புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_m10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_m10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_m10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10 
3 Posts - 9%
heezulia
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_m10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_m10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10 
2 Posts - 6%
Raji@123
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_m10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_m10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_m10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_m10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_m10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_m10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_m10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_m10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_m10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_m10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_m10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_m10தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Apr 17, 2010 6:32 am

தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம்

தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Suryajyothika1

திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான திருப்பத்தை உருவாக்கும் சடங்காகக் கருதப்படுகிறது. திருமணம் என்ற தமிழ்ச் சொல்லே மிக உயர்ந்த பொருளை உள்ளடக்கியது.

திரு என்பது கண்டார் வியக்கும் தெய்வத் தன்மை என்ற பொருளைக் கொண்டது. இன்னார்க்கு இன்னார் என்பது தெய்வத்தின் செயலாகக் கருதப்படுகிறது.

புலப்படாமல் அரும்பாக மறைந்திருந்த தெய்வத்தின் பங்கு மலர்ந்து இன்னார்க்கு இன்னார் என்று வெளிப்படையாகத் தெரிவிக்கும் போது அங்கே தெய்வீக மணம் கமழ்கிறது.

சடங்கு என்றால் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளை செவ்விதமாக, ஓர் ஒழுங்கு முறையோடு, அழகாகச் செய்விக்கும் தன்மை உடையது என்று பொருள். 'சடங்குகள்' வாழ்வியல் முறைக்கு அரண் அமைத்து பாதுகாப்பு அளிக்கிறது.

வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளைச் செவ்விதாக்கி ஓர் ஒழுங்கு முறைக்குள் கொண்டு வர சடங்குகளை யாத்தனர் தமிழ்ச் சான்றோர். திருமணத்தின் போது கடைபிடிக்கப்படுகின்ற சில சடங்குகள் பற்றியும் அதன் அர்த்தங்களையும் பார்ப்போம்.

தாரை வார்த்தல்:

பழங் காலத்தில் ஒரு பொருளை மற்றவர்க்குக் கொடுக்கும் போது, மீண்டும் மனம் மாறி பிற்காலத்தில் அந்தப் பொருள் என்னுடையது என்று உரிமை கோரக் கூடாது என்பதற்காக தாரை வார்த்துக் கொடுக்கும் பழக்கம் இருந்துள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு ஆவணத்தில் எழுதிக் கொடுப்பதற்கு சமமாகக் கருதப்படுகிறது.

அக்காலத்தில் ஆவணங்கள் புழக்கத்தில் இல்லாததாலும் அவ்ஆவணங்களை பதிவு செய்வதற்கு ஏற்ற வசதிகள் காணப்படாததாலும் தாரை வார்த்துக் கொடுத்தல் சிறந்த முறையாகக் கருதப்பட்டது.

மீனாட்சி திருமணத்தில் மீனாட்சியம்மையை சோம சுந்தரரின் கரங்களில் திருமால் தாரை வார்ப்பது போன்ற காட்சியை கோவில் சிற்பங்களிலும் சித்திரங்களிலும் நாம் காணுகிறோம். இது போன்ற காட்சியை திருமண அழைப்பிதழில் முன்னட்டையில் அச்சிடுவதையும் அவதானிக்க முடியும்.

தாலி கட்டுதல் :

தமிழர் திருமணத்தில் தாலிக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. தாலி கட்டுவது என்பது திராவிட மக்களிடம் தொன்று தொட்டு இருந்து வரும் மரபாகும். சமுதாயம் வாழத்தக்கதாக இல்லாமல் தறிகெட்டுப் போய் விடும் என்று எண்ணி அதனை நெறிப்படுத்துவதற்காக தாலி கட்டும் சடங்கு உட்பட திருமணச் சடங்குகள் தோற்றுவிக்கப்பட்டதாக தொல்காப்பியத்தில் கூறப்படுகிறது.

'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப'

ஐயர் என்று மேலே தொல்காப்பிய நூற் பாவில் குறிப்பிட்டது தலைமைப் பொறுப்பில் உள்ள சான்றோரை ஆகும். கரணம் என்பது சடங்கு எனப் பொருள்படும்.

'தாலி' என்ற சொல்லுக்கு 'தாலம்' என்பது வேர்ச் சொல் ஆகும். தாலம் என்பது பனை அல்லது அதன் வழியான பனை ஓலையைக் குறிக்கும்.

இந்தப் பெண்ணை நான் மணந்து கொண்டேன். இவளை என்றும் பிரியாமல் வாழ் நாள் முழுவதும் வாழ்க்கைத் துணையாகக் கொண்டு காப்பாற்றுவேன் என்று பனை ஓலையில் எழுதச் செய்து அதனை ஓர் உலோகக் குவளையில் இட்டு அதை மஞ்சள் கயிற்றில் கட்டித் தொங்க விட்டு அதனை பெண்ணின் கழுத்தில் ஆண் கட்டும்படி வைத்தார்கள் தமிழ்ச் சான்றோர்கள்.

தாலத்தினால் ஆன உறுதி மொழியைக் கட்டிய கயிறானதால் அதற்கு தாலி என்ற காரணப் பெயர் அமைந்தது.

மெட்டி அணிவித்தல் :

திருமணச் சடங்கின் போது மணப் பெண்ணின் வலது காலை முதலிலும், இடது காலை இரண்டாவதாகவும் அம்மி மேல் மணமகன் எடுத்து வைத்து மெட்டி அணிவிக்க வேண்டும்.

வழிப்பயணத்தில் ஈடுபட்ட ஒரு தலைவனும் தலைவியும் பாலை நிலத்தின் வழியாக கடந்து சென்றார்கள். அவர்களைப் போல இன்னொரு இணை எதிரே வந்து இவர்களைக் கடந்து சென்றது. சிறிது நேரத்தில் அந்த இணையின் செவிலித் தாய் இவர்களைப் பார்த்து, 'உங்களைப் போலவே ஒரு இணை இவ்வழியாகச் சென்றதைக் கண்டீர்களா?' எனக் கேட்டாள். அதற்கு தலைவன், 'இவ்வழியாக ஓர் ஆடவன் சென்றதைக் கண்டேன். உடன் வந்தவரை நான் பார்க்கவில்லை. இவளைக் கேளுங்கள்' என்று தலைவியைக் காட்டினான் என்று திருக்கோவையார் நூல் உரைக்கிறது.

ஓர் ஆடவன் வேற்றுப் பெண்ணைப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தாலும் முகத்தை நேராகப் பார்க்காமல் அவளுடைய கால்களைப் பார்ப்பது தமிழர் வழக்கு.

அவ்வாறு ஒரு பெண்ணின் கால்களைப் பார்க்கும் போது அதில் மெட்டி இருக்குமானால் அவள் மாற்றான் மனைவி என அறிந்து அவளை தன்னுடைய உடன் பிறந்த சகோதரியாக மனதில் கொள்ள வேண்டும் என்பது மரபு. எனவேதான் பெண்ணின் காலில் மெட்டி அணிவித்தனர் பெரியோர்கள்.

அம்மி மிதித்தல் :

உலோகங்கள் எல்லாவற்றையும் வளைக்க முடியும். ஆனால் கருங்கல்லை வளைக்க முடியாது. உடைக்கத்தான் முடியும்.

அது போல் கற்பு என்ற பண்பில் நான் வளைந்து கொடுக்க மாட்டேன். அதற்கு ஏதேனும் ஆபத்து வருமாயின் கல் பிளந்து போவது போல என் உயிர்போகும் என்பதைக் காட்டவே அம்மியாகிய கல்லின் மேல் பெண்ணை கால் வைத்து மிதிக்கச் செய்தனர்.

கல்லின் பண்பு கல் + பு எனக் குறிக்கப்பட்டு புணர்ச்சியால் கற்பு ஆயிற்று.

'கல்லினும் வலிதென் கற்பெனக் காட்டி மெல்லியலாளே மேன்மை அடைக'

அருந்ததி காட்டல் :

அருந்ததி என்பவள் வசிட்டரின் மனைவி. கற்பின் மிக்கவளான அருந்ததி தெய்வத் தன்மையால் நட்சத்திரமாகி விட்டாள் என்று கூறுவர்.

எனவே அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டி அவள் போல் நீயும் கற்பில் சிறந்தவளாக இருத்தல் வேண்டும் என்று கூறுவதற்காக அருந்ததி காட்டல் நிகழ்த்தப்படுகிறது.

இவ்வாறு திருமணச் சடங்குகள் ஒவ்வொன்றிற்குள்ளும் புதைந்திருக்கும் அர்த்தங்கள் நூறு. இல்லறத்தின் நோக்கத்தை இரு வரியில் ஒரு காவியமாக திருவள்ளுவர் தெளிவாகக் கூறியிருக்கிறார்.

'அன்பும் அறனும் உடைத்தாயின்
இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது'

தமிழ் ஆன்றோர் வாக்கிற்கு அமைய எமது மரபுகள் தொடரட்டும் மண்ணின் மணம் வீசட்டும்.

நன்றி
யாழ் மண்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 17, 2010 7:58 am

மெல்ல மறைந்து கொண்டு இருக்கிற நம் பொருள் பொதிந்த கலாச்சாரத்தை மீட்டுறுவாக்கிய யாழ்மண்ணுக்கும் இங்கு பதிவு செய்த பிர்யாவுக்கு நன்றிகள் பல... தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் 678642 தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் 154550

தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Aதமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Aதமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Tதமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Hதமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Iதமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Rதமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Aதமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Empty
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Apr 17, 2010 11:45 am

Aathira wrote:மெல்ல மறைந்து கொண்டு இருக்கிற நம் பொருள் பொதிந்த கலாச்சாரத்தை மீட்டுறுவாக்கிய யாழ்மண்ணுக்கும் இங்கு பதிவு செய்த பிர்யாவுக்கு நன்றிகள் பல... தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் 678642 தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் 154550

நன்றி ஆதிரா அக்கா நன்றி நன்றி நன்றி நன்றி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 17, 2010 12:26 pm

சபாஷ் ப்ரியதர்ஷி.

தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Uதமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Dதமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Aதமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Yதமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Aதமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Sதமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Uதமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Dதமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Hதமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் A
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 17, 2010 1:02 pm

தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் 677196 யாழ் மண்ணுக்கும் ப்ரியதர்ஷ்நிக்கும் என் மனமார்ந்த நன்றி மற்றும்
பாராட்டுக்கள். தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் 677196

மேலும் திருமண சடங்கின் போது

மேளம் கொட்டுவது:- வந்திருப்பவர்களில் சிலர் யாரையாவது சனியனே, தொலைந்து போ என்று அபச குணமான
வார்த்தைகளை பேசக்கூடும், அது புதுமண தம்பதியரின் காதில் விழக்கூடாது
என்பதற்குத்தான் இந்த மேல தாளம் - கண்ணதாசன் @ அர்த்தமுள்ள இந்துமதம்.

வாழை கட்டுதல்: வாழை எப்படி ஒரு வாழை மரத்திலிருந்து சிங்கம் வெடித்து
வளர்கிறது அதுபோல், வாழையடி வாழையாக வம்பசம் விருத்தி அடைய வேண்டும்
என்பதற்காக.

மேலும், இனிப்பு வழங்குதல், விருந்து அளித்தல், அக்கினி குண்டம் வளர்ப்பது
என ஒவ்வொன்றிற்கும் ஒரு அர்த்தம் கூறுகின்றனர்.

வேதனையான விடயம்: அக்காலத்தில் மனிதர்கள் நியாயமாகவும், நேர்மையாகவும்
நடந்துகொண்டனர். எனவேதான் தாரை வார்ப்பது என்பது போதுமானதாக இருந்தது.
ஆனால் இப்போது நிறம் மாறும் (பச்சோந்தி) மனிதர்களால் திருமணத்தை பதிவு
செய்யும் முறை வந்துள்ளது. இருந்தும் சில போக்கிரி ராஜாக்களும், போக்கிரி
ராணிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்....

தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் 154550 தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் 678642

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat Apr 17, 2010 1:05 pm

பகிர்விற்கு நன்றிகள் தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் 678642

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம் Avatar15523pf0
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 1:09 pm

அன்பு மலர் நன்றி பதிவிற்கு நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Apr 17, 2010 1:34 pm

அர்த்தமுள்ள சடங்குகள் தாலி பெயர் காரணமும் கற்ப்பு பெயர் காரணமும் அருமை தொடருங்கள் பிரியா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக