புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு!
Page 1 of 1 •
தபால்களைக் கொண்டுவருவதும் கொண்டு செல்வதும்தான் அஞ்சல் அலுவலகங்களின் முக்கிய வேலை என்று நாம் நினைக்கிறோம். அஞ்சல் அலுவலகங்கள் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளையும் வழங்குவது பலருக்கும் தெரியாத உண்மை.
இன்று நேற்றல்ல,1884-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை வழங்கி வருகின்றன அஞ்சல் அலுவலகங்கள். அஞ்சல் அலுவலகங்களில் எடுக்கப்படும் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு அதிக போனஸ் கிடைக்கும் என்பதால்தான் பலரும் இதில் சேர்ந்து பலனடைந்து வருகின்றனர். அஞ்சல் ஆயுள் காப்பீடு குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள, சென்னை தலைமை அஞ்சல் அலுவலகத்தின் இயக்குநர் ஏ.சரவணனை சந்தித்தோம். அதுபற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
“அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களைப் பிரபலப்படுத்த ஆகும் செலவு குறைவு என்பதால், அந்தத் தொகை முழுவதும் பாலிசிதாரர்களுக்கு போனஸ் வழியாகச் சென்று சேர்கிறது.
தற்போது, அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.50 லட்சமாகவும், குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை 20,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இரண்டு வகைகள்!
அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் அரசு ஊழியர்கள், நகர்ப்புற, கிராமப்புற மக்களுக்கு பயனளிக்கக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு வகையான திட்டங்கள் உள்ளன. ஒன்று, அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (PLI). இரண்டாவது, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (RPLI). முதல் திட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவியுடன் நடைபெறும் நிறுவனங்களின் ஊழியர்களும், இரண்டாவது திட்டத்தில் கிராமப் பகுதிகளில் வசிக்கும் அனைவரும் எடுத்துக் கொள்ளலாம்.
பாலிசி வகைகள்!
அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு என்கிற இரண்டு திட்டங்களில் முழு ஆயுள் காப்பீடு, மாற்றத்தக்க ஆயுள் காப்பீடு, குறித்த கால காப்பீடு, குறித்த கால எதிர்பார்ப்பு காப்பீடு, கணவன் மனைவி குறித்த கால ஆயுள் காப்பீடு, குழந்தைகள் பாலிசி என 6 வகைகள் இருக்கின்றன.
சிறப்பம்சங்கள்!
மற்ற நிறுவனங்கள் அளிக்கும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களைவிட அஞ்சல் அலுவலகங்களில் அளிக்கப்படும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் பல சிறப்பம்சங்கள் உண்டு.
* மற்ற இன்ஷூரன்ஸ் திட்டங்களைவிட குறைந்த பிரீமியம்.
* அதிக போனஸ் (ஒரு லட்சத்துக்கு, ஒரு வருடத்துக்கு சுமார் ரூ.1,500). கட்டும் பிரீமியத்துக்கு வருமான வரிச் சலுகை உண்டு. முதிர்வுத் தொகைக்கு முழு வரி விலக்கு உண்டு.
* மூன்று ஆண்டுகளுக்குப் பின் சுலபமான கடன் வசதி; வாரிசு நியமனம்; தேவைப்பட்டால் வாரிசை மாற்றிக் கொள்ளும் வசதி. பணியிலிருந்து விலகி விட்டாலும் பாலிசியைத் தொடரலாம்.
* குறைந்தபட்ச காப்பீட்டு தொகை ரூ.20,000. அதிகபட்சம் ரூ.50 லட்சம் வரை ஒருவர் எத்தனை பாலிசிகள் வேண்டுமானாலும் எடுக்கலாம்.
* பிரிமீயத்தை இந்தியாவில் எந்த அஞ்சலகத்திலும் செலுத்தலாம். ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம்.
கடன் வாங்கலாம்!
அஞ்சல் அலுவலகங்களில் எடுக்கப்படும் அனைத்து வகை பாலிசிகளையும் வங்கி, நிதி நிறுவனங்களில் பிணையமாக வைத்து கடன் பெறும் வசதி உள்ளது. காலவதியான பாலிசிகளை புதுப்பித்துக்கொள்ளலாம். 36 மாதங்கள் வரை பிரிமீயம் செலுத்தப்பட்ட பாலிசிகளுக்கு, அதனுடைய முழுமையான காலத்துக்கும் பிரிமீயம் செலுத்தப்படாவிட்டாலும் பணம் கட்டப் பட்டுள்ள வருடத்தைப் பொறுத்து முதிர்வுத் தொகை போனஸுடன் வழங்கப்படும்.
பிரீமியம் செலுத்தும் முறை!
இந்த காப்பீட்டுத் திட்டங்களுக்கு மாதா மாதம், காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு அடிப்படையில் பிரீமியம் கட்டலாம். பிரீ மியத்தை முன்னதாகவே கட்டும்போது அரை சதவிகிதம் முதல் இரண்டு சதவிகிதம் வரை தள்ளுபடி உண்டு. காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு பிரிமீய முறையில் பிரீமியம் செலுத்துபவர்களுக்கு தள்ளுபடி கிடையாது.
விதிமுறைகள்!
இந்த பாலிசிகளைக் குறைந்தபட்சம் 19 முதல் அதிகபட்சம் 55 வயதுள்ளவர்கள் எடுக்கலாம். பிறப்புச் சான்று இல்லை என்றால் அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட் டவர்கள் மட்டுமே இந்த பாலிசியை எடுக்க முடியும். பிறப்புச் சான்று இல்லாதவர்கள் மருத்துவர்களிடம் தோராயமான வயதுச் சான்றிதழை வாங்கித் தரலாம். அதில் உண்மைத்தன்மை இல்லை என்று நிரூபணமானால் பாலிசி ரத்தாகும்.
யாருக்குப் பயன்படும்?
முழு ஆயுள் காப்பீடு : அதிக ஆதாயம் எதிர்பார்க்கிறவர்களுக்கும், ஒவ்வொரு மாதம் கட்டும் தொகை குறைவாகவும், முடிவில் கிடைக்கும் தொகை அதிகமாகவும் இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கும் இது உகந்தது.
குறித்த கால காப்பீடு : நிதித் திட்ட மிடலை அடிப்படை எண்ணமாக கொண்டவர்களுக்கும், குறுகிய கால சேமிப்பை போல் ஓர் ஆயுள் காப்பீட்டையும் பயன்படுத்த நினைப்பவர்களுக்கும், பணி ஓய்வுக்கு முன்பே பணப்பலன்களை மொத்தமாக அடையவேண்டும் என்று எண்ணுகிறவர்களுக்கும் பொருந்தும்.
எதிர்பார்ப்பு காப்பீடு : அஞ்சல் துறையில் இருந்து குறிப்பிட்ட கால அளவில் இடையிடையே பணம் வந்தால் வசதிப்படும் என நினைப்பவர்களுக்கும், 15/20 வருடங்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும் என நினைப்பவர்களுக்கும் இது சரியாக இருக்கும்.
கணவன் மனைவி குறித்த கால ஆயுள் காப்பீடு!
கணவர் / மனைவி எவரேனும் ஒருவர் அரசு / அரசு சார்ந்த பணியில் இருந்தபோதும் இருவரையும் இணைக்கும் இன்ஷூரன்ஸ் பாலம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், ஒரு பிரீமியம் இரு காப்பீடு வேண்டும் என
கணக்கிடுபவர்களுக்கும், 5 ஆண்டில் தொடங்கி 20 ஆண்டுவரை எப்போது வேண்டுமானாலும் முதிர்வுத் தொகை வேண்டும் என திட்டமிடுபவர்களுக்கும் இது உகந்த திட்டமாக இருக்கும்.
தமிழகம் முதலிடம்!
அஞ்சல் ஆயுள் காப்பீட்டைப் பொறுத்தவரை கடந்த 2000-01-ம் நிதி ஆண்டிலிருந்து, 2015-16-ம் நிதி ஆண்டு வரை, ஒவ்வொரு நிதி ஆண்டிலும் பாலிசிகளின் எண்ணிக்கை, காப்பீட்டுத் தொகை மற்றும் முதன் முறையாக பாலிசி எடுப்பவர்கள்
செலுத்தும் பிரிமீயம் தொகை என மூன்று பிரிவுகள் அடிப்படையிலும் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்து வருகிறது” என்று பெருமிதத்துடன் முடித்தார்.
இதுவரை ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்காதவர்கள் அஞ்சல் அலுவலகத்துக்குப் போகலாமே!
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
அஞ்சல் ஆயுள் காப்பீடு - இல்லை இதற்கு இணைஈடு.
முகவர்கள் இல்லாததால் பிரிமியம் தொகையும் குறைவு.
மேலும் அதிக வருடாந்திர போனஸ்
அவரவர்கள் அருகில் உள்ள எல்லா அஞ்சலகங்களிலும் பிரிமியம் செலுத்தலாம்
.
பிரிமியம் செலுத்திய விவரம் பாஸ்புத்தகத்தில் குறித்துக் கொடுக்கப்படுகிறது.இது தவிற தனியாக ரசீதும் கொடுக்கப்படுகிறது.
நிறைந்த நம்பகத்தன்மை போன்ற ஏராளமான வசதிகள் இதில் உள்ளன.

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Ramalingam K
- SRINIVASAN GOVINDASWAMYபுதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 06/09/2016
தகவலுக்கு நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1