புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_c10மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_m10மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_c10மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_m10மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_c10மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_m10மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_c10மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_m10மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_c10மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_m10மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_c10மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_m10மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_c10மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_m10மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_c10 
1 Post - 2%
prajai
மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_c10மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_m10மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_c10மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_m10மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_c10 
383 Posts - 49%
heezulia
மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_c10மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_m10மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_c10மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_m10மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_c10மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_m10மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_c10மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_m10மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_c10மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_m10மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_c10மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_m10மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_c10மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_m10மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனப்பதற்றமும் மாரடைப்பும்

Page 2 of 2 Previous  1, 2

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 13, 2010 12:36 am

First topic message reminder :

அவருக்கு சென்ற ஒரு வருடத்திற்குள் எத்தனை தடவை .சீ.ஜி. எடுக்க நேர்ந்திருக்குமோ தெரியாது. கடவுளுக்குத்தான் வெளிச்சம்! சற்று நெஞ்சு வலி இருந்தால் உடனடியாக வைத்தியரிடம் ஓடுவார்.மாரடைப்பா என அறிய; .சீ.ஜி. எடுத்துப் பார்ப்பார். எதுவும் இருக்காது . நெஞ்சு வலி இருக்க வேண்டும் என்று கூட இல்லை நெஞ்சு நோவாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தால் கூட வைத்தியரிடம் ஓடுவார். மாறிமாறி வெவ்வேறு டாக்டர்களிடம் ஓடுவார். அவ்வளவு மனப் பதற்றம்! தனக்கு மாரடைப்பாக இருக்குமோ என்று சதா சஞ்சலம்.

இத்தகைய கடுமையான மனப்பதற்றம் (Anxiety) உள்ள நோயாளிகளுக்கு , மாரடைப்பு வருவதற்கு அல்லது அதனால் மரணமடைவதற்கான சாத்தியம் ஏனையவர்களைவிட இரண்டு மடங்கு அதிகம் என அண்மைய ஆய்வு ஒன்று கூறுகின்றது. இது பற்றிய விபரம் American College of Cardiology யின் மே 22, 2007 இதழில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இருதய நோயுள்ள 516 பேரிடையே மூன்று வருடங்களுக்கு மேல் செய்யப்பட்ட ஆய்வின் முடிவு அது.

இன்னுமொரு முக்கிய விடயமும் இந்த ஆய்வில் தெரிய வந்தது. ஆரம்பத்தில் எந்தளவு மனப்பதற்றம் இருக்கிறது என்பது மட்டுமல்ல, காலப்போக்கில் எந்தளவு கூடுகிறது அல்லது குறைகிறது என்பதும் முக்கியமானது. ஆரம்பத்தை விட காலப் போக்கில் மனப் பதற்றம் அதிகமானால் மாரடைப்பு வருவதற்கான சாத்தியம் பத்து சதவீதத்தினால் அதிகரிக்கிறது. மாறாக மனப்பதற்றம் குறைந்தால் மாரடைப்பிற்க சாத்தியப்பாடு குறைகிறது.

நீங்கள் மனப்பதற்றம் உள்ள இருதய நோயாளி எனில் செய்ய வேண்டியது என்ன? மாரடைப்பைக் கொண்டுவரக் கூடிய ஏனைய பிரச்சினைகளான புகைத்தல், பிரஸர் , நீரிழிவு, கொலஸ்ட்ரோல் போன்றவை இருந்தால் அவற்றைக் கட்டுப்படுத்துங்கள். அத்துடன் மன அமைதியைக் ண்டுவரக் கூடிய உடற்பயிற்சி, தியானம், யோகாசனம், இறைவழிபாடு போன்றவற்றில் மனதார ஈடுபடுங்கள்.

உங்களுடன் ஆதரவாகவும் புரிந்துணர்வுடனும் பேசக்கூடிய இருதய வைத்திய நிபுணருடன் உங்கள் நோய் பற்றியும் அதனால் ஆபத்துகள் வராமலிருக்க நீங்கள் செய்யக்கூடிய நாளாந்த நடைமுறைகள் பற்றியும் தெளிவாக கலந்துரையாடுங்கள். இது நோய் பற்றிய உங்களது தேவையற்ற பயத்தை நீக்கி மன அமைதியை உண்டாக்கி உங்கள் வாழ்க்கையை நீடிக்கும். நோய் பற்றிய வீண் பீதியைக் கிளறிவிடும் நண்பர்களையும் உறவினர்களையும் தவிருங்கள்.

" திறமையான கவனிப்புக்கு உள்ளாகும் இருதய நோயாளிகள் மகிழ்வுடன் நீடுழிவாழ முடியும்" என இந்த ஆய்வில் ஈடுபட்ட டாக்டர் சார்ள்ஸ் பிளட் கூறியது உங்களையும் சேர்த்துத்தான். அவர் ஹவாட் மருத்துவக் கல்லூரியின் இருதய நோய் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவரும் பேராசிரியரும் ஆவார். டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 16, 2010 1:17 pm

சூப்பர் டாக்டர். எந்த காலெஜ்ல படிச்சீங்க டாக்டர். பதிவெல்லாம் சூப்பரா இருக்கு டாகடர்....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Sep 19, 2010 10:57 am

மீனா wrote:உபயோகமான பதிவு நன்றி அண்ணா நன்றி

நன்றி தங்கை மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 154550 மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 154550 மனப்பதற்றமும் மாரடைப்பும் - Page 2 154550

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக