புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பங்கு சார்ந்த ஆயுள் காப்பீடு தொடர்பான பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு
Page 1 of 1 •
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மத்திய நிதி அமைச்சகம் தலையிட்டதால் யூலிப் விற்பனை தொடர்பான பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு ஏற்பட்டுள்ளது.
யூலிப் என்று அழைக்கப்படும் பங்கு சார்ந்த ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி மற்றும் காப்பீட்டு ஒழுங்கு முறை மேம்பாட்டு ஆணையம் (இரிடா) இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
அதாவது, சென்ற வெள்ளிக்கிழமை அன்று, செபி அமைப்பு, 14 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு, யூலிப் எனப்படும் பங்கு சார்ந்த காப்பீட்டு பாலிசிகளை விற்பனை செய்ய தடை விதித்தது. இதற்கு இரிடா எதிர்ப்பு தெரிவித்தது.
இதில், மத்திய நிதி அமைச்சகம் தலையிட்டுள்ளதையடுத்து, இப்பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு ஏற்பட்டுள்ளது. நிதி அமைச்சகம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக இரு அமைப்புகளும் தெரிவித்தன.
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இரு அமைப்புகளுக்கும் இடையில் சட்டப்பூர்வமாக உடன்பாடு ஏற்படும் வரையில், பழைய நிலையே நீடிக்கும் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, யூலிப் பாலிசிகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்ட 14 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும், அவற்றின் யூலிப் பாலிசிகளை விற்பனை செய்யலாம்.
யூலிப் திட்டத்தில், காப்பீடு மற்றும் முதலீடு என இரண்டு பிரிவுகள் இடம் பெறுகின்றன. இதில், முதலீடு தொடர்பான பிரிவிற்கு தன்னிடம் அனுமதி பெற வேண்டும் என செபி அமைப்பு காப்பீட்டு நிறுவனங்களை கேட்டுக் கொண்டது. இதற்கு நிறுவனங்களிடமிருந்து வந்த பதில் திருப்தி அளிக்காததால், செபி அமைப்பு யூலிப் திட்டங்களை விற்பனை செய்ய தடை விதித்தது.
செபி மற்றும் இரிடா ஆகிய இரண்டு அமைப்புகளும், மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன. இந்நிலையில், நிதி அமைச்சகத்தின் தலையீட்டால், இப்பிரச்சினைக்கு தற்காலிகமாக தீர்வு ஏற்பட்டுள்ளது.
சென்ற நிதி ஆண்டில், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில், நாட்டில் உள்ள ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் ஒட்டுமொத்த பிரிமிய வருவாய் ரூ.90,645 கோடியாகும். இதில், யூலிப் பாலிசிகள் (16.70 லட்சம்) விற்பனை வாயிலாக ஈட்டப்பட்ட பிரிமிய வருவாய் ரூ.44,611 கோடியாகும்.
சென்ற 2009ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், பரஸ்பர நிதி திட்டங்களுக்கான நுழைவுக் கட்டணத்தை செபி ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து இரிடா யூலிப்கள் மீது வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு உச்சவரம்பு நிர்ணயம் செய்தது.
ஏஜியான் ரெலிகார், அவிவா, பஜாஜ் அலையன்ஸ், பார்தி ஏ.எக்ஸ்.ஏ., பிர்லா சன் லைஃப், எச்.டீ.எஃப்.சி. ஸ்டாண்டர்டு, ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்சியல், ஐ.என்.ஜி. வைஸ்யா, கோட்டக் மகிந்திரா, மேக்ஸ் நியூயார்க், மெட்லைஃப் இந்தியா, ரிலையன்ஸ் லைஃப், எஸ்.பீ.ஐ. லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் டாட்டா ஏ.ஐ.ஜி. ஆகிய நிறுவனங்கள் செபி அமைப்பின் தடை உத்தரவால் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது

- kilaisyedஇளையநிலா
- பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010
தகவலுக்கு நன்றி அண்னன்
- jahubarஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010
kilaisyed wrote:தகவலுக்கு நன்றி அண்னன்
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
தகவலுக்கு நன்றி தமிழன்
எல்லாம் நன்மைக்கே
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1