புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 Poll_c10\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 Poll_m10\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 Poll_c10 
366 Posts - 49%
heezulia
\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 Poll_c10\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 Poll_m10\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 Poll_c10\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 Poll_m10\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 Poll_c10\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 Poll_m10\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 Poll_c10\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 Poll_m10\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
ayyamperumal
\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 Poll_c10\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 Poll_m10\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Thu Apr 15, 2010 9:13 pm

First topic message reminder :

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்...
இந்த
விளையாட்டும் பாடல் விளையாட்டு தான்...
ஆனால் எழுத்தில் தேர்வு செய்து
விளையாடுவது போல பாடலில் உள்ள வார்த்தைகளை தேர்வு செய்யுங்கள்...பின்
வருபவர் அந்த வார்த்தையை முதல் வார்த்தையாகக் பாடலை பதிவு செய்து கொண்டு
விளையாடுவர்.சரியா...
நல்வாழ்த்துகள்...

******************************************************************************************************************************************************
நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ்
கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல்
உன் மீது பண்பாடும்

(நலம் வாழ)

மனிதர்கள் சிலநேரம் நிறம்
மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம்் மாறலாம்
இலக்கணம் சில நேரம்
பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்
விரல்களைத் தாண்டி
வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம்
எதற்கிந்த சோகம் கிளியே

(நலம் வாழ)

கிழக்கினில் தினம்
தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடலினில்
உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது
நிலவினை
நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான்
இறைவன்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 24, 2013 6:30 pm

நினைத்து நினைத்து பார்த்தால் நெருங்கி அருகில் வருவேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்து படித்து முடிக்கும் முன்னே எரியும் கடிதம் உனக்கு தந்தேன்

அமர்ந்து பேசும் மரங்களின் கிளைகள் நமது கதையை காலமும் சொல்லும்
உதிர்ந்து போன மலரின் வசமா
தூது பேசும் கொலுசின் ஒளியை அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்
உடந்து போன வலையாளின் வர்ணமோ
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் உந்தன் கையில்
தோளில் சாய்ந்து கதைகள் பேச நமது வீதியில் இல்லை
முதற்கானவு போதுமே காதலா கண்கள் திறந்துடு

\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 M\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 A\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 D\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 H\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 U

\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 0bd6
Cry with someone. its more than crying alone..................!
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Wed Jul 24, 2013 6:36 pm

வெப்பம்
நெருப்பிலும் வரும் வெப்பம்
நீரிலும் வரும் வெப்பம்
காற்றிலும் வரும் வெப்பம்
புதிதானதிது ...

ரத்தம் கொதிக்கையில் வெப்பம் அழைக்கலாம்
வெப்பம் அழைக்கையில் குற்றம் நடக்கலாம்
குற்றம் நடக்கையில் தர்மம் மறக்கலாம்
தர்மம் மறக்கையில் வெப்பம் துரத்தலாம்
வெப்பம் துரத்தினால் வாழ்கை நடுங்காலம்
வாழ்க்கை நடுங்கினால் நெஞ்சம் கலங்கலாம்
நெஞ்சம் கலங்கினால் நியாயம் புரியலாம்
நியாயம் புரிகையில் வெப்பம் கொதிக்கலாம் ...

அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 24, 2013 6:51 pm

நெஞ்சம் என்னும் உரினிலே
காதல் என்னும் தெரிவினிலே
கனவு என்னும் வாசலிலே என்னை காட்டிக்கொள்ள வந்தாயே

\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 M\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 A\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 D\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 H\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 U

\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 0bd6
Cry with someone. its more than crying alone..................!
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Wed Jul 24, 2013 6:58 pm

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று
கரையை தேடும் ஓடங்கள் ...

பிறக்கின்ற போதே ...
பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி
இருக்கின்றதென்பது மெய் தானே
             
ஆசைகள் என்ன ...
ஆசைகள் என்ன ஆணவம் என்ன
உறவுகள் என்பதும் பொய் தானே
             
உடம்பு என்பது ...
உடம்பு என்பது உண்மையில் என்ன
கனவுகள் வாங்கும் பை தானே ...

காலங்கள் மாறும் ...
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்
           
தூக்கத்தில் பாதி ...
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி
போனது போக எது மீதம்
           
பேதை மனிதனே ...
பேதை மனிதனே கடமையை இன்றே
செய்வதில் தானே ஆனந்தம் ...

அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 24, 2013 7:04 pm

உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே... (இசை)

உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்

\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 M\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 A\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 D\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 H\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 U

\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 24, 2013 7:06 pm

Postபூர்ணகுரு Wed Jul 24, 2013 7:11 pm

சுமைதாங்கி சாய்ந்தால் சுமை என்ன அகும்
மணி தீபம் ஓய்ந்தால் ஒளி எங்கு போகும் ...

சிரித்தாலும் போதும் தெய்வங்கள் கூடும்
சிலை போல சாய்ந்தால் கலை எங்கு போகும்
குல மங்கை கூந்தல் கலைந்தாடலாமா
மலர் சூடு கண்ணே மணவாளன் முன்னே ...

மண மாலை கொண்ட மதுரை மீனாட்சி
நடமாட வேண்டும் நான் தேடும் காட்சி
அலமேலு மங்கை துணை உண்டு கண்ணே
அலங்கார மஞ்சள் நிறம் காட்டும் உன்னை ...

அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 24, 2013 7:12 pm

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரை கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா
மண்ணில் வந்த நான் உன் நகலல்லவா
காயங்கள் கண்ட பின்பே உன்னை கண்டேன்

\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 M\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 A\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 D\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 H\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 U

\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 0bd6
Cry with someone. its more than crying alone..................!
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Wed Jul 24, 2013 7:17 pm

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே ...

அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 24, 2013 7:19 pm

பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று
நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று

தீர்த்தக் கரை ஓரத்திலே தேன் சிட்டுகள் உள்ளத்திலே
கல்யாண வைபோகம் தான்

நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று

\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 M\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 A\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 D\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 H\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 U

\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 7 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக