புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு Poll_c10கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு Poll_m10கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு Poll_c10கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு Poll_m10கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு Poll_c10 
3 Posts - 7%
heezulia

2 Posts - 5%
mohamed nizamudeen
கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு Poll_c10கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு Poll_m10கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு Poll_c10 
1 Post - 2%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு

Page 1 of 2 1, 2  Next

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Tue Apr 13, 2010 10:44 am

நாகர்கோவில் : கடலில் குளித்த பெண்களிடம், சில்மிஷத்தில் ஈடுபட்ட 12 பேர் மீது போலீசார் ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி அருகே உள்ள, சுவாமிநாதபுரத்தை சேர்ந்த ஆறு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் வட்டக்கோட்டை பகுதிக்கு சுற்றுலா சென்றனர். இவர்கள் இங்கு கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு டெம்போ வண்டியில் வந்த, 12 பேர் கடலில் குளிக்க இறங்கினர். இவர்கள் ஏற்கெனவே கடலில் குளித்துக் கொண்டிருந்த பெண்களிடம் ஆடைகளை இழுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டனர். இதை பெண்களுடன் வந்த சாம்ராஜ், மணி ஆகியோர் தட்டிக்கேட்டனர். இதில் ஏற்பட்ட மோதலில் இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர். அரசு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி தகவல் தெரிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்ததும் மோதலில் ஈடுபட்ட 12 பேரும் டெம்போவை விட்டு விட்டு ஓடிவிட்டனர். போலீசார் டெம்போவை பறிமுதல் செய்தனர். 12 பேர் மீதும் ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் குமரி மாவட்டம் மயிலாடி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 13, 2010 10:55 am

ஹலோ அர்ஜுன்... விட்டா முழு நியூஸ்பேப்பரை பதிச்சுட எண்ணமா...?

வித்தியாசமான செய்திகளை மட்டும் பதியுங்க நண்பரே...

உங்க ஆர்வம் பாராட்டுகிறேன்...

ஆனால் சாதாரண செய்திகளை எல்லாம் போட்டு காலம் இடம் எல்லாம் வீணாக்க வேண்டாமே...

ரைட்டா...?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Apr 13, 2010 11:43 am

கலை wrote:ஹலோ அர்ஜுன்... விட்டா முழு நியூஸ்பேப்பரை பதிச்சுட எண்ணமா...?

வித்தியாசமான செய்திகளை மட்டும் பதியுங்க நண்பரே...

உங்க ஆர்வம் பாராட்டுகிறேன்...

ஆனால் சாதாரண செய்திகளை எல்லாம் போட்டு காலம் இடம் எல்லாம் வீணாக்க வேண்டாமே...

ரைட்டா...?

இப்படி எல்லாம் சொல்லி அர்ஜீன ஆர்வத்த குறைக்க பார்க்குரீங்களா கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு 755837 கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு 755837 நீ போடு ராசா கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு 755837

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு Ila
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Apr 13, 2010 11:46 am

இப்படி எல்லாம் சொல்லி அர்ஜுன் ஆர்வத்த குறைக்க பார்க்குரீங்களா கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு 755837 கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு 755837 நீ போடு ராசா கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு 755837 கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு 677196

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Apr 13, 2010 11:49 am

mohan-தாஸ் wrote:இப்படி எல்லாம் சொல்லி அர்ஜுன் ஆர்வத்த குறைக்க பார்க்குரீங்களா கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு 755837 கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு 755837 நீ போடு ராசா கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு 755837 கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு 677196

சியர்ஸ் சியர்ஸ் முத்தம் முத்தம்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு Logo12
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Tue Apr 13, 2010 12:16 pm

ரிபாஸ் wrote:

என்ன சார் இப்படி சொல்லிட்டிங்க. மேலும் இப்படிப்பட்ட குற்றங்கள் நடக்க கூடாது என்பதற்கு மட்டுமே நான் இதை பதிவு செய்தேன் அழுகை அழுகை அழுகை

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Apr 13, 2010 12:21 pm

arularjuna wrote:

நீ போடு மாப்பள யாரும் ஒண்ணுன் சொல்லமாட்டாக

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு Logo12
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Tue Apr 13, 2010 12:23 pm

இல்ல சார் என்னக்கு மனசே சரியில்லை சோகம் சோகம்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Apr 13, 2010 12:27 pm

[

என்ன சார் இப்படி சொல்லிட்டிங்க. மேலும் இப்படிப்பட்ட குற்றங்கள் நடக்க கூடாது என்பதற்கு மட்டுமே நான் இதை பதிவு செய்தேன் அழுகை அழுகை அழுகை[/quote]

நீ போடு மாப்பள யாரும் ஒண்ணுன் சொல்லமாட்டாக[/quote]

இல்ல சார் என்னக்கு மனசே சரியில்லை சோகம் சோகம்[/quote]

இதல்லாம் கண்டுக்காதே மாப்புள நீ இவ்வாறன பதிவு கிடைத்தால் இங்க இடு ஒகே வா இப்படி சார் என்றல்லாம் அழைக்காதே ஒகே வா மாப்புள

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு Logo12
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Tue Apr 13, 2010 12:29 pm

ரிபாஸ் wrote:[

என்ன சார் இப்படி சொல்லிட்டிங்க. மேலும் இப்படிப்பட்ட குற்றங்கள் நடக்க கூடாது என்பதற்கு மட்டுமே நான் இதை பதிவு செய்தேன் அழுகை அழுகை அழுகை

நீ போடு மாப்பள யாரும் ஒண்ணுன் சொல்லமாட்டாக[/quote]

இல்ல சார் என்னக்கு மனசே சரியில்லை சோகம் சோகம்[/quote]

இதல்லாம் கண்டுக்காதே மாப்புள நீ இவ்வாறன பதிவு கிடைத்தால் இங்க இடு ஒகே வா இப்படி சார் என்றல்லாம் அழைக்காதே ஒகே வா மாப்புள[/quote]

ஒகே மாமு புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக