புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 Poll_c10மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 Poll_m10மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 Poll_c10மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 Poll_m10மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 Poll_c10மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 Poll_m10மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 Poll_c10மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 Poll_m10மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 Poll_c10மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 Poll_m10மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 Poll_c10மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 Poll_m10மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 Poll_c10மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 Poll_m10மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 Poll_c10மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 Poll_m10மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்சார சிக்கனம்-எளிய வழிகள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 14, 2010 7:09 pm

First topic message reminder :

மின்சாரத்தைத் தொட்டால் ஷாக் அடிக்கும் என்பது தெரியும். சில வேளை மின்சார வாரியம் வழங்கும் பில்கள் கூட ஷாக் அடிக்கும். மின்சாரத்தை நாம் அதிகமாக உபயோகிக்கும் போது ஒரு மீட்டரில் அது செலவுக்கணக்கில் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை எப்போதும் நினைவில் வைத்திருந்தால் இது போன்ற ஷாக் தவிர்க்கலாம். மின்சாரத்தை சிக்கனப்படுத்த சில எளிய வழிகளை கடைபிடித்தாலே போதும்.
முதலாவது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் மின்சாரவாரியம் கட்டணங்களை அளவிடும் முறை. மின்சாரம் அறவே உபயோகிக்காவிட்டாலும் குறைந்த பட்ச கட்டணம் செலுத்தியாக வேண்டும். பயனீட்டு அளவு அதிகரிக்கும் தோறும் ஒரு யூனிட்டுக்கான கட்டணம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே போகும். எவ்வளவு குறைவாக மின்சாரம் செலவளிக்கிறோமோ அதற்கேற்றபடி ஒரு யூனிட்டுக்கான கட்டணம் குறைவாக இருக்கும். அதற்காக வீட்டில் எல்லா விளக்குகளையும் அணைத்து போட்டுவிட்டு இருளில் இருப்பதால் எங்கேயாவது போய் முட்டிக்கொண்டு ஆஸ்பத்திரி பில் கட்ட வேண்டி வரும். பின் எப்படித்தான் மின்சாரத்தை எப்படி சிக்கனப்படுத்துவது?





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 14, 2010 7:22 pm

• மின்சார அடுப்பில் சாதாரண நிக்ரோம் கம்பியிலான ஹீட்டிங் எலிமென்ட் உள்ள அடுப்பு , மின்சார குக்கர் அதிக மின் விரயம் செய்யக்கூடியதும் ஆபத்தானதும் கூட. அதற்கு பதிலாக இன்டக்சன் அடுப்பு பயன் படுத்தலாம்.இதில் அடுப்பு சூடாவதில்லை .அதில் வைக்கப்பட்ட இரும்பு, ஸ்டீல் பாத்திரம் மட்டுமே சூடாவதால் இதன் Eficiency மற்றும் பாதுகாப்பும் அதிகம். இது மின்சாரத்தை செலவு செய்தாலும் சமையல் Gas ஐ சேமிக்கிறது. மைக்ரோ வேவ் அடுப்பு பாத்திரத்தை கூட சூடாக்காமல் உணவை நேரடியாக சூடாக்குவதால் அதன் efficiency யும் அதிகம் என்றாலும் இந்திய சமையலுக்கு அதன் பயன்பாடு சற்று குறைவே.
• வாட்டர் ஹீட்டர் அதிக சக்தி விழுங்கக்கூடியது. தேவையின்றி பயன் படுத்த வேண்டாம்.
• சூரிய சக்தியை பயன்படுத்தி, தண்ணீர் சூடாக்கலாம், தண்ணீர் சுத்தீகரிக்கலாம்,சமையல் செய்யலாம்,மின்சாரம் பெறலாம் ,விளக்குகள் எரிக்கலாம்.
• தண்ணீரை சிக்கனமாக செலவளிப்பதன் மூலம் அடிக்கடி நிலத்தடி நீரை டாங்கிற்கு பம்ப் செய்ய வேண்டிவராது மின்சாரம் சிக்கனமாகும்.
• காற்றின் உதவியால் இயங்கும் பம்ப் அமைத்து நிலத்தடி நீரை மேலே கொண்டு வரலாம்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 14, 2010 7:23 pm

• பழைய CRT (Cathode Ray Tube) டைப் டீவி,மானிட்டர் ஆகியவற்றுக்கு விடுதலை கொடுத்து புதிய LCD (Liquid Crystal Display)டைப் டிவி ,மானிடருக்கு மாறுங்கள். மின்சாரத்தை பெருமளவு சேமிக்கலாம். X-Ray போன்ற ஆபத்தான Radiation பிரச்சனைகளும் இல்லை.
• விலை கொஞ்சம் அதிகமானாலும் இன்னும் புதிய LED(Light emitting DIode) வகை டிவி,மானிட்டர்கள் LCD மானிட்டர்களை விட பல மடங்கு குறைந்த மின்சக்தியில் இயங்க வல்லது.
• ஒரு வீட்டில் ஒவ்வொரு அறைக்கும் டிவி தேவையில்லை.குறிப்பாக படுக்கை அறையில் தேவையில்லை.
• அறையின் சைசுக்கு ஏற்ற டிவி வாங்கவும். பெரிய ஹாலுக்கு தான் பெரிய டிவி. சின்ன அறைக்கு சின்ன டிவி போதும். சைசுக்கு ஏற்ப மின் செலவு அதிகரிக்கும்.
• கணியை தேவைப்படும் போது மட்டும் பயன் படுத்தவும்.
• நீண்ட நேரம் கழித்து தான் மீண்டும் உபயோகப்படுத்துவோம் என்றால் டிவி,டிஷ் ரிசீவர்,கம்பியூட்டர்,டி.வீ.டி பிளேயர் போன்றவற்றை Stand-by யில் வைக்காமல் பவர் ஆஃப் செய்து விடவும்.
• தேவைப்படும் இடங்களில் தேவைப்படும் நேரம் மட்டும் விளக்குகள், ஃபேன்கள் பயன் படுத்த வேண்டும்.
• மின்சாரத்தில் இயங்கும் எந்த பொருளும் அது மின்சாரத்தை சிக்கனமாக பயன் படுத்தக் கூடியது தானா என பார்த்து வாங்க வேண்டும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 14, 2010 7:26 pm

பயனுள்ள தகவல்
மிக முக்கிய பிரச்சினையும் கூட
அனைவரும் பின்பற்றுவது சிறப்பு
பதிவுக்கு நன்றி நண்பா... மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 677196 மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 677196 மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 677196



நேசமுடன் ஹாசிம்
மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Wed Apr 14, 2010 7:32 pm

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 14, 2010 11:06 pm

மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 677196 மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 677196

யாவரும் அறிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்! மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 14, 2010 11:08 pm

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய சிக்கனத் தகவல் மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி



மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 Aமின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 Aமின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 Tமின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 Hமின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 Iமின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 Rமின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 Aமின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Apr 14, 2010 11:11 pm

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய நல்ல பயனுள்ள தகவல் மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 677196 மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 677196 மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மின்சார சிக்கனம்-எளிய வழிகள் - Page 2 Ila
avatar
Guest
Guest

PostGuest Sun Apr 01, 2012 9:59 am

ஒரு அறை‌யி‌ல் இரு‌ந்து ம‌ற்றொரு அறை‌க்கு செ‌‌ல்லு‌ம் போது, அ‌ந்த அறை‌யி‌ல் ‌நீ‌ங்க‌ள் இரு‌ப்பத‌ற்காக இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் பே‌ன், லை‌ட், டி‌வி அ‌ல்லது ரேடியோ போ‌ன்றவ‌ற்‌றி‌ன் சு‌வி‌ட்களை அணை‌த்து‌வி‌ட்டு செ‌ல்லு‌ங்க‌ள்.

இ‌ந்த‌ப் பழ‌க்க‌த்தை ‌வீ‌ட்டி‌ல் ‌உ‌ள்ள எ‌ல்லோரு‌ம் ‌பி‌ன்ப‌ற்ற வே‌ண்டு‌ம் எ‌ன்று அ‌றிவுறு‌த்து‌ங்க‌ள்.

‌வீ‌ட்டி‌ல் உ‌ள்ள எ‌ல்லா அறைக‌ளிலு‌ம் எ‌ப்போது‌ம் ‌மி‌ன் ‌விள‌க்குக‌ள் எ‌ரி‌ந்து கொ‌ண்டிரு‌க்க வே‌ண்டிய அவ‌சிய‌மி‌ல்லை. ‌நீ‌ங்க‌ள் பய‌ன்படு‌த்து‌ம் அறைக‌ளி‌ல் ம‌ட்டு‌ம் ‌வி‌ள‌க்குகளை‌ப் போடு‌ங்க‌ள்.

‌மி‌க்‌சி, ‌பி‌ரி‌ட்‌ஜ், அய‌‌ர்‌ன் பா‌க்‌ஸ், ‌கிரை‌ண்ட‌ர், வா‌‌ஷ‌ி‌ங் மெஷ‌ி‌ன் போ‌ன்ற ‌வீ‌ட்டு உபயோக‌‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் தேவை இ‌ல்லாதபோது அவ‌ற்‌றி‌ன் ‌பிள‌க்கை ‌பிடு‌ங்‌கி வை‌த்து ‌விடு‌ங்க‌ள் அ‌ல்லது சு‌வி‌ட்‌‌ச் ஆ‌ப் செ‌‌ய்யு‌ங்க‌ள்.

‌பி‌ரி‌ட்ஜை அடி‌க்கடி ‌‌திற‌ந்து மூட வே‌ண்ட‌ம். ஒ‌வ்வொரு முறை ‌பி‌ரி‌ட்ஜை ‌திற‌க்கு‌ம் போது‌ம் ஏராளமான ‌மி‌ன்சார‌ம் ‌வீணா‌கிறது எ‌ன்ப‌தை ‌நினை‌வி‌ல் கொ‌ள்ளு‌ங்க‌ள்.



அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 01, 2012 10:44 am

எப்படி பார்த்தாலும் மின்சாரம் செலவாகிறது..... எவ்வளவோ முயன்றாலும் பில் அதிகமாகிறது....

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Apr 13, 2012 5:53 pm

இந்த கோடைக் காலத்தில் மின்விசிறியின் பயன்பாடு தான் மின்சாரத்தை அதிகமாக இழுக்கும்.தேவையான நேரங்களில் ஒரே அறையில் அனைவரும் இருப்பது போல பார்த்துக்கொண்டால் அதைக் கொஞ்சம் சிக்கனப்படுத்தலாம்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக