புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_vote_lcapபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_voting_barபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
பூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_vote_lcapபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_voting_barபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
பூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_vote_lcapபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_voting_barபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
பூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_vote_lcapபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_voting_barபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
பூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_vote_lcapபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_voting_barபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_vote_lcapபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_voting_barபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_vote_lcapபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_voting_barபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
பூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_vote_lcapபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_voting_barபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
பூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_vote_lcapபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_voting_barபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
பூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_vote_lcapபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_voting_barபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_vote_lcapபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_voting_barபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
பூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_vote_lcapபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_voting_barபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_vote_lcapபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_voting_barபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
பூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_vote_lcapபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_voting_barபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
பூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_vote_lcapபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_voting_barபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_vote_lcapபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_voting_barபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமிக்குக் காய்ச்சல் அடிக்குது


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 14, 2010 8:48 pm

விஞ்ஞான வளர்ச்சியை பொறுப்பற்ற முறையில் பயன் படுத்தியதால் மனிதன் இன்று தான் வாழும் பூமியை பெரும் அபாய கட்டத்தில் கொண்டு நிறுத்தி விட்டான். பூமியின் வெப்பம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறதாம். ’குளொபல் வார்மிங்’(Global warming) எனப்படும் இந்த பிரச்சனை பூமியை மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக்கி விடும் என விஞ்ஞானிகள் பீதி கொள்கிறார்கள். ஆனால் சராசரி மனிதனோ இதைப்பற்றிய எந்த கவலையும் விழிப்புணர்வும் இன்றி சொந்த வீடான பூமியை தன் கழிவுகளால் நிரப்பிக் கொண்டே போகிறான். குடிக்கும் நீரையும் சுவாசிக்கும் காற்றையும், வசிக்கும் இடத்தையும் மாசு படுத்தில் மனிதனுக்கு நிகர் எதுவும் இல்லை.

வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளால் இடையறாது காற்றில் உமிழப்பட்டுக்கொண்டிருக்கும் கார்பன் டை ஆக்சைடுகள் போன்ற வாயுக்கள் நம் காற்று மண்டலத்தை விட்டு எங்கோ விண்வெளியில் ஒடிப்போய் விடாது. காற்று மண்டலத்தில் கலக்கும் இது ஒரு போர்வை போல் இது பூமியை சுற்றி மூடிக்கொண்டு மூச்சுத்திணர வைக்கும். பூமியின் வெப்பம் வெளியேறாமல் தடுக்கும் இந்தப் போர்வையால் பூமியின் வெப்ப அளவு அதிகரித்துக்கொண்டே போகிறதாம். மரங்கள் இந்த கார்பன் டை ஆக்ஸைடுகளை உட்கொண்டு நமக்கு தேவையான பிராண வாயுவை வழங்குகிறது. மரங்களை பெருமளவு வெட்டி சாய்ப்பதும் இந்த கார்பன் டை ஆக்ஸைடு அளவு காற்றில் அதிகரிக்கக் காரணம்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 14, 2010 8:49 pm

ஒயாத யுத்தங்களால் பல நாடுகள் பற்றி எரிவதும் ,பல நாடுகளில் பெருங் காடுகள் பற்றி எரிவதும் , CFC போன்ற பொருட்கள் குளிரூட்டிகளில் பயன்படுத்தப்படுவதும், அழுகிய உணவுப்பொருள் கழிவுகளிலிருந்து வெளியாகும் மீத்தேன் வாயுக்களும், ரசாயன உரங்களால் வெளியாகும் N2O போன்றவையும் பூமி வெப்பத்திற்கு மற்ற முக்கிய காரணிகளாகும்.

அதிகரித்தால் அதிகரிக்கட்டும் நமக்குத்தான் ஏசி இருக்கிறதே? என்பவர்கள் தொடர்ந்து படிக்கவும்.
புவி வெப்பம் மெல்ல உயர்ந்து வருவதால் பல வகை வைரஸ் நோய்கள் பெருக வழி செய்கிறது. மனித இன ஆரோக்கியத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய விஷயம் இது.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 14, 2010 8:50 pm

புவி வெப்பம் மெல்ல உயர்ந்து வருவதால் பல வகை வைரஸ் நோய்கள் பெருக வழி செய்கிறது. மனித இன ஆரோக்கியத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய விஷயம் இது.
• இதய நோய் சுவாச நோய்கள் மேலும் தீவிரமடைகிறது. அதிக வெப்பம் காரணம் பலரும் வெப்பத்தாக்குதலுக்குள்ளாகி மடிவதை பார்க்கிறோம்.
• காற்று மண்டலத்தின் தாழ்வடுக்குகளில் ஓஸோன் செறிவு அதிகரிக்கச்செய்கிறது. இது சுவாசப் பாதிப்பையும் நுரையீரல் பாதிப்பையும் உருவாக்குகிறது. ஆஸ்த்துமா நோய் மேலும் தீவிரமடையச்செய்யும்.
• அளவுக்கு அதிகமான கார்பன் டை ஆக்ஸைடும் அதிக வெப்பமும் விவசாயத்தைப் பாதிக்கிறது. அதற்கும் கூட போட்டியாக மனிதனே விவசாய நிலங்களில் காங்கிரீட் போட்டு மூடி விடுகிறான்.
• நீண்ட வறட்சியும் தண்ணீர் பற்றாக்குறையும் அடிக்கடி ஏற்படுத்தும்.
பாலங்கள் ரோடுகள் போன்ற கட்டுமானங்கள் வெப்பத் தாக்குதல்களால் வலுவிழந்து அதன் பராமரிப்பு செலவு அதிகமாகி விடும். (இதற்கு லஞ்சம் வாங்கும் எஞ்சினீயர்களும் காரணம் என்பது வேறு விஷயம்)





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 14, 2010 8:50 pm


• கடல் மட்டம் உயரும். பெரும்பாலான பெரிய வியாபார நகரங்கள் எல்லாம் கடற்கரையிலே உள்ளன. கடல் மட்டம் உயர்வதால் இப்படிப்பட்ட பெரும் நகரங்கள் காணாமல் போகிவிடும் அபாயம் உள்ளது. (அதற்கென்ன கடலுக்குள் பெரும் நகரங்கள் கட்டுகிறார்களே -ஆர்க்கிமிடிஸ் இருந்தால் மட்டும் எதிர்த்திருப்பார்)
• தினசரி பருவ நிலைகளை பாதிக்கும்.முக்கியமாக சில தினங்கள் மிக அதிக வெப்ப நிலையை எட்டுவதும் இதனால் தான். கால நிலையில் ஏற்படும் மாற்றம் எல்லா உயிர்களையும் பாதிக்கும்.
• மழை பொய்க்கும். (வரும் ஆனா வராது)
துருவங்களின் பெரும் பனிக்கட்டிகள் உருகி மிகப் பெரும் வெள்ளச் சேதங்களையும், புவியியல் பாதிப்புகளையும் உருவாக்கும். அப்படி ஒரு அபாயம் இப்போது தலைக்கு மேல் கத்தியாக இருக்கிறதாம்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 14, 2010 8:51 pm

எல்லாம் சரி இதற்கு தனிமனிதனான நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்கும் சமூக அக்கறை கொண்டவர்களுக்கு,விழிப்புணர்வு கொண்டவர்களுக்கு,பொறுப்பான மக்களுக்கு
• முடிந்த அளவு மரங்கள் நடுங்கள்.மரம் நடுவதை ஊக்குவியுங்கள்.
• எரிபொருளை விரயம் செய்யாதீர்கள்.சக்தியை முடிந்த அளவு சேமியுங்கள்.
• வீணான பொருட்களை ரீ சைக்ளிங் செய்யவும்.
• சுற்று சூழல் மாசு படுத்தும் செயல்களை தவிர்க்கவும் எதிர்க்கவும் வேண்டும்.
• பூமி பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மற்றவர்களிடம் ஏற்படுத்தவும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Wed Apr 14, 2010 9:19 pm

நல்ல தகவல்கள் சபீர்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 14, 2010 11:16 pm

நாம் வாழும் வீடடைப்பற்றி கவலைப்படும் நாம் மனிதர்கள் வாழும் இவ்வுலகைப்பற்றிய கவலைகளின்றி மாசுபடுத்திக்கொண்டே செல்கிறோம்..

இது எதில் கொண்டு முடிக்குமோ ,,,, பூமிக்குக் காய்ச்சல் அடிக்குது 440806

அருமையான பகிர்வுக்கு நன்றி சபீர்... பூமிக்குக் காய்ச்சல் அடிக்குது 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Apr 14, 2010 11:19 pm

சபீர் wrote:எல்லாம் சரி இதற்கு தனிமனிதனான நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்கும் சமூக அக்கறை கொண்டவர்களுக்கு,விழிப்புணர்வு கொண்டவர்களுக்கு,பொறுப்பான மக்களுக்கு
• முடிந்த அளவு மரங்கள் நடுங்கள்.மரம் நடுவதை ஊக்குவியுங்கள்.
• எரிபொருளை விரயம் செய்யாதீர்கள்.சக்தியை முடிந்த அளவு சேமியுங்கள்.
• வீணான பொருட்களை ரீ சைக்ளிங் செய்யவும்.
• சுற்று சூழல் மாசு படுத்தும் செயல்களை தவிர்க்கவும் எதிர்க்கவும் வேண்டும்.
• பூமி பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மற்றவர்களிடம் ஏற்படுத்தவும்.


நல்ல தகவல் .உங்கள் ஆலோசனையும் அருமை ......நன்றி தோழரே . நன்றி நன்றி அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 14, 2010 11:19 pm

காலத்துக்கு ஏற்ற தகவல்.. இதைத்தான் கூவிக் கூவி கூறிக்கொண்டு இருக்கிறார்கள். நன்றி சபீர்.. பூமிக்குக் காய்ச்சல் அடிக்குது 678642 பூமிக்குக் காய்ச்சல் அடிக்குது 154550



பூமிக்குக் காய்ச்சல் அடிக்குது Aபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது Aபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது Tபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது Hபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது Iபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது Rபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது Aபூமிக்குக் காய்ச்சல் அடிக்குது Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக