புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 3 Poll_c10சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 3 Poll_m10சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 3 Poll_c10 
42 Posts - 63%
heezulia

21 Posts - 31%
T.N.Balasubramanian
சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 3 Poll_c10சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 3 Poll_m10சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்

Page 3 of 3 Previous  1, 2, 3

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Sat Apr 17, 2010 10:42 am

First topic message reminder :

சென்னை: பக்கவாத நோய்க்காக சிகிச்சை பெறுவதற்காக மலேசியாவிலிருந்து சென்னை
வந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை
மத்திய அரசு அனுமதி தராததால், குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் விமானத்தை
விட்டு இறங்கக் கூட அனுமதிக்காமல் அதே விமானத்தில் திருப்பி அனுப்பி
விட்டனர்.

ஈழத்தில் போரை முடித்த இலங்கைப் படையினர் பிரபாகரனின்
தாயார் பார்வதி அம்மாளையும், தந்தையார் வேலுப்பிள்ளையையும் சிறை பிடித்து
தனி முகாமில் வைத்திருந்தது. இவர்களில் வேலுப்பிள்ளை இலங்கையில் அதிபர்
தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென உயிரிழந்தார்.

அதன்
பின்னர் தனித்து விடப்பட்ட பார்வதி அம்மாள் சில மாதங்களுக்கு முன்பு
மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்குள்ள உறவினர் வீட்டில்
தங்கியுள்ள பார்வதி அம்மாளுக்கு பக்கவாதப் பிரச்சினை உள்ளது.

இதற்காக
சிகிச்சை மேற்கொள்வதற்காக பார்வதி அம்மாளும், ஒரு பெண்மணியும், விமானம்
மூலம் நேற்று இரவு சென்னை வந்தனர். ஆனால் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள்
அவரை விமானத்திலிருந்து இறங்க அனுமதிக்கவில்லை. அவர் பிரபாகரனின் தாயாரா
என்பதை விசாரித்து அதை உறுதி செய்து கொண்ட பின்னர், உங்களை நாட்டுக்குள்
அனுமதிக்க மத்திய அரசிடமிருந்து அனுமதி இல்லை. எனவே அனுமதிக்க முடியாது
என்று கூறியுள்ளனர்.

அதற்குப் பார்வதி அம்மாளுடன் வந்த பெண்,
சிகிச்சைக்காக மட்டுமே இங்கு அழைத்து வந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
ஆனால் அதை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் பிடிவாதமாக நிராகரித்து விட்டனர்.
பின்னர் பார்வதி அம்மாளையும், அவருடன் வந்தவரையும் இறங்க அனுமதிக்காமல்,
அதே விமானத்தில் மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.

விமான
நிலையத்தில் குவிந்த வைகோ, நெடுமாறன், தொண்டர்கள்

முன்னதாக பார்வதி
அம்மையார் வந்திருக்கும் தகவல் அறிந்தவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் மற்றும் நூற்றுக்கணக்கான
தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்து விட்டனர்.

இதைத் தொடர்ந்து
புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் நேரடியாக வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளைக்
கண்காணித்தார். விமான நிலையத்தில் பதட்டம் நிலவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வைகோவும்,
நெடுமாறனும் அனுமதிக்கப்பட்ட பகுதி வரை செல்லக் கூடிய டிக்கெட்களுடன்
உள்ளை செல்ல முயன்றனர். ஆனால் விமான நிலைய போலீஸார் அவர்களை உள்ளே
அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பெரும் தள்ளுமுள்ளு
ஏற்பட்டது.

நெடுமாறன் கண்டனம்

பார்வதி
அம்மையார் திருப்பி அனுப்ப்ப்பட்ட செயலுக்கு தமிழர் தேசிய இயக்கத் தலைவர்
பழ. நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்
வெளியிட்டுள்ள அறிக்கையில், பக்கவாத நோய்க்கு சிகிச்சை எடுப்பதற்காக ஆறு
மாத கால இந்திய விசாவை முறையாகப் பெற்று விஜயலட்சுமி என்ற பெண்ணுடன்,
சென்னைக்கு வந்தார் பார்வதி அம்மாள்.

படுத்த படுக்கையாக வந்து
பார்வதி அம்மாளையும், விஜயலட்சுமியையும் விமானத்தை விட்டு இறங்க்க் கூட
அனுமதிக்காமல் அப்படியே திருப்பி அனுப்பியுள்ளனர்.

கிட்டத்தட்ட 80
வயதைக் கடந்து விட்ட மூதாட்டி அவர். ஏற்கனவே பக்கவாத்த்தால்
பாதிக்கப்பட்டு, கணவரை இழந்த சோகத்தில் இருப்பவர். இலங்கை ராணுவத்தின்
சிறையில் பல்வேறு உளவியல் பிரச்சினைகளுக்கு ஆளாக்கப்பட்டவர். பெரும்பாலான
நேரங்களில் சுய நினைவே இல்லாமல் இருப்பவர். சிகிச்சைக்காக வந்த அவரை
திருப்பி அனுப்பியதைப் போன்ற மனித நேயமற்ற செயல் எதுவும் இருக்க முடியாது.

அவர்
வருவதை இந்திய அரசு விரும்பவில்லை என்றால் விசாவே வழங்காமல் இருந்திருக்க
வேண்டும். காலையில் விசா வழங்கி விட்டு இரவில் திருப்பி அனுப்புவது அடாத
செயலாகும். மீண்டும் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்வதன் மூலம், அவருக்கு
ஏதேனும் நேருமானால், அதற்கு இந்திய அரசும், முதல்வர் கருணாநிதியும்தான்
பொறுப்பாளிகளாவார்கள்.

இந்திய அரசு விசா வழங்கிய பிறகும்,
கருணாநிதியின் வற்புறுத்தலின் பேரிலேயே பார்வதி அம்மையார் திருப்பி
அனுப்ப்ப்பட்டிருக்கிறார்கள். இரக்கமற்ற இந்த கொடிய செயலுக்கு கருணாநிதியே
பொறுப்பாவார்.

பிரபாகரனைப் பெற்றெடுத்த தாயாரை தாய் தமிழகத்தை
உரிமையோடு நம்பி வந்த தமிழ் மகளை கொஞ்சமும் இரக்கமில்லாமல், விரட்டியடித்த
கருணாநிதியை உலகத் தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 20, 2010 10:01 pm

திரு ராம் அவர்களே...

1.ஈகரையை முழுவதும் சுற்றிப்பார்த்து அதன் பரந்த பரப்பளவை நன்கு புரிந்துகொண்டு பின் கருத்து சொல்லுங்கள் - எப்போதும் இலங்கை இந்திய தமிழக பிரச்சினை தான் பேசுகிறோமா என்று...!

2. எப்போதெல்லாம் தமிழினத்துக்கும் தமிழனுக்கும் ஊறு நிகழ்கிறதோ அப்போதெல்லாம் தமிழ்க்குரல் ஒலிக்கத்தான் செய்யும். எனவே இங்கே நேர்மறையாக யாரும் பேசவில்லை என்று முழுக்க தீர்ப்பளிக்க வேண்டாம்.

3.தமிழினத்துக்கு தலைஎடுக்கவைக்கும் பெருமிதத்தை வழங்கிய தலைவர் பிரபாகரனின் தியாகத்தைப் பேசுவது உங்களுக்கு வீண்கதையாகப்புரிந்தால் அவற்றைப்பற்றி பேசாத பெருக்குடித்தனத்தாரின் வலைப்பதிவுகள் எத்தனையோ உள்ளன. அங்கே சென்று தயிர்சாதம் மாவடு ஆவக்காய் ஊறுகாய் பற்றி கலந்துரையாடல் செய்ய போகலாமே...!

4. எப்போதும் இந்தியா தமிழகம் பற்றிப்பேசுவதாக குறைப்படும் நீங்கள் இந்தியா ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகத்தையும் சோனியாவின் பழிவாங்கிய நடவடிக்கையையும் அறியாதவரா நீங்கள்...? அதற்கு துணைபோன கருங்காலி பற்றிப்பேசினால் வருந்துவது ஏன்...?

5. இலங்கைத்தமிழர் போராட்டத்தில் மானத்தமிழ்ன மாய்ந்து போனதற்கு முழுக்காரணம் இந்த சோ கால்ட் தானைத்தலைவனின் அக்க்றை இன்மையும் அங்கே புலியாகப்பிறந்து பின் எலியாக மாறிய கருணா போனற் கைக்கூலிகளின் துரோகமும் தான் என்பதை அறியவில்லையா நீங்கள்..?

6. எஞ்சி நிற்கும் தமிழன் மானம் உயிர் காக்க அங்கே நடத்தும் போராட்டம் அறியாதவரா நீங்கள்..? அதைப்பற்றி பேசினால் வீண்கதையாகத் தெரிகிறதா உங்களுக்கு...?

7. அட இலங்கைத்தமிழருக்கு விடுங்கள்... தமிழக்த்தை என்ன பாடு படுத்தி இலவசப்பிச்சைக்காரர்களாக மாற்றி அனைத்திலும் கொள்ளைஅடித்து பெரும் நிதியம் குவித்துவைத்துள்ள கருணாநிதி குடும்பத்தைப் பற்றி அறியாதவரா நீங்கள்...?

8. இப்படி எந்த் வகையிலுமே மதிப்பு பெறாத கருணாநிதிபற்றி இன்னும் உங்களுக்கு உயர்வான கருத்து இருக்கிறதென்றால் - இனி உங்களிடம் எதையும் சொல்லிப்பயனில்லை என்றே பொருள்...

உங்கள் பதிலுக்குப்பின் என் கருத்து மழை பொழியும் இன்னும்...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Tue Apr 20, 2010 10:13 pm

கலை wrote:திரு ராம் அவர்களே...

1.ஈகரையை முழுவதும் சுற்றிப்பார்த்து அதன் பரந்த பரப்பளவை நன்கு புரிந்துகொண்டு பின் கருத்து சொல்லுங்கள் - எப்போதும் இலங்கை இந்திய தமிழக பிரச்சினை தான் பேசுகிறோமா என்று...!

2. எப்போதெல்லாம் தமிழினத்துக்கும் தமிழனுக்கும் ஊறு நிகழ்கிறதோ அப்போதெல்லாம் தமிழ்க்குரல் ஒலிக்கத்தான் செய்யும். எனவே இங்கே நேர்மறையாக யாரும் பேசவில்லை என்று முழுக்க தீர்ப்பளிக்க வேண்டாம்.

3.தமிழினத்துக்கு தலைஎடுக்கவைக்கும் பெருமிதத்தை வழங்கிய தலைவர் பிரபாகரனின் தியாகத்தைப் பேசுவது உங்களுக்கு வீண்கதையாகப்புரிந்தால் அவற்றைப்பற்றி பேசாத பெருக்குடித்தனத்தாரின் வலைப்பதிவுகள் எத்தனையோ உள்ளன. அங்கே சென்று தயிர்சாதம் மாவடு ஆவக்காய் ஊறுகாய் பற்றி கலந்துரையாடல் செய்ய போகலாமே...!

4. எப்போதும் இந்தியா தமிழகம் பற்றிப்பேசுவதாக குறைப்படும் நீங்கள் இந்தியா ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகத்தையும் சோனியாவின் பழிவாங்கிய நடவடிக்கையையும் அறியாதவரா நீங்கள்...? அதற்கு துணைபோன கருங்காலி பற்றிப்பேசினால் வருந்துவது ஏன்...?

5. இலங்கைத்தமிழர் போராட்டத்தில் மானத்தமிழ்ன மாய்ந்து போனதற்கு முழுக்காரணம் இந்த சோ கால்ட் தானைத்தலைவனின் அக்க்றை இன்மையும் அங்கே புலியாகப்பிறந்து பின் எலியாக மாறிய கருணா போனற் கைக்கூலிகளின் துரோகமும் தான் என்பதை அறியவில்லையா நீங்கள்..?

6. எஞ்சி நிற்கும் தமிழன் மானம் உயிர் காக்க அங்கே நடத்தும் போராட்டம் அறியாதவரா நீங்கள்..? அதைப்பற்றி பேசினால் வீண்கதையாகத் தெரிகிறதா உங்களுக்கு...?

7. அட இலங்கைத்தமிழருக்கு விடுங்கள்... தமிழக்த்தை என்ன பாடு படுத்தி இலவசப்பிச்சைக்காரர்களாக மாற்றி அனைத்திலும் கொள்ளைஅடித்து பெரும் நிதியம் குவித்துவைத்துள்ள கருணாநிதி குடும்பத்தைப் பற்றி அறியாதவரா நீங்கள்...?

8. இப்படி எந்த் வகையிலுமே மதிப்பு பெறாத கருணாநிதிபற்றி இன்னும் உங்களுக்கு உயர்வான கருத்து இருக்கிறதென்றால் - இனி உங்களிடம் எதையும் சொல்லிப்பயனில்லை என்றே பொருள்...

உங்கள் பதிலுக்குப்பின் என் கருத்து மழை பொழியும் இன்னும்...

கலை அண்ணா உங்கள் பதிலால் எனை அறியாமலே என் கண்களால் ஆனந்த கண்ணீர் சொரிகின்றது, உங்கள் ஒவ்வொரு பதிலும் அப்பட்டமான உண்மைகள் , உண்மைகள் உறங்காது உறங்கவும் கூடாது .நிச்சயமாக உங்களை நினைத்து பெருமைப் படுகின்றேன் அண்ணா,நீங்கள் ஈழத் தமிழ் அன்னையிடம் பிறந்து வளர்ந்தவர் போலவே இருக்கிறீர்கள், நன்றி அண்ணா ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 3 Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 10:21 pm

கலை wrote:திரு ராம் அவர்களே...

1.ஈகரையை முழுவதும் சுற்றிப்பார்த்து அதன் பரந்த பரப்பளவை நன்கு புரிந்துகொண்டு பின் கருத்து சொல்லுங்கள் - எப்போதும் இலங்கை இந்திய தமிழக பிரச்சினை தான் பேசுகிறோமா என்று...!

2. எப்போதெல்லாம் தமிழினத்துக்கும் தமிழனுக்கும் ஊறு நிகழ்கிறதோ அப்போதெல்லாம் தமிழ்க்குரல் ஒலிக்கத்தான் செய்யும். எனவே இங்கே நேர்மறையாக யாரும் பேசவில்லை என்று முழுக்க தீர்ப்பளிக்க வேண்டாம்.

3.தமிழினத்துக்கு தலைஎடுக்கவைக்கும் பெருமிதத்தை வழங்கிய தலைவர் பிரபாகரனின் தியாகத்தைப் பேசுவது உங்களுக்கு வீண்கதையாகப்புரிந்தால் அவற்றைப்பற்றி பேசாத பெருக்குடித்தனத்தாரின் வலைப்பதிவுகள் எத்தனையோ உள்ளன. அங்கே சென்று தயிர்சாதம் மாவடு ஆவக்காய் ஊறுகாய் பற்றி கலந்துரையாடல் செய்ய போகலாமே...!

4. எப்போதும் இந்தியா தமிழகம் பற்றிப்பேசுவதாக குறைப்படும் நீங்கள் இந்தியா ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகத்தையும் சோனியாவின் பழிவாங்கிய நடவடிக்கையையும் அறியாதவரா நீங்கள்...? அதற்கு துணைபோன கருங்காலி பற்றிப்பேசினால் வருந்துவது ஏன்...?

5. இலங்கைத்தமிழர் போராட்டத்தில் மானத்தமிழ்ன மாய்ந்து போனதற்கு முழுக்காரணம் இந்த சோ கால்ட் தானைத்தலைவனின் அக்க்றை இன்மையும் அங்கே புலியாகப்பிறந்து பின் எலியாக மாறிய கருணா போனற் கைக்கூலிகளின் துரோகமும் தான் என்பதை அறியவில்லையா நீங்கள்..?

6. எஞ்சி நிற்கும் தமிழன் மானம் உயிர் காக்க அங்கே நடத்தும் போராட்டம் அறியாதவரா நீங்கள்..? அதைப்பற்றி பேசினால் வீண்கதையாகத் தெரிகிறதா உங்களுக்கு...?

7. அட இலங்கைத்தமிழருக்கு விடுங்கள்... தமிழக்த்தை என்ன பாடு படுத்தி இலவசப்பிச்சைக்காரர்களாக மாற்றி அனைத்திலும் கொள்ளைஅடித்து பெரும் நிதியம் குவித்துவைத்துள்ள கருணாநிதி குடும்பத்தைப் பற்றி அறியாதவரா நீங்கள்...?

8. இப்படி எந்த் வகையிலுமே மதிப்பு பெறாத கருணாநிதிபற்றி இன்னும் உங்களுக்கு உயர்வான கருத்து இருக்கிறதென்றால் - இனி உங்களிடம் எதையும் சொல்லிப்பயனில்லை என்றே பொருள்...

உங்கள் பதிலுக்குப்பின் என் கருத்து மழை பொழியும் இன்னும்...

மிகச் சிறந்த விளக்கத்துடன் பதிலளித்துள்ளீர்கள்! :suspect: முத்தம்

சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Tue Apr 20, 2010 11:16 pm

இங்கு எல்லோருமே வெற்று அரசியல் தான் பேசிக்கொண்டிருக்கிறோம். அதுவும் சிலருக்கு மட்டுமே தெரிந்த இணையத் தளங்களில். நாட்டின் பெரும்பாலான தமிழ்க் குடும்பங்கள் உணவுக்காகவும் பணத்துக்காகவும் அலைகையில் "தமிழ்" "செந்தமிழ்" என்பதெல்லாம் இப்போது நாகரீக அரசியல் வார்த்தைகள். நம்மைப் பிரிக்கும் சாதீய நம்பிக்கைகள் திரும்பவும் தமிழரிடையே புதிய ஊற்றாய் பீரிட்டுக் கிளம்பி அரசியல் கட்சிகளாய் அலம்பல் செய்கின்றன. முதலில் "நான் தமிழனாய் வாழ்கிறேனா?" என்று என்னையே கேட்டுக்கொள்கிறேன். நான் திருந்தி வந்த பிறகுதான் என் சுற்றத்திடம் ஏதாவது சொல்லிப் பார்க்க முடியும்: "நாம் தமிழரா..?" என. அதுவரையில் ஒவ்வொருவரின் அரசியல் பணி சிறக்கட்டும்

ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Wed Apr 21, 2010 4:51 am

கலை wrote:திரு ராம் அவர்களே...

1.ஈகரையை முழுவதும் சுற்றிப்பார்த்து அதன் பரந்த பரப்பளவை நன்கு புரிந்துகொண்டு பின் கருத்து சொல்லுங்கள் - எப்போதும் இலங்கை இந்திய தமிழக பிரச்சினை தான் பேசுகிறோமா என்று...!

2. எப்போதெல்லாம் தமிழினத்துக்கும் தமிழனுக்கும் ஊறு நிகழ்கிறதோ அப்போதெல்லாம் தமிழ்க்குரல் ஒலிக்கத்தான் செய்யும். எனவே இங்கே நேர்மறையாக யாரும் பேசவில்லை என்று முழுக்க தீர்ப்பளிக்க வேண்டாம்.

3.தமிழினத்துக்கு தலைஎடுக்கவைக்கும் பெருமிதத்தை வழங்கிய தலைவர் பிரபாகரனின் தியாகத்தைப் பேசுவது உங்களுக்கு வீண்கதையாகப்புரிந்தால் அவற்றைப்பற்றி பேசாத பெருக்குடித்தனத்தாரின் வலைப்பதிவுகள் எத்தனையோ உள்ளன. அங்கே சென்று தயிர்சாதம் மாவடு ஆவக்காய் ஊறுகாய் பற்றி கலந்துரையாடல் செய்ய போகலாமே...!

4. எப்போதும் இந்தியா தமிழகம் பற்றிப்பேசுவதாக குறைப்படும் நீங்கள் இந்தியா ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகத்தையும் சோனியாவின் பழிவாங்கிய நடவடிக்கையையும் அறியாதவரா நீங்கள்...? அதற்கு துணைபோன கருங்காலி பற்றிப்பேசினால் வருந்துவது ஏன்...?

5. இலங்கைத்தமிழர் போராட்டத்தில் மானத்தமிழ்ன மாய்ந்து போனதற்கு முழுக்காரணம் இந்த சோ கால்ட் தானைத்தலைவனின் அக்க்றை இன்மையும் அங்கே புலியாகப்பிறந்து பின் எலியாக மாறிய கருணா போனற் கைக்கூலிகளின் துரோகமும் தான் என்பதை அறியவில்லையா நீங்கள்..?

6. எஞ்சி நிற்கும் தமிழன் மானம் உயிர் காக்க அங்கே நடத்தும் போராட்டம் அறியாதவரா நீங்கள்..? அதைப்பற்றி பேசினால் வீண்கதையாகத் தெரிகிறதா உங்களுக்கு...?

7. அட இலங்கைத்தமிழருக்கு விடுங்கள்... தமிழக்த்தை என்ன பாடு படுத்தி இலவசப்பிச்சைக்காரர்களாக மாற்றி அனைத்திலும் கொள்ளைஅடித்து பெரும் நிதியம் குவித்துவைத்துள்ள கருணாநிதி குடும்பத்தைப் பற்றி அறியாதவரா நீங்கள்...?

8. இப்படி எந்த் வகையிலுமே மதிப்பு பெறாத கருணாநிதிபற்றி இன்னும் உங்களுக்கு உயர்வான கருத்து இருக்கிறதென்றால் - இனி உங்களிடம் எதையும் சொல்லிப்பயனில்லை என்றே பொருள்...

உங்கள் பதிலுக்குப்பின் என் கருத்து மழை பொழியும் இன்னும்...
Spoiler:
அத்தனையும் முத்தான கருத்துக்கள்,உங்களைப் போல யதார்த்தவாதிகளைத் தான் நாங்கள் பாரத மாதாவிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.மறவோம் உங்களை நாங்கள் எங்கள் உயிர் பிரியும் வரைக்குமே.
"தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள்" ஆனால் தாத்தா...............

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon May 03, 2010 6:09 pm

அடடா 15 நாள் மாதம் உடல்னலமில்லை .அதர்க்குல் என்னை ஈகரைக்கு எதிரானவன் ஆக்கிவிட்டிர்களா ?
திரு .கலை அவ்ர்கலே
நான் ஈகரையை குரை சொல்லவே இல்லை.இது மிக பெரிய கடல்.மிக சரியாக புரிந்து கொல்லுங்கல்.இங்கே ஈழம் பற்றி பேசும்போது மட்டும் தமிழ் நாட்டையும் இந்திய மன்னையுமே குறை சொல்கிறார்கல் என்று கூரினேன்.
ராம்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon May 03, 2010 7:05 pm

உடலில் சில பாகங்கல் இழந்து , உறவுகல் இழந்து ,தாய் இழந்து ,சேய் இழந்து ,நிலம் இழந்து ,பணம் இழந்து அனாதையாய் தன் சொந்த நாட்டில் முள் வேலியில் அடை பட்டு இருக்கிறதே ? என் அப்பாவி தமிழ் சொந்தங்கள் அதன் மேல் உள்ள அக்கறையில் தான் என் கருத்துக்களை தெரிவிக்கிறேன்.
ஒருசிலர் அதிகம் பேச,பேச(வைகோ,சீமான் மாதிரி )அமைதியாக ராசபக்சே அங்கே இருக்கும் நம்மவர் குரல்வலையை நெரிப்பார்.இது குழந்தைக்கு கூட தெரியும் .ஆனால் பலருக்கு இது புரியவில்லை.
போர் என்று வந்தாலே வலிவு உள்ளவன்,பணம் உள்ளவன் ,அறிவு உள்ளவன் எல்லொருமே தப்பி விடுவார்கள் .அப்பாவி மட்டுமே அடி படுவான்.என்கவலை அந்த அப்பாவியை பற்றியது.
7 கோடி மக்களால் ஜனநாயக முறைபடி தலைவரானவரை குறை சொன்னால் எதிர் கருத்துகூட சொல்வது தவறா
ஈகரையில் மாற்று கருதுக்களுக்கு இடமில்லையா?
திரு .கலை அவ்ர்கலே
உங்களுக்கு இங்கே மிக பெரிய மதிப்பு இருக்கிறது.ஆனால் அதற்காக தயிர் சாதம் பற்றி பேச சொல்லி இடத்தை காலிசெய்ய சொல்வது சற்று அதிகம் என நினைக்கிறேன்.
தமிழ் நாட்டுக்கு வருவோம்.
தலைவர் சரி இல்லை என்ற உங்கள் கருத்தை நான் ஏற்று கொல்கிறேன் என வைத்து கொல்வோம்.அதற்கு பதில் யாரை இங்கே முதல்வராக்குவது? அம்மாவா?காப்டனா?வைகொவா?சிமானா?புரட்சி தளபதியா?
ஓட்டு கிடைகாது பாஸ் .ஒரு ஓட்டுக்குகூட இங்கே கர்னம் அடிகவேன்டும்.காமராஜரையே தோற்கடித்த மண் இது.பெரியார் தேர்தலில் சொன்னதை கேட்காத மண் இது.
தலைவருக்கும் வேறு வழியில்லை,கர்னம் அடித்தே ஆகவேண்டும்.இல்லை என்றால் ஓட்டு கிடைகாது. எனவே ஒரு சில கவர்ச்சி திட்டங்கலும் அவர் ஆட்சியில் நடைபெறுகிறது

ராம்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 03, 2010 8:21 pm

கலை wrote:திரு ராம் அவர்களே...

1.ஈகரையை முழுவதும் சுற்றிப்பார்த்து அதன் பரந்த பரப்பளவை நன்கு புரிந்துகொண்டு பின் கருத்து சொல்லுங்கள் - எப்போதும் இலங்கை இந்திய தமிழக பிரச்சினை தான் பேசுகிறோமா என்று...!

2. எப்போதெல்லாம் தமிழினத்துக்கும் தமிழனுக்கும் ஊறு நிகழ்கிறதோ அப்போதெல்லாம் தமிழ்க்குரல் ஒலிக்கத்தான் செய்யும். எனவே இங்கே நேர்மறையாக யாரும் பேசவில்லை என்று முழுக்க தீர்ப்பளிக்க வேண்டாம்.

3.தமிழினத்துக்கு தலைஎடுக்கவைக்கும் பெருமிதத்தை வழங்கிய தலைவர் பிரபாகரனின் தியாகத்தைப் பேசுவது உங்களுக்கு வீண்கதையாகப்புரிந்தால் அவற்றைப்பற்றி பேசாத பெருக்குடித்தனத்தாரின் வலைப்பதிவுகள் எத்தனையோ உள்ளன. அங்கே சென்று தயிர்சாதம் மாவடு ஆவக்காய் ஊறுகாய் பற்றி கலந்துரையாடல் செய்ய போகலாமே...!
4. எப்போதும் இந்தியா தமிழகம் பற்றிப்பேசுவதாக குறைப்படும் நீங்கள் இந்தியா ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகத்தையும் சோனியாவின் பழிவாங்கிய நடவடிக்கையையும் அறியாதவரா நீங்கள்...? அதற்கு துணைபோன கருங்காலி பற்றிப்பேசினால் வருந்துவது ஏன்...?

5. இலங்கைத்தமிழர் போராட்டத்தில் மானத்தமிழ்ன மாய்ந்து போனதற்கு முழுக்காரணம் இந்த சோ கால்ட் தானைத்தலைவனின் அக்க்றை இன்மையும் அங்கே புலியாகப்பிறந்து பின் எலியாக மாறிய கருணா போனற் கைக்கூலிகளின் துரோகமும் தான் என்பதை அறியவில்லையா நீங்கள்..?

6. எஞ்சி நிற்கும் தமிழன் மானம் உயிர் காக்க அங்கே நடத்தும் போராட்டம் அறியாதவரா நீங்கள்..? அதைப்பற்றி பேசினால் வீண்கதையாகத் தெரிகிறதா உங்களுக்கு...?

7. அட இலங்கைத்தமிழருக்கு விடுங்கள்... தமிழக்த்தை என்ன பாடு படுத்தி இலவசப்பிச்சைக்காரர்களாக மாற்றி அனைத்திலும் கொள்ளைஅடித்து பெரும் நிதியம் குவித்துவைத்துள்ள கருணாநிதி குடும்பத்தைப் பற்றி அறியாதவரா நீங்கள்...?

8. இப்படி எந்த் வகையிலுமே மதிப்பு பெறாத கருணாநிதிபற்றி இன்னும் உங்களுக்கு உயர்வான கருத்து இருக்கிறதென்றால் - இனி உங்களிடம் எதையும் சொல்லிப்பயனில்லை என்றே பொருள்...

உங்கள் பதிலுக்குப்பின் என் கருத்து மழை பொழியும் இன்னும்...

உங்கள் அணைத்து கருத்தும் ரொம்ப வரவேற்க தக்க ஒன்று இருந்தாலும்

3.தமிழினத்துக்கு தலைஎடுக்கவைக்கும் பெருமிதத்தை வழங்கிய தலைவர் பிரபாகரனின் தியாகத்தைப் பேசுவது உங்களுக்கு வீண்கதையாகப்புரிந்தால் அவற்றைப்பற்றி பேசாத பெருக்குடித்தனத்தாரின் வலைப்பதிவுகள் எத்தனையோ உள்ளன. அங்கே சென்று தயிர்சாதம் மாவடு ஆவக்காய் ஊறுகாய் பற்றி கலந்துரையாடல் செய்ய போகலாமே...!

இந்த ஒரு கருத்து மட்டும் ரொம்ப தாக்கமாக உள்ளது என்பது எனது கருத்து ஆகவே இப்படியான கருத்துகளை தவிர்ப்பது நல்லது காரணம் ஈகரைலே கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு சார் ( யாவரையும் வரவேற்று நல்ல படியாக கருத்துகளை சொல்லி அவர்களுக்கு புரிய வைப்போம் )

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக