புதிய பதிவுகள்
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; - Page 2 Poll_c10முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; - Page 2 Poll_m10முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; - Page 2 Poll_c10 
21 Posts - 62%
heezulia
முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; - Page 2 Poll_c10முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; - Page 2 Poll_m10முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; - Page 2 Poll_c10 
11 Posts - 32%
cordiac
முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; - Page 2 Poll_c10முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; - Page 2 Poll_m10முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; - Page 2 Poll_c10 
1 Post - 3%
Geethmuru
முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; - Page 2 Poll_c10முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; - Page 2 Poll_m10முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; - Page 2 Poll_c10முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; - Page 2 Poll_m10முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; - Page 2 Poll_c10 
148 Posts - 55%
heezulia
முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; - Page 2 Poll_c10முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; - Page 2 Poll_m10முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; - Page 2 Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; - Page 2 Poll_c10முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; - Page 2 Poll_m10முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; - Page 2 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; - Page 2 Poll_c10முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; - Page 2 Poll_m10முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; - Page 2 Poll_c10 
9 Posts - 3%
prajai
முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; - Page 2 Poll_c10முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; - Page 2 Poll_m10முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்;

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Sat Apr 17, 2010 11:30 am

First topic message reminder :

திரிஷாவின் குளியல் அறை காட்சி தொடங்கி நித்யானந்தாவின் சல்லாபம் வரை வெளியான வீடியோ காட்சிகளால் தமிழகமே பரபரத்து ஓய்ந்து இருக்கும் நிலையில் குமரி மாவட்ட இளைஞர்களின் செல்போன்களில் ஒலிக்கும் புதிய ஆடியோ பேச்சால் மாவட்டமே கிறுகிறுத்து கிடக்கிறது.

செல்போனில் செக்ஸ் வீடியோ காட்சிகள் பரவியது போல் இப்போது செக்ஸ் ஆடியோ பேச்சுகளும் பரவி வருகிறது. சமீபத்தில் இங்குள்ள இளைஞர்கள் சிலரது செல்போனில் ஒரு பெண் தன்னுடைய ஆண் நண்பருடன் பேசிய பேச்சு ஒலிபரப்பாகி வருகிறது. இருவருக்கும் இடையேயான சம்பாஷனை அந்த பெண்ணின் முதலிரவு நாட்களில் இருந்து தொடங்குகிறது.

முதலில் அந்த ஆண் நண்பர்தான் பெண்ணை தொடர்பு கொண்டு பேசுகிறார். இருவருக்கும் இடையே ஏற்கனவே பல நாள் தொடர்பு இருந்திருக்க வேண்டும். இதனால் அந்த பெண், ஆண் நண்பருடன் சகஜமாக பேசுகிறார்.

குசலம் விசாரிப்பு முடிந்ததும் அந்த ஆண் நண்பர் மெல்ல அவரது முதலிரவு நிகழ்ச்சியை பற்றி கேட்கிறார். முதலில் செல்ல சிணுங்கலுடன் சொல்ல மறுக்கும் அப்பெண் நண்பரின் வற்புறுத்தலால் பேச ஆரம்பிக்கிறார்.

கணவர் தன்னை எங்கெங்கு தொட்டார் என்ன செய்தார் என்பதை சொல்கிறார். இரவு விளக்கு அணைந்த பின்பு காமிராவிலும் படம் பிடிக்க முடியாத காட்சிகளையும் அந்த பெண் சங்கோஜமின்றி விளக்குகிறார். இடையிடையே ஆண் நண்பரின் சந்தேகங்களுக்கும் கூச்சமின்றி பதில் கூறுகிறார்.

முதலிரவு முடிந்து அடுத்து வந்த நாட்களில் கணவனும் மனைவியும் அந்தரங்கமாக இருந்த நேரங்களையும் அந்த பெண் நண்பரோடு பகிர்ந்து கொள்வது காது கூசும் அளவுக்கு பதிவாகி உள்ளது.

இந்த குரல் பதிவை அந்த பெண்ணிடம் பேசிய ஆண் நண்பர்தான் செய்திருக்க வேண்டும் என்று அவர்களுக்கு இடையிலான உரையாடலை கேட்பதில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. காரணம் அந்த பெண்ணின் பேச்சு இயல்பாக இருப்பதையும், ஆனால் அவரோடு பேசும் ஆண் உஷாராக இருந்து பெண்ணிடம் விஷயத்தை கறப்பதிலேயே குறியாக இருப்பதும் தெரிகிறது.

சுமார் 25 நிமிடங்கள் இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதை கேட்கும் மாணவர்கள் நிச்சயமாக செக்ஸ் உணர்வுக்கு ஆட்பட்டு பாலியல் குற்றங்களில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்படும்.

எனவே இதுபோன்ற உரையாடல்கள் செல்போன்களில் பரவுவதை தடை செய்ய “சைபர் கிரைம்” போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat Apr 17, 2010 12:52 pm

இதுபோன்ற செய்திகளிற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதும் சிறந்ததே

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; - Page 2 Avatar15523pf0
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Sat Apr 17, 2010 1:04 pm

valippokkan wrote:இதுபோன்ற செய்திகளிற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதும் சிறந்ததே

என் கருத்தும் இது தான்.. மேலும் இது போன்ற செய்திகளையே தான் பதிய வேண்டுமா என்ன??

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Apr 17, 2010 1:18 pm

பெண்களின் மானத்தை பறிக்க இப்போதுள்ள விஞ்ஞான வளர்ச்சி உபயோக படுத்துகிறார்கள் கவனம் தேவை

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Sat Apr 17, 2010 1:24 pm

உலக நடப்பை தெரிந்து கொள்ள வேன்டும்.அப்பொதுதான் நமது சொந்தங்கள் இதுபோன்ற சிக்கல்களில் சிக்காமல் காப்பாற்ற முடியும்.
களவும் கற்று மற.
ராம்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Sat Apr 17, 2010 1:38 pm

வெளிச்சம் போட்டு காட்டியவனை விட்டு விட்டு பாவம் அந்த பெண்ணை ஏன் சுட சொல்கிறீர்கள்.90 சதம் தவறு செய்தது அந்த ஆண்தான்.
ராம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 17, 2010 1:51 pm

rarara wrote:வெளிச்சம் போட்டு காட்டியவனை விட்டு விட்டு பாவம் அந்த பெண்ணை ஏன் சுட சொல்கிறீர்கள்.90 சதம் தவறு செய்தது அந்த ஆண்தான்.
ராம்

அந்தப் பெண் அடக்கமாக இருந்திருந்தால், இவ்வாறு அசிங்கப்படத் தேவையில்லைதானே!

முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்

பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Postமனுபரதன் Sat Apr 17, 2010 1:58 pm

Natpu Enbathu Kadalal Alave ayinum
Karaikul Irunthal thaan Nallathu
Illayel Alivu Nichayam...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 17, 2010 2:01 pm

Manubarathan wrote:Natpu Enbathu Kadalal Alave ayinum
Karaikul Irunthal thaan Nallathu
Illayel Alivu Nichayam...

முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; - Page 2 359383 முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; - Page 2 359383

தமிழில் எழுத முயற்சி செய்யுங்கள் நண்பா!

முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Apr 17, 2010 2:01 pm

சிவா wrote:
rarara wrote:வெளிச்சம் போட்டு காட்டியவனை விட்டு விட்டு பாவம் அந்த பெண்ணை ஏன் சுட சொல்கிறீர்கள்.90 சதம் தவறு செய்தது அந்த ஆண்தான்.
ராம்

அந்தப் பெண் அடக்கமாக இருந்திருந்தால், இவ்வாறு அசிங்கப்படத் தேவையில்லைதானே!

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; - Page 2 Logo12
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Sat Apr 17, 2010 2:10 pm

Manubarathan wrote:Natpu Enbathu Kadalal Alave ayinum
Karaikul Irunthal thaan Nallathu
Illayel Alivu Nichayam...

நல்லா சொன்னிங்க அடுத்த தடவை தமிழில் முயற்சி செய்யவும்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக