புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெய்வத் திருவாக்கு - Page 13 Poll_c10தெய்வத் திருவாக்கு - Page 13 Poll_m10தெய்வத் திருவாக்கு - Page 13 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தெய்வத் திருவாக்கு - Page 13 Poll_c10தெய்வத் திருவாக்கு - Page 13 Poll_m10தெய்வத் திருவாக்கு - Page 13 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தெய்வத் திருவாக்கு - Page 13 Poll_c10தெய்வத் திருவாக்கு - Page 13 Poll_m10தெய்வத் திருவாக்கு - Page 13 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தெய்வத் திருவாக்கு - Page 13 Poll_c10தெய்வத் திருவாக்கு - Page 13 Poll_m10தெய்வத் திருவாக்கு - Page 13 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெய்வத் திருவாக்கு - Page 13 Poll_c10தெய்வத் திருவாக்கு - Page 13 Poll_m10தெய்வத் திருவாக்கு - Page 13 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தெய்வத் திருவாக்கு - Page 13 Poll_c10தெய்வத் திருவாக்கு - Page 13 Poll_m10தெய்வத் திருவாக்கு - Page 13 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தெய்வத் திருவாக்கு - Page 13 Poll_c10தெய்வத் திருவாக்கு - Page 13 Poll_m10தெய்வத் திருவாக்கு - Page 13 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தெய்வத் திருவாக்கு - Page 13 Poll_c10தெய்வத் திருவாக்கு - Page 13 Poll_m10தெய்வத் திருவாக்கு - Page 13 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வத் திருவாக்கு


   
   

Page 13 of 16 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15, 16  Next

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Wed Apr 14, 2010 6:06 pm

First topic message reminder :

ஏப்ரல் 14
தவறு செய்யாத மனிதனில்லை.ஆனால் மீண்டும் மீண்டும் தவறு
செய்யாதிருக்க வேண்டும்.



சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat Jun 26, 2010 7:58 am

ஜூன் 26
தூற்றினால் துவண்டு போகாமலும்,
போற்றினாலு பெருமிதமடையாமலும்,
கடமையைத் தவறாது செய்பவனே உயர்ந்தவன்.


சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Mon Jun 28, 2010 7:03 am

ஜூன் 27
தொட்டியில் தண்ணீர் நிரம்பியிருந்தாலும் தானாகக் கொட்டாது;
குழாய்த் திறந்து விட வேண்டும்.
அன்பு மனதினுள்ளே நிரம்பியிருந்தாலும்,நற்செயல்களினால்
திறந்து விட வேண்டும்.


சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Mon Jun 28, 2010 7:09 am

ஜூன் 28
குடும்பமென்னும் வண்டியின் சோடி மாடுகள்,கணவனும் மனைவியும்.
அற்மென்னும் ஓட்டுனர்,அமர்ந்து சாரதியாயிருந்தால்,முக்தியென்னும் ஊரை அடையலாம்.


சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Tue Jun 29, 2010 7:14 am

ஜூன் 29
இரயில் தவறி விட்டது என்கிறோம்!ஆனால் நாம் தான் இரயிலை,தக்க நேரத்தில் செல்லாமல் தவற விட்டோம்.
அது போல் நாம் செய்த வினைகளே நம்மைச்
சோதிக்கின்றனவே தவிர,இறைவன் சோதிப்பதில்லை.


ackannan
ackannan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010
http://spiritual-messages.blogspot.com

Postackannan Tue Jun 29, 2010 8:33 am

சரண்யா wrote:ஜூன் 29
இரயில் தவறி விட்டது என்கிறோம்!ஆனால் நாம் தான் இரயிலை,தக்க நேரத்தில் செல்லாமல் தவற விட்டோம்.
அது போல் நாம் செய்த வினைகளே நம்மைச்
சோதிக்கின்றனவே தவிர,இறைவன் சோதிப்பதில்லை.

நம் கர்ம வினைகளுக்கு நாமே காரணம் அழகாக சொன்னீர்கள், நன்றி சகோதரியே

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Thu Jul 01, 2010 7:30 am

ஜூன் 30
குழந்தைக்குத் தாய் பேசக் கற்றுக் கொடுக்கிறாள்.
பேச வேண்டியது குழந்தையே.
ஆசான் மாணவனுக்குக் கல்வி போதிக்கிறார்.
கற்று அதன்படி நடக்க வேண்டியது மாணவனின் கடமையே


சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Thu Jul 01, 2010 7:36 am

ஜூலை 1
ஒரு இரயில் ஒரு நிலையத்தில் பத்து நிமிடங்கள்தான் என்று தெரிந்தால்,அதற்குள் இறங்கி, வேண்டியவற்றை வாங்கிக் கொள்கிறோம்.
பத்து மணித்துளிகள் கூட நம் உயிர்,நம் உடலில் இருக்குமென்பது உறுதியல்ல என்றும் தெரிந்திருந்தும்,அத்ற்குத் தேவையான எதையும் செய்வதில்லை.‌


சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sun Jul 04, 2010 7:25 am

ஜூலை 2
ஜீவாத்மாவும்,பரமாத்மாவும்,இரும்பும் காந்தமும் போல;
இரும்பில் துரு இருந்தால் காந்தம் கவராது.
நம்மிடம் குற்றம் சேராமல் நடந்து கொள்ள வேண்டும்.


சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sun Jul 04, 2010 7:27 am

ஜூலை 3
சந்திரனை காண தொலை நோக்கி தேவையா?
சான்றோரின் புகழ் அவர் ஓரிடத்திலிருந்தாலும்
உலகுக்கெல்லாம் உணர்த்தும்.


சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sun Jul 04, 2010 7:29 am

ஜூலை 4
விருப்பு வெறுப்புகளுக்குட்பட்ட சன்னியாசியாக வாழ்வதை விட
விருப்பு வெறுப்பற்ற சம்சாரியாக (தாமரை இலைத் தண்ணீரைப் போல)
வாழ்வதே மேலானது.


Sponsored content

PostSponsored content



Page 13 of 16 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15, 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக