புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல் போன் “கொல்” போனாகிறது I_vote_lcapசெல் போன் “கொல்” போனாகிறது I_voting_barசெல் போன் “கொல்” போனாகிறது I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
செல் போன் “கொல்” போனாகிறது I_vote_lcapசெல் போன் “கொல்” போனாகிறது I_voting_barசெல் போன் “கொல்” போனாகிறது I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
செல் போன் “கொல்” போனாகிறது I_vote_lcapசெல் போன் “கொல்” போனாகிறது I_voting_barசெல் போன் “கொல்” போனாகிறது I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
செல் போன் “கொல்” போனாகிறது I_vote_lcapசெல் போன் “கொல்” போனாகிறது I_voting_barசெல் போன் “கொல்” போனாகிறது I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
செல் போன் “கொல்” போனாகிறது I_vote_lcapசெல் போன் “கொல்” போனாகிறது I_voting_barசெல் போன் “கொல்” போனாகிறது I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

செல் போன் “கொல்” போனாகிறது


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 15, 2010 12:36 pm

செல்போனிலிருந்து வெளிப்படும் நுண்கதிர்கள்(micro wave radiation) நமதுஆரோக்கியத்தை பாதிக்குமா இல்லையா என்ற கேள்விக்கு இரு வேறுவிதமான பதில்கள் வருகின்றன.

கம்பி இல்லா நுண் கருவிகள்(wireless insruments)தயாரிக்கும் நிறுவனங்கள் செய்யும் ஆராய்ச்சிகளில் பயன்படுத்துவோர்உடல்நலம் பாதிக்கக் கூடும் என்று 25 சதவிகிதத்திற்கும் குறைவான ஆராய்ச்சி முடிவுகளே சொல்கின்றன..ஆனால் மற்ற பொது ஆராய்ச்சி நிறுவனங்களின் ஆராய்ச்சிகளில் 75 சதவிகிதத்திற்கு மேற்பட்டவை உடல் நலம் பாதிக்குமென்றே அறிவிக்கின்றன.

செல்போனை 450 கோடி பேர் பயன்படுத்துவதால் இதுவே மனிதர்களின் உடல்நலத்தைப் பற்றிச் செய்யபடும் மிகப் பெரிய பரிசோதனை என்று சொல்கிறார் ஒரு ஆராய்ச்சியாளர். ( The New Indian express 24-02-2010).

இந்தியாவின் சிட்டுக் குருவிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் தியோடர் பாஸ்கரன் பேசுகையில், ''ஐம்பது சிட்டுக்குருவி முட்டைகளை செல் டவர் கதிரியக்கத்தின் தாக்கத்தில் முப்பது நிமிடம் வைத்து பரிசோதித்ததில் அவற்றின் கருக்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன்'' என்கிறார். (தினமலர்-20-02-2010)

செல்போனை பயன்படுத்துபவர்கள் இந்த ஆராய்ச்சி முடிவுகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.!




நேசமுடன் ஹாசிம்
செல் போன் “கொல்” போனாகிறது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 15, 2010 1:34 pm

நிச்சயம் யோசிக்கவேண்டிய விடயம் தான்.

விஞ்ஜானம் பூமியை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறது
......................... செல் போன் “கொல்” போனாகிறது Affraid



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 1:36 pm

இனிமேல் இந்தியாவில் மக்கள் தொகை குறையும் என்று சொல்லுங்கள்!



செல் போன் “கொல்” போனாகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 15, 2010 2:33 pm

பிச்ச wrote:நிச்சயம் யோசிக்கவேண்டிய விடயம் தான்.

விஞ்ஜானம் பூமியை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறது
......................... செல் போன் “கொல்” போனாகிறது Affraid

செல் போன் “கொல்” போனாகிறது 678642 செல் போன் “கொல்” போனாகிறது 678642 செல் போன் “கொல்” போனாகிறது 154550



நேசமுடன் ஹாசிம்
செல் போன் “கொல்” போனாகிறது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 15, 2010 2:34 pm

பிச்ச wrote:நிச்சயம் யோசிக்கவேண்டிய விடயம் தான்.

விஞ்ஜானம் பூமியை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறது
......................... செல் போன் “கொல்” போனாகிறது Affraid
செல் போன் “கொல்” போனாகிறது 359383 செல் போன் “கொல்” போனாகிறது 359383



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 15, 2010 2:35 pm

சிவா wrote:இனிமேல் இந்தியாவில் மக்கள் தொகை குறையும் என்று சொல்லுங்கள்!

அப்படித்தான் நினைக்கிறேன் தலைவா செல் போன் “கொல்” போனாகிறது 678642



நேசமுடன் ஹாசிம்
செல் போன் “கொல்” போனாகிறது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 15, 2010 2:45 pm

பிச்ச wrote:நிச்சயம் யோசிக்கவேண்டிய விடயம் தான்.

விஞ்ஜானம் பூமியை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறது
......................... செல் போன் “கொல்” போனாகிறது Affraid
சியர்ஸ் சியர்ஸ்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Sat Apr 24, 2010 6:24 pm

சிவா wrote:இனிமேல் இந்தியாவில் மக்கள் தொகை குறையும் என்று சொல்லுங்கள்!
ஏன் உங்களுக்கு இந்த குள்ளவெறி கொலைவெறி

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat Apr 24, 2010 7:44 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



செல் போன் “கொல்” போனாகிறது Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக