புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_c10முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_m10முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_c10 
53 Posts - 42%
heezulia
முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_c10முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_m10முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_c10முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_m10முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_c10முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_m10முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_c10முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_m10முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_c10முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_m10முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_c10முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_m10முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_c10முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_m10முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_c10 
304 Posts - 50%
heezulia
முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_c10முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_m10முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_c10முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_m10முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_c10முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_m10முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_c10முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_m10முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_c10 
21 Posts - 3%
prajai
முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_c10முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_m10முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_c10முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_m10முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_c10முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_m10முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_c10முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_m10முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி.

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Apr 14, 2010 1:29 am

முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. 01முகருவ வயதில் "ஆன்ட்ரோஜன்" என்ற இயக்குநீர் (Androgen Harmone) ஆண், பெண் இருபாலருக்கும் சுரக்க தொடங்கும். சில சமயங்களில் ஆன்ட்ரோஜன் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது முகப்பரு உண்டாகிறது.

முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. 02 எப்படி என்பதை இப்போது பார்ப்போம்:

சருமத்தில் கொழுப்புச் சுரப்பிகள் (Sebaceous Glands) உள்ளது, அவை "சீபம்" (Sebum) என்ற எண்ணைப்பசை போன்ற ஒரு பொருளை வெளியேற்றுகிறது. இவை மயிர்க்கால்களில் தங்கி சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கப் பயன்படுகின்றன. பருவ வயதில் சுரக்கும் அதீத ஆன்ட்ரோஜன் இந்த எண்ணைப்பசையை மிக அதிகமாக சுரக்க வைக்கின்றன. அப்போது அவை மயிர்க்கால்களில் வழக்கத்தைவிட அதிக அலவில் படிந்து, திரண்டு, ரவை போன்ற முகப்பருக்கலை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் பாக்டீரியா கிருமிகள் பருக்களில் தொற்றிக்கொள்ள, பருக்கள் பெரிதாக வீங்கிக் கொள்கின்றன.
முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. 05 முகப்பருவைப் போக்கவும்,ன் தடுக்கவும் கீழ்க்காணும் வழிமுறைகள் நிச்சயம் உதவும்:

1. முகத்தை சோப்புப் போட்டு வெதுவெதுப்பான தண்ணீரால் அடிக்கடி கழுவுங்கள்.

2. முகத்தில் பவுடர் பூசுவதையும், அழகு சாதன களிம்புகள் உபயோகப்படுத்துவதையும் தவிருங்கள்.

3. சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்திற்கு தேவை.

4. கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும், நெய், வெண்ணெய் கேக், ஐஸ் கிரீம், சாக்லெட், பாலாடை போன்றவற்றையும் ஒதுக்குங்கள்.

5. கீரை மற்றும் பச்சை காய்கறிகளை நிறைய சாப்பிடுங்கள்.

6. தினமும் இரண்டு லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் குடியுங்கள்.

7. மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

8. பருக்களை கிள்ளுவதோ, அதலுள் இருக்கும் ரவை போன்ற பொருளை வெளியேற்ற அழுத்துவதோ கூடாது.

9. பருக்களில் சீழ் வைத்தால் "டெட்ராசைக்ளின்" (Tetracycline) மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைக்கும் கால அளவுக்கு தொடர்ந்து சாப்பிடுங்கள்.

10. பருக்களின் மேல் பூசுவதற்கு பலவித களிம்புகள் கிடைக்கின்றன. அவற்றை தேர்வு செய்வதற்கு மருத்துவரின் உதவியை நாடுங்கள்.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Apr 14, 2010 1:35 am

நன்றி தோழரே ...

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Apr 14, 2010 1:36 am

kalaimoon70 wrote:நன்றி தோழரே ...
முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. 678642 முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. 678642

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 14, 2010 9:35 am

அருமை. பலருக்கும் தெரிந்தது என்றாலும் இது போன்ற அறிவுரைகள் மீண்டும் மீண்டும் பகரப்பட வேண்டியவை. பகிர்வுக்கு மிக்க நன்றி சம்ஸ்.. முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. 678642 முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. 154550

முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Aமுகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Aமுகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Tமுகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Hமுகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Iமுகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Rமுகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Aமுகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 14, 2010 9:37 am

முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. 67637 http://www.eegarai.net/-f14/----t590.htm

முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 14, 2010 9:45 am

அழகான விளக்கம் நன்றி சம்ஸ்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Apr 14, 2010 4:11 pm

சிவா wrote:முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. 67637 [url=http://www.eegarai.net/-f14/----t590.htm
http://www.eegarai.net/-f14/----t590.htm[/quote[/url]]

தல நான் தப்பா பதிந்துவிட்டனோ! அப்படி பதிந்தால் தவருக்கு மன்னிக்கவும்.... முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. 67637 முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. 67637 முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. 67637

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Apr 14, 2010 4:21 pm

சியர்ஸ்

முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Wed Apr 14, 2010 7:05 pm

உங்கள் கருத்தும் தல சிவா கருத்தும் இரண்டு வருடங்களுக்கு பிறகு ஒத்து போகின்றது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக