புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயர் ரத்த அழுத்த நோயின் ஆரம்ப நிலையை எப்படி தெரிந்து கொள்ளலாம்?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
மனித உடல் உறுப்புகள் மற்றும் ஒவ்வொரு திசுவும் வளமுடன் செவ்வனே செயல்படுவதற்கு ரத்த ஓட்டம் தேவை. ரத்தத்தில் இருக்கும் பிராண வாயுவும் உடலுக்குத் தேவையான மற்ற சத்துப் பொருள்களும் ரத்தத்தின் மூலமாகத்தான் திசுக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. தலையிலிருந்து பாதம் வரை ரத்தம் சீராகச் செயல்படும் வகையில் இதயம் செயல்படுகிறது. ரத்த ஓட்டம் ஒரு நிலையான அழுத்தத்தோடு இதயத்திலிருந்து வெளிப்பட்டு பல லட்சக் குழாய்கள் மூலம் உடலின் பல பாகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த அழுத்தத்தைத்தான் "ரத்த அழுத்தம்' (Blood Pressure) என்று கூறுகிறோம்.
ரத்த அழுத்தம் என்பது நோய் அல்ல. அதிக ரத்த அழுத்தம்தான் நோய். ரத்த அழுத்தத்தின் உயர் அளவை "சிஸ்டாலிக்' என்றும் கீழ் அளவை "டயாஸ்டாலிக்' என்றும் டாக்டர்கள் குறிப்பிடுவார்கள். இதயம் சுருங்கி இதயத்திலிருந்து ரத்தம் விசையாக வெளியே வரும் போது உள்ள அழுத்தம் "சிஸ்டாலிக்' (உயர் நிலை ரத்த அழுத்தம்) ஆகும்.
இதயம் விரிவடைந்து தன்னுள் ரத்தத்தை கிரகிக்கும் போது உள்ள அழுத்தம் "டயாஸ்டாலிக்' (கீழ் நிலை ரத்த அழுத்தம்) ஆகும். பொதுவாக "சிஸ்டாலிக்' அழுத்தம் 100 முதல் 130 வரை இருக்கலாம். "டயாஸ்டாலிக்' அழுத்தம் 70 முதல் 85 வரை இருக்கலாம்.
ரத்த அழுத்த அளவுகள் அதிகமாகும்போது உயர் ரத்த அழுத்த நோய் ஆரம்பிக்கிறது. அதாவது, "சிஸ்டாலிக்' (உயர் நிலை ரத்த அழுத்தம்) 130 எம்எம்எச்ஜி-ம், "டயாஸ்டாலிக்' (கீழ் நிலை ரத்த அழுத்தம்) 85 எம்எம் எச்ஜி-ம் இருந்தால் உயர் ரத்த அழுத்த நோயின் ஆரம்பக் கட்டம் என்று கொள்ளலாம். இதை "ப்ரீ - ஹைபர்டென்ஷன்' என்று கூறுகிறோம்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பிற நோய்கள் காரணமாக ரத்த அழுத்த அளவு அதிகரித்து உயர் ரத்த அழுத்த நோய் ("செகண்டரி ஹைபர்டென்ஷன்') ஏற்படுமா?
சிறுநீரக நோய்கள், தைராய்டு - அட்ரீனல் சுரப்பி குறைபாடு நோய்கள், ஸ்டீராய்டு மருந்துகள், கருத்தடை மாத்திரைகள் உள்ளிட்டவை காரணமாக ரத்த அழுத்த அளவு அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இவ்வாறு பிற காரணங்களால் உயர் ரத்த அழுத்த நோயால் ("செகண்டரி ஹைபர்டென்ஷன்') 7 முதல் 8 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக குறட்டை பிரச்னை உள்ளவர்களுக்கு ரத்த அழுத்த அளவு அதிகரிக்க வாய்ப்பு உண்டு. எனவே பிற காரணங்களால் உயர் ரத்த அழுத்த நோய் ஏற்படும் நிலையில், காரணத்தைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கும் நிலையில் நோயைக் குணப்படுத்திவிட முடியும்.
பதற்றம் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிக்குமா?
அதிகரிக்கும். முதன்முறையாக டாக்டரிடம் சென்று ரத்த அழுத்த அளவைப் பரிசோதனை செய்து கொள்ளும் நிலையிலோ அல்லது இயல்பாக மன அளவில் அச்ச உணர்வு உள்ளோருக்கு பரிசோதனை செய்து கொள்ளும் போது ரத்த அழுத்த அளவு அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இதை "ஒயிட் காலர் ஹைபர்டென்ஷன்' என்று அழைக்கிறது மருத்துவ உல கம். இதற்கு சிகிச்சை தேவையில்லை. இத்தகையோருக்கு வீட்டில் இயல்பான சூழலில் பரிசோதனை செய்யும்போது ரத்த அழுத்த அளவு இயல்பானதாக இருக்கும்.
ரத்த அழுத்த அளவைப் பராமரிக்க வேண்டியதன் அவசியம் என்ன?
உடல் முழுவதும் உள்ள ரத்தக் குழாய்களின் நலன் காக்க ரத்த அழுத்த அளவைப் பராமரிப்பது அவசியம். மாரடைப்பு, பக்கவாதம், கால் ரத்தக் குழாய் பாதிப்பு நோய்கள், சிறுநீரக பாதிப்பு ஆகியவற்றைத் தவிர்க்க ரத்த அழுத்த அளவை இயல்பான நிலையில் வைத்திருப்பது அவசியம்.

Similar topics
» உயர் ரத்த அழுத்த தினம்
» உயர் ரத்த அழுத்த நோயாளிகள் கவனிக்க...
» உயர் ரத்த அழுத்தத்தின்போது நமது உடலில் ஏற்படும் நிகழ்வுகள் ...
» இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு - 12% பேருக்கு மட்டுமே கட்டுப்பாட்டில் உள்ளது.
» படத்தை பார்த்து நாட்டை தெரிந்து கொள்ளலாம்....இது எப்படி இருக்கு...

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2