புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_c10குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_m10குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_c10 
29 Posts - 60%
heezulia
குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_c10குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_m10குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_c10குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_m10குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_c10குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_m10குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_c10குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_m10குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_c10 
194 Posts - 73%
heezulia
குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_c10குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_m10குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_c10குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_m10குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_c10குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_m10குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_c10 
8 Posts - 3%
prajai
குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_c10குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_m10குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_c10குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_m10குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_c10குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_m10குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_c10குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_m10குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_c10குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_m10குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_c10 
2 Posts - 1%
nahoor
குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_c10குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_m10குங்குமப்பூவின் மகத்துவம்!!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குங்குமப்பூவின் மகத்துவம்!!!


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Apr 14, 2010 1:35 am

குங்குமப்பூவின் மகத்துவம்!!! K1குங்குமப்பூ என்று சொன்னதும் அழகான குழந்தைதான் நம் நினைவுக்கு வரும். இதனால்தான், கருவுற்ற பெண்கள் தங்களது குழந்தை தமன்னா கலரில் பிறக்க வேண்டும் என்று தவம் இருக்காத குறையாக இந்த குங்குமப்பூவை வாங்கி பாலில் கலந்து குடிக்கிறார்கள்.





இந்த உண்மைதான் என்று இன்றைய மருத்துவம் உறுதிப்படுத்தவில்லை. அதேநேரம், குங்குமப்பூ சாப்பிட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்று சர்டிபிகேட் கொடுக்கிறார்கள் டாக்டர்கள்.

குங்குமப்பூவின் விலை எக்கச்சக்கம் என்பதால் எல்லோரும் அதை பார்த்ததில்லை. இந்தியாவை பொறுத்தவரை காஷ்மீர் குங்குமப்பூ புகழ்பெற்றது.

சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்கள் இதை பயிரிட்டு பயன்படுத்தி உள்ளனர். கி.மு.7ம் நூற்றாண்டிலும்கூட இதை மக்கள் பயன்படுத்தியதற்கான சரித்திர குறிப்புகள் கிடைத்துள்ளன. அக்கால உலக மக்களில் எகிப்தியர்களே இந்த குங்குமப்பூவை அதிகம் பயன்படுத்தி இருக்கிறார்கள். பேரழகி கிளியோபாட்ரா கூட இதை பயன்படுத்தினாளாம்.

மாவீரன் அலெக்சாண்டர் தனது ஆசிய படையெடுப்பின்போது குங்குமப்பூக்களை அதிக அளவில் பயன்படுத்தி உள்ளார். அவரது போர் வீரர்கள், போரின்போது ஏற்பட்ட காயம் ஆற இந்த பூவை அரைத்து பூசியுள்ளனர். இதுதவிர, உணவிலும் சேர்த்துள்ளனர்.

இப்படி உலக அளவில் பிரபலமான குங்குமப்பூ, கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்னர்தான் காஷ்மீருக்கு வந்துள்ளது.

குங்குமப்பூ தாவரத்தை பார்க்கவே அழகாக இருக்கும். அதன் பூக்கள் இன்னும் அழகாக ஜொலிக்கும். இந்த பூவின் மகரந்த சேகரத்தை தான் நாம் குங்குமப்பூ என்று பயன்படுத்துகிறோம்.

குங்குமப்பூவை ஸ்பெயின் தான் அதிக அளவில் உற்பத்தி செய்கிறது. இரண்டாவது இடத்தில் இத்தாலியும், மூன்றாவது இடத்தில் கிரீசும், நான்காவது இடத்தில் நம் இந்தியாவும் உள்ளன.

சிகப்பழகை பெற விரும்பும் பெண்களுக்கு இந்த குங்குமப்பூ ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.


குங்குமப்பூவின் மகத்துவம்!!! K2குங்குமப்பூவை நன்கு பொடியாக்கி, அதில் ஒரு சிட்டிகை அளவு எடுத்து, அதில் சிறிது பால் விட்டு குழைத்து, அந்த கலவை முகத்தில் பூசி வந்தால் முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் காணாமல் போய்விடும்.

குங்குமப்பூவை உரசி, அதை ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீரில் சேர்த்து சிறிது நேரம் ஊறவிட்டால், குங்குமப்பூவின் நிறம் முழுவதும் தண்ணீரில் ஊறிவிடும். அதில் சிறிது வெண்ணெயை கலந்து நன்றாக குழைத்து, உதடுகளில் பூசி வந்தால் செக்கச்செவேல் என்று உதடுகள் அழகாகும். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் செவ்வாழைப்பழத்தின் தோல் போல் கவர்ச்சியாக மாறும்.
முகத்திலும் இந்த கலவையை அப்ளை செய்யலாம். அப்படி செய்தால், உங்கள் முகமும் செவ்வாழைப் பழ உதடு போல் ஜொலி ஜொலிக்கும்.

புதிதாக திருமணம் ஆன தம்பதியருக்கு குங்குமப்பூ, பாதாம் பருப்பு கலந்த பாலை உட்கொள்ள கொடுத்து வந்தால் சரியாக 10வது மாதத்தில் வீட்டில் குவா... குவா... சத்தம் கேட்கும் என்று சர்டிபிகேட் கொடுக்கலாம். அந்த அளவுக்கு அது தாம்பத்திய ஆசையை தூண்டும்.

ஒரு பொருளுக்கு மார்க்கெட்டில் மவுசு இருக்கிறது என்றால் அதில் போலியும் வந்துவிடும் தானே? இந்த குங்குமப்பூ விஷயத்திலும் அப்படித்தான் உள்ளது.

ஒரிஜினல் குங்குமப்பூ என்று கூறி, அதற்கு சம்பந்தமே இல்லாத பொருளை சிவப்பு சாயத்தில் கலந்து கொண்டு விற்று காசு பார்க்கும் கூட்டமும் உள்ளது.

நாம்தான் எது ஒரிஜினல்? எது டூப்ளிகேட்? என்று தெரியாமல் ஏமாந்து போகிறோம்.


குங்குமப்பூவின் மகத்துவம்!!! K3
ஒரிஜினல் குங்குமப்பூவை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டால் பூ மெதுவாக கரைந்து மின்னக்கூடிய தங்க நிறம் கொண்டதாக அந்த தண்ணீர் மாறும். நல்ல மணமும் வீசும். டூப்ளிகேட் குங்குமப்பூ உடனேயே தண்ணீரில் கரைந்து, அந்த தண்ணீரை சிவப்பு நிறமாக்கிவிடும். மணமும் இருக்காது.

பின்குறிப்பு : கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூவை அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது. இது அளவுக்கு மீறினால் கரு கலைந்து போகவும் வாய்ப்பு இருக்கிறது. காரணம் குங்குமப்பூ அதிக வெப்பத்தை ஏற்படுத்துவதுதான்.


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 14, 2010 9:23 am

அருமையான நல்ல தகவல். அலெக்ஸாண்டர் பயன்படுத்தியமை இன்றுதான் அறிந்தேன். பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி சம்ஸ்... குங்குமப்பூவின் மகத்துவம்!!! 678642 குங்குமப்பூவின் மகத்துவம்!!! 154550



குங்குமப்பூவின் மகத்துவம்!!! Aகுங்குமப்பூவின் மகத்துவம்!!! Aகுங்குமப்பூவின் மகத்துவம்!!! Tகுங்குமப்பூவின் மகத்துவம்!!! Hகுங்குமப்பூவின் மகத்துவம்!!! Iகுங்குமப்பூவின் மகத்துவம்!!! Rகுங்குமப்பூவின் மகத்துவம்!!! Aகுங்குமப்பூவின் மகத்துவம்!!! Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 14, 2010 9:31 am

ஒரிஜினல் குங்குமப்பூ கிடைப்பது அரிதாகி விட்டது! பயனுள்ள பதிவு சம்ஸ்!



குங்குமப்பூவின் மகத்துவம்!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Apr 14, 2010 9:32 am

சிவா wrote:ஒரிஜினல் குங்குமப்பூ கிடைப்பது அரிதாகி விட்டது! பயனுள்ள பதிவு சம்ஸ்!

சியர்ஸ் சியர்ஸ்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

குங்குமப்பூவின் மகத்துவம்!!! Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 14, 2010 10:08 am

சிவா wrote:ஒரிஜினல் குங்குமப்பூ கிடைப்பது அரிதாகி விட்டது! பயனுள்ள பதிவு சம்ஸ்!

என்னிடம் நிரைய இருக்கு தல உண்மையாக





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக