புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Poll_c10சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Poll_m10சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Poll_c10சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Poll_m10சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Sat Apr 17, 2010 10:42 am

First topic message reminder :

சென்னை: பக்கவாத நோய்க்காக சிகிச்சை பெறுவதற்காக மலேசியாவிலிருந்து சென்னை
வந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை
மத்திய அரசு அனுமதி தராததால், குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் விமானத்தை
விட்டு இறங்கக் கூட அனுமதிக்காமல் அதே விமானத்தில் திருப்பி அனுப்பி
விட்டனர்.

ஈழத்தில் போரை முடித்த இலங்கைப் படையினர் பிரபாகரனின்
தாயார் பார்வதி அம்மாளையும், தந்தையார் வேலுப்பிள்ளையையும் சிறை பிடித்து
தனி முகாமில் வைத்திருந்தது. இவர்களில் வேலுப்பிள்ளை இலங்கையில் அதிபர்
தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென உயிரிழந்தார்.

அதன்
பின்னர் தனித்து விடப்பட்ட பார்வதி அம்மாள் சில மாதங்களுக்கு முன்பு
மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்குள்ள உறவினர் வீட்டில்
தங்கியுள்ள பார்வதி அம்மாளுக்கு பக்கவாதப் பிரச்சினை உள்ளது.

இதற்காக
சிகிச்சை மேற்கொள்வதற்காக பார்வதி அம்மாளும், ஒரு பெண்மணியும், விமானம்
மூலம் நேற்று இரவு சென்னை வந்தனர். ஆனால் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள்
அவரை விமானத்திலிருந்து இறங்க அனுமதிக்கவில்லை. அவர் பிரபாகரனின் தாயாரா
என்பதை விசாரித்து அதை உறுதி செய்து கொண்ட பின்னர், உங்களை நாட்டுக்குள்
அனுமதிக்க மத்திய அரசிடமிருந்து அனுமதி இல்லை. எனவே அனுமதிக்க முடியாது
என்று கூறியுள்ளனர்.

அதற்குப் பார்வதி அம்மாளுடன் வந்த பெண்,
சிகிச்சைக்காக மட்டுமே இங்கு அழைத்து வந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
ஆனால் அதை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் பிடிவாதமாக நிராகரித்து விட்டனர்.
பின்னர் பார்வதி அம்மாளையும், அவருடன் வந்தவரையும் இறங்க அனுமதிக்காமல்,
அதே விமானத்தில் மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.

விமான
நிலையத்தில் குவிந்த வைகோ, நெடுமாறன், தொண்டர்கள்

முன்னதாக பார்வதி
அம்மையார் வந்திருக்கும் தகவல் அறிந்தவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் மற்றும் நூற்றுக்கணக்கான
தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்து விட்டனர்.

இதைத் தொடர்ந்து
புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் நேரடியாக வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளைக்
கண்காணித்தார். விமான நிலையத்தில் பதட்டம் நிலவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வைகோவும்,
நெடுமாறனும் அனுமதிக்கப்பட்ட பகுதி வரை செல்லக் கூடிய டிக்கெட்களுடன்
உள்ளை செல்ல முயன்றனர். ஆனால் விமான நிலைய போலீஸார் அவர்களை உள்ளே
அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பெரும் தள்ளுமுள்ளு
ஏற்பட்டது.

நெடுமாறன் கண்டனம்

பார்வதி
அம்மையார் திருப்பி அனுப்ப்ப்பட்ட செயலுக்கு தமிழர் தேசிய இயக்கத் தலைவர்
பழ. நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்
வெளியிட்டுள்ள அறிக்கையில், பக்கவாத நோய்க்கு சிகிச்சை எடுப்பதற்காக ஆறு
மாத கால இந்திய விசாவை முறையாகப் பெற்று விஜயலட்சுமி என்ற பெண்ணுடன்,
சென்னைக்கு வந்தார் பார்வதி அம்மாள்.

படுத்த படுக்கையாக வந்து
பார்வதி அம்மாளையும், விஜயலட்சுமியையும் விமானத்தை விட்டு இறங்க்க் கூட
அனுமதிக்காமல் அப்படியே திருப்பி அனுப்பியுள்ளனர்.

கிட்டத்தட்ட 80
வயதைக் கடந்து விட்ட மூதாட்டி அவர். ஏற்கனவே பக்கவாத்த்தால்
பாதிக்கப்பட்டு, கணவரை இழந்த சோகத்தில் இருப்பவர். இலங்கை ராணுவத்தின்
சிறையில் பல்வேறு உளவியல் பிரச்சினைகளுக்கு ஆளாக்கப்பட்டவர். பெரும்பாலான
நேரங்களில் சுய நினைவே இல்லாமல் இருப்பவர். சிகிச்சைக்காக வந்த அவரை
திருப்பி அனுப்பியதைப் போன்ற மனித நேயமற்ற செயல் எதுவும் இருக்க முடியாது.

அவர்
வருவதை இந்திய அரசு விரும்பவில்லை என்றால் விசாவே வழங்காமல் இருந்திருக்க
வேண்டும். காலையில் விசா வழங்கி விட்டு இரவில் திருப்பி அனுப்புவது அடாத
செயலாகும். மீண்டும் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்வதன் மூலம், அவருக்கு
ஏதேனும் நேருமானால், அதற்கு இந்திய அரசும், முதல்வர் கருணாநிதியும்தான்
பொறுப்பாளிகளாவார்கள்.

இந்திய அரசு விசா வழங்கிய பிறகும்,
கருணாநிதியின் வற்புறுத்தலின் பேரிலேயே பார்வதி அம்மையார் திருப்பி
அனுப்ப்ப்பட்டிருக்கிறார்கள். இரக்கமற்ற இந்த கொடிய செயலுக்கு கருணாநிதியே
பொறுப்பாவார்.

பிரபாகரனைப் பெற்றெடுத்த தாயாரை தாய் தமிழகத்தை
உரிமையோடு நம்பி வந்த தமிழ் மகளை கொஞ்சமும் இரக்கமில்லாமல், விரட்டியடித்த
கருணாநிதியை உலகத் தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Apr 20, 2010 4:44 pm

வாழ்க்கை வாழ்வத்ற்கே.தேவையில்லாமல் வீழ்வத்ற்கு கிடையாது.
இப்போதய தீர்வு என்ன என சிந்தியுங்கள்.
மொத்த ஈகரயிலும் இந்தியாவையும்,தமிழகத்தயும் தான் பலமணி நேரம் செலவு செய்து திட்டிஉள்ளனர்.
இங்கே உறவு பாலம் அமைபதற்கு பதில் பகைமைதான் தெரிகிறது
ஒருவராவது உபயோகமான் த்கவல் பரிமாரியது இல்லை.(Almost no positive massage on eelam mostly negative messages )
என்றைக்கு இங்கு பாலம் இடிந்தது(in tamil nadu).கதை கட்ட வேன்டாம்.
தலைவரை விட்டால் நாதி இல்லை தமிழ் நாட்டுக்கு?
எட்டப்பர்கள் இலங்கையில்தான் அதிகம் இந்தியாவை விட?
சீமான் எல்லாம் ஒரு தொகுதிக்கு 10 ஒட்டுகூட வாங்க முடியாது.அவர் இன்னொரு சுப்ரமனிய சாமி
இந்த நிகழ்வுகல் அனைத்துமே அரசியல்.பலன் இல்லாமல் இங்கே ஒருவரும் ஈழம் பற்றி பேசுவது இல்லை.(using eelam for vote bank)

வைகோயும்,நெடுமாரனையும் நாடியவர்கள் பத்திரிகைகள் மூலம் தலைவரையே நாடி இருக்கலாம்
அப்பொதே வழி பிறந்திருக்கும்

அடுத்த கட்டதிற்கு நகருங்கள் புதிய உலகு படையுங்கல் தோழர்களே.படைப்போம்

உன்வாழ்கை உன் கையில்.

பொள்ளாச்சி ராம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 20, 2010 6:19 pm

ஐயா திரு ராம் அவர்களே,உங்க அந்த கிழ தலைவரால் அவரது குடும்பத்துக்கு சொத்து சேர்க்கவே நேரம் பத்தலை.
அவரது வாரிசுகளுக்கு பதவி வாங்கி தரவுமே நேரம் பத்தலை.
தமிழ்நாட்டுல இருக்காரவங்களுக்கே அவரால ஒன்னும் செய்யமுடியல.இதுல இலங்கை தமிழர்களுக்காக அவர்கிட்ட பேச சொல்றீங்களா

சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Uசிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Dசிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Aசிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Yசிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Aசிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Sசிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Uசிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Dசிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Hசிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 A
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Apr 20, 2010 6:26 pm

rarara wrote:வாழ்க்கை வாழ்வத்ற்கே.தேவையில்லாமல் வீழ்வத்ற்கு கிடையாது.
இப்போதய தீர்வு என்ன என சிந்தியுங்கள்.
மொத்த ஈகரயிலும் இந்தியாவையும்,தமிழகத்தயும் தான் பலமணி நேரம் செலவு செய்து திட்டிஉள்ளனர்.
இங்கே உறவு பாலம் அமைபதற்கு பதில் பகைமைதான் தெரிகிறது
ஒருவராவது உபயோகமான் த்கவல் பரிமாரியது இல்லை.(Almost no positive massage on eelam mostly negative messages )
என்றைக்கு இங்கு பாலம் இடிந்தது(in tamil nadu).கதை கட்ட வேன்டாம்.
தலைவரை விட்டால் நாதி இல்லை தமிழ் நாட்டுக்கு?
எட்டப்பர்கள் இலங்கையில்தான் அதிகம் இந்தியாவை விட?
சீமான் எல்லாம் ஒரு தொகுதிக்கு 10 ஒட்டுகூட வாங்க முடியாது.அவர் இன்னொரு சுப்ரமனிய சாமி
இந்த நிகழ்வுகல் அனைத்துமே அரசியல்.பலன் இல்லாமல் இங்கே ஒருவரும் ஈழம் பற்றி பேசுவது இல்லை.(using eelam for vote bank)

வைகோயும்,நெடுமாரனையும் நாடியவர்கள் பத்திரிகைகள் மூலம் தலைவரையே நாடி இருக்கலாம்
அப்பொதே வழி பிறந்திருக்கும்

அடுத்த கட்டதிற்கு நகருங்கள் புதிய உலகு படையுங்கல் தோழர்களே.படைப்போம்

உன்வாழ்கை உன் கையில்.

பொள்ளாச்சி ராம்

Mr. ராம் நீங்கள் படிக்க வேண்டியது இன்னும் நிறைய உள்ளது படித்து விட்டு வாருங்கள் பிறகு பேசலாம்

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Apr 20, 2010 6:30 pm

உதயசுதா wrote:ஐயா திரு ராம் அவர்களே,உங்க அந்த கிழ தலைவரால் அவரது குடும்பத்துக்கு சொத்து சேர்க்கவே நேரம் பத்தலை.
அவரது வாரிசுகளுக்கு பதவி வாங்கி தரவுமே நேரம் பத்தலை.
தமிழ்நாட்டுல இருக்காரவங்களுக்கே அவரால ஒன்னும் செய்யமுடியல.இதுல இலங்கை தமிழர்களுக்காக அவர்கிட்ட பேச சொல்றீங்களா

வைகோயும்,நெடுமாரனையும் நாடியவர்கள் பத்திரிகைகள் மூலம் தலைவரையே நாடி இருக்கலாம்
அப்பொதே வழி பிறந்திருக்கும்
பார்வதி அம்மாள் அவ்ர்கள் மருதுவ வசதிக்காக தலைவரிடம் பேசி இருக்கலாம்.வைகோவ த்மிழக முதல்வர்?
ராம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 8:31 pm

மருத்துவ சிகிச்சைக்காக ஒருவர் வரும்பொழுது அவர் யார், அவரின் பிண்ணனி என்ன அன்று ஆராய்ந்து சிகிச்சையளிப்பது என்பது மூடர்களின் செயல்.

"வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்" என்பதெல்லாம் வெறும் பேச்சுக்கு மட்டும் தானா?

சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Apr 20, 2010 8:36 pm

rarara wrote:
உதயசுதா wrote:ஐயா திரு ராம் அவர்களே,உங்க அந்த கிழ தலைவரால் அவரது குடும்பத்துக்கு சொத்து சேர்க்கவே நேரம் பத்தலை.
அவரது வாரிசுகளுக்கு பதவி வாங்கி தரவுமே நேரம் பத்தலை.
தமிழ்நாட்டுல இருக்காரவங்களுக்கே அவரால ஒன்னும் செய்யமுடியல.இதுல இலங்கை தமிழர்களுக்காக அவர்கிட்ட பேச சொல்றீங்களா

வைகோயும்,நெடுமாரனையும் நாடியவர்கள் பத்திரிகைகள் மூலம் தலைவரையே நாடி இருக்கலாம்
அப்பொதே வழி பிறந்திருக்கும்
பார்வதி அம்மாள் அவ்ர்கள் மருதுவ வசதிக்காக தலைவரிடம் பேசி இருக்கலாம்.வைகோவ த்மிழக முதல்வர்?
ராம்

இதெல்லாம் தெரியாத அவரை போன்றவர்கள் தான் தலைவரா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 8:40 pm

maniajith007 wrote:
rarara wrote:
உதயசுதா wrote:ஐயா திரு ராம் அவர்களே,உங்க அந்த கிழ தலைவரால் அவரது குடும்பத்துக்கு சொத்து சேர்க்கவே நேரம் பத்தலை.
அவரது வாரிசுகளுக்கு பதவி வாங்கி தரவுமே நேரம் பத்தலை.
தமிழ்நாட்டுல இருக்காரவங்களுக்கே அவரால ஒன்னும் செய்யமுடியல.இதுல இலங்கை தமிழர்களுக்காக அவர்கிட்ட பேச சொல்றீங்களா

வைகோயும்,நெடுமாரனையும் நாடியவர்கள் பத்திரிகைகள் மூலம் தலைவரையே நாடி இருக்கலாம்
அப்பொதே வழி பிறந்திருக்கும்
பார்வதி அம்மாள் அவ்ர்கள் மருதுவ வசதிக்காக தலைவரிடம் பேசி இருக்கலாம்.வைகோவ த்மிழக முதல்வர்?
ராம்

இதெல்லாம் தெரியாத அவரை போன்றவர்கள் தான் தலைவரா

என்று நமக்கு அதிரடியான, நேர்மையான, இளமையான ஒரு தலைவன் கிடைக்கிறானோ அன்றுதான் நாம் உலகில் தமிழர்களென தலை நிமிர்ந்து நடக்க முடியும். தள்ளாத வயதிலும், தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு செல்லுமளவில் ஒரு தலைவன் இருந்தால் அந்நாடு எப்படி உருப்படும். சாகும்வரை பதவி ஆசை! சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 56667

சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Apr 20, 2010 8:42 pm

சிவா wrote:
maniajith007 wrote:
rarara wrote:
உதயசுதா wrote:ஐயா திரு ராம் அவர்களே,உங்க அந்த கிழ தலைவரால் அவரது குடும்பத்துக்கு சொத்து சேர்க்கவே நேரம் பத்தலை.
அவரது வாரிசுகளுக்கு பதவி வாங்கி தரவுமே நேரம் பத்தலை.
தமிழ்நாட்டுல இருக்காரவங்களுக்கே அவரால ஒன்னும் செய்யமுடியல.இதுல இலங்கை தமிழர்களுக்காக அவர்கிட்ட பேச சொல்றீங்களா

வைகோயும்,நெடுமாரனையும் நாடியவர்கள் பத்திரிகைகள் மூலம் தலைவரையே நாடி இருக்கலாம்
அப்பொதே வழி பிறந்திருக்கும்
பார்வதி அம்மாள் அவ்ர்கள் மருதுவ வசதிக்காக தலைவரிடம் பேசி இருக்கலாம்.வைகோவ த்மிழக முதல்வர்?
ராம்

இதெல்லாம் தெரியாத அவரை போன்றவர்கள் தான் தலைவரா

என்று நமக்கு அதிரடியான, நேர்மையான, இளமையான ஒரு தலைவன் கிடைக்கிறானோ அன்றுதான் நாம் உலகில் தமிழர்களென தலை நிமிர்ந்து நடக்க முடியும். தள்ளாத வயதிலும், தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு செல்லுமளவில் ஒரு தலைவன் இருந்தால் அந்நாடு எப்படி உருப்படும். சாகும்வரை பதவி ஆசை! சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 56667

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Tue Apr 20, 2010 9:25 pm

rarara wrote:வாழ்க்கை வாழ்வத்ற்கே.தேவையில்லாமல் வீழ்வத்ற்கு கிடையாது.
இப்போதய தீர்வு என்ன என சிந்தியுங்கள்.
மொத்த ஈகரயிலும் இந்தியாவையும்,தமிழகத்தயும் தான் பலமணி நேரம் செலவு செய்து திட்டிஉள்ளனர்.
இங்கே உறவு பாலம் அமைபதற்கு பதில் பகைமைதான் தெரிகிறது
ஒருவராவது உபயோகமான் த்கவல் பரிமாரியது இல்லை.(Almost no positive massage on eelam mostly negative messages )
என்றைக்கு இங்கு பாலம் இடிந்தது(in tamil nadu).கதை கட்ட வேன்டாம்.
தலைவரை விட்டால் நாதி இல்லை தமிழ் நாட்டுக்கு?
எட்டப்பர்கள் இலங்கையில்தான் அதிகம் இந்தியாவை விட?
சீமான் எல்லாம் ஒரு தொகுதிக்கு 10 ஒட்டுகூட வாங்க முடியாது.அவர் இன்னொரு சுப்ரமனிய சாமி
இந்த நிகழ்வுகல் அனைத்துமே அரசியல்.பலன் இல்லாமல் இங்கே ஒருவரும் ஈழம் பற்றி பேசுவது இல்லை.(using eelam for vote bank)

வைகோயும்,நெடுமாரனையும் நாடியவர்கள் பத்திரிகைகள் மூலம் தலைவரையே நாடி இருக்கலாம்
அப்பொதே வழி பிறந்திருக்கும்

அடுத்த கட்டதிற்கு நகருங்கள் புதிய உலகு படையுங்கல் தோழர்களே.படைப்போம்

உன்வாழ்கை உன் கையில்.

பொள்ளாச்சி ராம்

திரு ராம் அவர்களுக்கு, ஒரு பத்திரிக்கை கருத்துக் கணிப்புக்கே ,அந்த அலுவலகத்தையும் அதன் ஊழியர் சிலரையும் கொன்று குவித்த மதுரை தமிழராம், மேம்பாலம் இடிந்து விழ வில்லையா? திரு ராம் அவர்களே ?
தலைவர் என்றால் நாட்டில் நடப்பது நடக்க இருப்பது பற்றி தெரிந்து இருக்க வேண்டும், நீங்கள் கூறியது ஒரு விதத்தில் சரிதான் பொள்ளாச்சி திரு ராம் அவர்களே , மானத் தமிழன் வைகோ மற்றும் நெடுமாறன் அய்யாவுக்கு பார்வதி அம்மா வருகை பற்றி தெரிந்ததால் தான் அவர்கள் விமான நிலையம் சென்று காத்திருந்தார்கள்,இது தொடர் பாக காணொளி ஒன்று கூட வெளியாகியது,அதை காணொளி நீங்கள் பார்க்கவில்லையா திரு ராம் அவர்களே ?தொழில் நுட்ப வளர்ச்சியான காலத்தில் கூட அவருக்கு கடிதம் தான் வேண்டும் என்றால் நாம் ஒன்றும் செய முடியாது, ஈகரையில் ஒன்ன்றும் வெட்டித் தனமாக பதிவுகள் இடவில்லை, எமக்கு அவாறன தேவையும் இல்லை ,உண்மையும் கருத்து சுதந்திரமும் நடு நிலைமையும் அது தான் ஈகரை, வலியையும் வேதனையையும் அவலங்களையும் நேரில் பார்த்தால் தான் உங்களுக்கு புரியும்,வீசா வழங்கியவர்கள் உள்ளே நுழைய அனுமதி கொடுத்திருக்க வேண்டும் , இன்னொன்று ராம் ஈழத்தமிழரின் சுதந்திர வேட்கையையும் வீர மறவர்களின் தியாகமும் நிச்சயம் வீண் போகாது,

உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி ராம்

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Apr 20, 2010 9:34 pm

priyatharshi wrote:
rarara wrote:வாழ்க்கை வாழ்வத்ற்கே.தேவையில்லாமல் வீழ்வத்ற்கு கிடையாது.
இப்போதய தீர்வு என்ன என சிந்தியுங்கள்.
மொத்த ஈகரயிலும் இந்தியாவையும்,தமிழகத்தயும் தான் பலமணி நேரம் செலவு செய்து திட்டிஉள்ளனர்.
இங்கே உறவு பாலம் அமைபதற்கு பதில் பகைமைதான் தெரிகிறது
ஒருவராவது உபயோகமான் த்கவல் பரிமாரியது இல்லை.(Almost no positive massage on eelam mostly negative messages )
என்றைக்கு இங்கு பாலம் இடிந்தது(in tamil nadu).கதை கட்ட வேன்டாம்.
தலைவரை விட்டால் நாதி இல்லை தமிழ் நாட்டுக்கு?
எட்டப்பர்கள் இலங்கையில்தான் அதிகம் இந்தியாவை விட?
சீமான் எல்லாம் ஒரு தொகுதிக்கு 10 ஒட்டுகூட வாங்க முடியாது.அவர் இன்னொரு சுப்ரமனிய சாமி
இந்த நிகழ்வுகல் அனைத்துமே அரசியல்.பலன் இல்லாமல் இங்கே ஒருவரும் ஈழம் பற்றி பேசுவது இல்லை.(using eelam for vote bank)

வைகோயும்,நெடுமாரனையும் நாடியவர்கள் பத்திரிகைகள் மூலம் தலைவரையே நாடி இருக்கலாம்
அப்பொதே வழி பிறந்திருக்கும்

அடுத்த கட்டதிற்கு நகருங்கள் புதிய உலகு படையுங்கல் தோழர்களே.படைப்போம்

உன்வாழ்கை உன் கையில்.

பொள்ளாச்சி ராம்

திரு ராம் அவர்களுக்கு, ஒரு பத்திரிக்கை கருத்துக் கணிப்புக்கே ,அந்த அலுவலகத்தையும் அதன் ஊழியர் சிலரையும் கொன்று குவித்த மதுரை தமிழராம், மேம்பாலம் இடிந்து விழ வில்லையா? திரு ராம் அவர்களே ?
தலைவர் என்றால் நாட்டில் நடப்பது நடக்க இருப்பது பற்றி தெரிந்து இருக்க வேண்டும், நீங்கள் கூறியது ஒரு விதத்தில் சரிதான் பொள்ளாச்சி திரு ராம் அவர்களே , மானத் தமிழன் வைகோ மற்றும் நெடுமாறன் அய்யாவுக்கு பார்வதி அம்மா வருகை பற்றி தெரிந்ததால் தான் அவர்கள் விமான நிலையம் சென்று காத்திருந்தார்கள்,இது தொடர் பாக காணொளி ஒன்று கூட வெளியாகியது,அதை காணொளி நீங்கள் பார்க்கவில்லையா திரு ராம் அவர்களே ?தொழில் நுட்ப வளர்ச்சியான காலத்தில் கூட அவருக்கு கடிதம் தான் வேண்டும் என்றால் நாம் ஒன்றும் செய முடியாது, ஈகரையில் ஒன்றும் வெட்டித் தனமாக பதிவுகள் இடவில்லை, எமக்கு அவாறன தேவையும் இல்லை ,உண்மையும் கருத்து சுதந்திரமும் நடு நிலைமையும் அது தான் ஈகரை, வலியையும் வேதனையையும் அவலங்களையும் நேரில் பார்த்தால் தான் உங்களுக்கு புரியும்,வீசா வழங்கியவர்கள் உள்ளே நுழைய அனுமதி கொடுத்திருக்க வேண்டும் , இன்னொன்று ராம் ஈழத்தமிழரின் சுதந்திர வேட்கையையும் வீர மற்றவர்களின் தியாகமும் நிச்சயம் வீண் போகாது,

உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி ராம்

சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 678642 சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 359383

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக