புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை...... - Page 3 Poll_c10கண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை...... - Page 3 Poll_m10கண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை...... - Page 3 Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram

17 Posts - 39%
Dr.S.Soundarapandian

2 Posts - 5%
Balaurushya
கண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை...... - Page 3 Poll_c10கண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை...... - Page 3 Poll_m10கண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை...... - Page 3 Poll_c10 
1 Post - 2%
prajai

mohamed nizamudeen

Ammu Swarnalatha

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

383 Posts - 49%

256 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%

26 Posts - 3%

7 Posts - 1%
sugumaran

5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை......

Page 3 of 3 Previous  1, 2, 3

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 12, 2010 8:58 pm

First topic message reminder :

கண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை......
கண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை...... - Page 3 554179_10151454539795198_2078536203_n

வசனத்துறையில் தனக்கென்று ஒரு தனிப்பாணி உண்டு, சமூகக்கதைகளைவிட சரித்திரக் கதைகளிலே அதை நிறைவேற்ற வாய்ப்புண்டு என்று கூறும் கண்ணதாசன் இன்றைக்கு சுமார் 52 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன குமரிக்கண்டத்தில் வாழ்ந்த பச்சைத் தமிழரின் பண்பாட்டு வாழ்க்கையைக் கடல்்கொண்ட தென்னாடு என்ற நாவலில் சித்தரித்து உள்ளார்.தென்னாட்டைக் கடல் கொண்டது. ஆனால் கவிஞரின் தென்னாடு காலத்தால் அழியாதது. அது குறித்து சமூகக் கண்ணோட்டத்தில் ஆய்கிறது இக்கட்டுரை.

இந்து மாக்கடலில் மூழ்கி மறைந்த கண்டத்தைப் பற்றிய ஆய்வு பல்துறை வல்லுநர்களால் நடத்தப்பட்டது. குமரிக்கண்டம் லெமுரியாக்கண்டம், கோண்டுவானா என்னும் முப்பெயர்களால் இப்பகுதி அழைக்கப்பட்டது. இத்தென்பகுதியில் குமரிக்கோடு, பன்மலையடுக்கம், பஃறுளியாறு மற்றும் 52 நாடுகள் இருந்தன.

தென்மதுரையைத் தலைநகராகக் கொண்டு இவையனைத்தையும் ஆண்டவன் நிலந்திரு திருவிற்பாண்டியன். இதனை கலித்தொகை (104) சிலப்பதிகாரம் (காடுகாண் காதை 18-22), தொல்காப்பியம் பாயிரத்திற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரை முதலியனவும் உறுதி செய்கின்றன.

கண்ணதாசன் இக்கதையைத் தேர்வு செய்ததற்குக் காரணம், தமிழ்நாட்டில் சிலர் தமிழன் வரலாற்றை மறைக்க முயன்று, லெமூரியாக் கதைகள் கட்டுக்கதைகள் என்றும் வாதித்தனர். அதற்கு கடல்கோள், ஏற்பனை, ஏழ்தெங்கம், பன்மலைய்டுக்கம்,

பஃறுளியாறு, குமரியாறு, நிலந்திரு திருவிற்பாண்டியன் போன்ற மிகச்சில உறுதியான தகவல்களோடு சற்று கற்பனையைச் கூட்டி கதையை நகர்த்தியுள்ளார். இக்குறிப்பை அவரது ’எனது சுயசரிதம்’ என்ற நூலில் காணலாம்.

கதைச் சுருக்கம்:

பாண்டியன் மகன் வில்லாளனும் அறுவா நாட்டு இளவரசி பூம்பாவையும் அந்நாளைய மணமுறைப்படி மணம் புரிகின்றனர்.

இளவரசனைக் காதலித்த நீலவிழி பாண்டிய நாட்டுக்கு வணிகம் செய்ய வந்த எபிரேய அரசன் செமோசியை மணக்கிறாள். ஆனால் அவள் மனதில் வில்லாளனே இருக்கிறான்.மணிச்சரம் தீவில் அம்ருதா என்ற ஒரு இளம்பெண் ஆவியாக வாழ்கிறாள். நீலவிழி அம்ருதாவின் உதவியுடன் பூம்பாவையையும் வில்லாளனையும் பழி வாங்குகிறாள். அவள் வஞ்சகத்தைப் புரிந்து கொண்ட செமோசி அவளைப் பாண்டிய நாட்டிற்கு அனுப்பி விடுகிறான்.அங்கு அவள் மரண தண்டனை அடைகிறாள். இறுதியில் கடல் கோள் வருகிறது. மன்னனும் மக்களும் தென்மதுரையை விட்டு வெளியேறுகின்றனர். பஃறுளியாறும் பன்மலை அடுக்கமும் கடலுள் மூழ்கின. நீலவிழி வில்லாளன் இருவர் ஆவியும் கடலின் மீது உலவுகின்றன.இதுதான்்கடல்கொண்ட தென்னாட்டின் கதைப்பின்னல் . இதனூடாக கண்ணதாசன் குமரிக்கண்டத்தின் வரலாற்றையும் பிணைத்துக் காட்டுகிறார்.

வரலாற்றின் நோக்கம் நாவலிலேயே முடிவு அடைகின்றன. ஏனென்றால் சமுதாயத்தின் குறுக்குவெட்டுத் தோற்றங்களை, பூகோள அமைப்புகளை, சின்னஞ்சிறு விஷயங்களை நாவல் சொல்வது போல சரித்திரம் சொல்வது இல்லை என்பர். இந்த அடிப்படையில் கடல் கொண்ட தென்னாட்டை ஆராயலாம்.

லெமூரிய பழந்தமிழர் வாழ்வில் திறந்த உடல் பற்றிய வெட்க உணர்வு கிடையாது. குளிக்கும் இடங்களில் இருபாலரும் ஆடையின்றிக் குளிப்பதிலும், நீந்தி விளையாடுவதிலும் அருவருப்பு அற்றவராய் இருந்தனர் என்னும் பழந்த்தமிழ் பண்பாட்டை நாவலில் புகுத்த பூம்பாவை -வில்லாளன், அபிராசி - நீலவிழி ஆகியோரின் நீர் விளையாடலில் புகுத்தியுள்ளார் கண்ணதாசன்.

கண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை...... - Page 3 Aகண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை...... - Page 3 Aகண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை...... - Page 3 Tகண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை...... - Page 3 Hகண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை...... - Page 3 Iகண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை...... - Page 3 Rகண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை...... - Page 3 Aகண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை...... - Page 3 Empty

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Feb 16, 2012 10:59 pm

மிகவும் அற்புதம்! நான் விரும்பிய வேண்டிய தலைப்பு! இதற்காக நான் பல நாட்கள் தேடி அலைந்திருக்கிறேன்.. கடல்கொண்ட மல்லையை பற்றி முன்பு நான் இணையத்தில் படித்து அறிந்திருக்கிறேன். ஆனால் கடல்கொண்ட தென்னாட்டை (லெமூரியாவை) பற்றி இந்த புத்தகத்தில் அதிகமான தகவல்களை அறியதந்தமைக்கு நன்றிகள் அக்கா

கம்பளி யானையின் (அந்த வகை யானை இருந்ததாக ஆய்வாளர் க. அப்பாதுரையும் நிறுவார்) மீதேரி காட்டுக்குச் செல்வர்
இது மேனக் எனப்படும் பழங்காலத்து யானை. இது அந்த கால மக்களின் உணவு!. இதை பிடிப்பது ஒரு கலை.. 10000 பிசி என்ற படத்தில் இந்த வகை மிருகத்தை காணலாம்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 16, 2012 11:49 pm

அசுரன் wrote:மிகவும் அற்புதம்! நான் விரும்பிய வேண்டிய தலைப்பு! இதற்காக நான் பல நாட்கள் தேடி அலைந்திருக்கிறேன்.. கடல்கொண்ட மல்லையை பற்றி முன்பு நான் இணையத்தில் படித்து அறிந்திருக்கிறேன். ஆனால் கடல்கொண்ட தென்னாட்டை (லெமூரியாவை) பற்றி இந்த புத்தகத்தில் அதிகமான தகவல்களை அறியதந்தமைக்கு நன்றிகள் அக்கா

கம்பளி யானையின் (அந்த வகை யானை இருந்ததாக ஆய்வாளர் க. அப்பாதுரையும் நிறுவார்) மீதேரி காட்டுக்குச் செல்வர்
இது மேனக் எனப்படும் பழங்காலத்து யானை. இது அந்த கால மக்களின் உணவு!. இதை பிடிப்பது ஒரு கலை.. 10000 பிசி என்ற படத்தில் இந்த வகை மிருகத்தை காணலாம்.
நல்ல தகவலுக்கு நன்றி அசுரன். கோபம்

கண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை...... - Page 3 Aகண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை...... - Page 3 Aகண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை...... - Page 3 Tகண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை...... - Page 3 Hகண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை...... - Page 3 Iகண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை...... - Page 3 Rகண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை...... - Page 3 Aகண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை...... - Page 3 Empty
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Feb 16, 2012 11:51 pm

Aathira wrote:
நல்ல தகவலுக்கு நன்றி அசுரன். கோபம்

கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்
ஐ டோன் நோ ஒய் திஸ் கொலவெறி அக்கா! பைத்தியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 16, 2012 11:53 pm

அசுரன் wrote:
Aathira wrote:
நல்ல தகவலுக்கு நன்றி அசுரன். கோபம்

கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்
ஐ டோன் நோ ஒய் திஸ் கொலவெறி அக்கா! பைத்தியம்
ஏன்னு தெரியாதா அசுரன்? அதிர்ச்சி

கண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை...... - Page 3 Aகண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை...... - Page 3 Aகண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை...... - Page 3 Tகண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை...... - Page 3 Hகண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை...... - Page 3 Iகண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை...... - Page 3 Rகண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை...... - Page 3 Aகண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை...... - Page 3 Empty
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக