன் என்று தமது கோடிக்கணக்கான சொத்தை இழந்தவர் முன்காலத்தில் மிகுந்திருந்தனர்.

4. அணுத்திரள்களை மாற்றி அமைப்பதன் மூலம் தங்கத்தின் இயல்புகளைக் கொண்டு வரலாம் என்பது வேதியியல் விளக்கும் அறிவுச்சித்தாந்தம். ஆனால் ஒரு ஊசிமுனை அளவு தங்கம் உருவாக்க பல கோடி டாலர்கள் செலவு செய்யவேண்டுமென்பதால் அதை விட்டுவிட்டனர் தற்கால விஞ்ஞானிகள்.

5. சித்தர்கள் மிகச்சிறந்த மருத்துவர்களாக விளங்கியவர்கள், அவர்களது பெயரைப் பாழ்படுத்தவேண்டி இப்படி ரசவாத வித்தையை அவிழ்த்துவிட்டனர் முற்காலத்தினர்.

6. எதையும் ஆதாரத்துடன் நிரூபிக்கும் போழ்தே அதனை ஏற்கவேண்டும் என்பது அடிப்படை அறிவு, அதைத்தான் நான் இங்கே வினவினேன்.

7. படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள தங்க நாணயத்தை கவனித்துப்பாருங்கள். எவ்வளவு நேர்த்தியாக வட்டமாக அதில் உருவம் தெளிவுபட பதிந்துள்ளதை. ரசவாதம் மூலம் தயாரிக்கப்படும் தங்க நாணயம் இவ்வாறு காணப்படாது என்பது என் சிற்றறிவுக்கு எட்டிய ஒன்று.

8. எதனை யார் எழுதினார்கள் என்று பார்த்து நம்புவதும் மறுப்பதும் என் கொள்கை அல்ல. நமபகமான தகவல்கள் எனில்சிரமேற்கொண்டு பாராட்டுவதும் அல்லவெனில் அதனை விமரிசிப்பதும் என் வழக்கம்.

9. சகோதரி பிரியதர்சியின் வலைத்தளம் கண்டேன். அவரது உழைப்பு தகவல் சேமிப்பு எல்லாம் கண்டு வியந்தேன், இத்தனை சிந்தனைவளம் பெற்ற தங்கை எதோ ஒருதளத்தில் பதிந்து விட்ட படத்தை அபப்டியே பதிந்து அது ரசவாத தஙக்மென்று கூறும் போது வியந்தேன்..

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என வாதித்த தமிழ்ப்பரம்பரை அல்லவா நாம்...?

//இத்தனை சிந்தனைவளம் பெற்ற தங்கை எதோ ஒருதளத்தில் பதிந்து விட்ட படத்தை அபப்டியே பதிந்து அது ரசவாத தஙக்மென்று கூறும் போது வியந்தேன்..///

இது வேறொரு தளத்தில் வந்த படம் என்று எப்படி சொல்லுவீங்க? கலை அண்ணா சும்மா கற்பனைக் கதைகளை சொல்லி மற்றவர் பதிவுகளை தாழ்த்தாதீங்க...... அப்படி எதோ ஒரு தளத்தில் வந்த படம் என்றால் அந்த தளத்தின் முகவரிய தாங்க... மேற்கொண்டு நான் இது பற்றி விளக்க வேண்டுமென்றால் இதற்க்கு பதில் சொல்லுங்க...

அது மட்டும் இல்லை இந்த ஈகரையில் நான் பதிந்த எதாவது பதிவு வேறு வலை தளத்தில் இருந்து எடுக்கப்பட்டதா என்பதை சோதித்து பார்த்துக்குங்க ( எனது வலைத்தளங்கள் தவிர்ந்த)

தயவு செய்து விஷயம் தெரியாம அடுத்தவர் பதிவுகளை தாழ்த்திப் பேசும் பழக்கத விடுங்க..

அப்புறம் உங்க பகுத்தறிவுப் பாசறை இதையா சொல்லி தந்தது????

"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றென்றும் நட்புடன்,
dharshi.
http://www.siththarkal.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 19, 2010 11:16 pm

பத்தொன்பதாம் நூற்றண்டின் இறுதிப்பகுதியில், சென்னையில் ஒரு பெரும் பணக்காரர் செம்பைத் தங்கமாக்கும் வித்தையைக் கற்க முற்பட்டு, அம்முயற்சியில் தமது பெருஞ்செல்வம் அனைத்தையுமே இழந்தார். ஒருநாள் அவருடைய வீட்டைக் கடந்து ராமலிங்க வள்ளலார் சென்றார். .

அவரைக் கண்ட அந்த நபர் ஓடோடிச்சென்று, அவர்தம் கால்களில் விழுந்து, தாம் ஏழையான கதையையெல்லாம் சொல்லிச் சொல்லி அழுதார். தமக்கு எப்படியாவது ரசவாத வித்தையைக் கற்றுக் கொடுக்குமாறும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். வள்ளலார் ஒரு கண்ணாடி தம்ளரில் நிறையத் தண்ணீர் கொண்டு வருமாறு கேட்டார். தம்ளரில் தண்ணீர் வந்ததும், அந்தத் தண்ணீரில் கொஞ்சம் தெரு மணலை எடுத்துப்போட்டார். அந்த மணல் தண்ணீருக்குள் விழுந்து, தம்ளரின் அடியில் சேரும்போது பொன்னாக மாறியிருந்தது. அந்த வித்தை இவ்வளவு எளிதாக இருப்பதைக் கண்ட மாஜி செல்வந்தர், அந்த வித்தையை அப்போதே கற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டார்.

வள்ளலார் சொன்னார்:

"இந்த ரசவாத வித்தை மிக மிகச் சுலபம்தான்.
ஆனால் ஒன்றே ஒன்று.
பொன்னாசை அறவே அற்றவர்களுக்கு மட்டுமே
இந்த வித்தை பலிக்கும்.".

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dharshi
dharshi
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010
http://siththarkal.blogspot.com/

Postdharshi Mon Apr 19, 2010 11:21 pm

சிவா wrote:பத்தொன்பதாம் நூற்றண்டின் இறுதிப்பகுதியில், சென்னையில் ஒரு பெரும் பணக்காரர் செம்பைத் தங்கமாக்கும் வித்தையைக் கற்க முற்பட்டு, அம்முயற்சியில் தமது பெருஞ்செல்வம் அனைத்தையுமே இழந்தார். ஒருநாள் அவருடைய வீட்டைக் கடந்து ராமலிங்க வள்ளலார் சென்றார். .

அவரைக் கண்ட அந்த நபர் ஓடோடிச்சென்று, அவர்தம் கால்களில் விழுந்து, தாம் ஏழையான கதையையெல்லாம் சொல்லிச் சொல்லி அழுதார். தமக்கு எப்படியாவது ரசவாத வித்தையைக் கற்றுக் கொடுக்குமாறும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். வள்ளலார் ஒரு கண்ணாடி தம்ளரில் நிறையத் தண்ணீர் கொண்டு வருமாறு கேட்டார். தம்ளரில் தண்ணீர் வந்ததும், அந்தத் தண்ணீரில் கொஞ்சம் தெரு மணலை எடுத்துப்போட்டார். அந்த மணல் தண்ணீருக்குள் விழுந்து, தம்ளரின் அடியில் சேரும்போது பொன்னாக மாறியிருந்தது. அந்த வித்தை இவ்வளவு எளிதாக இருப்பதைக் கண்ட மாஜி செல்வந்தர், அந்த வித்தையை அப்போதே கற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டார்.

வள்ளலார் சொன்னார்:

"இந்த ரசவாத வித்தை மிக மிகச் சுலபம்தான்.
ஆனால் ஒன்றே ஒன்று.
பொன்னாசை அறவே அற்றவர்களுக்கு மட்டுமே
இந்த வித்தை பலிக்கும்.".

உண்மைதான்.. ரசவாதம் செய்வது ஒன்றும் பெரிய கடினமான காரியமல்ல, ஆனால், எதற்க்காக செய்யப்போகிறோம் என்பதை பொறுத்தே எல்லாம் இருக்கிறது..

ரசவாதம் செய்வதை நேரில் கண்டவர்கள் இப்போதும் இருக்கிறார்கள், செய்பவர்களும் இருக்கிறார்கள்... நன்றி.

"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றென்றும் நட்புடன்,
dharshi.
http://www.siththarkal.com
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Apr 20, 2010 12:21 am

பகிர்விற்கு நன்றி சகோ காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 678642 காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 154550

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Avatar15523pf0
Sponsored content

PostSponsored content

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக