புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 3 I_vote_lcapசித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 3 I_voting_barசித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 3 I_vote_rcap 
6 Posts - 60%
heezulia
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 3 I_vote_lcapசித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 3 I_voting_barசித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 3 I_vote_rcap 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 3 I_vote_lcapசித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 3 I_voting_barசித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 3 I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 13, 2010 1:39 pm

First topic message reminder :

சித்திரைப் பெண் வருகின்றாள்
தாரணவருட பெயர் பூண்டு...
முகம், சிரித்தபடி வருகின்றாள்...!
தமிழ்த்தேசியத்தின் வெற்றி கொண்டு வரவேற்போம்.

குண்டு மழை நனைந்து...!
குருதி நதி பாயவிட்டு
கொள்கையிலே உறுதி கொண்டு
நிமிர்ந்து நின்று வெற்றிகண்ட தமிழர்கட்கு வாழ்த்துரைக்க
சித்திரையாள் வருகின்றாள் - முகம்
சிரித்த படி வருகின்றாள்.

சிங்கக்கொடி ஏற்றி மகிழ்ந்தமமா
சிங்களத்தார் தமக்குள்ளே சண்டையிட
எங்கள் தமிழுக்காய் உயிர்கொடுத்த
எம்மறவர்படை மாலையுடன் இரண்டுபத்திண்டு
பாராளுமன்று வரும் வரிசைகண்டு மாலைசூடி
வாழ்த்திடவே வருகின்றாள் சிரித்தபடி சித்திரைப்பெண்.

உலகத்து தலைவர் வரிசையிலே - எங்கள்
உயர் தலைவன் தம்பி நிற்க...!
உலகத்தலைமையெல்லாம் வன்னியிலே கூடிநிற்க...!
தமிழுக்கு கழையான கருணாவின் சதிச்செயலைக்கண்டு
சங்கூதி காடனுப்ப மாலையுடன் வருகின்றாள்
சித்திரையாள் இதயம் திறந்தபடி வரவேற்போம்.

சித்திரைப்பெண் வருகின்றாள் சிரித்தபடி வரவேற்போம்.
சிதைவுற்ற தமிழர்வாழ்வை சீராக்க வருகின்றாள்
சிறகுடைந்த தேசியத்தை சேர்த்துவைக்க வருகின்றாள்
கழைகொண்ட தேசியத்தில் கழையெடுக்க வருகின்றார்
விலைபோன கருணா கூட்டத்தார் செயல்கண்டு
வீரமறவர் படை கழையெடுக்கும் செயல்காண வருகின்றார்
என்றுன்னை வாழ்த்துகின்றேன் நீயும்தான் இணைந்து விடு!

- வேலணையூர். பொன்னண்ணா, டென்மார்க்.



சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Apr 14, 2010 9:42 am

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..........

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 14, 2010 9:43 am

vijileads wrote:அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..........

எங்களின் புது உறவான உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!



சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Apr 14, 2010 9:51 am


சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 3 Sweets


சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 3 Rasmalai41

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 3 Soan+papdi

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 3 Ins07_large

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 3 Gulab+jamun


சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 3 Rasagulla

ஈகரை நண்பர்கள் அனைபருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வாருங்கள் இருந்து சாப்பி விட்டு போகலாம் அனைபரும்




அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 14, 2010 10:00 am

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தாஸ் அவர்களே தாங்களின் இனிமையான உபசரிப்புக்கு மிக்க நன்றி சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 3 678642



நேசமுடன் ஹாசிம்
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 14, 2010 11:37 am

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 3 The_lotus_flower,_hawaii

அன்பார்ந்த ஈகரை நண்பர்களுக்கு தமிழ் புத்தாண்டு/சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.

.......கா.ந.கல்யாணசுந்தரம்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Apr 14, 2010 11:41 am

உங்களுக்கும் எங்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா ...

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Apr 14, 2010 11:46 am

நிர்மல் wrote:உங்களுக்கும் எங்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா ...

சியர்ஸ் சியர்ஸ்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 3 Logo12
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Apr 14, 2010 12:03 pm

உங்களூக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 3 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 3 Ila
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக