புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_vote_lcapகுழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_voting_barகுழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
குழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_vote_lcapகுழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_voting_barகுழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
குழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_vote_lcapகுழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_voting_barகுழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
குழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_vote_lcapகுழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_voting_barகுழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
குழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_vote_lcapகுழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_voting_barகுழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_vote_lcapகுழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_voting_barகுழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_vote_rcap 
1 Post - 1%
Pampu
குழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_vote_lcapகுழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_voting_barகுழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_vote_lcapகுழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_voting_barகுழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
குழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_vote_lcapகுழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_voting_barகுழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
குழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_vote_lcapகுழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_voting_barகுழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
குழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_vote_lcapகுழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_voting_barகுழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
குழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_vote_lcapகுழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_voting_barகுழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
குழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_vote_lcapகுழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_voting_barகுழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
குழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_vote_lcapகுழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_voting_barகுழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_vote_lcapகுழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_voting_barகுழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
குழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_vote_lcapகுழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_voting_barகுழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_vote_lcapகுழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_voting_barகுழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல்

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 5:35 pm

வெற்றி பெறுவதற்கான பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் இஸ்லாமிய அறிவைப் பெற்றுக் கொள்வது சிறந்த வழிமுறையாகும். நம்முடைய வாழ்வில் வெற்றி பெறுவதற்காகவும், இன்னும் ஏனைய மனிதர்களுடன் தொடர்பு கொள்ளல் மற்றும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் உலக அறிவைத் தேடி நம்முடைய நேரத்தை, பணத்தை, உழைப்பை செலவழிப்பதோடு, நம்முடைய உணர்வுகளையும், பொறுமை எனும் சகிப்புத் தன்மையையும் அதில் காட்டக் கூடியவர்களாக இருக்கின்றோம். நாம் தேடிப் பெற வேண்டிய செல்வத்திலெல்லாம் மிகச் சிறந்ததும், நம்முடைய தலைமுறைகளுக்கு அதனைக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கும் நம்மீது கடமையாக்கப்பட்டுள்ளதொரு அறிவு இருக்கின்றதென்றால் அது இஸ்லாமிய அறிவாகும். நம்முடைய குழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவை ஊட்ட வேண்டியது ஒவ்வொரு குடும்பத்தின் பொறுப்பாளர்களின் மீதாக கடமையாக இருக்கின்றது, அவர்களது வெற்றி மற்றும் தோல்வி பற்றி நாம் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம். குடும்பத்தவர்களின் வெற்றி மற்றும் தோல்வி குறித்து நாம் விசாரிக்கப்படுவோம் என்பது குறித்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நம்மை எச்சரித்தரித்திருக்கின்றார்கள் என்பதை நாம் அறிவோமாக :

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 5:36 pm

''உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப் படுவார்கள். ஓர் ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப் படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். ஓர் ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தன்னுடைய பொறுப்பு பற்றி விசாரிக்கப் படுவான்.''

''ஓர் ஆண் மகன் தன் தந்தையின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான்'' என்றும் கூறினார்கள் எனக் கருதுகிறேன். (புகாரீ)

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 5:37 pm

மாலிக் இப்னு ஹ{வைரிஸ்(ரலி) அறிவித்தார்.

நான் எங்கள் கூட்டத்தினர் சிலருடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுடன் இருபது நாள்கள் தங்கியிருந்தோம். அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். எங்கள் குடும்பத்தாரிடம் நாங்கள் செல்ல வேண்டுமென்ற எங்கள் ஆர்வத்தைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் சென்று அவர்களுடன் தங்கி அவர்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுங்கள். தொழுங்கள். தொழுகையின் நேரம் வந்து விடுமானால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் பெரியவர் இமாமா இருக்கட்டும்'' என்று கூறினார்கள். (புகாரீ - 628)

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 5:38 pm

மேற்கண்ட நபிமொழிகளில் இருந்து ஒரு குடும்பத்தில் உள்ள அங்கத்தவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தெளிவாக நமக்குக் கூறியிருப்பது விளங்கும். நம்முடைய குழந்தைகளுக்கு நாம் செய்ய வேண்டிய முதற்கடமை அவர்களுக்கு இஸ்லாமிய அறிவூட்டுவது தான். குழந்தைகள் என்பவர்கள் நம்முடைய சொத்துக்கள், பெறுமானமுள்ள செல்வங்கள் என்று அல்லாஹ் கூறுவதோடு, அவற்றை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தினீர்கள் என்பது குறித்து மறுமை நாளிலே விசாரிக்கப்படுவீர்கள் என்றும் நமக்கு அறிவுறுத்துகின்றான்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 5:38 pm

''நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன் நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு"" என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (8:28)

உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான்; ஆனால் அல்லாஹ் - அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது. (64:15)

அவர்கள் நம்முடைய குழந்தைகள் தான், ஆனால் அவர்கள் நமக்குச் சோதனைப் பொருட்கள் என்று இறைவன் கூறுகின்றான், அது பற்றி நாம் விசாரிக்கப்படுவோம் என்றும் கூறுகின்றான். இஸ்லாத்தின் அறிவைப் பெற்றுக் கொள்வதின் மூலமாகத்தான் அவர்கள் வெற்றி பெற்றவர்களாக ஆக முடியும், அல்லாஹ்வுக்கு சேவை செய்யும் நல்லடியாகர்களாக மாறுவதன் மூலம் மட்டுமே வெற்றி பெற முடியும். அல்லாஹ்வின் திருமுன் கேள்வி கணக்கிற்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், உங்களது குழந்தைகள் வணக்கசாலிகளாக இருக்குமென்று சொன்னால், படைத்தவனின் பெருமைமிக்க நல்லடியார்களாக நீங்கள் உங்களது இறைவனால் கண்ணியப்படுத்தப்படுவீர்கள். இஸ்லாமிய அறிவூட்டல் என்பது, அறியாமையை விரட்டுவதும், தீமைகளைக் களைவதும் ஆகும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 5:39 pm

''ஒரு தந்தை தனது பிள்ளைகளுக்கு கொடுப்பதில் எல்லாம் சிறந்தது கல்வியைத் தவிர வேறில்லை"" (திர்மிதீ 4977, பைஹகீ)

அப்துல்லா இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ''ஆயிரம் வணக்கசாலிகளை விட ஒரு கற்றறிந்த மார்க்க அறிஞருக்கு எதிராகத்தான் ஷைத்தான் அச்சமடைகின்றான்"" (திர்மிதீ 217, மற்றும் இப்னு மாஜா).

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Sat Apr 17, 2010 5:53 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 6:50 pm

mhmramees wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அன்பு மலர் நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Sat Apr 17, 2010 6:58 pm

சிறந்த கருத்து தோழா

இந்தக் குழதைகள் எமது இதயக் கனிகள், முதுகெலும்புகள்,வாழ்வின் அலங்காரங்கள், பூஞ்சோலைகள்.

இன்னும் குழந்தைகளை நல்ல முறையில் கவனித்துக்கொல்லுமாரும், அவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தருமாரும், அவர்களுக்கு இறக்கம் காட்டுமாறும் நபியவர்கள் பெற்றோர்களைப் பணித்துள்ளார்கள். நபியவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார்கள்: "உங்கள் குடும்பத்துக்கு யார் சிறந்தவராக (விரும்பத்தக்கவராக) இருக்கிறாரோ அவர்தான் உங்களில் நல்லவர்."

இன்னும் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே ( ஏழு வயது) தொழுகையின் பால் வலியுறுத்த வேண்டும். அவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வது சிறந்ததாகும். தொழுகை தான் சுவனத்தின் திறவுகோல். இன்னும் இறைவனைப்பற்றி, நன்மை தீமை பற்றி.................... சொல்லிக்கொடுக்க வேண்டும். இன்னும் சான்றோர்களின் கதைகள் கூறலாம்.

இன்னும் முக்கியமான ஒரு விடயம் தான் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சிறந்த ஒரு முன்மாதிரியாக இருத்தல் வேண்டும்.
அல்லாஹுத் தஆளா கூறுகிரா: "விசுவாசம் கொண்டவர்களே!! நீங்கள் உங்களையும் உங்களது குடும்பத்தையும் நரகத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அந்த நரகத்தில் எரிபொருள் மனிதர்களும் கற்களும் தான், (அதிலே வேதனை வழங்கக்கூடிய) மலைக்கு மார்கள் இருப்பார்கள் அவர்கள் கல் நெஞ்சம் உடையவர்கள், கடுமையானவர்கள் அல்லாஹ் ஏவியதை அவர்கள் மீரமாட்டார்கள், அவர்களுக்கு என்ன ஏவப்பட்டுள்ளதோ அதைத்தான் செய்வார்கள்."

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 8:22 pm

mhmramees wrote:சிறந்த கருத்து தோழா

இந்தக் குழதைகள் எமது இதயக் கனிகள், முதுகெலும்புகள்,வாழ்வின் அலங்காரங்கள், பூஞ்சோலைகள்.

இன்னும் குழந்தைகளை நல்ல முறையில் கவனித்துக்கொல்லுமாரும், அவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தருமாரும், அவர்களுக்கு இறக்கம் காட்டுமாறும் நபியவர்கள் பெற்றோர்களைப் பணித்துள்ளார்கள். நபியவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார்கள்: "உங்கள் குடும்பத்துக்கு யார் சிறந்தவராக (விரும்பத்தக்கவராக) இருக்கிறாரோ அவர்தான் உங்களில் நல்லவர்."

இன்னும் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே ( ஏழு வயது) தொழுகையின் பால் வலியுறுத்த வேண்டும். அவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வது சிறந்ததாகும். தொழுகை தான் சுவனத்தின் திறவுகோல். இன்னும் இறைவனைப்பற்றி, நன்மை தீமை பற்றி.................... சொல்லிக்கொடுக்க வேண்டும். இன்னும் சான்றோர்களின் கதைகள் கூறலாம்.

இன்னும் முக்கியமான ஒரு விடயம் தான் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சிறந்த ஒரு முன்மாதிரியாக இருத்தல் வேண்டும்.
அல்லாஹுத் தஆளா கூறுகிரா: "விசுவாசம் கொண்டவர்களே!! நீங்கள் உங்களையும் உங்களது குடும்பத்தையும் நரகத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அந்த நரகத்தில் எரிபொருள் மனிதர்களும் கற்களும் தான், (அதிலே வேதனை வழங்கக்கூடிய) மலைக்கு மார்கள் இருப்பார்கள் அவர்கள் கல் நெஞ்சம் உடையவர்கள், கடுமையானவர்கள் அல்லாஹ் ஏவியதை அவர்கள் மீரமாட்டார்கள், அவர்களுக்கு என்ன ஏவப்பட்டுள்ளதோ அதைத்தான் செய்வார்கள்."

ரொம்ப விரிவான விளக்கம் அறிய தந்துளீர்கள் நன்றி நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக