புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழிப்பணியாரம் Poll_c10குழிப்பணியாரம் Poll_m10குழிப்பணியாரம் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
குழிப்பணியாரம் Poll_c10குழிப்பணியாரம் Poll_m10குழிப்பணியாரம் Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழிப்பணியாரம் Poll_c10குழிப்பணியாரம் Poll_m10குழிப்பணியாரம் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
குழிப்பணியாரம் Poll_c10குழிப்பணியாரம் Poll_m10குழிப்பணியாரம் Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழிப்பணியாரம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 5:56 pm

குழிப்பணியாரம் Paniya10

தேவையான பொருட்கள்


பச்சரிசி - 1 ஆழாக்கு
புழுங்கல் அரிசி - 1/2 ஆழாக்கு
து. பருப்பு - 1/2 ஆழாக்கு
உளுந்தம் பருப்பு - கைப்பிடியளவு
பயத்தம் பருப்பு - கைப்பிடியளவு
வெல்லம் - 500 கிராம்
ஏலக்காய் - 5
தேங்காய் - 1 மூடி
உப்பு - 1 சிட்டிகை
சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்
ரிபைண்ட் ஆயில் - 300 கிராம்

செய்முறை

* அரிசி, பருப்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கழுவி, ஊற வைக்கவும்.

* இரண்டு மணி நேரம் ஊறிய பின் இட்லி மாவு போல கொஞ்சம் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

* வெல்லத்தைப் பொடி செய்து மாவுடன் சேர்த்து கொள்ளவும்.

* ஒரு சிட்டிகை உப்பு, சமையல் சோடா , ஏலப்பொடி அனைத்தையும் மாவில் கலந்து கொள்ளவும்.

* குழிப்பபணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து எல்லாக் குழியிலும் 1 டீஸ்பூன் அளவு எண்ணெய் விட்டுக் காய்ந்தும், முக்கால் குழிக்கு மாவை சிறிய கரண்டியால் எடுத்து ஊற்றவும்.

* ஒரு நிமிடம் கழித்துக் கம்பியால் பணியாரத்தைக் குத்தித் திருப்பி விடவும். எண்ணெய் சத்தம் அடங்கியவுடன் பணியாரத்தை எடுத்து வேறு பாத்திரத்தில் போட்டு எண்ணெய்யை வடிய விடவும்.

சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும். குழிப்பணியாரம் 95051



குழிப்பணியாரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 5:57 pm


வெள்ளைப் பணியாரம்


தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 ஆழாக்கு
உளுந்தம் பருப்பு - 1/4 ஆழாக்கு
உப்பு தேவையான அளவு
ரிபைண்ட் ஆயில் - 250 கிராம்

செய்முறை

* பச்சரிசி, உளுந்தம் பருப்பு இரண்டையும் சேர்த்துக் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

* ஊறிய பின் தண்ணீரை வடித்து விட்டுத் தேவையான அளவு உப்பு சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

* அரைத்த மாவுடன் தண்ணீர் சேர்த்துத் தோசை மாவை விடச் சற்றுத் தண்ணீராக இருக்கும்படி கரைத்துக் கொள்ளவும்.

* வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும், அகலமான கரண்டியால் மாவை எடுத்து ஊற்றவும்.

* ஊற்றிய மாவு எண்ணெயின் அடியில் சென்று சில விநாடியில் பந்து போல எழும்பி மேலே வரும்.

* திருப்பிய சில விநாடிகளில் பணியாரத்தை எடுத்து எண்ணெய் வடிய வைத்துச் சாப்பிடலாம்.

* பணியாரத்தை அப்படியே சாப்பிடலாம்.அல்லது பால் சர்க்கரை சேர்த்து ஊற வைத்தும் சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.



குழிப்பணியாரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 5:58 pm

பணியாரம் உடனே செய்து கேட்க்கணும் குழிப்பணியாரம்
ஜாலி.....



குழிப்பணியாரம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 16, 2010 7:05 pm

காலையில் ஈகரை ஒரே கோழிக் குழம்பா மணந்த்து. இப்ப பணியாரம். பசி நேரம். சமைக்கனுமேன்னு வருத்தத்தோட இருக்கும் போது இது வேற நாக்குல நீர் ஊற வைக்கிற மாதிரி....ம்ம்ம் என்ன செய்ய? சிவா அதை செஞ்சு அனுப்பி இருக்கக் கூடாதா? குழிப்பணியாரம் 440806 குழிப்பணியாரம் 678642



குழிப்பணியாரம் Aகுழிப்பணியாரம் Aகுழிப்பணியாரம் Tகுழிப்பணியாரம் Hகுழிப்பணியாரம் Iகுழிப்பணியாரம் Rகுழிப்பணியாரம் Aகுழிப்பணியாரம் Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 7:10 pm

Aathira wrote:காலையில் ஈகரை ஒரே கோழிக் குழம்பா மணந்த்து. இப்ப பணியாரம். பசி நேரம். சமைக்கனுமேன்னு வருத்தத்தோட இருக்கும் போது இது வேற நாக்குல நீர் ஊற வைக்கிற மாதிரி....ம்ம்ம் என்ன செய்ய? சிவா அதை செஞ்சு அனுப்பி இருக்கக் கூடாதா? குழிப்பணியாரம் 440806 குழிப்பணியாரம் 678642

நான் செய்து, அதை நீங்க சாப்பிட்டு.......!!! பிறகு வாழ்வில் சிவா என்ற பெயரைக் கேட்டாலே காத தூரம் ஓடிவிடுவீர்கள்.....! குழிப்பணியாரம் Icon_lol



குழிப்பணியாரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Fri Apr 16, 2010 7:13 pm

எங்கள் வீட்டிலும் நேற்று இரவு குழிப்பணியாரம் தான்...



ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 7:17 pm

பணியாரம் என்றாலே ஜாலிதான்.....



குழிப்பணியாரம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 16, 2010 7:21 pm

சிவா wrote:
Aathira wrote:காலையில் ஈகரை ஒரே கோழிக் குழம்பா மணந்த்து. இப்ப பணியாரம். பசி நேரம். சமைக்கனுமேன்னு வருத்தத்தோட இருக்கும் போது இது வேற நாக்குல நீர் ஊற வைக்கிற மாதிரி....ம்ம்ம் என்ன செய்ய? சிவா அதை செஞ்சு அனுப்பி இருக்கக் கூடாதா? குழிப்பணியாரம் 440806 குழிப்பணியாரம் 678642

நான் செய்து, அதை நீங்க சாப்பிட்டு.......!!! பிறகு வாழ்வில் சிவா என்ற பெயரைக் கேட்டாலே காத தூரம் ஓடிவிடுவீர்கள்.....! குழிப்பணியாரம் Icon_lol

தப்பிக்க இது ஒரு வழியா எல்லா ஆண்களைப் போல நீங்களும் வைத்து இருக்கிறீர்க்ளா சிவா? அம்மா (தலைவி) வந்தப்பரம் இதெல்லாம் அவங்களுக்குச் செஞ்சி கொடுத்துதானே ஆகனும் சிவா.. நான் இருக்கேன் போட்டுக் கொடுத்துடுவேன்...உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று.. குழிப்பணியாரம் 755837



குழிப்பணியாரம் Aகுழிப்பணியாரம் Aகுழிப்பணியாரம் Tகுழிப்பணியாரம் Hகுழிப்பணியாரம் Iகுழிப்பணியாரம் Rகுழிப்பணியாரம் Aகுழிப்பணியாரம் Empty
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Fri Apr 16, 2010 7:28 pm

சிவா வர்ணனையில் நாக்கில் நீர் அருவிபோல் கொட்டுகிறது
சூப்பர் சிவா !! இரண்டையுமே சாப்பிட்ட எஃபக்ட் !!
:silent: :silent: :silent: :silent: :silent: :silent: :silent:



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக