புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
87 Posts - 67%
heezulia
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
3 Posts - 2%
sram_1977
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
2 Posts - 2%
Guna.D
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
423 Posts - 76%
heezulia
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
18 Posts - 3%
Dr.S.Soundarapandian
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
8 Posts - 1%
E KUMARAN
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
8 Posts - 1%
ஜாஹீதாபானு
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
6 Posts - 1%
prajai
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
3 Posts - 1%
sram_1977
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சீதனம் Poll_c10சீதனம் Poll_m10சீதனம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீதனம்


   
   
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Tue Apr 13, 2010 2:56 pm



என்றுமில்லத ஏக்கங்களுடன் ஜன்னலோரமாய் தலையை சரித்தவளாய். இதமாக வீசும் காற்றைக்கூட
உணராமல் எதையோ பார்த்துக் கொண்டு இருந்தால் சபானா.

அன்று காலையில் பெண் பார்க்க என்று வந்தவர்கள் கேட்ட சீதனப் பேச்சு அவள் வாழ்வை மட்டுமல்லாது அவளது அன்பான குடும்பத்தையும் கலங்க வைத்தது.

சபானா வீட்டின் மூத்த பெண். அவளை அடுத்து இரண்டு சகோதரர்கள். அவளுடைய குடும்பம் ஒரு சாதாரண குடும்பம்தான். அவளுடைய வாப்பாவோ அவர்கள் சிறு வயதாக இருக்கும் போது இறந்து விட்டார். உம்மாவோ பிள்ளைகள் வீடு என்று அடங்கி இருந்தாள். அடுத்தவர்களை பற்றி கதைப் பதற்க்கு அவளுக்கு நேரமோ இருக்காது. சபானாவின் உம்மாவோ கூலி வேலை செய்துதான் குடும்ப வண்டி ஓடியது. சபானா மூத்த பெண் என்பதால் திருமணம் முடிக்க திட்டமிட்டிருந்தாள் அவள் தாய். அதற்க்குப் பணம் சிலவாகும் என்றும் பெண்ணுக்கு சீதனம் கொடுக்க வேண்டுமே என்றும் அவள் கலங்கித்தான் இருந்தாள்.

சபானாவுக்கு இருபது வயதாகியிருந்தது. அவளுடைய சகோதரர்கள் படித்துக் கொண்டு இருந்தார்கள். தந்தையும் இறந்த நிலையில் குடும்பத்தை சுமக்க அவள் தம்பி சிபான் படிப்பை பாதியிலேயே நிருத்தி விட்டான். ஏதோ வாப்பா சேர்த்து வைத்த சிறு துண்டு காணி மட்டும்தான் இருந்தது.அதில்தான் வாழ்க்கை ஓடியது.

அவள் தாய் தன் ஒரே மகள் எதிர் காலம் பற்றி அவள் மனம் வதைத்தது. சபானாவின் தூரத்து உறவான ஒருத்தி அவளின் திருமணம் பற்றி உசுப்பி விட்டாள். ஒரு வரன் இருக்கு நல்ல பையன் வீட்டில் கடைசிப் பையன் நல்ல குடும்பம் வேர. அந்த தம்பி அரசாங்க உத்தியோகத்துல இருக்குதாம். இன்னும் என்ன வேணும் உனக்கு சொல்லு.

ஒண்ட பிள்ள சபானா பார்க்க எவ்வளவு லட்சணமாயிருக்குது. அவள சும்மாவே எடுத்துட்டுப் போக ஆயிரம் பேர் இருக்காங்க. அப்படி இருக்க ஏன் கவலைப் படுர என்று சொல்லி அவள சமாதானப் படுத்தினாள்.

என்னடிம்மா நீ இப்படி சொல்ர அதுக்குரிய வேலை எல்லாம் செய்யனுமே அதுவுமில்லாம அவங்க சீதனம் அது....இதுன்னு கேப்பாங்களே என்று சொன்னாள் அவள் தாய்.

அப்படி கேட்க மாட்டாங்க பார். அப்படிக் கேட்டாலும் தான் என்ன உனக்கு சொந்தமா ஒரு காணி இருக்குத்தானே அத குடு என்று அவள் யோசனை கூரினாள். சரி நீ போய் வா யோசித்து முடிவு சொல்ரன்.

இப்படியே நாளும் நகர்ந்தது. திருமணமும் முடிவானது. சபானாவுக்கு திருப்திதான். தனக்கு முதல் முதலாக ஏற்ப்பட்ட ஒரு உண்ர்வாகவும் அனுபவமாகவும் அவள் நினைத்து இருந்தாள். சபானாவுக்கு என்று பேசி வைத்திருந்த மாப்பிள்ளை சாதிக் சபானாவோடு கதைத்தான். அவளும் அதைத்தான் விரும்பினாள். அவள் மனதில் இவந்தான் நம் கணவன் என்ரே நம்பி இருந்தாள். ஆனால் இப்படி ஒரு புயல் குடும்பத்தையும் அவளுடைய வாழ்க்கையையும் வீசிக் கொண்டு செல்லும் என்று கனவில் கூட நினைக்க வில்லை.

திருமண நாளும் நெருங்கியது அப்போதுதான் சாதிக்குடைய தாயார் சபானாவின் தாயை தனியாக அழைத்து என்ன எதுவுமே சொல்ல வில்லையே நீங்களாக பேசுவீங்கன்னு தானே இவ்வளவு நாளா பொருமையாக இருந்தோம். என்று சொன்னாள் சபானாவின் தாய்க்கு ஒன்ருமே புரியவில்லை என்ன சொல்ரிங்க எனக்கு ஒன்னுமே விலங்கலியே கொஞ்சம் விளங்கும் படி சொல்லுங்க என்று பேதையாக விழித்தாள்.

உங்களுக்கு ஒன்றும் தெரியாதா உங்க பிள்ளைக்கு சீதனமா என்ன கொடுக்கப் போரிங்க என்று சாதிக்கின் தாய் ஆவேசப் பட்டாள். இவளுக்கு தலையில் இடி விழுந்தாப்போல் தான் இருந்தது.
சீதனம் கேட்க மாட்டாங்க என்று சொன்னதனால்தனே அவள் சீதனம் என்ற என்னத்தை மறந்திருந்தாள். இப்ப இப்படி கேட்கிராங்களே நான் என்ன செய்வேன். என்ன கொடுப்பேன் என்றல்லாம் அவள் மனம் அவளையே கேட்டது.

சபானாவின் தாய் அவர்களிடம் என்னம்மா இப்ப போய் நாளைக்கு கல்யாணம் என்று முடிவாயிற்று கல்யாணம் முடியட்டும் அதற்க்குப் பிறகு அதைப் பற்றி பேசுவோம். என்று அவர்களோடு இரங்கப் பேசினாள். அவள் தாய். அதல்லாம் முடியாது இப்ப தரனும் என்ன தார என்று பேசி விட்டுத்தான் மற்றக் கதையெல்லாம். என்றுபிடிவாதமாக இருந்தாள் சாதிக்கின் சகோதரி. சாபானாவின் தாய் பதரிப் போய் இருந்தாள்.

என்ன கொடுப்பது நமக்கன்று என்ன சொத்து இருக்கு இந்த பழய வீடுதானே அத எடுப்பாங்கலா என்று குழம்பிப் போய் இருந்தாள். அப்போதுதான் சாதிக் வந்திருந்தான்.அவனைக் கண்டதும் சபானாவின் தாய்க்கு இருந்த கவலை பஞ்சாய்ப் பறந்தது. சாதிக் சபானாக்கு பரிந்து பேசுவான் என்றுதான் சந்தோசப் பட்டாள். ஆனால் அவனுமல்லவா சேர்ந்து பேசினான். என்னம்மா என்ன சொல்லுராங்க நாளைக்கு கல்யாணம் அதுக்குள்ள பேசுரத பேசி வாங்கிறத வாங்குங்க என்று சொன்னதுமே இவளுக்கு தூக்கி வாரிப் போட்டது. இவனுமா இவர்களோடு சேர்ந்து ச்சே.. இப்படி செய்வாங்கன்று கனவில் கூட நினைக்கல்லயே மனதை தலர விடாமல் என்ன மாப்பிள்ள நீங்களும் சேர்ந்து உங்களுக்கு தெரியும் தானே அதப் பற்றிப் பிரகு பேசலாம். இப்ப திடிர் என்று சொன்னாள் என்ன செய்வேன். எங்களிடம் இருப்பதை தாரம் வேர நீங்கள் எதிர் பார்க்கிற மாரி எதுவுமில்ல என்று பனிவுடன் சொன்னாள். அவர்களோ அதை காதில் வாங்காதது போல் இங்க பாருங்க நாங்க எதிர் பார்க்கிரளவுக்கு உங்களுக்கிட்ட ஒன்றுமில்லாத போது எங்களுக்கிந்த கல்யாணம் தேவல்லை உங்க தகுதிக்கு ஏற்ற மாப்பிள்ளைய பார்த்து உங்க பிள்ளைக்கு குடுங்க நாங்க போரம். வாங்க எல்லோரும். கல்யாணமாம் கல்யாணம் என்று அவங்களைப் பார்க்க வந்தவர்கள் புலம்பிக்கொண்டு சென்றார்கள். இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த சபானாவுக்கு அழுகை அழுகையாக வந்தது. பாரிதாபமாக தாயைத்தான் பார்த்தாள். அவளோ ஆடிப் போய் இருந்தாள்.

ஓடிப் போய் தன் தாயைப் பிடித்து அழுது புலம்பினாள். அன்ரய நாள் கண்ணீருடனேயே கரைந்தது. இப்படியல்லாம். நடக்குமென்று அவள் நினைக்கவில்லை அந்தளவுக்கு சதிக்கை நம்பி இருந்தாள் சபானா.

பொழுதும் விடிந்தது சேவல் கூவும் சத்தமும் கேட்டது. எழும்பி தொழுது விட்டு. உம்மாவையும் தொழுவதற்க்கு எழுப்பினாள். தாயோ மரணப் படுக்கையில் கிடந்தாள் தன் மகளுக்கும் குடும்பத்துக்கும் ஏற்ப்பட்ட அவமானத்தால் மூச்சடைப்பு வந்து மாய்ந்து விட்டாள். சபானா கதறினாள் தாயின் மரண அடக்கத்தை ஒரு வாரு முடித்தார்கள்.

இப்படியே நாட்கள் வாரங்களாகி, மாதங்களாகி ஒரு வருடமும் ஆகி இருந்தது. எல்லாவற்றையும் விட்டு தனக்காகவும் சகோதரர்களுக்காகவும் வாழ்ந்து கொள்ள முடிவு செய்தாள். இனியும் திருமணம் என்ற பேச்சிக்கே இடமில்லை என்றுதான் நினைத்திருக்கின்றாள். பாங்கு சொல்லும் சத்தம் கேட்டு சுய நினைவுக்கு வந்தாள். கண்களில் வடிந்த கண்ணீரை துடைத்து விட்டு அடுப்பங்கறையை நோக்கி செல்கிறாள். அந்த பாவப் பட்ட பெண் சபானா.



சீதனம் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 13, 2010 3:18 pm

சீதனம் 67637 சீதனம் 67637 சீதனம் 67637 சீதனம் 67637 சீதனம் 67637
இந்த கதை என்ன ஒரே அழுகாச்சி கதையா இருக்கு ஹனி.



சீதனம் Uசீதனம் Dசீதனம் Aசீதனம் Yசீதனம் Aசீதனம் Sசீதனம் Uசீதனம் Dசீதனம் Hசீதனம் A
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Apr 13, 2010 3:31 pm

சூப்பர் ஹனி பகிர்ந்தமைக்கு நன்றி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சீதனம் Logo12
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Tue Apr 13, 2010 10:35 pm

ரிபாஸ் wrote:சூப்பர் ஹனி பகிர்ந்தமைக்கு நன்றி
நன்றி நன்றி ரிபாஸ்



சீதனம் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 4:08 pm

சீதனம் 677196 சீதனம் 677196 சீதனம் 677196



சீதனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Apr 15, 2010 4:12 pm

சீதனம் 677196 சீதனம் 677196 சீதனம் 154550

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 15, 2010 4:18 pm

சீதனம் 677196 சீதனம் 677196 சீதனம் 677196 நாம் எத்தனை கதை எழுதினாலும் திருந்தாத சமூகம்



நேசமுடன் ஹாசிம்
சீதனம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 15, 2010 4:40 pm

ஹாசிம் wrote:சீதனம் 677196 சீதனம் 677196 சீதனம் 677196 நாம் எத்தனை கதை எழுதினாலும் திருந்தாத சமூகம்
சியர்ஸ் சியர்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 15, 2010 5:27 pm

ஹாசிம் wrote:சீதனம் 677196 சீதனம் 677196 சீதனம் 677196 நாம் எத்தனை கதை எழுதினாலும் திருந்தாத சமூகம்
சியர்ஸ் சியர்ஸ்

சீ..............தனம்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக