புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகிலேயே மிகவும் பாரமான நூலை எழுதி மலேசிய சீக்கியர் உலக சாதனை
Page 1 of 1 •
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
84 கிலோகிராம் நிறை
மலேசியாவில் வாழும் சீக்கியரான ஜஸ்வந்த் சிங் கோஸா, உலகிலேயே மிகவும் பெரியதும் பார மானதுமான 1,430 பக்க சீக்கிய புனித நூலான “குரு கிரான்த் சாஹிப்' இனது நான்காவது கையெழுத்துப் பிரதியை பூர்த்தி செய்து உலக சாதனை படைத்துள்ளார். ஜஸ்வந்த் சிங் கோஸாவால் எழுதப்பட்ட இந்தப் புனித நூலின் நான்காவது கையெழுத்துப் பிரதியானது 91.44 சென்மீற்றர் நீளமும் 66.04 சென்மீற்றர் அகலம் 84 கிலோ கிராம் நிறையும் கொண்டதாகும்.
இதன் மூலம் அவர் இதற்கு முன் 2004 ஆம் ஆண்டில் மேற்படி புனித நூலின் 76.2 சென்மீற்றர் நீளம் 48.26 சென்மீற்றர் அகலம் 45 கிலோகிராம் நிறையுடைய இரண்டாவது கையெழுத்துப் பிரதியை எழுதி தன்னால் நிறைவேற்றப்பட்ட சாதனையை முறியடித்துள்ளார்.
நான்காவது கையெழுத்துப் பிரதியான இந்த புனித நூலானது திறந்து வைக்கப்படும்போது 182.9 சென்மீற்றர் நீளமானதாகும்.
14 மாதங்கள் தினசரி 14 மணித்தியாலங்கள் வீதம் செலவிட்டு மேற்படி புனித நூலை எழுதியதாக தெவிக்கும் ஜஸ்வந்த் சிங் கோஸா, தனது இப்புதிய நூல் பிரதியை அமெரிக்காவிலுள்ள சீக்கிய ஆலயமொன்றுக்கு அன்பளிப்பாக வழங்கவுள்ளதாக கூறினார்.
இந்திய பஞ்சாப் மாநிலத்திலுள்ள சீக்கிய ஆலயமொன்றில் பயன்படுத்தப்பட்டு வந்த 200 ஆண்டுகள் பழைமையான புனித நூலுக்குப் பதிலாக தற்போது ஜஸ்வந்த் சிங் கோஸாவால் எழுதப்பட்டு அன்பளிப்பாக வழங்கப்பட்ட இரண்டாவது கையெழுத்துப் பிரதி பயன்படுத்தப்படுகிறது.
இரண்டாவது பிரதியின் அளவான புனித நூலின் மூன்றாவது கையெழுத்துப் பிரதி 2007 ஆம் ஆண்டில் கனடாவிலுள்ள சீக்கிய ஆலயமொன்றுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
ஜஸ்வந்த் சிங் கோஸாவால் எழுதப்பட்ட அளவிற் சிறிய முதலாவது கையெழுத்துப் பிரதி, 1998 ஆம் ஆண்டில் லண்டனிலுள்ள சீக்கிய ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
தன்னால் எழுதப்பட்ட மூன்றாவது கையெழுத்துப் பிரதிக்கு 200,000 அமெக்க டொலர் பெறுமதியான பணம் சன்மானமாக வழங்கப்பட்ட போதும், அதை ஏற்க தான் மறுத்து விட்டதாக தெவிக்கும் ஜஸ் வந்த் சிங் கோஸா, தனக்கு பணம் முக்கிய மல்ல. இறை தொண்டே பெரியது என்று கூறினார்.
அவர் மேற்படி புனித நூலின் ஒவ்வொரு பக்கத்தையும் எழுத இரண்டரை மணித்தியாலங்கள் செலவிட்டுள்ளார். அவர் முழுமையாக ஒரு பக்கத்தை பூர்த்தி செய்வதற்கு இடையில் இயற்கை கடன்களைக் கூட கழிக்கச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் தொடர்ச்சியாக தினச 14 மணித்தியாலங்கள் கையெழுத்துப் பிரதியை எழுதுவதில் ஈடுபட்டதால் அவருக்கு கடுமை யான முதுகு வலி ஏற்பட்டதுடன் அவருடைய கால்களும் பலவீனமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அவர் தனக்கு ஏற்பட்டுள்ள உடல்நல பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள மறுத்துள்ளதுடன் தனது அடுத்த கையெழுத்துப் பிரதியை எழுதும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
ஹாசிம் wrote:அரிய தகவல் அப்பு நன்றி
அவர் நலம் பெற வேண்டுவோம்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
ரிபாஸ் wrote:என்ன எப்படி இப்படியல்லாம் நான் இத விட பெரிய சாதனை செய்து இருக்கேன் என் பெயர் எதிலும் இடம் பெறவில்லையே ஏன் அப்பு ஜி
ஓ அதுவா நீங்கள்தான் இன்னும் உயிருடன் இருக்கிறீர்களே அது நடக்குற நேரத்தில் நடக்கும் நண்பா டோண்ட் வொறி பி கெப்பி.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி wrote:ரிபாஸ் wrote:என்ன எப்படி இப்படியல்லாம் நான் இத விட பெரிய சாதனை செய்து இருக்கேன் என் பெயர் எதிலும் இடம் பெறவில்லையே ஏன் அப்பு ஜி
ஓ அதுவா நீங்கள்தான் இன்னும் உயிருடன் இருக்கிறீர்களே அது நடக்குற நேரத்தில் நடக்கும் நண்பா டோண்ட் வொறி பி கெப்பி.
ரெம்ப ரெம்ப தேங்க்ஸ் அப்பு ஜி
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
ரிபாஸ் wrote:அப்புகுட்டி wrote:ரிபாஸ் wrote:என்ன எப்படி இப்படியல்லாம் நான் இத விட பெரிய சாதனை செய்து இருக்கேன் என் பெயர் எதிலும் இடம் பெறவில்லையே ஏன் அப்பு ஜி
ஓ அதுவா நீங்கள்தான் இன்னும் உயிருடன் இருக்கிறீர்களே அது நடக்குற நேரத்தில் நடக்கும் நண்பா டோண்ட் வொறி பி கெப்பி.
ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அப்பு ஜி
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி wrote:ரிபாஸ் wrote:அப்புகுட்டி wrote:ரிபாஸ் wrote:என்ன எப்படி இப்படியல்லாம் நான் இத விட பெரிய சாதனை செய்து இருக்கேன் என் பெயர் எதிலும் இடம் பெறவில்லையே ஏன் அப்பு ஜி
ஓ அதுவா நீங்கள்தான் இன்னும் உயிருடன் இருக்கிறீர்களே அது நடக்குற நேரத்தில் நடக்கும் நண்பா டோண்ட் வொறி பி கெப்பி.
ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அப்பு ஜி
சொல்லுங்க அப்பு ஜி என்ன சாப்பாடு எல்லாம் முடிச்சதா
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
- Sponsored content
Similar topics
» 113 ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ள உலகிலேயே மிகவும் வயதான கின்னஸ் சாதனை மனிதர்!
» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
» உலகின் மிகவும் பாரமான ஆப்பிள் பார்த்திருக்கிறீர்களா..?
» உலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு)
» உலகிலேயே மிகவும் குளிர்ச்சியான கப்பல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|