புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 2 Poll_c10அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 2 Poll_m10அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 2 Poll_c10அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 2 Poll_m10அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 2 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 2 Poll_c10அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 2 Poll_m10அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 2 Poll_c10அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 2 Poll_m10அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 2 Poll_c10அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 2 Poll_m10அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 2 Poll_c10அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 2 Poll_m10அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 2 Poll_c10அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 2 Poll_m10அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 2 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 2 Poll_c10அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 2 Poll_m10அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 2 Poll_c10அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 2 Poll_m10அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 2 Poll_c10அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 2 Poll_m10அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவருக்கும் வணக்கம்_/\_


   
   

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Wed Apr 14, 2010 6:03 pm

First topic message reminder :

அனைவருக்கும் _/\_ ..வணக்கம்
நான் சரண்யா...

இம்மன்றத்தை நான் ஒரு இரண்டு முறை பார்வையிட்டு இருந்தேன்.மேலும் கலை சாரின் மூலம் மீண்டும் பார்வையிட்டேன்..
சித்திரை திருநாளில் இம்மன்றத்தில் இணைவதில் மகிழ்ச்சி.
உங்கள் அனைவருக்கும் என் அன்பான இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
நன்றி.


சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 14, 2010 6:45 pm

சிவா wrote:சித்திரைப் புத்தாண்டின் குதூகலத்துடன் எங்களுடன் இணைந்துள்ள அன்புச் சகோதரியை வருக வருக என வரவேற்கிறேன்!

இன்றைய உங்களின் வரவேற்பு மிகவும் இனிப்பான வரவேற்பு! (பொங்கலும், பாயாசமும் நாவில் இன்னும் இனிக்கிறது)
சியர்ஸ் சியர்ஸ் [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 14, 2010 6:48 pm

வாருங்கள் சரண்யா. உங்களின் வரவு ஈகரைக்கு ஒரு குற்றாலச் சாரலாக இருக்கட்டும். வாழ்த்துக்களுடன்: கா.ந.கல்யாணசுந்தரம்.

kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Wed Apr 14, 2010 7:22 pm

சகோதரியே வருக!வருக!



[You must be registered and logged in to see this image.]
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Wed Apr 14, 2010 8:17 pm

[You must be registered and logged in to see this image.]
பாரதிப்பிரியன் wrote:வாருங்கள் சகோதரி சரண்யா.. புத்தாண்டில் ஈகரைக் குடும்பத்துடன் இணைந்த உங்களை இனிதாக வரவேற்கிறோம்...


சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Wed Apr 14, 2010 8:33 pm

நிர்மல் wrote:
சரண்யா wrote:அனைவருக்கும் வணக்கம்_/\_
நான் சரண்யா...

இம்மன்றத்தை நான் ஒரு இரண்டு முறை பார்வையிட்டு இருந்தேன்.மேலும் கலை சாரின் மூலம் மீண்டும் பார்வையிட்டேன்..
சித்திரை திருநாளில் இம்மன்றத்தில் இணைவதில் மகிழ்ச்சி.
உங்கள் அனைவருக்கும் என் அன்பான இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
நன்றி.

வாங்க சகோதரியே ...
ஈகரை உறவுகள் உங்களை அன்புடன் வரவேற்கிறார்கள் ....
உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் ...
நன்றி [You must be registered and logged in to see this image.]
தங்களின் முதல் வரவேற்புக்கு நன்றி...நினைச்சேன் ஆசிரியர் வந்து சொல்ல போறாங்கன்னு....சொல்லிட்டாங்க போல...

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Wed Apr 14, 2010 8:35 pm

கலை wrote:வாங்க சரண்யா...

இனிய தமிழ்ப்புத்தாண்டில் உங்கள் வருகை எமக்கு மகிழ்வளிக்கிறது,,,,

உங்கள் இனிய பதிவுகளால் ஈகரை சிறக்க வாழ்த்தி வரவேற்கிறேன்,,,, [You must be registered and logged in to see this image.]
நன்றி கலை சார்...

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Wed Apr 14, 2010 8:38 pm

பிச்ச wrote:நல்வரவு!!!
உங்க இயற்பெயர் சொல்லுங்க...என்னது...ஆமா நீங்க படத்தை தேர்வு செய்திட்டு பெயர் செலட் பண்ணிங்களோ.....கோசிக்க மாட்டிங்கள....
தங்களின் நல்வரவு வாழ்த்துக்கு நன்றி....

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Wed Apr 14, 2010 8:39 pm

ஹாசிம் wrote:தாங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
உங்கள் வரவு நல்வரவாகட்டும் [You must be registered and logged in to see this image.]
நன்றி...தங்களின் வாழ்த்திற்கு...

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Wed Apr 14, 2010 8:43 pm

கலை wrote:சரண்யா....

எம் எஸ் சி கணிதம்...

ஆசிரியை...

மாண்வர்களிடம் பேரன்பு....

பெரியோரிடம் நல்ல மரியாதையும் பண்பும்...

அரட்டையில் மன்னி.... புன்னகை

கேள்வி கேட்டே நம்மை நுரைதள்ள வீழ்த்துபவர்...புன்னகை

மொத்தத்தின் என் இனிய குட்டிப்பிசாசு,,, ( அன்பான மகள்னு சொன்னேன்,,,) [You must be registered and logged in to see this image.]

ம்... அன்பு மகள் இன்னும் படிச்சிருக்கேனே...
M.Sc.,M.Phil.,B.Ed.
அப்பறம்..இன்னும் ஏதோ பார்ட் டைம் இந்த இணையத்தில வேலை கிடைக்குமான்னு தேடுறேன்..online tuitions..
இன்னும் கிடைக்கல...
கலை சார் நல்லா போட்டு கொடுக்கிறீங்க....அன்பான மகள்னு சொன்னேன் சொல்லி தப்பிச்சுகிட்டுங்க...

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Wed Apr 14, 2010 8:46 pm

நிர்மல் wrote:
எம் எஸ் சி கணிதம்...

[You must be registered and logged in to see this image.] நான் வீணா போன பி.எஸ்.சி கணிதம்...

வாங்க உங்க கேள்வி கணைகளை எய்து விடுங்கள் ...
எங்கள் ஈகரை உறவுகள் உடனுக்குடன் பதில் எய்து விடுவார்கள் சகோதரி
ஓ...அப்படியா..
வீணா போன உன்னும் இல்லையே..
கேள்வி தானே..தோ..என் பெயர் பக்கத்தில உள்ள படத்தில ஏதோ எழுதி இருக்கே..அது என்ன வென்று தெரியல..

Sponsored content

PostSponsored content



Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக