புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_lcapமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_voting_barமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_lcapமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_voting_barமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_lcapமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_voting_barமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_lcapமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_voting_barமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_lcapமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_voting_barமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_lcapமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_voting_barமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_lcapமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_voting_barமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_lcapமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_voting_barமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_rcap 
1 Post - 1%
prajai
மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_lcapமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_voting_barமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_lcapமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_voting_barமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_lcapமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_voting_barமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_lcapமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_voting_barமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_lcapமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_voting_barமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_lcapமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_voting_barமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_lcapமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_voting_barமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_lcapமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_voting_barமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_lcapமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_voting_barமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_lcapமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_voting_barமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_lcapமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_voting_barமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்!

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue Apr 13, 2010 11:39 pm

மாத‌வில‌க்கு எ‌ன்பது எ‌ன்ன எ‌ன்றே பல பெ‌ண்க‌ள் அ‌‌றி‌ந்‌திரு‌ப்ப‌தி‌ல்லை. ஏ‌ன் அ‌ந்த நா‌ட்க‌ளி‌ல் வ‌யிறு வ‌‌லி‌க்‌கிறது. ர‌த்த‌ப் போ‌க்கு எ‌த்தனை நா‌ட்க‌ள் வரை இரு‌க்‌கலா‌ம், வெ‌ளியேறு‌ம் ர‌த்த‌ம் எ‌‌ந்தமா‌தி‌ரியானது எ‌ன்பது எ‌ல்லா‌ப் பெ‌ண்களு‌ம் அ‌றி‌ந்‌திரு‌க்க வே‌ண்டிய ‌விஷயமா‌கு‌ம்.

அதாவது,மாத‌வில‌க்கு எ‌ன்பது ந‌ம் கரு‌ப்பை‌யி‌ன் மாத சுழ‌ற்‌சி‌யி‌ன் காரணமாக ஏ‌ற்படுவது. எ‌ப்போது‌ம் சுரு‌ங்‌கி இரு‌க்கு‌ம் கரு‌ப்பை அ‌ந்த மூ‌ன்று நா‌ட்க‌ளி‌ல் ம‌ட்டு‌ம் ‌வி‌ரி‌ந்து கொடு‌க்‌கிறது. அ‌ந்த சமய‌த்‌தி‌ல், கரு‌ப்பை‌யி‌ன் வ‌ழியாக பய‌ணி‌க்கு‌ம் ர‌த்த‌ம் கரு‌ப்பை ‌வி‌ரி‌ந்‌திரு‌ப்பதா‌ல் உருவாகு‌ம் ஒரு பாதை வ‌ழியாக வெ‌ளியேறு‌கிறது. இதுதா‌ன் மாத‌வில‌க்கு ர‌த்த‌ப் போ‌க்‌கி‌ற்கு காரண‌ம்.மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! Img1090706107_1_1
ச‌ரி மாத‌வில‌க்‌‌கி‌ன் போது வ‌லி ஏ‌ற்படுவத‌ற்கு‌க் காரண‌ம் எ‌ன்ன எ‌ன்றா‌ல், எ‌ப்போ‌து‌ம் சுரு‌ங்‌கி இரு‌க்கு‌ம் கரு‌ப்பை ‌திடீரென ‌வி‌ரிவடையு‌ம் போது அத‌ற்கு அ‌திக‌ப்படியான இட‌ம் தேவை‌ப்படு‌கிறது. அ‌த‌ற்காக அரு‌கி‌ல் உ‌ள்ள குட‌ல்களையு‌ம், ‌சிறு‌நீரக‌ப் பைகளையு‌ம் அழு‌த்‌தி‌த் த‌ள்‌ளி‌விடுவதா‌ல் தா‌ன் அ‌ப்படி ஒரு வ‌லி ஏ‌ற்படு‌கிறது.

இதை அ‌றி‌ந்துதா‌ன் அ‌ந்த கால‌த்‌தி‌ல் வ‌யி‌ற்று வ‌லி எ‌ன்று அவ‌ஸ்தை‌ப் படு‌ம் பெ‌ண்களு‌க்கு எ‌ல்லா‌ம் ஒரு ‌பி‌ள்ளை பெ‌ற்றா‌ல் ச‌ரியா‌கி‌விடு‌ம் எ‌ன்று ஆறுத‌ல் கூறுவா‌ர்க‌ள். அது உ‌ண்மைதா‌ன். குழ‌ந்தை‌ப் பே‌ற்று‌க்கு‌ப் ‌பிறகு கரு‌ப்பை‌யி‌ன் த‌ன்மை இள‌கியதாக மா‌றி‌விடு‌கிறது. அ‌ந்த அள‌வி‌ற்கு ச‌க்‌தியோடு ம‌ற்றவ‌ற்றை அழு‌த்‌தி ‌வி‌ரிவடையு‌ம் த‌ன்மையை அது இழ‌ப்பதா‌ல், குழ‌ந்தை‌ப் பே‌ற்று‌க்கு‌ப் ‌பிறகு அத‌ன் ‌வி‌ரிவடையு‌ம் த‌ன்மையு‌ம் குறை‌கிறது. ஆனா‌ல் அத‌ன் செய‌ல்பாடுக‌ளி‌ல் மா‌ற்ற‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை.

பொதுவாக பருவ‌‌ம் அடை‌ந்த பெண்களு‌க்கு முத‌ல் ஒரு வருட‌ம் வரை‌யி‌ல் கூட மாதவிடாய் இரத்தப்போக்கு முறையாகவும், சீராகவும், சரியான இடைவெளியிலும் ஏற்படாமல் இருப்பது வழ‌க்க‌ம்தா‌ன். ‌பிறகு ஹா‌ர்மோன் சுழற்சி சரிவர செயல்படும் போது மாதவிலக்கு முறையாக ஏ‌ற்படு‌ம்.

மாதவிலக்கு என்பது சுமார் 28 நாட்களுக்கு ஒருமுறை என்பது இயல்பான ஒன்று என்றாலும், அத‌ற்கு 3 நாட்கள் மு‌ன்னதாக ஏ‌ற்படுவதும் அல்லது 3 நாட்கள் ‌பி‌ன்த‌ள்‌ளி ஏ‌ற்படுவதும் இய‌ற்கையானதுதா‌ன்.

ஆனா‌ல் 21 நாட்களுக்கு குறைவாகவோ அல்லது 35 நாட்களுக்கு அதிகமாகவோ தள்ளிப் போகிறது என்றால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். அதுபோன்றே 7 நாட்களுக்கும் அதிகமாகவும், உதிரப்போக்கின் அளவு அதிகமாக இருப்பின் மருத்துவ சிகிச்சை எடு‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியது அவ‌சிய‌ம்.

மாத‌வில‌க்‌கி‌ன் போது அடிவ‌யி‌ற்று வ‌லி ம‌‌ட்டும‌ல்லாம‌ல் இடு‌ப்பு வ‌லி, கா‌ல்க‌‌ளி‌ல் வ‌லியு‌ம் ஏ‌ற்படு‌ம். ‌மே‌லு‌ம் ‌சில பெ‌ண்களு‌க்கு வா‌ந்‌தி வருவது‌ம், வா‌ந்‌தி வருவது போ‌ன்ற உண‌ர்வு‌ம், மல‌ச்‌‌சி‌க்கலு‌ம் ஏ‌ற்படு‌ம். இதுவு‌ம் நாளடை‌வி‌ல் குணமா‌கி‌விடு‌ம் எ‌ன்பது உ‌ண்மை.

மேலு‌ம், அ‌திக‌ப்படியான ர‌த்த‌ப்போ‌க்கு இர‌த்த சோகையை ஏ‌ற்படு‌த்‌தி‌விட‌க் கூடு‌ம். எனவே ர‌த்த‌ப் போ‌க்கு அ‌திகமாக இரு‌க்கு‌ம் பெ‌ண்க‌ள் அத‌ற்கு‌த் தகு‌ந்த மரு‌ந்துகளை க‌ட்டாய‌ம் சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம்.

பொதுவாக அ‌திக ர‌த்த‌ப் போ‌க்கு ஏ‌ற்படு‌ம் பெ‌ண்க‌ள் மரு‌த்துவரை அணுகுவது உ‌ண்டு. ஆனா‌ல் பல பெ‌ண்களு‌க்கு வெ‌ள்ளை‌ப்பாடு இரு‌க்கு‌ம். ஆனா‌ல் அதை‌ப் ப‌ற்‌றி அவ‌ர்க‌ள் அ‌வ்வளவாக அல‌ட்டி‌க் கொ‌ள்வது இ‌ல்லை. சொ‌ல்ல‌ப்போனா‌ல், ர‌‌த்த‌ப் போ‌க்கை ‌விட பய‌ங்கரமானது வெ‌ள்ளை‌ப்பாடுதா‌ன் எ‌ன்பது ‌நினை‌வி‌ல் கொ‌ள்ள வே‌ண்டிய ‌விஷய‌ம்.

சில சமய‌ங்க‌ளி‌ல் மனதள‌வி‌ல் ஏதாவது ‌பி‌ர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம்போது‌ம் மா‌‌த‌வில‌க்‌கி‌ல் ‌சி‌க்க‌ல் ஏ‌ற்படு‌கிறது. ‌நினை‌வி‌ல் கொ‌ள்ளு‌ங்க‌ள் பெ‌ண்களே.

மாத‌விடா‌ய் எ‌ன்பது கரு‌ப்பை‌யி‌ன் சு‌ழ‌ற்‌சி முறை எ‌ன்பதை அ‌றி‌ந்து கொ‌ண்டிரு‌ப்‌பீ‌ர்க‌ள். ஆனா‌ல் அ‌ந்த மாத‌விடா‌‌ய் சமய‌ங்க‌ளி‌ல் ‌சு‌த்தமாகவு‌ம், ச‌த்தான உண‌வுகளை எடு‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியது அவ‌சிய‌ம். அ‌திக வேலைக‌ளி‌ல் ஈடுபடாம‌ல் ச‌ற்று ஓ‌ய்வாக இரு‌ப்பது‌ம் ந‌ல்லது.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 14, 2010 12:31 am

ரொம்ப அருமையான தகவல் சம்ஸ்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 14, 2010 12:38 am

பயனுள்ள தகவல் சம்ஸ்,,, மிக்க நன்றி,,,! மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! 678642 மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! 154550

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Apr 14, 2010 1:41 am

பயனுள்ள தகவல் சம்ஸ்,,, மிக்க நன்றி,,,!

மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 14, 2010 9:20 am

பயனுள்ள, விளக்கமும் தெளிவும் அமைந்த கட்டுரை. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சம்ஸ்... மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! 678642 மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! 154550

மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! Aமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! Aமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! Tமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! Hமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! Iமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! Rமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! Aமாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! Empty
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Apr 14, 2010 4:02 pm

சபீர் கலை அப்பு ஆதிரா அனைவருக்கும் எனது நன்றி.... மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! 678642 மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! 678642 மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! 154550

kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Wed Apr 14, 2010 4:47 pm

பதிவிற்க்கு நன்றி

மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! Kilaisyedsignaturecopy
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 14, 2010 5:00 pm

அருமையான தகவல் நண்பா மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! 677196 மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! 677196

நேசமுடன் ஹாசிம்
மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Wed Apr 14, 2010 7:25 pm

நல்ல தகவல்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக