புதிய பதிவுகள்
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 3 Poll_c10\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 3 Poll_m10\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 3 Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram

74 Posts - 37%
i6appar

13 Posts - 7%
Anthony raj

8 Posts - 4%
mohamed nizamudeen

7 Posts - 4%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 2%
prajai

1 Post - 1%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Thu Apr 15, 2010 9:13 pm

First topic message reminder :

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்...
இந்த
விளையாட்டும் பாடல் விளையாட்டு தான்...
ஆனால் எழுத்தில் தேர்வு செய்து
விளையாடுவது போல பாடலில் உள்ள வார்த்தைகளை தேர்வு செய்யுங்கள்...பின்
வருபவர் அந்த வார்த்தையை முதல் வார்த்தையாகக் பாடலை பதிவு செய்து கொண்டு
விளையாடுவர்.சரியா...
நல்வாழ்த்துகள்...

******************************************************************************************************************************************************
நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ்
கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல்
உன் மீது பண்பாடும்

(நலம் வாழ)

மனிதர்கள் சிலநேரம் நிறம்
மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம்் மாறலாம்
இலக்கணம் சில நேரம்
பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்
விரல்களைத் தாண்டி
வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம்
எதற்கிந்த சோகம் கிளியே

(நலம் வாழ)

கிழக்கினில் தினம்
தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடலினில்
உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது
நிலவினை
நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான்
இறைவன்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 16, 2010 4:38 pm

இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக்
கொல்லுதே
இதயமே இதயமே
என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல
வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே
இதயமே இதயமே
உன்
மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே

மே

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 6:09 pm

மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே
சுடும் வெயில் கோடைக் காலம்
கடும் பனி வாடைக் காலம்
இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா
இலையுதிர் காலம் தீர்ந்து
எழுந்திடும் மண்ணின் வாசம்
முதல் மழைக்காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே
ஓ மின்னலும் மின்னலும் நேற்று வரைப் பிரிந்தது ஏனோ
பிண்ணலாய் பிண்ணலாய் இன்றுடன் பிணைந்திடத்தானோ
மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே

கோபம் கொள்ளும் நேரம்
வானம் எல்லாம் மேகம்
காணாமலே போகும் ஒரே நிலா
ஓ கோபம் தீரும் நேரம்
மேகம் இல்லா வானம்
பௌர்ணமியாய் தோன்றும் அதே நிலா
இனி எதிரிகள் என்றே எவரும் இல்லை
பூக்களை விரும்பா வேர்கள் இல்லை
நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே
இது நீரின் தோளில் கைப்போடும்
ஒரு சின்னத் தீயின் கதையாகும்
திரைகள் இனிமேல் தேவை இல்லையே

மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே

வாசல் கதவை யாரோ
தட்டும் ஓசைக் கேட்டால்
நீதானென்று பார்த்தேனடி சகி
பெண்கள் கூட்டம் வந்தால்
எங்கே நீயும் என்றே
இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி
இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ
காற்றே சிறகாய் விரிந்திடுமோ
நிலவின் முதுகை தீண்டும் வேகமோ
அட தேவைகள் இல்லை என்றாலும்
வாய் உதவிகள் கேட்டு மன்றாடும்
மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ

(மேற்கே மேற்கே ...)

சொன்னால்

\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 6:52 pm

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
ஒன்றை மறைத்து வைத்தேன்
சொல்ல தடை விதித்தேன்
நெஞ்சை நம்பி இருந்தேன்
அது வஞ்சம் செய்தது

(சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது)

ஓ கன்னி மனம் பாவம்
என்ன செய்யக் கூடும்
உன்னைப்போல அல்ல
உண்மை சொன்னது

(சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது)

உனைத்தவிர எனக்கு
விடியலுக்கோர் கிழக்கு
உலகினில் உள்ளதோ உயிரே

சூரிய விளக்கில்
சுடர் விடும் கிழக்கு
கிழக்குக்கு நீ தான் உயிரே

எல்லாம் தெரிந்திருந்தும் என்னைப் புரிந்திருந்தும்
சும்மா இருக்கும்படி சொன்னேன் நூறு முறை
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

ஓ நங்கை உந்தன் நெஞ்சம்
நான் குடுத்த லஞ்சம்
வாங்கிக்கொண்டு இன்று உண்மை சொன்னது

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

விழிச்சிறையில் பிடித்தாய்
விலகுதல் போல் நடித்தாய்
தினம்தினம் துவண்டேன் தளிரே

நதியென நான் நடந்தேன்
அலை தடுத்தும் கடந்தேன்
கடைசியில் கலந்தேன் கடலே

எல்லாம் தெரிந்திருந்தும் என்னை புரிந்திருந்தும்
சும்மா இருக்கும்படி சொன்னேன் நூறு முறை

ஓ பூவெடுத்து நீரில் பொத்தி வைத்து பாரு
வந்து விடும் மேலே வஞ்சிக்கொடியே

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

கன்னி............

\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Apr 16, 2010 7:29 pm

கன்னி............

\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 3 502589 \~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 3 502589

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 16, 2010 7:34 pm

நிர்மல் wrote:
கன்னி............

\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 3 502589 \~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 3 502589

ஏன் இப்படி? பாட்டுத்தெரியலயா?

கன்னி ராசி என் ராசி
ரிஷப் காளை ராசி என் ராசி
பொருத்தம் தானா நீ யோசி
அது பொருந்தா விட்டால் சன்யாசி!!!

முழுவது தெரிந்தவர்கள் பாடி (பதிவு) விடலாம்.
அடுத்த சொல் ராசி அல்லது சன்யாசி

\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 3 A\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 3 A\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 3 T\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 3 H\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 3 I\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 3 R\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 3 A\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 3 Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 7:39 pm

ராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்
ராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்
ராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்
ஆத்தாடி உன் அருமையும் பெருமையும்
அறிஞ்சவ இவதான் தெரியாதா
பூச்சூடி உன் நினப்புல மிதப்புல
இருப்பவ இவ தான் புரியாதா
எந்நாளூம் நீ ஆசை வச்சானே
உன் கூட தான் நான் இருந்தேன்
ஒரு துணையாக நல்ல இணையாக
என்றும் வாழப்பிறந்தனே
ராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்

ராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்

ஊர்சனம் பார்க்கும் ராசகுமாரன்
உனக்கு ஒரு குறையேது
மாமனில்லாத பூமியின் மீது
எனக்கு ஒரு குடையேது

கண்டாங்கி புடவை கொண்டாடும் நிலாவ
கையோடு அணைச்சேனே
என் பேர மறந்து உன்பேரத்தானே
எப்போதும் நினைச்சேனே

பனிப்பூப்போல் சிரிக்குது பால் போல் இருக்குது
காவல் மனந்தானே

ராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்

ராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்

வீசுற காத்தும் வயல்வெளி நாத்தும் படிக்குது இசப்பாட்டு
ஆண்கிளி மனசும் பூங்கிளி மனசும் துடிக்குது அதக்கேட்டு

ஒன்னாக கலந்து சந்தோச உறவு எந்நாளும் விலகாது
கண்ணாடி போல கல்லால அடிச்சா தண்ணீரும் உடையாது

பட்டு பாய போட்டுது பன்னீர் தூவுது தூக்கம் நமக்காக

ராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்

ராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்

ஆத்தாடி ..

உன் அருமையும் பெருமையும்
அறிஞ்சவ இவன்தான் தெரியாதா

பூச்சூடி ..

உன் நினப்புல மிதப்புல
இருப்பவ இவன் தான் புரியாதா

எந்நாளூம் நீ ஆசை வச்சானே

ம்ம்ம்ம்ம்ம்

உன் கூட தான் நான் இருந்தேன்
ஒரு துணையாக நல்ல இணையாக
என்றும் வாழப்பிறந்தனே

ராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்
ராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்

ராசிதான்

\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Fri Apr 16, 2010 8:28 pm

அட அதுகுள்ள மூன்று பக்கங்களா...
வாழ்த்துகள்....
ராசி..தெரியல....

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Sat May 22, 2010 3:49 pm

வேற வார்த்தை தாங்களேன்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat May 22, 2010 4:39 pm

அவரை கேளுங்க தெரியாத வார்த்தை புரியாத பாடல்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Jun 05, 2010 10:57 pm

யுவா wrote:வேற வார்த்தை தாங்களேன்

த அல்லது தா ஆரம்பியுங்கள் பாடலை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக