புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ Poll_c10\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ Poll_m10\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ Poll_c10\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ Poll_m10\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ Poll_c10\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ Poll_m10\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ Poll_c10\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ Poll_m10\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ Poll_c10\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ Poll_m10\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ Poll_c10\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ Poll_m10\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ Poll_c10\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ Poll_m10\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ Poll_c10\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ Poll_m10\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\ Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Thu Apr 15, 2010 9:13 pm

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்...
இந்த
விளையாட்டும் பாடல் விளையாட்டு தான்...
ஆனால் எழுத்தில் தேர்வு செய்து
விளையாடுவது போல பாடலில் உள்ள வார்த்தைகளை தேர்வு செய்யுங்கள்...பின்
வருபவர் அந்த வார்த்தையை முதல் வார்த்தையாகக் பாடலை பதிவு செய்து கொண்டு
விளையாடுவர்.சரியா...
நல்வாழ்த்துகள்...


******************************************************************************************************************************************************
நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ்
கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல்
உன் மீது பண்பாடும்

(நலம் வாழ)

மனிதர்கள் சிலநேரம் நிறம்
மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம்் மாறலாம்
இலக்கணம் சில நேரம்
பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்
விரல்களைத் தாண்டி
வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம்
எதற்கிந்த சோகம் கிளியே

(நலம் வாழ)

கிழக்கினில் தினம்
தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடலினில்
உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது
நிலவினை
நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான்
இறைவன்


ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Apr 16, 2010 9:22 am

இறைவன்

இதிலிருந்து ஆரம்பிக்கட்டும் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Apr 16, 2010 11:10 am

இறைவன் வருவான் - அவன்

என்றும் நல்வழி தருவான்

அறிவோம் அவனை - அவன்
அன்பே நாம் பெறும் கருணை
இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்

வண்ண வண்ணப் பூவினில்
காயை வைத்தவன்
சிப்பி ஒன்றின் நடுவே
முத்தை வைத்தவன்
வண்ண வண்ணப் பூவினில்
காயை வைத்தவன்
சிப்பி ஒன்றின் நடுவே
முத்தை வைத்தவன்
சின்னச் சின்ன நெஞ்சினில்
பாசம் வைத்தான்
நெஞ்சில் வரும் பாசத்தை
பேச வைத்தான்
சின்ன சின்ன நெஞ்சினில்
பாசம் வைத்தான்
நெஞ்சில் வரும் பாசத்தை
பேச வைத்தான்
அன்பே என்பது கோயில்
ஆசை என்பது நாடு
பாசம் என்பது வீடு

பாசம் என்பது வீடு
இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்

உள்ளம் என்னும் கோயிலைக்
கட்டி வைத்தவன்
கண்கள் என்னும் வாசலை
தந்து வைத்தவன்
உள்ளம் என்னும் கோயிலைக்
கட்டி வைத்தவன்
கண்கள் என்னும் வாசலை
தந்து வைத்தவன்
கண்ணில் வரும் பாதையை
காணச் சொன்னான்
நல்ல நல்ல பாதையில்
போகச் சொன்னான்
கண்ணில் வரும் பாதையை
காணச் சொன்னான்
நல்ல நல்ல பாதையில்
போகச் சொன்னான்
கண்கள் அவனைக் காண்க
உள்ளம் அவனை நினைக்க
கைகள் அவனை வணங்க

உள்ளம், உள்ள என்று ஆரம்பிக்கும் வார்த்தை ....

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Apr 16, 2010 11:27 am

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா . .. வருவதை எதிர்கொள்ளடா

(உள்ளத்தில்)

தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர் பழி ஏற்றாயட
நானும் உன் பழி கொண்டேனடா
நானும் ... உன் பழி கொண்டேனடா

(உள்ளத்தில் )

மன்னவர் பணியேற்கும்
கண்ணனும் பணி செய்ய
உன்னடி பணிவானடா கர்ண
மன்னித்து அருள்வாயடா
கர்ணா ... மன்னித்து அருள்வாயடா

செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயட கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
கர்ணா ... வஞ்சகன் கண்ணனடா

(உள்ளத்தில் )

அடுத்த பாடல் உன் என்ற சொல்லில் ஆரம்பிக்கட்டும்...

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 16, 2010 11:31 am

உன் இல்லை உ கூட ஓகே தான் பாடுங்க பார்ப்போம்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Apr 16, 2010 11:36 am

உன் தலை முடி
உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே

கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்

உன் ஒரு நொடி பிரிவினை கூட ஏற்க முடியாது கண்ணே

என் கனவிலும் உன் முகம் தேடுவேன்

உன்னை வானத்தில் தேடியே மேகம் கண்ணீராய்

சிந்துதோ

உன்னை நான் சேரவே பூமி என்னோடு சுற்றுதோ (உன் தலை முடி)



உச்சந்தலை மீது நீ குடுக்கும் முத்தம்

உயிரின் மீது பட்டு தெறிக்கும்

கைகள் பற்றி கொண்டே பேசி கொள்ளும் நேரம் ஏக்கம்

எதிர் வரும் காற்று உன் பெயரை என்மேல் தினமும் கிறுக்கி விட்டு போகும்

நெற்றி பொட்டுக்குள்ளே கொத்திவிட்டு என்னை மோதும்

உன் கண்ணில் பட்ட பூவை கூந்தலுக்குள் வைப்பேன்

காலில் பட்ட கல்லை மூக்குத்தியில் வைப்பேன்

கையில் பட்ட என்னை உன் இதயபையில் வைப்பேன்

என்னை கொடுப்பேன் .. ஒ ..(உன் தலை முடி)



நீயும் என்னை நித்தம் சேர வேண்டும் என்று

தொலைந்து போக கொஞ்சம் ஆசை

நான் அணைத்து தூங்கும் மீசை வைத்த பொம்மை நீயே

நெஞ்சில் நிலமாக விழுந்து கிடக்கின்றேன்

தேய்ந்து கொள் என்னை முழுதும்

தொட்டு நின்று தூங்கும் என் பார்வை எந்தன் முத்தம் தினமும்

உன்னை பற்றி எழும் காதல் கோடி ஆனேன்

உன் கையெழுத்தை தாங்கும் காகிதம் நானே

உன் உள்ளங்கையில் சுற்றும் பம்பரமும் நானே

எந்தன் உயிரே ..ஒ ..


மூக்குத்தி
என்ற வார்த்தை

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 16, 2010 11:37 am

முழு பாட்டும் எப்படித்தான் ஞாபகம் வச்சிருக்கிங்க தலைவா

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Apr 16, 2010 11:43 am

மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதம்மா…. ம் ம்ம்
அது உக்காந்து பேசையிலே தேனு உள்ளூர ஊருதம்மா… ஆஹா..
அது ஏந்தான் புரியலையே அதை நான் தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு உன்னாலே இன்னேரம் உண்டானது
மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதய்யா…. ம் ம்ம்
அது உக்காந்து பேசையிலே தேனு உள்ளூர ஊர்றுதய்யா… ஆஹா..
அது ஏந்தான் புரியலையே அதை நான் தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு உன்னாலே இன்னேரம் உண்டானது
மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதம்மா….

மேற்க்காலே போகின்ற மேகங்களே
மண்ணில் வாருங்களேன் மழை தாருங்களேன் உடல் சூடாச்சி பாருங்களேன்
மேற்க்காலே போகின்ற மேகங்களே
மண்ணில் வாருங்களேன் மழை தாருங்களேன் உடல் சூடாச்சி பாருங்களேன்
மழை மேகம் நானாகவா மலர் தேகம் நீராட்டவா
மடி ஏந்தி தாலாட்டவா மனமார சீராட்டவா
வெரும் ஏக்கம் ஆகாதம்மா விட்டு போகாதம்மா
நான் கொஞ்சாம தீராதம்மா….. ஆமா….

கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும் ஒரு பூமாலையும்
திரு பொனூஞ்சலும் அடி நான் காண நாளாகுமோ
கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும் ஒரு பூமாலையும்
திரு பொனூஞ்சலும் அடி நான் காண நாளாகுமோ
திருனாளும் தானே வரும்
உனைதேடி தேனே வரும்
வரும்போது ஓலை வரும்
அது வந்தா மாலை வரும்
அட நானும் உன்போலத்தான்
அத கொண்டாடத்தான்
எதிர்பார்த்தேனேஅன்னாளை தான்… ஆமா


மண் அல்லது மண்ணிலே இதிலிருந்து ஆரம்பிக்கட்டும்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Apr 16, 2010 11:54 am

மண்ணில் இந்த காதல் அன்றி
யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பார்வையின்றி
ஏழு ஸ்வரம்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா (மண்ணில்)

வெண்ணிலவும் பொன்னிநதியும்
கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும்
பெண்மையில் சுகமன்றி
தந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும்
வசந்தமும் சிந்திவரும்
பொங்கும் அமுதம் தந்திடும்
குமுதமும் கன்னிமயில்
அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை
இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில்
மொழியினில் நடையினில்
உடையினில்
அதிசய சுகம்தரும் அனங்கிவல்
பிறப்பிதுதான்.....(மண்ணில்)


முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சித்திரையும் சின்ன விழியும் வில்லேறும்
புருவமும் சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
என்னைவிட மறந்தால் எதற்கோர் பிறவி
இத்தனையும் இழந்தால் அவந்தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தரும்
விருந்துகள் படைத்திடும் அமுதமும் அவள்
அல்லவா (மண்ணில்)


விழி என்று ஆரம்பிக்கும்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Apr 16, 2010 2:31 pm

யாருக்கும் தெரியலையா ?????????

Sponsored content

PostSponsored content



Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக