புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-தொகுதிப் பெருநாடி வால்வுச் செயலிழப்பு Poll_c10இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-தொகுதிப் பெருநாடி வால்வுச் செயலிழப்பு Poll_m10இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-தொகுதிப் பெருநாடி வால்வுச் செயலிழப்பு Poll_c10 
11 Posts - 35%
heezulia

9 Posts - 29%
Dr.S.Soundarapandian

6 Posts - 19%
i6appar

3 Posts - 10%
mohamed nizamudeen

1 Post - 3%
Jenila

இந்த மாத அதிக பதிவர்கள்

103 Posts - 42%

88 Posts - 36%

16 Posts - 7%

10 Posts - 4%

8 Posts - 3%
Anthony raj

T.N.Balasubramanian

7 Posts - 3%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-தொகுதிப் பெருநாடி வால்வுச் செயலிழப்பு

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 5:30 pm

[color=brown]தொகுதிப் பெருநாடி வால்வுச் செயலிழப்பு Aortic regurgitation
இதன் போது வால்வானது பெருநாடி சுருங்கி இரத்தம் சென்றதன் பின்பு வால்வுகள் மூடிக்கொள்ள வேண்டும் எனினும் இந் நோய் நிலையின் போது சென்ற இரத்தமானது வால்வினூடு மீண்டும் இதயவறையை அடைவதால் இதயம் அதிகளவு குருதியை வெளியேற்ற வேண்டி ஏற்படும்.

காரணங்கள்

1. பிறப்பால் வால்வுக் குறைபாடுகள்

2. ருமற்றிக்காய்ச்சல்

3. இதய அகவணி நோய்த்தொற்று

4. ருமறொய்ட் மூட்டுவாதம்

5. தொடுப்பிழைய நோய்கள்

6. பசியை குறைக்கும் மருந்துகள்

7. உயர் குருதியழுத்தம்

8. சத்திரசிகிச்சை

9. தொகுதிப் பெருநாடி வெடித்தல்

10. சில வகை மூட்டுவாதங்கள்

11. மாஹ்பன் நோய்த்தொகுதி

12. சிபிலிஸ்

குணங்குறிகள்

1. சுவாசிப்பதில் சிரமம்

2. படபடப்பு

3. இதய செயலிழப்பு

4. அகன்ற நாடியழுத்தம்

5. அதிக தொழிற்பாடுள்ள இடம்பெயர்ந்த இதய உச்சி

6. கொரிகன் அறிகுறி - கழுத்தில் கரொட்டிட் நாடித்துடிப்பு தென்படல்

7. டிமுசற் அறிகுறி - தலை ஆட்டுதல்

8. குயின்கேஸ் அறிகுறி – கைககளில் மயிர்த்துளைக் குழாய்த் துடிப்பு

9. டிராசியஸ் அறிகுறி - காலில் உள்ள நாடியில் இரைச்சல் ஒலி கேட்டல்

10. ட்ரொப் அறிகுறி - காலில் உள்ள நாடியில் பாரிய ஒலி கேட்டல்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 5:31 pm

பரிசோதனைகள்

1. மின் இதய வரைபு - இடது இதவறைத்தடிப்பு

2. நெஞ்சின் எக்ஸ் கதிர்படம் - தொகுதிப் பெருநாடியின் ஏறும் பகுதி விரிதல்

3. எக்கோ பரிசோதனை மூலம் இதயம் எந்தளவு வீதம் செயற்படுகிறது என்பதை அளவிடலாம் இது 60% அல்லது அதற்கு மேல் இருப்பின் திருப்திகரமானது .எகொ பரிசோதனை மூலம் வால்வு பிரச்சனைகள் பிறப்பிலான இதய நோய்கள் இதய அகவணியில் ஏற்படும் கிருமித்தொற்று வால்வுக் குறுக்குவெட்டின் அளவு இதயச்செயற்பாடு ஆகியன அளவிடப்படலாம்.

4. இதயத்தினுள் குழாயை செலுத்தி வால்வுப் பகுதியின் தீவிரம் தொகுதிப் பெருநாடியின் ஆரம்பப்பகுதி இதயவறை தொழிற்பாடு முடியுரு நாடி நோய் ஆகியன கண்டறியப்படும்

5. பாதிக்கப்பட்ட வால்வுகளில் நோய்த்தொற்று ஏற்படுவதை தடுக்க கிருமி கொல்லி மருந்துகள் வழங்கப்பட வேண்டும்.

சிகிச்சை

இந்நோய் உள்ளவர்களில் சத்திரசிகிச்சை எப்போது மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை பின்வரும் காரணிகள் தீர்மானிக்கும்

1. அதிகரிக்கும குணங்குறிகள் தீவிரம்

2. நெஞ்சில் எகோ பரிசோதனை ஆகியவற்றில் இதயப்பருமன் அதிகரிப்பு

3. மின்னிதய வரைபு மேலும் அசாதாரணம் ஆதல்

4. மருத்துவ சிகிச்சைக்கு கட்டுப்படாத இதய அகவணி நோய்த் தொற்று

சிகிச்சையின் நோக்கம் தீவிர செயலிழப்பு ஏற்பட முன் வால்வுகள் பிரதியீடு செய்யப்படல் வேண்டும் மேலும் இவற்றுடன் வால்வின் அகவணியில் நோயத் தொற்று ஏற்படுவதை தடுப்பதற்கு கிருமி கொல்லி மருந்துகள் வழங்கப்படல் வேண்டும்[/color]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Apr 17, 2010 6:40 pm

சூப்பர் நண்பா பகிர்ந்தமைக்கு மிகக் நன்றி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-தொகுதிப் பெருநாடி வால்வுச் செயலிழப்பு Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 7:33 pm

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா பகிர்ந்தமைக்கு மிகக் நன்றி

நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக